Cinema.tamil.com |
- மீண்டும் வில்லனாக ஜெகபதி பாபு!
- ரம்பாவுக்கு, கணவர் அளித்த காதல் பரிசு!
- துப்பாக்கி-2 எப்போது..? - ஏ.ஆர்.முருகதாஸ் பதில்!
- செம ஹாட் ராகுல் ப்ரீத் சிங்
- ட்ரூஜெட் ரெடி
- அமீர்கானின் மகளாக நடிக்கிறார் டாப்சி.?!
- நேதாஜியின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் சரத்குமார்!
- 'இவனுக்கு தண்ணில கண்டம்' படத்தின் பக்கபலம் நான் கடவுள் ராஜேந்திரன்
- 'தங்கமீன்கள்' ராம் டைரக்சனில் மீண்டும் தமிழுக்கு வருகிறார் மம்முட்டி..!
- தல 56 படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம்!
- த்ரிஷா தொடங்கி வைத்த பேஸ்புக் பக்கம்!
- உத்தமவில்லனுக்கு முன்னதாகவே கொம்பன் வெளியீடு!
- ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி!
- பார்த்திபனின் புதியபாதை!
- நிஜத்தில் உள்ள போலீஸ் அதிகாரி கெட்டப்பில் விஷால்
- அபுதாபியில் இயக்குனர் கே.பாலசந்தருக்கு புகழாஞ்சலி
- லிங்கா விநியோகஸ்தர்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட முடிவு
- மீண்டும் மனோசித்ரா
- 6 ஹீரோயின்கள் நடிக்கும், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்!
- கன்னடத்தில் ரீமேக் ஆகிறது மஞ்சப்பை
| மீண்டும் வில்லனாக ஜெகபதி பாபு! Posted: பிரபல நடிகர் ஜெகபதி பாபு, வில்லனாக பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு கொலுஸு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே பாலகிருஷ்ணாவின் லெஜெண்ட். படத்தில் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றது நினைவிருக்கலாம். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார். ... |
| ரம்பாவுக்கு, கணவர் அளித்த காதல் பரிசு! Posted: தமிழ் சினிமாவின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, கனடாவில் செட்டிலானார். திருமணம் ஆன கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். பின்னர் ஒரு குழந்தைக்கு தாயானவர் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். தற்போது ரம்பா இரண்டாவது ... |
| துப்பாக்கி-2 எப்போது..? - ஏ.ஆர்.முருகதாஸ் பதில்! Posted: விஜய்-முருகதாஸ் முதன்முறையாக இணைந்த படம் ''துப்பாக்கி''. 2012-ம் ஆண்டு தீபாவளி சரவெடியாக வௌிவந்த இப்படம், சூப்பர்-டூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது. விஜய்யை புதுமாதிரியாக ஒரு ஸ்டைலிஸான ரோலில் காண்பித்தார் முருகதாஸ். ரசிகர்களுக்கும் அந்த ஸ்டைல் மிகவும் பிடித்து போனது. துப்பாக்கியை வெற்றியை தொடர்ந்து மீண்டும் ... |
| Posted: பிரபல மாடல் மற்றும் நடிகை ராகுல் ப்ரீத் சிங் எங்கு சென்றாலும் அனைவராலும் பாராட்டப்படும் அளவில் அவரது நடை, உடை, ஸ்டைல் அமையப்பட்டு இருக்கும். அவர் தற்போது டைகர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அவர் சிகப்பு நிற புடவையில் வந்து அனைவரையும் கவர்ந்து உள்ளார். அந்த புடவை பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டி மிக ... |
| Posted: பிரபல நடிகர் ராம் சரண் தேஜாவிற்கு சொந்தமான டர்போ மெகா ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் முதல் கட்டமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளுக்கு தனது சேவையை தொடங்க உள்ளது. அந்த நிறுவனம் ட்ரூஜெட் என்று பெயர் வைத்துள்ளது. தங்களது நிறுவனத்தின் சேவை சிறப்பாக அமைவதற்கு அனைத்து ... |
| அமீர்கானின் மகளாக நடிக்கிறார் டாப்சி.?! Posted: ''ஆடுகளம்'' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் 'வௌ்ளாவி பொண்ணு' டாப்சி. இவர் இப்போது தமிழ், தெலுங்கை தாண்டி இந்தியிலும் பிரபலமாகி இருக்கிறார். அக்ஷ்ய் குமாரின் ''பேபி'' படத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்த டாப்சி இப்போது அங்கு சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், பி.கே., படத்திற்கு பிறகு அமீர்கான் ... |
| நேதாஜியின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் சரத்குமார்! Posted: சுதந்திர போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறார் நடிகர் சரத்குமார். நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் சரத்குமார். அரசியலில் இருந்தாலும், சினிமாவிலும் தன்னை எப்போதும் நிலைநிறுத்தி கொள்பவர். இவர் நடிப்பில் தற்போது சண்டமாருதம் படம் வௌியாகியுள்ளது. இதில் இரட்டை வேடத்தில் ... |
| 'இவனுக்கு தண்ணில கண்டம்' படத்தின் பக்கபலம் நான் கடவுள் ராஜேந்திரன் Posted: இயக்குனர் SN சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'இவனுக்கு தண்ணில கண்டம்'.VVR Cinemask வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் அபரிமிதமான ரசிகர்களை கொண்டு வளர்ந்து வரும் 'நான் கடவுள்' ராஜேந்திரன் அந்த டீசரில் ஒரு நாயகன் போல் முழு ... |
| 'தங்கமீன்கள்' ராம் டைரக்சனில் மீண்டும் தமிழுக்கு வருகிறார் மம்முட்டி..! Posted: மோகன்லால், சுரேஷ்கோபியை விட தமிழ் ரசிகர்கள் மனதில் எளிதாக இடம்பிடித்தவர் மலையாள மெகாஸ்டார் மம்முட்டி. 2௦௦001ல் வெளியான 'ஆனந்தம்' வரை தமிழில் அவரது பயணம் சிறப்பாகவே இருந்தது.. ஆனால் அடுத்து வந்த இந்த 14 ஆண்டுகளில் தமிழில் அவர் நடித்த படங்கள் மொத்தம் நான்கு தான்.. சீனியர் ஜூனியர், கார்மேகம், விஸ்வ துளசி, 20௦01௦ல் நடித்த வந்தே மாதரம் ... |
| தல 56 படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம்! Posted: என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை அடுத்து வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். தற்போது கர்ப்பமாக இருக்கும் ஷாலினிக்கு குழந்தை பிறந்த பிறகு அந்தப் படத்தின் படபிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்திற்கு தற்போது அஜித் ரசிகர்கள் தல 56 என தற்காலிகப் பெயர் ... |
| த்ரிஷா தொடங்கி வைத்த பேஸ்புக் பக்கம்! Posted: தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா நம்ம சூர்யா மாதிரி. சூர்யாவைப்போலவே இவரும் இதுவரை ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு வராமலே இருந்தார். இப்போது வந்துவிட்டார். நந்தமூரி சிகரம் என்கிற பேஸ்புக் பக்கம் பாலகிருஷ்ணாவுக்காக துவங்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் விஷயங்களை ரசிகர்களுக்கு ... |
| உத்தமவில்லனுக்கு முன்னதாகவே கொம்பன் வெளியீடு! Posted: பிரியாணி, மெட்ராஸ் என அடுத்தடுத்து தன் படங்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பில் உற்சாகத்திலிருக்கிறார் கார்த்தி. அதோடு, தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் கொம்பன் படத்தின் மீதும் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார். பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்து வேடத்தில் கார்த்தி நடித்திருக்கும் ... |
| ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி! Posted: சி.வி.குமார் உட்பட பல இளம் தயாரிப்பாளர்கள் உடன் கூட்டணி அமைத்து ட்ரீம் ஃபேக்டரி என்ற பட விநியோக கம்பெனியை ஆரம்பித்தார் ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல். ட்ரீம் ஃபேக்டரி மூலம் படத்தை ரிலீஸ் செய்து கொடுக்க வேண்டும் என்றால் 14 சதவிகிதம் கமிஷன் கொடுக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் ... |
| Posted: சுமார் 20 வருடங்களுக்கு முன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சீனியர் ஹீரோக்கள் எல்லாம் தற்போது குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையை மாற்றிய பிறகு சத்யராஜ், பிரபு, பயங்கர பிஸியான நடிகர்களாக மாறிவிட்டனர். கார்த்திக் மட்டும் குணசித்திர வேடத்தில் நடிக்காமல் இருந்தார். ... |
| நிஜத்தில் உள்ள போலீஸ் அதிகாரி கெட்டப்பில் விஷால் Posted: பாண்டியநாடு படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் விஷால் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆம்பள படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு போலீஸ் வேடம் என்ற தகவல் அடிபட்டது. அது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சத்யம், வெடி ஆகிய படங்களில் விஷால் போலீஸ் கேரக்டரில் ... |
| அபுதாபியில் இயக்குனர் கே.பாலசந்தருக்கு புகழாஞ்சலி Posted: அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பில் பிப்ரவரி 13ம் தேதி மாலை 6.45 மணிக்கு இந்தியன் சமூக கலாச்சார மையத்தில் 14ம் ஆண்டு தொடக்க விழாவும், இயக்குனர் கே,பாலசந்தருக்கு புகழாஞ்சலி விழாவும் அபூர்வ ராகம் என்கிற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக இயக்குனர் பாரதிராஜா,வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, நடிகர் டெல்லி ... |
| லிங்கா விநியோகஸ்தர்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட முடிவு Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தால் எங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனை ரஜினிகாந்த் தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என்று விநியோகஸ்தர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்த ... |
| Posted: ''அவள் பெயர் தமிழரசி'' படத்தில் அறிமுகமானவர் மனோசித்ரா. அதன் பிறகு நீர்பறவை வீரம், நேற்று இன்று படங்களில் நடித்தார். பெரிய வாய்ப்புகள் இல்லாமல் மலையாளம் பக்கம் போனார். அங்கு பயனிஸ்ட் என்ற படத்திலும், மல்லியாகடு மேரேஜ் பெரூவு என்ற கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது மிரண்டவன் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு ... |
| 6 ஹீரோயின்கள் நடிக்கும், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்! Posted: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 23ந் தேதி முதல் ஒளிரப்பாகும் புதிய தொடர், ''அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்''. இதில் திரைப்பட குணசித்திர நடிகை லட்சுமி உள்பட 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அசோக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். செய்யாறு ரவி இயக்குகிறார். சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள ... |
| கன்னடத்தில் ரீமேக் ஆகிறது மஞ்சப்பை Posted: விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படத்தை என்.ராகவன் இயக்கி இருந்தார். திருப்பதி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவைச் சொன்ன இந்தப் படம் தமிழில் ஹிட்டானது. தற்போது இது மிஸ்டர்.மம்மூகா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் ஓவியா நடிக்கிறார். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-20 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |