Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டோலிவுட் செல்கிறார் அனிருத்

Posted:

கோலிவுட்டில், 3, வேலையில்லா பட்டதாரி, கத்தி உள்ளிட்ட மியூசிக்கல் ஹிட் படங்களை கொடுத்த இளம் இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக, தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

ஸ்ரீனு வைத்லா இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடிக்கும் படத்திற்கு, அனிருத் இசையமைக்க உள்ளார். ஐதராபாத் சென்றிருந்த அனிருத், அங்கு ராம்சரண் தேஜா மற்றும் ...

ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட விரும்பாத நடிகை..!

Posted:

மலையாள நடிகைகளிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர் ரீனு மேத்யூஸ். சில சாயல்களில் நம்ம ஊர் த்ரிஷாவை ஞாபகப்படுத்தும் முகத்தோற்றம் கொண்டவர். அறிமுகமான முதல் படமே மம்முட்டிக்கு ஜோடியாகத்தான்.. இவரது அழகும் நடிப்பும் பிடித்துப்போய் தனது அடுத்த படத்திலும் வாய்ப்பு தந்தார் மம்முட்டி.. நடிப்பை பொறுத்தவரை முதல் படத்திலேயே ஏழு வயது ...

ட்ரைவராக நடித்து அரபு பேமிலியிடம் சிக்கிய மலையாள நடிகர்..!

Posted:

வருடத்திற்கு ஆறு படங்களை கொடுத்து தன்னை எப்போதும் லைம்லைட்டிலேயே வைத்துக்கொள்பவர் மலையாள முன்னணி நடிகரான குஞ்சாக்கோ போபன்.. சில வருடங்களாக ஆவரேஜ் ஹிட்டுகளாக கொடுத்துவந்த குஞ்சாக்கோவை கடந்த 2௦012ல் வெளியான 'ஆர்டினரி' படத்தின் ஹிட் மீண்டும் டாப்பில் ஏற்றிவைத்தது... கடந்த மாதம் அவர் நடிப்பில் வெளியான 'கசின்ஸ்' படம் பெரிய ...

நடிப்புக்கு முழுக்கா? : தமன்னா மறுப்பு

Posted:

விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதால், தான் நடிப்பிற்கு முழுக்கு போட உள்ளதாக வந்துள்ள செய்திக்கு, நடிகை தமன்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமன்னா கூறியுள்ளதாவது, நான் ஒன்றும் திருமணத்திற்கு அவசரப்படவில்லை என்றும், அது நடக்கும்போது நடக்கும், அதுவரை நான் காத்திருப்பேன். நடிப்பு தான் எனது மூச்சு. ...

பாகிஸ்தானில் முதல் முறையாக ஷோலே திரைப்படம் ரிலீஸ்

Posted:

கராச்சி: அமிதாப் பச்சன், தர்மேந்திரா நடித்து, 40 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, ஷோலே இந்தி திரைப்படம், முதல் முறையாக, பாகிஸ்தானில் உள்ள தியேட்டர்களில் அடுத்த மாதம் திரையிடப்படுகிறது.

கடந்த, 1975ல், ரமேஷ் சிப்பி இயக்கத்தில், ஷோலே இந்தி திரைப்படம் வெளியானது. அப்போதைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் ...

நானும் ஹிப்பாப் ஸ்டைலுக்கு மாறுகிறேன்! - இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி

Posted:

ஒரு வேலையை செய்யும்போது இந்த வேலையை நாம ஒழுங்காக செய்தால்தான் நம்மை டைரக்டர் வைத்துக்கொள்வார். இல்லையே கழட்டி விட்டு விடுவார் என்ற பயத்துடன்தான் ஒவ்வொரு வேலையையும் நான் செய்கிறேன. அப்போதுதான் எந்த வேலையும் நன்றாக வரும் என்பது எனது எண்ணமாக உள்ளது என்கிறார் கோலிசோடா இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி.

தினமலர் ...

பாலகிருஷ்ணாவின் 99வது படத்தை தயாரிக்கும் ஈராஸ் இண்டர்நேஷனல்

Posted:

பாலகிருஷ்ணாவின் 99வது படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீவாஸ். பாலகிருஷ்ணா என்றாலே அது ஆக்ஷன் தான், நந்தாமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற வகையில் மாஸ் கொஞ்சம் கூட குறையாமலிருக்க இந்த படத்தின் ...

வருண் மணியன் தயாரிப்பில் நடிக்கும் த்ரிஷா

Posted:

என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தொடர்ந்து, த்ரிஷா, அடுத்ததாக, வருங்கால கணவர் வருண் மணியன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவிற்கும், தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட வருண் மணியனுக்கும், சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ...

சிறந்த நடிகர் விருதை பெற்றார் பாலகிருஷ்ணா

Posted:

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் விழா SICA. இந்த விழாவில் டோலிவுட், கோலிவுட் என சிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்குவது வழக்கம், இந்த முறை சிறந்த நடிகருக்கான விருதை லெஜண்ட் படத்திற்காக பாலகிருஷ்ணா பெற்றார். இவ்விருதை நடிகர் சூர்யா வழங்க பாலகிருஷ்ணா பெற்றுக் ...

ஜூனியர் என்டிஆர் படத்தின் போஸ்டரில் பவன் கல்யாண்

Posted:

டோலிவுட் ரசிகர்களின் உணர்ச்சிக்கு எப்பவுமே எல்லை இருக்காது, அவர்களது அபிமான நடிகர்களை தெய்வமாகவே கருதிவிடும் அளவுக்கு பிரியம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். சென்ற வருடம் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் பவன் கல்யாண் நேரடியாக தெலுங்கு தேசம் பார்ட்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதன் விளைவாக பவன் கல்யாணின் படமான கோபாலா ...

ஸ்பெயினில் டூயட் பாடப்போகும் சன் ஆஃப் சத்யமூர்த்தி

Posted:

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் சன் ஆஃப் சத்யமூர்த்தி. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ரொமாண்டிக், ஆக்ஷன் என சம கலவையாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ஸ்பெயினுக்கு செல்லவிருக்கிறார்கள் படக்குழுவினர்.
ஏற்கனவே படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு ...

எழுத்தாளர் கோபி மோகனின் இயக்கத்தில் சுனில்

Posted:

கதையாசிரியர் கோபிமோகன் கூடிய விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் என்பது அனைவருக்கு தெரியும். ஏ.கே.எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் அனில் சுங்காரா தயாரிக்க கோபி மோகனின் இயக்கத்தில் சுனில் ஹிரோவாக நடிக்கப்போகிறார். கோனா வெங்கட் உடன் இணைந்து உருவாக்கியுள்ள இந்த கதை, மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பை ...

சினிமாவுக்கு வருகிறார் சின்னத்திரை பரத்

Posted:

பெரிய திரையில் ஒரு பரத் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரை பரத். மன்னன் மகள் தொடரின் மூலம் பிரபலமான இவர் தற்போது பொம்மலாட்டம் தொடரில் நடித்து வருகிறார். அதோடு பரத்திற்கு இன்னொரு முகமும் உண்டு. அது கிரிக்கெட் வீரர். சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் சென்னை ப்ரேவ் பவுன்சர் அணியின் ...

பழிவாங்கும் ஆலமரம்

Posted:

கடந்த ஆண்டு ஆலமரம் என்ற படம் வெளிவந்தது. ஆலமரத்துக்கு கீழே கொல்லப்படும் ஒரு பெண் ஆவியாகி ஆலமரத்தில் தங்கியிருந்து பழிக்குபழி வாங்கி கொல்கிற கதை. இப்போது மரப்பாச்சி என்ற ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் ஆலமரமே பேயாகி பழிவாங்குகிறது.
"ஒரு இடத்தை விட்டு நகர முடியாத ஆலமரம் எப்படி எதிரிகளை பழிவாங்குகிறது என்பதுதான் புதுமையான ...

கன்னடத்திலும் பாடுகிறார் ரம்யா நம்பீசன்

Posted:

மலையாள நடிகையான ரம்யா நம்பீசன், பீட்சா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் நடித்து வருகிறார். ரம்யா நம்பீசன் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டவர்.
மேடை கச்சேரிகளும் செய்திருக்கிறார். மலையாளத் திரைப்படங்களில் பாடி வருகிறார். தட்டயன் மரத்து படத்தில் ரம்யா பாடிய ...

மீண்டும் ஒரு கூலிப்படை படம் கே 3

Posted:

சென்ற ஆண்டு தடுக்கி விழுந்தால் திகில் படமாக இருந்தது. இந்த ஆண்டு தடுக்கி விழுந்தால் கூலிப்படை படமாக இருக்கிறது. சிறுவர்கள், விடலைகள், வேலைவெட்டி இல்லாத இளைஞர்கள் எப்படி கூலிப்படையில் சேர்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றித்தான் நிறைய வருகிறது. அந்த வரிசையில் உருவாகும் படம் கே3 . கேடிகள் மூன்று பேர் என்று ...

மேய்ன் ஹூன் ரஜினிகாந்த் இந்திப் படத்துக்கு தடை : ரஜினியின் மனுவை ஏற்று கோர்ட் உத்தரவு

Posted:

இந்தியில் மேய்ன் ஹூன் ரஜினிகாந்த் (நான்தான் ரஜினிகாந்த்) என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வர்ஷா புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் ரஜினியின் வாழ்க்கையை சித்தரிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
"என் அனுமதி இன்று என் கதையையும், பெயரையும் பயன்படுத்தியுள்ள மேய்ன் ஹூன் ...

கடுங்குளிரில் ஹாட் கிஸ் அடித்த யாமி - புல்கிட்

Posted:

சிம்லாவை அடுத்த கல்பா கிராமத்தில், மைனஸ் 10 டிகிரியிலான கடுங்குளிரில், புல்கிட் சாம்ராட்டை, யாமி கவுதம் லிப் டு லிப் கிஸ் அடிக்கும் சீன் படமாக்கப்பட்டுள்ளது. பூஷன் குமார் தயாரிப்பில், திவ்யா கோஸ்லா குமார் இயக்கத்தில், புல்கிட், யாமி நடிப்பில் சனம் ரே படம் உருவாகி வருகிறது. யாரியான் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திவ்யா ...

சல்மான் எழுத்தில் விரைவில் கிக் -2

Posted:

கிக் படத்தின் அடுத்த பாகத்திற்கான கதையை, சல்மான் கான் எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான் கான், திரைப்படத்திற்கு கதை எழுதுவது ஒன்றும் புதிதல்ல என்றும், ஏற்கனவே, 2010ம் ஆண்டில் வெளிவந்த வீர் படத்தின் கதையை, சல்மான் கான் தான் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. சல்மான் கானின் தந்தையான சலீம் கானும், பாலிவுட்டின் முன்னணி ...

தொடர்ந்து நீடிக்கும் அக்ஷய் தாடியின் மர்மம்

Posted:

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சினிமா மற்றும் பொதுநிகழ்ச்சிகளில், சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலிலான தாடியுடனேயே தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கான காரணத்தை, பலர் அறிய முயன்றும், பலன் கிட்டவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பாலிவுட்டில் கோலாச்சிவரும் அக்ஷய் குமார், விரைவில் முதிய தோற்றத்துடன், சின்னத்திரையில் நடிக்க ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™