Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ...” plus 18 more

Tamilwin Latest News: “ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ...” plus 18 more

Link to Lankasri

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ...

Posted: 25 Feb 2015 05:15 PM PST

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் கட்சி தாவுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தெருக்கள்ää உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ...

Posted: 25 Feb 2015 04:35 PM PST

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சரமாரி கேள்வியால் பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.

வரிக்குறைப்பு அடிப்படையில் ...

Posted: 25 Feb 2015 04:28 PM PST

குறைக்கப்பட்ட வரியின் அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நிதி அமை;சசர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவார அமைச்சர் ...

Posted: 25 Feb 2015 04:23 PM PST

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

சாவகச்சேரியில் குண்டு வெடிப்பு! ...

Posted: 25 Feb 2015 04:14 PM PST

சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்! ...

Posted: 25 Feb 2015 03:58 PM PST

பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இரு வருடங்களில் காண முடியுமென தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதால் நிச்சயமாக இது சாத்தியப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

உள்நாட்டு விசாரணை குறித்து ...

Posted: 25 Feb 2015 03:46 PM PST

இலங்கையின் போர் குறித்த உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முடிவை இன்னமும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என்று இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்‌ஷவைத் தோற்கடித்த ஈழமக்கள்!

Posted: 25 Feb 2015 11:54 AM PST

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவியிருப்பது உலகின் கவனத்தை ஈர்த்த முக்கியமான ஓர் நிகழ்வாகும். ஈழத் தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தி கொண்டவர்களாக இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கை வகித்துள்ளனர்.

குமார் குணரட்னம் தொடர்பான ...

Posted: 25 Feb 2015 09:00 AM PST

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் தொடர்பிலான பிரச்சினை ஒர் அரசியல் விவகாரமேயாகும் என கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தலைமைகளை விமர்சிக்க ...

Posted: 25 Feb 2015 08:22 AM PST

முஸ்லிம் காங்கிரசையோ முஸ்லிம் தலைமைகளையோ பற்றி கதைப்பதற்கு சம்பந்தனுக்கும், சுமத்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுமாறும் இலங்கை… ஆதிக்கம் ...

Posted: 25 Feb 2015 05:54 AM PST

உலகக்கிண்ணத் தொடரில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இலங்கை, வங்கதேச அணிகள் மோதுகின்றன.

ரசிகருடன் சண்டையிட்ட நெய்மர் ...

Posted: 25 Feb 2015 04:58 AM PST

மான்செஸ்டரில் நேற்று நடந்த ஆட்டத்தின் போது, பார்சிலோனா அணி வீரர் நெய்மர், ரசிகர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஸ்டம்பை தாக்கிய பந்து: பெயில்ஸ் ...

Posted: 25 Feb 2015 02:59 AM PST

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் எட் ஜாய்ஸூக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்தது.

பரபரப்பான ஆட்டம்: ஐக்கிய அரபு ...

Posted: 24 Feb 2015 11:48 PM PST

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி போராடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஓம் பவுண்டரி அடிப்போனே போற்றி.. ...

Posted: 24 Feb 2015 11:19 PM PST

சென்னை அண்ணாநகர் பகுதியில் 11 தலையுடன், ஒரு கையில் மட்டை, ஒரு கையில் பந்து, கால்களில் பாதுகாப்பு கவசம் என கலக்கிக் கொண்டிருக்கிறார் கிரிக்கெட் விநாயகர்.

சச்சின் விளையாடுற அழகே தனி.. ...

Posted: 24 Feb 2015 10:30 PM PST

விராட் கோஹ்லி சிறந்த வீரராக இருந்தாலும், ஜாம்பவானான சச்சினுடன் ஒப்பிட முடியாது என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பாரி ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ...

Posted: 24 Feb 2015 09:42 PM PST

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் தங்கள் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளதாக இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

மனைவியுடன் சூதாட்ட விடுதிக்கு ...

Posted: 24 Feb 2015 07:02 PM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக்குழு தலைவர் மொயின் கான், அதிகாலையில் சூதாட்ட விடுதிக்கு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜீவன் மென்டிஸ்`அவுட்’: உலகக்கிண்ண ...

Posted: 24 Feb 2015 06:43 PM PST

நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர் உபுல் தரங்கவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™