Tamilwin Latest News: “பிரதமர் வேட்பாளராக மகிந்த ...” plus 17 more | |
- பிரதமர் வேட்பாளராக மகிந்த ...
- யாழ்ப்பாணத்திற்கும் மோடி செல்வார்
- சிறு எதிர்ப்புமின்றி இந்தியா ...
- ராஜபக்சவின் தியானசாலை காணொளியை ...
- போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு ...
- காணாமல் போனோரை கண்டறியும் ...
- கச்சதீவு அந்தோனியார் ஆலய ...
- சுதந்திரக் கட்சிக்கு தாவ ...
- 12 லட்சம் ரூபா மாத வாடகையில் புதிய ...
- கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் ...
- குழந்தையா? உலகக்கிண்ணமா? அப்பாவான ...
- இந்திய அணியின் தவறு... ...
- உல்லாசமாக பொழுதை கழித்த இந்திய ...
- பள்ளியில் அடாவடியில் ஈடுபட்ட ...
- ரோஹித், கோஹ்லி சேர்ந்தால் மிரட்டல்: ...
- தோல்வியை சந்திக்காத இந்தியா: ...
- எகிறும் எதிர்பார்ப்பு: ...
- உலகக்கிண்ணப் போட்டியில் ...
| Posted: 07 Feb 2015 03:58 PM PST கூட்டணியொன்றை உருவாக்கி அதில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். |
| யாழ்ப்பாணத்திற்கும் மோடி செல்வார் Posted: 07 Feb 2015 03:48 PM PST எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்யவிருப்பதாக த ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது |
| சிறு எதிர்ப்புமின்றி இந்தியா ... Posted: 07 Feb 2015 03:39 PM PST இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கைத் தமிழ் மக்களது அரசியல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழக ஊடகங்களிலும் பாரியதொரு மாற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது. |
| ராஜபக்சவின் தியானசாலை காணொளியை ... Posted: 07 Feb 2015 08:20 AM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு தியான நிலையத்தின் செய்தியை தாமதித்து ஒளிபரப்புமாறு சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| போர்க்குற்ற சர்வதேச விசாரணைக்குழு ... Posted: 07 Feb 2015 08:15 AM PST இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகளின் குழுவினரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். |
| Posted: 07 Feb 2015 08:08 AM PST காணாமல் போனோரை கண்டறியும் வரை போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். அதுவே தேசிய நிறைவேற்று சபையிலும் எமது தலைவர் உரத்து குரல் கொடுப்பதற்கு உந்துசக்தியாக இருக்கும் என ஜனநாயக மக்கள் முண்ணனி ஊடகசெயலாளர் சி.பாஸ்கரா தெரிவித்தார். |
| Posted: 07 Feb 2015 05:46 AM PST கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. |
| Posted: 07 Feb 2015 05:45 AM PST மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கச் செய்து விமல் வீரவன்ஸ உள்ளிட்ட அணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| 12 லட்சம் ரூபா மாத வாடகையில் புதிய ... Posted: 07 Feb 2015 05:32 AM PST மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச தான் வசிப்பதற்காக புதிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளதுடன் அதன் மாத வாடகை 12 லட்சம் ரூபா என கூறப்படுகிறது. |
| கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் ... Posted: 07 Feb 2015 05:22 AM PST லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்ட குடியிருப்பொன்றில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 4 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். |
| குழந்தையா? உலகக்கிண்ணமா? அப்பாவான ... Posted: 07 Feb 2015 03:32 AM PST இந்திய அணித்தலைவர் டோனியின் மனைவி சாக்ஷிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. |
| Posted: 07 Feb 2015 03:05 AM PST உலகக்கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து யுவராஜ், முரளிவிஜய் நீக்கப்பட்டது அதிர்ச்சியானது என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் வெங்சர்க்கார் கூறியுள்ளார். |
| உல்லாசமாக பொழுதை கழித்த இந்திய ... Posted: 07 Feb 2015 12:31 AM PST உலகக்கிண்ணப் போட்டிக்காக 8 தினங்கள் ஓய்வில் இருந்த இந்திய அணி தற்போது புத்துணர்வுடன் இருப்பதாக இந்திய அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். |
| பள்ளியில் அடாவடியில் ஈடுபட்ட ... Posted: 06 Feb 2015 11:09 PM PST கனடாவை சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் சமூகவியல் படிக்கும் மாணவர்களுக்கு போர்த்துக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோவை பற்றிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. |
| ரோஹித், கோஹ்லி சேர்ந்தால் மிரட்டல்: ... Posted: 06 Feb 2015 10:50 PM PST இந்திய அணி உலகக்கிண்ணத்தை தக்க வைக்க ரோஹித், கோஹ்லி சேர்ந்து மிரட்ட வேண்டும் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார். |
| தோல்வியை சந்திக்காத இந்தியா: ... Posted: 06 Feb 2015 10:15 PM PST உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அச்சுறுத்தல் அணியாக இருக்காது என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் முகமது அசாருதீன் கூறியுள்ளார். |
| Posted: 06 Feb 2015 09:46 PM PST உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் பயிற்சிப் போட்டிகளுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. |
| Posted: 06 Feb 2015 09:25 PM PST 2015ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடர் முந்தைய உலகக்கிண்ணப் போட்டிகளோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |