Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ச சட்டத்தின் முன் ...” plus 17 more

Tamilwin Latest News: “மஹிந்த ராஜபக்ச சட்டத்தின் முன் ...” plus 17 more

Link to Lankasri

மஹிந்த ராஜபக்ச சட்டத்தின் முன் ...

Posted: 09 Feb 2015 05:19 PM PST

இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட ...

Posted: 09 Feb 2015 05:15 PM PST

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது.  நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தமிழரின் பாரம்பரிய ...

Posted: 09 Feb 2015 11:09 AM PST

மேலைத்தேய மோகத்தில் விடுபட்டு தமிழரின் பாரம்பரிய வாத்தியங்களை இசைத்து பொது நிகழ்வுகளை சிறப்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெற்றி வாகை சூடிய முல்லைத்தீவு ...

Posted: 09 Feb 2015 10:31 AM PST

2014 ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடி, அகில இலங்கை ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 7ம் திகதி முல்லைத்தீவில்  இடம்பெற்றுள்ளது.

தமிழர்களுக்கான பரிகார நீதியினை ...

Posted: 09 Feb 2015 10:22 AM PST

அனைத்துலக விசாரணை விவகாரத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்றம் அனைத்துலக அரங்கில் பல்வேறு வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இது தொடர்பிலான விழிப்புக் கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.

எனது மகளை காயமடைந்த நிலையில் ...

Posted: 09 Feb 2015 10:05 AM PST

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது எனது மகளை காயமடைந்த நிலையில் படையினர் கொண்டு செல்வதை கண்டடேன். அதன் பின்னர் மகள் பற்றிய தகவல்கள் எவையும் இல்லை என தாயொருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கழிவு எண்ணெய் விவகாரம்: வட மாகாண ...

Posted: 09 Feb 2015 09:45 AM PST

சுன்னாகம், தெல்லிப்பளை பிரதேசங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக விரிவான விஞ்ஞான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் தமிழ் ...

Posted: 09 Feb 2015 08:50 AM PST

கண்டி மாவட்ட மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சவால்களும் என்ற தொனிபொருளில் கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைவர் பி.பி. சிவப்பிரகாசம். அவர்களின் அயராத முயற்சியால் நேற்று கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

நீதி அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை ...

Posted: 09 Feb 2015 08:44 AM PST

புதிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை இன்று நேரில் பார்வையிட்டுள்ளார்.

நீலப்படையணியின் 150,000 ...

Posted: 09 Feb 2015 08:28 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் தலைமையிலான நீலப்படையணியின் ரீசேர்ட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ...

Posted: 09 Feb 2015 02:00 AM PST

கால்பந்து வீரர்களுடன் 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானம் நீண்ட மலைத்தொடரான சிலியின் 'ஆண்டஸ்' மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரசிகை கொடுத்த முதல் முத்தம்.. ...

Posted: 09 Feb 2015 12:53 AM PST

உலகக்கிண்ணப் கிரிக்கெட் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம்.

குழந்தைக்கு சூப்பரான பெயரை ...

Posted: 09 Feb 2015 12:00 AM PST

இந்திய அணித்தலைவர் டோனி தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பெர்ஷிய மொழியிலான அழகான பெயரை சூட்டியுள்ளார்.

டில்ஷானின் அதிரடி சதம் வீண்: ...

Posted: 08 Feb 2015 11:16 PM PST

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானை புரட்டியெடுத்த ...

Posted: 08 Feb 2015 10:45 PM PST

உலகக்கிண்ணப் போட்டியில் முதன்முறையாக களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய அணியின் வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை ...

Posted: 08 Feb 2015 10:11 PM PST

உலகக்கிண்ணப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவுஸ்திரேலியாவை வீழ்த்த முனைப்பு காட்டி வருகிறார் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ்.

உலகக்கிண்ண போட்டிகளிலிருந்து ...

Posted: 08 Feb 2015 07:11 PM PST

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து சகலதுறை ஆட்டக்காரர் முகமது ஹபீஸ் விலகியுள்ளார்.

பயிற்சிப் போட்டியில் இந்திய ...

Posted: 08 Feb 2015 06:53 PM PST

உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இந்திய அணியின் மோசமான செயல்பாடு கவலையளிப்பதாக இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™