Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ச வரவு செலவுத் ...” plus 18 more | |
- மஹிந்த ராஜபக்ச வரவு செலவுத் ...
- புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ...
- அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் ...
- ஜனாதிபதி மைத்திரிபாலவின் இந்திய ...
- தூதரகங்கள் வர்த்தக நிலையங்களாகவே ...
- இராஜதந்திர கடவுச்சீட்டுக்களைப் ...
- முன்னைய அரசின் அபிவிருத்திகள் ...
- உள்ளக விசாரணை மூலம் தமிழ் ...
- கிளிநொச்சி கண்டாவளையில் இரண்டு ...
- பிரதமர் ரணிலுக்கு எதிராக பொலிஸில் ...
- தென் ஆப்பிரிக்காவுக்கு ...
- டோனிக்கு கிடைக்காத இடம்! கோஹ்லி, ...
- இங்கிலாந்தை சூறையாடிய டிம் ...
- இலங்கை அணியை குறைத்து மதிப்பிட ...
- உலகக்கிண்ணம் எங்களுக்கே.. ...
- டோனியின் ரகசியத்தை வெளியிட்ட ஹசி, ...
- உலகக்கிண்ண வரலாற்றில் புதிய ...
- விஸ்வரூபம் எடுத்த மெக்குல்லம், ...
- கடந்தாண்டின் சிறந்த வீரர்களாக ...
| மஹிந்த ராஜபக்ச வரவு செலவுத் ... Posted: 20 Feb 2015 04:54 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த ஒக்ரோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வழங்கிய நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். |
| புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ... Posted: 20 Feb 2015 04:52 PM PST புதிய அரசாங்கம் ஆட்சி பீடமேறி இரண்டு வாரங்களில் அரச ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்தியுள்ளதுää முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஏன் இதனை செய்ய முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். |
| அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் ... Posted: 20 Feb 2015 04:29 PM PST அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இருவர் முல்லைத்தீவில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. |
| ஜனாதிபதி மைத்திரிபாலவின் இந்திய ... Posted: 20 Feb 2015 04:27 PM PST ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது சுமார் இரண்டு கோடி ரூபா சேமிக்கப்பட்டுள்ளது. |
| தூதரகங்கள் வர்த்தக நிலையங்களாகவே ... Posted: 20 Feb 2015 04:19 PM PST கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளுக்கான பல இலங்கைத் தூதரகங்கள் வர்த்தக நிலையங்களாகவே தொழிற்பட்டன என வெளிவிவாகர அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். |
| இராஜதந்திர கடவுச்சீட்டுக்களைப் ... Posted: 20 Feb 2015 04:06 PM PST இராஜதந்திர கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| முன்னைய அரசின் அபிவிருத்திகள் ... Posted: 20 Feb 2015 04:04 PM PST கடந்த அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டது தொடர்பாக எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி ஒரு நாள் விவாதம் நடத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 20 Feb 2015 03:39 PM PST அரசாங்கம் நடத்தவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. இதனை நம்புவதில் பலனில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேற்றுத் தெரிவித்தார். |
| கிளிநொச்சி கண்டாவளையில் இரண்டு ... Posted: 20 Feb 2015 03:27 PM PST உலகின் நியதிக்கு மாறான நிகழ்வுகள் ஒவ்வொன்றும், ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். அந்த வகையில் கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் தனியார் ஒருவரின் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று இரண்டு தலைகளுடனான மாட்டு கன்றினை ஈன்றுள்ளது. |
| பிரதமர் ரணிலுக்கு எதிராக பொலிஸில் ... Posted: 20 Feb 2015 09:53 AM PST பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இலங்கையின் தேசியத்துவ குழு ஒன்று பயங்கரவாத தடுப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. |
| Posted: 20 Feb 2015 05:59 AM PST நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக்கிண்ணப் போட்டிகள் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டு விட்டன என்ற ஒரு வதந்தி தற்போது பரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| டோனிக்கு கிடைக்காத இடம்! கோஹ்லி, ... Posted: 20 Feb 2015 05:02 AM PST உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரசிகர்கள் அதிகம் விரும்பும் 11 வீரர்கள் அடங்கிய அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. |
| இங்கிலாந்தை சூறையாடிய டிம் ... Posted: 20 Feb 2015 04:37 AM PST கடந்த 32 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது. |
| இலங்கை அணியை குறைத்து மதிப்பிட ... Posted: 20 Feb 2015 02:26 AM PST நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார். |
| Posted: 19 Feb 2015 11:48 PM PST உலகக்கிண்ணத்தை வென்று காட்டுவோம் என்று இலங்கை அணியின் ரசிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. |
| டோனியின் ரகசியத்தை வெளியிட்ட ஹசி, ... Posted: 19 Feb 2015 11:07 PM PST உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்த தென் ஆப்பிரிக்க அணி புதிய வியூகம் வகுத்துள்ளது. |
| உலகக்கிண்ண வரலாற்றில் புதிய ... Posted: 19 Feb 2015 09:48 PM PST நியூசிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் பிரெண்டன் மெக்குல்லம் அதிவேக அரைசதம் அடித்து உலகக்கிண்ணத் தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார். |
| விஸ்வரூபம் எடுத்த மெக்குல்லம், ... Posted: 19 Feb 2015 08:12 PM PST இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| கடந்தாண்டின் சிறந்த வீரர்களாக ... Posted: 19 Feb 2015 06:56 PM PST கடந்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இலங்கை அணியின் லசித் மலிங்கா மற்றும் இந்திய அணியின் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |