Tamilwin Latest News: “மகிந்த ராஜபக்ச வேட்பாளரா? இல்லையா? ...” plus 17 more | |
- மகிந்த ராஜபக்ச வேட்பாளரா? இல்லையா? ...
- மனுஸ் தீவு அகதிகள் தொடர்பில் உலகம் ...
- எந்தையும் தாயும் அவர் முந்தையரும் ...
- எம் தலைவர் பிரபாகரனை ...
- மகிந்த மீதான குற்றச்சாட்டுக்கள் ...
- டோனி சிறப்பான மனிதர்….. ...
- ஐ.நாவின் அதிரடி முடிவுகள்! தமிழர் ...
- ஐ.நாவின் விசாரணை அறிக்கை உரிய ...
- யாழில் பொலிஸார் வர்த்தகரை மிரட்டி ...
- முன்னாள் அமைச்சர் வாசுதேவ ...
- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...
- ஸ்டீவ் ஸ்மித்தின் சூப்பரான கேட்ச்: ...
- இலங்கையின் தோல்விக்கு என்ன காரணம்?
- உலகக்கிண்ணத்தை வெல்லுமா ...
- 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ...
- சச்சினுக்கு அடுத்த இடத்தில் ...
- பாகிஸ்தானை தோற்கடிக்கணும்? தீவிர ...
- உலகக் கிண்ணம்: இலங்கையை பந்தாடிய ...
| மகிந்த ராஜபக்ச வேட்பாளரா? இல்லையா? ... Posted: 14 Feb 2015 05:15 PM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட, நாட்டின் அரசியல் யாப்பில் எந்தத் தடையுமில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அவரை வேட்பாளராக சேர்ப்பதா? இல்லையா? என வேட்பாளர் தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். |
| மனுஸ் தீவு அகதிகள் தொடர்பில் உலகம் ... Posted: 14 Feb 2015 04:49 PM PST அவுஸ்ரேலியாவின் அகதிக் கொள்கைகள் மூலம் மனுஸ், நவ்ரு தீவுகளில் அகதிகளை நடத்தும் விதம் தொடர்பாக அண்மையில் வெளியான புகைப்படங்களை அடுத்து உலகெல்லாம் பரந்து வாழும் அகதிகள் செயற் பாட்டாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். |
| எந்தையும் தாயும் அவர் முந்தையரும் ... Posted: 14 Feb 2015 04:40 PM PST பேரன்புக்குரிய சிங்கள மக்களுக்கு வணக்கம். உங்களையும் எங்களையும் பிரித்தாளும் இனவாத சக்திகளை முறியடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. |
| Posted: 14 Feb 2015 04:10 PM PST தமிழீழத்தை இழந்தது போல் தமிழ் நாட்டையும் இழந்து விடுவோமா என தமிழரின் எதிர்காலம் பற்றி கூறுகிறார் இயக்குனர் கௌதமன். |
| மகிந்த மீதான குற்றச்சாட்டுக்கள் ... Posted: 14 Feb 2015 03:40 PM PST முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான அதிகாலை அலரிமாளிகையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் அரச விரோத சூழ்ச்சியில் சம்பந்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்குரிய வரப்பிரசாதங்கள் இழக்கப்பட நேரிடுமென சட்டத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. |
| Posted: 14 Feb 2015 08:45 AM PST உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
| ஐ.நாவின் அதிரடி முடிவுகள்! தமிழர் ... Posted: 14 Feb 2015 08:40 AM PST எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட இருந்த அறிக்கையில் எதிர்பாராத முடிகளால் தமிழ் மக்களின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளதாக ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். |
| ஐ.நாவின் விசாரணை அறிக்கை உரிய ... Posted: 14 Feb 2015 08:14 AM PST ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஆய்வு அறிக்கையினை தாமதப்படுத்தி வெளியிடுவதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, குறித்த அறிக்கை முன்னர் தீர்மானிக்கப்பட்ட காலத்திலேயே வெளியாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். |
| யாழில் பொலிஸார் வர்த்தகரை மிரட்டி ... Posted: 14 Feb 2015 08:10 AM PST நாங்கள் பொலிஸார் எமக்கு பணம் கொடுத்தால் உனக்கு நல்லது. என நகைக்கடை வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பெருந்தொகை பணத்தை கப்பமாக கேட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் யாழ்.மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 14 Feb 2015 08:01 AM PST முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தேசிய மொழிகள் மற்றும் சமூகத்துறை அமைச்சில், பாரிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ... Posted: 14 Feb 2015 07:54 AM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரான இராமநாதன் அங்கஜன் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இன்று தெரிவு செய்யப்பட்டார். |
| ஸ்டீவ் ஸ்மித்தின் சூப்பரான கேட்ச்: ... Posted: 14 Feb 2015 04:56 AM PST உலகக்கிண்ணம் தொடக்க நாளிலேயே அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அசத்தலான கேட்ச் பிடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். |
| இலங்கையின் தோல்விக்கு என்ன காரணம்? Posted: 14 Feb 2015 02:14 AM PST நியூசிலாந்துக்கு எதிராக உலகக் கிண்ண லீக் போட்டியில் இலங்கை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. |
| Posted: 14 Feb 2015 12:05 AM PST நாளை இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்ற நிலையில், சூதாட்டமும் களைகட்டும் என்று சூதாட்ட தரகர்கள் கணித்துள்ளனர். |
| 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ... Posted: 13 Feb 2015 11:43 PM PST இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| சச்சினுக்கு அடுத்த இடத்தில் ... Posted: 13 Feb 2015 10:14 PM PST ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்கை பின்னுக்கு தள்ளினார் இலங்கையின் குமார் சங்கக்காரா. |
| பாகிஸ்தானை தோற்கடிக்கணும்? தீவிர ... Posted: 13 Feb 2015 09:59 PM PST பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் உலகக் கிண்ண லீக் போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. |
| உலகக் கிண்ணம்: இலங்கையை பந்தாடிய ... Posted: 13 Feb 2015 07:31 PM PST உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 98 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |