Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது! - ...” plus 19 more

Tamilwin Latest News: “தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது! - ...” plus 19 more

Link to Lankasri

தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது! - ...

Posted: 26 Feb 2015 04:50 PM PST

எவ்வித வசதிகளும் இன்றி தமிழக அகதிகளை அழைத்து வர முடியாது என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

உள்நாட்டு விசாரணை! புரிந்து ...

Posted: 26 Feb 2015 04:35 PM PST

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  எதிர்த்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் ...

Posted: 26 Feb 2015 04:23 PM PST

அவன்கார்ட் என்னும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொலிஸார் அரசாங்கத்தை ...

Posted: 26 Feb 2015 04:04 PM PST

பொலிஸார் தற்போதைய அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உட்படுத்த முயற்சிக்கின்றனரா என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலுக்கு தயார்: பாராளுமன்றம் ...

Posted: 26 Feb 2015 03:34 PM PST

ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் 23ம் திகதியுடன் ஒட்சிசன் நிறைவடைவதாகவும் தெரிவித்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு சகலரையும் ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான ...

Posted: 26 Feb 2015 03:24 PM PST

இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு இலங்கையிலும், பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன.

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட இந்திய ...

Posted: 26 Feb 2015 08:31 AM PST

இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணத் தொடரில் ஆதிக்கம் ...

Posted: 26 Feb 2015 08:06 AM PST

நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் விளையாடி வரும் வீரர்களில் இலங்கை வீரர்கள் தான் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக இருக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் ...

Posted: 26 Feb 2015 07:59 AM PST

கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரு அமைச்சு மற்றும் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் விடிவுக்காக போராட ...

Posted: 26 Feb 2015 07:51 AM PST

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தேர்தலில் பொதுக் கட்சிகளின் கூட்டு ஒன்றை உருவாக்கி அதன்மூலம் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ...

Posted: 26 Feb 2015 07:50 AM PST

தமிழ் சிவில் சமூக அமையமும் காணாமல் போகச் செய்யப்பட்ட நபர்களின் நலன் பேணும் அமைப்பும், காணாமல் போனோர் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் அனைத்தையும் எதிர்காலத்தில் பகிஷ்கரிப்பதென முடிவு செய்துள்ளதாக தமிழ் சிவில் சமூக அமையம் அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியான கிறிஸ் கெய்ல்: ...

Posted: 26 Feb 2015 05:10 AM PST

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

போட்டியின் முடிவை மாற்றும் ...

Posted: 26 Feb 2015 04:52 AM PST

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் நடைமுறையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

கலக்கும் ரெய்னா, கோஹ்லி கூட்டணி: ...

Posted: 26 Feb 2015 02:33 AM PST

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான மோதலை தொடர்ந்து இந்திய வீரர்கள் வித்தியாசமான பயிற்சியில் ஈடுபட்டனர்.

காதலியுடன் கோபக்கார கோஹ்லி.. ...

Posted: 26 Feb 2015 12:20 AM PST

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

புதிய மைல்கல்லை எட்டிய சங்கக்காரா, ...

Posted: 26 Feb 2015 12:12 AM PST

வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா தனது 400வது ஒருநாள் போட்டியை விளையாடுகிறார்.

ஆப்கானிஸ்தான் `திரில்’ வெற்றி: ...

Posted: 25 Feb 2015 10:48 PM PST

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

குட்டையை கிளப்பி விட்ட விஷமிகள்: ...

Posted: 25 Feb 2015 07:53 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் திணறி வரும் பாகிஸ்தானின் மூத்த வீரர் யூனிஸ்கான் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

டில்ஷான், சங்கக்காரா அசத்தல் சதம்.. ...

Posted: 25 Feb 2015 07:43 PM PST

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் இலங்கை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எந்த அணியையும் ஊதித்தள்ளும் ...

Posted: 25 Feb 2015 05:46 PM PST

உலகக்கிண்ணத் தொடரில் எந்த அணியையும் தோற்கடிக்கும் வல்லமை இந்திய அணிக்கு இருப்பதாக தென் ஆப்பரிக்கா அணியின் வீரர் அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™