Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அடுத்த மாத அமர்வில் தாக்கல் செய்ய முடிவு:மத்திய அரசு

Posted:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அடுத்த மாத அமர்வில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

என்னை மனநலம் புரண்டவர் என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளட்டும்:கட்ஜு

Posted:

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, தம்மீது நாடாளுமன்றத்தில் மனநலம் புரண்டவர் என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்.


Read more ...

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்: இலங்கையில் மோடி தெரிவிப்பு! (படங்கள் ...

Posted:

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் சம உரிமை, ஜனநாயகம் பெற்று வாழ வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. அதற்கு, 13வது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


Read more ...

விஜயின் புலி - இந்த முத்தம் எதில் சேர்த்தி?

Posted:

புலி படத்தில் நம்ம பதினாறு வயதினிலே ஸ்ரீதேவி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பதுதான் பலருக்கும் தெரியும்.


Read more ...

கோவையில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி!

Posted:

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லாத போதும், கோவை உள்ளிட்ட நகரங்களில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 6 பலியாகியுள்ளனர்.


Read more ...

கேரளா சட்டப்பேரவையில் களேபரம்:போலீசார் அடிதடி

Posted:

எங்குமே இதுவரை நடைபெறாதபடி கேரள சட்டபேரவையில், உறுப்புனர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.


Read more ...

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக 100 நாள் வேலைத்திட்டத்தை பணயம் வைக்க முடியாது: ரணில் விக்ரமசிங்க

Posted:

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களுக்காக தேசிய அரசாங்கம் முன்னெடுத்துள்ள 100 நாள் வேலைத்திட்டத்தினை பணயம் வைக்க முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்; ரணில் விக்ரமசிங்க நேரில் வரவேற்பு!

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 05.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார். 


Read more ...

அரபு எமிரெட்ஸை இலகுவாக வீழ்த்தியது தென் ஆபிரிக்கா

Posted:

தென் ஆபிரிக்கா - யுனைட்டட் அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

கமலுக்கு தடையாக நிற்பது எது?

Posted:

கமலின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் அதை சுற்றி கருமேகங்கள் திரளும். அதற்கப்புறம் பெய்வது வசூல் மழையா, வறட்சி மழையா என்பது தனிக்கதை.


Read more ...

பங்களாதேஷில் தொழிற்சாலைக் கட்டடம் இடிந்தது!:நூறு பேர் இடிபாட்டுக்குள் சிக்கியுள்ளனர்!

Posted:

இன்று வியாழக்கிழமை பங்களாதேஷில் சீமெந்துத் தொழிற்சாலை ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப் பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டிருப்பதாகவும் மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுவதாகவும் வங்கதேசப் போலிசார் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஈராக்கின் டிக்ரிட் மற்றும் சிரியாவின் எல்லை நகரம் ராஸ் ஆல் இன் ஐ மீட்கக் கடும் சண்டை

Posted:

ISIS போராளிகளிடம் இருந்து ஈராக்கின் டிக்ரிட் ஐ மீட்க விமானப் படை, ஃபெடரல் போலிஸ் மற்றும் சக்தி வாய்ந்த ஷியா போராளிகள் மற்றும் சுன்னி பழங்குடிப் படையினர் ஆகியோரின் உதவியுடன் ஈராக்கியப் படைகள் முன்னேறி வருகின்றது.


Read more ...

டைம்ஸின் உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் ஹார்வார்டு முதலிடம்!

Posted:

டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2015 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த 100 பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவின் ஹார்டுவார்டு பல்கலைக் கழகம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.


Read more ...

தென் மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!

Posted:

தென் மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.


Read more ...

அரசு பணியாளர்களின் ஓய்வு வயதைக் குறித்த ஆலோசனை எதுவும் இல்லை:மத்திய அரசு

Posted:

அரசு பணியாளர்களின் ஓய்வு வயதைக் குறித்த ஆலோசனை எதுவும் இப்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

பிரிவினைவாதி ஆலம் விடுதலைக் குறித்து விளக்கம் கேட்டுள்ளது மத்திய அரசு

Posted:

காஷ்மீர் சிறையிலிருந்த பிரிவினைவாதி ஆலம் விடுதலைக் குறித்து, காஷ்மீர் அரசிடம் 3 வது முறையாக விளக்கம் கேட்டுள்ளது மத்திய அரசு.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™