4TamilMedia செய்திகள் | |
- சங்ககார & திரிமானே சதம் : இங்கிலாந்தை பந்தாடியது இலங்கை!
- வடக்கு ஊடகவியலாளர்களை இலங்கை அரசு தொடர்ந்தும் கண்காணிக்கின்றது: சர்வதேச ஊடக கூட்டமைப்பு
- ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு கவலையளிக்கிறது: ஐ.நா. பிரதிநிதியிடம் த.தே.கூ தெரிவிப்பு!
- நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு; சுதந்திரக் கட்சி இணங்க மறுத்தால் மக்களிடம் சொல்வோம்: ரணில் விக்ரமசிங்க
- சிம்பன்சிக்களிடம் இருந்து எம்மை வேறுபடுத்தும் மனித மூளையின் முக்கிய ஜீன் கண்டுபிடிப்பு!
- மெக்ஸிக்கோவில் முக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் செர்வன்டோ கோமெஷ் கைது
- சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ‘இரு தேசம்- ஒரே நாடு’ என்பதே இலக்கு: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
- முன்பு மிரட்டல், இப்போது கெஞ்சல், இதுதான் சிம்பு
- அமெரிக்காவின் மிஸ்ஸௌரி மாநிலத்தின் சிறிய குடியிருப்பில் அடுத்த துப்பாக்கிச் சூடு:8 பேர் பலி
- புகழ் பெற்ற வங்கதேச எழுத்தாளர் அவ்ஜித் ராய் படுகொலை!:டாக்காவில் ஆர்ப்பாட்டம்
- புதுவையில் சிறுமிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு:மாநில அரசு
- கச்சத்தீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழா இன்று கொடியேற்றம்!
- நாளை காஷ்மீர் முதல்வராக முஃப்டி பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்கிறார்!
- மாநிலங்கள் அவையில் விரைவில் இடைத் தேர்தல்!
- எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக பொது பட்ஜெட் உள்ளது:தொழிற் சங்கம்
- இரண்டு மாதங்களில் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை:பிரம்மா
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி இலக்கு :ஜெட்லி
- டெல்லி காவல் துறையை மேம்படுத்த நடவடிக்கை:கெஜ்ரிவால்
- வசதி படைத்தவர்களுக்கு மானிய விலை எரிவாயு சிலிண்டர் ரத்து:ஜெட்லி
- வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை:அருண்ஜெட்லி
- அமரன் இரண்டாம் பாகத்தை நவரச நாயகன் கார்த்திக் படமாக்கவுள்ளார்?
| சங்ககார & திரிமானே சதம் : இங்கிலாந்தை பந்தாடியது இலங்கை! Posted:
இன்று இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசம் அடையச் செய்துள்ளது. Read more ... |
| வடக்கு ஊடகவியலாளர்களை இலங்கை அரசு தொடர்ந்தும் கண்காணிக்கின்றது: சர்வதேச ஊடக கூட்டமைப்பு Posted:
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் கூட வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் அரசினால் கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடிக்காமல் தடுக்கப்படவேண்டும் என சர்வதேச ஊடக கூட்டமைப்பு (IFJ: International Federation of Journalists) வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு கவலையளிக்கிறது: ஐ.நா. பிரதிநிதியிடம் த.தே.கூ தெரிவிப்பு! Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கை இந்த மாதம் (மார்ச்) வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமை கவலையளிக்கின்றது. ஆனாலும், அந்த அறிக்கை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் போது வலுவான ஆதாரங்களைக் கொண்டதாக இருக்கும் என்று தாம் நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| Posted:
‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு’ தொடர்பிலான விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தேசிய நிறைவேற்றுச் சபையின் பொது நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்குமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சிம்பன்சிக்களிடம் இருந்து எம்மை வேறுபடுத்தும் மனித மூளையின் முக்கிய ஜீன் கண்டுபிடிப்பு! Posted:
மனிதர்களாகிய நாம் எமது உடலில் உள்ள முக்கிய ஜீன்களின் 99% வீதமானவற்றை சிம்பன்சிக் குரங்குகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். Read more ... |
| மெக்ஸிக்கோவில் முக்கிய போதைப் பொருள் கடத்தல் மன்னன் செர்வன்டோ கோமெஷ் கைது Posted:
மெக்ஸிக்கோவில் நைட்ஸ் டெம்ப்லர் (Knights Templar) என்ற மிக ஆபத்தான போதைப் பொருள் கடத்தல் குழுவின் மன்னன் செர்வன்டோ கோமெஷ் கைது செய்யப் பட்டிருப்பதாக அந்நாட்டு ஃபெடரல் போலிஸ் அறிவித்துள்ளது. Read more ... |
| சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ‘இரு தேசம்- ஒரே நாடு’ என்பதே இலக்கு: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி Posted:
சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ‘இரு தேசம்- ஒரே நாடு’ என்ற எமது கொள்கையை அடைய கட்சியைக் கிராமம்தோறும் நிறுவி, புலம்பெயர்ந்து வாழும் உறவுகளையும்- தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. Read more ... |
| முன்பு மிரட்டல், இப்போது கெஞ்சல், இதுதான் சிம்பு Posted:
ஐயோ.. சிம்புவின் நிலைமை இப்படியா ஆக வேண்டும்? அது என்ன என்று விரிவாக சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ்பேக். யூ ட்யூபில் இப்பவும் சிம்பு லதா ரஜினிகாந்த் என்று சர்ச் செய்தால் ஒரு ஆடியோ பதிவு இருக்கும். Read more ... |
| அமெரிக்காவின் மிஸ்ஸௌரி மாநிலத்தின் சிறிய குடியிருப்பில் அடுத்த துப்பாக்கிச் சூடு:8 பேர் பலி Posted:
அமெரிக்காவில் சட்டரீ தியாகவும் சட்ட விரோதமாகவும் துப்பாக்கி வைத்திருப்பவர்களால் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. Read more ... |
| புகழ் பெற்ற வங்கதேச எழுத்தாளர் அவ்ஜித் ராய் படுகொலை!:டாக்காவில் ஆர்ப்பாட்டம் Posted:
அமெரிக்காவின் அட்லாண்டாவில் வசித்து வந்த வங்க தேசத்தின் புகழ்பெற்ற முக்கிய எழுத்தாளரான அவ்ஜித் ராய் என்பவர் வியாழக்கிழமை மாலை பங்களாதேஷில் தனது மனைவியுடன் புத்தகக் கண்காட்சி ஒன்றிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். Read more ... |
| புதுவையில் சிறுமிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு:மாநில அரசு Posted:
புதுவையில் சிறுமிகள் அதிகம் பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக வெளியான தகவலை அடுத்து சிறுமிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. Read more ... |
| கச்சத்தீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழா இன்று கொடியேற்றம்! Posted: |
| நாளை காஷ்மீர் முதல்வராக முஃப்டி பதவி ஏற்பு விழாவில் மோடி பங்கேற்கிறார்! Posted:
நாளை காஷ்மீர் முதல்வராக முஃப்டி முகமது பதவி ஏற்க உள்ள நிலையில் இந்த விழாவில் மோடி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மாநிலங்கள் அவையில் விரைவில் இடைத் தேர்தல்! Posted:
மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர்கள் பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக பொது பட்ஜெட் உள்ளது:தொழிற் சங்கம் Posted:
Read more ... |
| இரண்டு மாதங்களில் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை:பிரம்மா Posted:
இன்னும் இரண்டு மாதங்களில் வாக்காளர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு விடும் என்று, தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ்.பிரம்மா கூறியுள்ளார். Read more ... |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி இலக்கு :ஜெட்லி Posted:
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் நிலையத்தின் இரண்டாம் அணு உலையில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கு விரைவில் எட்டும் என்று அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| டெல்லி காவல் துறையை மேம்படுத்த நடவடிக்கை:கெஜ்ரிவால் Posted:
டெல்லி காவல்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி உள்ளார். Read more ... |
| வசதி படைத்தவர்களுக்கு மானிய விலை எரிவாயு சிலிண்டர் ரத்து:ஜெட்லி Posted:
வசதி படைத்தவர்களுக்கு மானிய விலை எரிவாயு சிலிண்டர் ரத்து செய்யப்படும் என்றும், அடுத்து இவர்களுக்கு மானியங்கள் அனைத்துமே ரத்து செய்யப்படும் என்றும் அருண் ஜெட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். Read more ... |
| வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை:அருண்ஜெட்லி Posted:
வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பொது பட்ஜெட் அறிக்கையை வாசித்துள்ளார். Read more ... |
| அமரன் இரண்டாம் பாகத்தை நவரச நாயகன் கார்த்திக் படமாக்கவுள்ளார்? Posted: 1992ம் ஆண்டு கார்த்திக் நடித்து வசூலை அள்ளிய படம் அமரன். இந்தப் படத்தில் கார்த்திக் படத்தைத் தயாரித்து கதாநாயகனாக நடித்திருந்ததோடு, வெத்தலை போட்ட ஷோக்குல நா கப்புன்னு குத்தினேன் மூக்குல என்று ஒரு சூப்பர் ஹிட் பாடலையும் பாடி இருந்தார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |














எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்ஜெட்டாக பொது பட்ஜெட் இருக்கிறது என்று கோவை, திருப்பூர் தொழிற்சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.



