Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

என்னை வீழ்த்துவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் செயற்பட்டன: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

தன்னை வீழ்த்துவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் வெளிப்படையாக செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைதாகலாம்(?)

Posted:

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படலாம் என்று தேசிய நிறைவேற்று சபையின் முக்கியஸ்தர் ஒருவரை மேற்கொள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


Read more ...

இந்தியப் பிரதமரின் வருகை தமிழ் மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்: இராயப்பு ஜோசப்

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயத்தினை மகிழ்வோடு எதிர்கொண்டுள்ளோம். அவரின் வருகை தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியிலான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு வழிசமைக்க வேண்டும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். 


Read more ...

திமுக தொண்டர்களிடம் தேர்தல் நிதி கேட்கிறார் கலைஞர் மு.கருணாநிதி

Posted:

தம்மை சந்திக்க வரும் திமுக தொண்டர்கள் கட்சிக்கான தேர்தல் நிதியை தருமாறு கோரிக்கை வைத்துள்ளார் கட்சியின் தலைவர் கருணாநிதி. 


Read more ...

தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று சென்னையில் பேச்சுவார்த்தை!

Posted:

தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்று சென்னையில் 2ம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 


Read more ...

மொரீஷியஸூடன் ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியா கைச்சாத்திட்டது!

Posted:

மொரீஷியஸ், இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி மொரீஷியசில் அந்நாட்டுடன் 5 ஒப்பந்தங்களில் கை எழுத்திட்டார். 


Read more ...

நிதியமைச்சர் அருண் ஜெட்லி இங்கிலாந்து பயணம்!

Posted:

இங்கிலாந்துக்கான அரசு முறைப் பயணமொன்றை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று மேற்கொண்டுள்ளார். 


Read more ...

கவுண்டருக்கு வந்த கஷ்டம்

Posted:

கவுண்டமணி நடித்த வாய்மை, 49 ஓ ஆகிய இரண்டு படங்களுமே முடிவடைந்துவிட்டாலும், ரிலீசுக்கு தயாராகாமல் நிற்பதால் கவுண்டர் வாயில் கன்னாபின்னா சப்தம்!


Read more ...

எனக்குள் ஒருவன்- விமர்சனம்

Posted:

நடிக்க வந்து இத்தனை வருஷமாகியும் நமக்குள் ஒருவனாக மிங்க்கிள் ஆகாமலே இருக்கிறார் சித்தார்த்!


Read more ...

நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை அரசு

Posted:

பிரதமர் இலங்கை சென்றுள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்கள் 86 பேரை விடுதலை செய்தது இலங்கை அரசு.


Read more ...

காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று அவசரமாகக் கூடுகிறது!

Posted:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் வந்ததை அடுத்து, இன்று அவசரமாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெறுகிறது.


Read more ...

இந்தியா பாதுகாப்புத் தளவாடங்களில் தன்னிறைவு அடைந்துள்ளது: மனோகர் பாரிக்கர்

Posted:

இந்தியா பாதுகாப்புத் தளவாடங்களில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.


Read more ...

வாகனங்களின் போலி நம்பர் பிளேட்டுக்களைக் கண்காணிக்காத காவலர்கள் மீது நடவடிக்கை

Posted:

வாகனங்களின் போலி நம்பர் பிளேட்டுக்களைக் கண்காணிக்காத காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை உத்தரவுப் பிறப்பித்து உள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

புதிய காப்பீட்டு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் ஒப்புதல்

Posted:

காப்பீட்டுத் துறை புதிய மசோதாவை நிறைவேற்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மோடியின் இலங்கை விஜயம்: நாளை பாராளுமன்றத்தில் உரை; நாளை மறுதினம் யாழ் செல்கிறார்!

Posted:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை வரவுள்ளார். 


Read more ...

வலி. வடக்கு மீள்குடியேற்ற பிரதேசங்களை பார்வையிட மக்களுக்கு அனுமதி!

Posted:

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு வளலாய் பகுதியில் 1000 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள பிரதேசங்களை நாளை வெள்ளிக்கிழமை மக்கள் சென்று பார்வையிட்டு காணிகளை உறுதிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற செயலணி அறிவித்துள்ளது. 


Read more ...

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம்: இலண்டனில் மைத்திரிபால சிறிசேன

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் மாற்றமொன்றை எதிர்பார்த்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளை அர்ப்பணிப்போடு நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சங்ககாரவின் அதிரடிச் சதங்களும், அசாத்திய சாதனைகளும்!

Posted:

நேற்று (புதன்கிழமை) ஸ்கட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சங்ககார தொடர்ந்து நான்காவது முறையாக சதமடித்தார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில், அடுத்தடுத்து விளையாடிய நான்கு சர்வதேச போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரர் சதமடிப்பது இதுவே முதன்முறையாகும். இது உலக சாதனை. அதோடு உலக கோப்பை தொடரொன்றில் நான்கு சதங்கள் அடித்த வீரர் எனும் சாதனையையும் அவர் படைத்துள்ளார். 


Read more ...

475 பவுண்ட் எடையுடைய அரிய வகை இராட்சதக் கடல் ஆமை மீட்பு

Posted:

அமெரிக்காவின் தென் கரோலினா இனைச் சேர்ந்த நீர்மூழ்கி உயிரியலாளர்கள் (Marine biologists) கடந்த சனிக்கிழமை கடற்கரையில் வந்து ஒதுங்கிய 475 பவுண்ட்ஸ் எடையுடைய இராட்சதக் கடல் ஆமையை மீட்டெடுத்து தமது அக்குவேரியத்தில் (Aquarium) கண்காணிப்புக்கு எடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Read more ...

மீண்டும் பழைய குடும்பத்துடன் இணைகிறார் பிரகாஷ்ராஜ்?

Posted:

பிரகாஷ்ராஜும் லலிதகுமாரியும் பிரிந்துவிட்டார்கள் அல்லவா? இருந்தாலும், நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பதை போல, லேசாக சாரல் அடிக்க ஆரம்பித்திருக்கிறாராம் பிரகாஷ்.


Read more ...

ஸ்காட்லாந்தை இலகுவாக வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி!

Posted:

இன்று புதன்கிழமை அவுஸ்திரேலியாவின் ஹொபார்ட் நகர மைதானத்தில் சிறிலங்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 35 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்தை இலகுவாக வீழ்த்தி சிறிலங்கா 148 ரன்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

கொலம்பியாவைத் உலுக்கிய 6.6 ரிக்டர் பூகம்பத்தால் மக்கள் பீதி:உயிரிழப்பு இல்லை

Posted:

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் செவ்வாய்க்கிழமை இரவு தலைநகர் பொகொட்டாவுக்கு அண்மையில் 6.6 ரிக்டர் அளவுடைய ஓரளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.


Read more ...

கிரிமியாவில் எம்மால் அணுவாயுதங்களை நிறுத்த முடியும்!:ரஷ்யா

Posted:

கடந்த வருடம் மார்ச் மாதம் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தைக் கைப்பற்றித் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்த ரஷ்யா பல மாதங்களாக கிழக்கு உக்ரைனின் பகுதிகளிலும் தனது ஆதரவாளர்கள் மூலம் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.


Read more ...

தமிழக மீனவர்களின் ஐம்பது படகுகள் முற்றிலும் சேதம்:தமிழகக் குழு

Posted:

இலங்கை மீனவர்கள் சிறைப்பிடித்து வைத்த தமிழக மீனவர்களின் 87 படகுகளில் 50 படகுகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளதாக பழுது பார்க்கும் குழு அறிவித்துள்ளது.


Read more ...

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு திகதி குறிப்பிடவில்லை!

Posted:

இன்று ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்கள் சொத்துக்குவிப்பு மேல்யீட்டு வழக்கின் தீர்ப்புத் திகதியை நீதிபதி குறிப்பிடுவதாக இருந்தார்,. ஆனால், குறிப்பிடவில்லை.


Read more ...

மார்கண்டேய கட்ஜு மீது மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்!

Posted:

இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு மீது, ஒரு மனதாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.


Read more ...

தேசிய கீதத்தை அவமதித்தாரா கர்நாடக ஆளுநர்?

Posted:

கர்நாடக ஆளுநர் தேசிய கீதத்தை அவமதித்தார் என்கிற ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Read more ...

பிரஷாந்த் பூஷன், யோகேந்திரநாத் மீது விசாரணை நடத்த எம் எல் ஏக்கள் பரிந்துரை

Posted:

ஆம் ஆத்மிக் கட்சிக்குத் துரோகம் செய்த, அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களாக இருந்த பிரஷாந்த் பூஷன், யோகேந்திரநாத் மீது விசாரணை நடத்த எம் எல் ஏக்கள் கெஜ்ரிவாலுக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.


Read more ...

ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்கிற மனு தள்ளுபடி

Posted:

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்கிற மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.


Read more ...

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தும் பாஜகவுக்கு சிக்கல்தான்!

Posted:

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தும் பாஜகவுக்கு சிக்கல்தான் நீடித்து வருகிறது.


Read more ...

நிலக்கரி சுரங்க ஏல ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் ஆஜர்

Posted:

நிலக்கரி சுரங்க ஏல முறை ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசு உண்மையாக நடக்க வேண்டும்: ஜெப்ரி பெல்ட்மன்

Posted:

வடக்கு பகுதி மக்களின் துயரங்களுக்கு பொறுப்புக்கூறப்படுதல் மூலமாக தீர்வை காணவேண்டும். அதேவேளை, பொறுப்புக்கூறுதல் என்பது வாய்வார்தைகள் அளவில் இல்லாமல் செயற்பாட்டு வடிவில் அமைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உபசெயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். 


Read more ...

‘யுத்த சூனிய வலயம்' ஆவணப்படத்தின் சிங்கள பிரதியை மைத்திரியிடம் கையளிக்க கெலம் மக்ரே முயற்சி!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆதரங்கள் அடங்கியதாக கூறப்படும் ‘No Fire Zone (யுத்த சூனிய வலயம்)’ எனும் ‘சனல் 4’ தொலைக்காட்சியின் ஆவணப்படத்தின் சிங்கள மொழிப்பிரதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™