Tamilwin Latest News: “இலங்கையில் தூக்குத் தண்டனை! மக்கள் ...” plus 18 more | |
- இலங்கையில் தூக்குத் தண்டனை! மக்கள் ...
- பசில் ராஜபக்சவிடம் விசாரணை?
- பழுக்கக் காய்ச்சிய இரும்புக் ...
- கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு ...
- விமலின் மனைவியை பார்வையிட்ட ...
- போலி வீசாவில் பெல்ஜியம் செல்ல ...
- இந்திய வீட்டுத்திட்டத்தில் ...
- வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை: ...
- சீனாவின் முதலீடுகளுக்காக ...
- சச்சின், ஷேவாக் போனாலும்.. ...
- குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ...
- அரசியல் பழிவாங்கல் முடிவுக்கு ...
- மேற்கிந்திய தீவுகளை கதறடிக்கும் ...
- ஸ்ரீசாந்த்தை சிறையில் வைத்து ...
- மொயின்கானின் மீது முட்டை வீச ...
- புதிய சாதனை படைத்த சங்கக்காரா, ...
- மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை: ...
- உலகக்கிண்ண போட்டியில் குவியும் ...
- டிவில்லியர்ஸ் மிரட்டல் சதம்.. ...
| இலங்கையில் தூக்குத் தண்டனை! மக்கள் ... Posted: 27 Feb 2015 05:15 PM PST இலங்கையில் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயம் பெறப்படவுள்ளதாக சட்டம் மற்றும் நீதி தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். |
| Posted: 27 Feb 2015 05:09 PM PST முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. |
| பழுக்கக் காய்ச்சிய இரும்புக் ... Posted: 27 Feb 2015 04:11 PM PST பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் பாடசாலை செல்லும் இரு சிறுவர்கள் அவர்களைப் பெற்றெடுத்த சொந்தப் பெற்றோரால் துடிக்கத் துடிக்கச் சூடுவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 10 மாதம் பெற்றெடுத்த தாய்மார்களே இவ்விதம் கதறக்கதற சூடுவைத்தவர்களாவர். |
| கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு ... Posted: 27 Feb 2015 12:28 PM PST கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப்பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. |
| விமலின் மனைவியை பார்வையிட்ட ... Posted: 27 Feb 2015 08:29 AM PST மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார். |
| போலி வீசாவில் பெல்ஜியம் செல்ல ... Posted: 27 Feb 2015 08:03 AM PST போலி வீசாவின் ஊடாக பெல்ஜியத்திற்கு செல்ல முயற்சித்த பங்களாதேஸ் பிரஜை ஒருவர் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். |
| இந்திய வீட்டுத்திட்டத்தில் ... Posted: 27 Feb 2015 07:22 AM PST இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை: ... Posted: 27 Feb 2015 06:25 AM PST வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை அணி உலகக்கிண்ணப் போட்டியில் பெற்ற சில சாதனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. |
| Posted: 27 Feb 2015 06:19 AM PST சீனாவின் முதலீடுகளுக்காக இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் தமது நாடு சீனாவின் முதலீடுகளுக்கு பாதுகாப்பான பூமியாக திகழும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். |
| சச்சின், ஷேவாக் போனாலும்.. ... Posted: 27 Feb 2015 06:03 AM PST அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கும் உலகக்கிண்ணப் போட்டியைத் தொடர்ந்து இந்திய ரசிகர் ஒருவர் உலகக்கிண்ண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். |
| குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ... Posted: 27 Feb 2015 05:58 AM PST கொலை அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பிய பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| அரசியல் பழிவாங்கல் முடிவுக்கு ... Posted: 27 Feb 2015 05:23 AM PST அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களின் மனைவிமாரும் பிள்ளைகளும் இந்த அரசாங்கத்திடம் கவனமாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| மேற்கிந்திய தீவுகளை கதறடிக்கும் ... Posted: 27 Feb 2015 03:32 AM PST தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் கிரிக்கெட் உலகை கலக்கியெடுக்கிறார். |
| ஸ்ரீசாந்த்தை சிறையில் வைத்து ... Posted: 27 Feb 2015 01:34 AM PST ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக ஸ்ரீசாந்தின் சகோதரர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். |
| மொயின்கானின் மீது முட்டை வீச ... Posted: 26 Feb 2015 11:10 PM PST உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விகளால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரத்தில் இருக்கின்றனர். |
| புதிய சாதனை படைத்த சங்கக்காரா, ... Posted: 26 Feb 2015 10:41 PM PST வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் சங்கக்காரா, டில்ஷான் சதம் அடிக்க இலங்கை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| மாயமும் இல்லை.. மந்திரமும் இல்லை: ... Posted: 26 Feb 2015 09:09 PM PST உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் அடுத்தடுத்த வெற்றிக்கு வீரர்களின் திறமையே காரணம் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| உலகக்கிண்ண போட்டியில் குவியும் ... Posted: 26 Feb 2015 08:30 PM PST நடப்பு உலகக்கிண்ண போட்டித் தொடரில் சகல அணிகளும் மிரட்டலான சதங்கள் மற்றும் இமாலய ஓட்டங்களை குவித்து வருகிறது. |
| டிவில்லியர்ஸ் மிரட்டல் சதம்.. ... Posted: 26 Feb 2015 08:20 PM PST மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 257 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |