Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லிங்கா நஷ்டம்: ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் - விநியோகஸ்தர்கள் அறிவிப்பு!

Posted:

லிங்கா படம் நஷ்டம் தொடர்பாக சுமூக முடிவு ஏற்படாததால், ரஜினி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர் விநியோகஸ்தர்கள். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில், கடந்த டிசம்பர் 12ம் தேதி, ரஜினி பிறந்தநாள் அன்று வௌியான படம் லிங்கா. இப்படத்தை ஈராஸ் ...

எல்லாம் என் தலையெழுத்து - டாப்சி விரக்தி!

Posted:

அழகும், திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லையே என்று புலம்புகிறார் நடிகை டாப்சி. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வௌ்ளாவி பொண்ணு டாப்சி. தொடர்ந்து, ''வந்தான் வென்றான்'', ''ஆரம்பம்'' படங்களில் நடித்தவர் இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் ''முனி-3 கங்கா'' படத்திலும், கௌதம் ...

கமல் - உதயநிதி - கார்த்தி நேரடி மோதல்!

Posted:

தலைப்பை பார்த்து மூவருக்கும் ஏதோ சண்டை என்று நினைத்து விடாதீர்கள், மூவரது படங்களும் ஒரேநாளில் ரிலீஸாக இருக்கிறது, அதைத்தான் இப்படி குறிப்பிட்டுள்ளோம். கமல்ஹாசன் தனது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் நடித்துள்ள படம் உத்தமவில்லன். இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, ஜெயராம், நாசர், ...

'இவனுக்கு தண்ணில கண்டம்' முதல் கட்டிங் இன்று வெளியீடு

Posted:

VVR Cine mask வெங்கட்ராஜ் தயாரிப்பில் SN சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் தின்கர் நடிக்கும் 'இவனுக்கு தண்ணில கண்டம்' திரைப்படத்தின் முதல் கட்டிங் (டீசர்) இன்று அண்ணா பல்கலை கழகத்தின் Techofes நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. " ஒரு எடிட்டர் படத்திற்காக முதலில் கட் செய்வது டீசர் தான். அதை மையமாக வைத்தே டீசருக்கு ...

நானாக வாய்ப்பு தேடி போகமாட்டேன் : கெளசல்யா

Posted:

கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் கௌசல்யா. பிறகு எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்பு குறைவதைப்போல இவருக்கும் குறைந்தது. சினிமாவை விட்டு சீரியல் பக்கம் போனார். உடல் வாகிலும் மாற்றம் ஏற்பட்டது. தொடக்கத்தில் இருந்த கௌசல்யா இப்போது புது பொலிவுடன் தோற்றமளிக்கிறார். இவரை மலையாளப்படத்தில் பயன்படுத்தலாம் என்று அங்குள்ள ...

சீன இசைக்கருவிகளை விரும்பும் தாஜ்நூர்

Posted:

ஏ.ஆர். ரகுமானிடம் உதவியாளராக இருந்தவர் இசையமைப்பளார் தாஜ்நூர். இவர், தனித்து இசையமைத்து வருகிறார். இவருடைய ஸ்பெஷாலிட்டி தனக்கென ஒரு பாணியை வகுத்து கொள்ள வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனால் சைனா மேக் இசை கருவிகள் மார்க்கெட்டுக்கு எது வந்தாலும் அதை வாங்கும் முதல் நபர் தாஜ்நூர்தான். தற்போது ...

வஜ்ரம் தாமதமாவதன் காரணம் இதுதான்

Posted:

படம் இயக்கி திரைக்கு வரும்போது எந்த பிரச்சனையும் இல்லாமல் படத்தை வெளியிடும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். பிரச்சனைகளை சந்திக்கும் சில இயக்குனர்கள் சிலர் உள்ளனர். அதில் ஒருவர் ரமேஷ் செல்வன். இவர் இயக்கிய உளவுத்துறை, கலவரம் போன்ற படங்கள் சென்சாரில் சர்ச்சையை சந்தித்தது. இதே போல தற்போது 'வஜ்ரம்' என்ற படத்தை இயக்கி ...

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தால் மகிழும் நடிகைகள்

Posted:

ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடத்த திட்டமிட்டு படத்தின் இயக்குநர் லோகேஷன் பார்த்து வந்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு தாமதமாகிறது. காரணம் வி.டி.வி. கணேஷ்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாததால் ...

ஜெகன் வைத்த அனேகன் பட டைட்டில்!

Posted:

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலரது நடிப்பில் வௌியாகியுள்ள படம் அனேகன். ஒரு ஜென்மத்தில் பிரிந்த காதலர்கள் நான்காவது ஜென்மத்தில் இணைவது போன்ற கதை. நான்கு காலகட்டங்களில் நடக்கும் இந்த கதையில் தனுஷ் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் என்று பலரும் பாராட்டுகின்றனர். படத்திற்கு நல்லவிதமான ...

யாருய்யா போஸ்டர் டிசைன் பண்ணியது? தேடுதல் வேட்டையில் ரசிகர்கள்..!

Posted:

இயக்குனராக அறிமுகமானபோதே மம்முட்டியை வைத்து 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக் பஸ்டரின் வெற்றியால் மலையாள சினிமாவை அதிரவைத்தவர் அன்வர் ரஷீத். தனது படத்துக்காக தேசிய விருது வாங்கிய இவர், ஒரு படத்தை தயாரித்தால் அதுவும் கூட சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பதை கடந்த வருடம் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படம் மூலம் நிரூபித்தார். இதோ ...

இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என நினைக்கவில்லை - ''டங்கமாரி..'' ரோகேஷ்!

Posted:

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் வட சென்னையை குறிவைத்து நிறைய பாடல்கள் வர தொடங்கியுள்ளன. அந்தவகையில், லேட்டஸ்ட் ஹிட் பாடல் ''டங்கமாரி... ஊதாரி...''. கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வௌியாகியுள்ள ''அனேகன்'' படத்தில் தான் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது. அனேகன் படம் ...

திரைப்படங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது?

Posted:

நீதிமன்றங்களில் திரைப்படங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போக்கு கடந்த சில ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அண்மை ஆண்டுகளில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை அடிக்கடி காண முடிகிறது. நாளிதழ்களை புரட்டுகிறபோதே... இன்றைக்கு எந்த திரைப்படம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்று செய்திப்பத்திகளில் ...

சயீஷாவுடன் லிப்-லாக் காட்சியில் நடிக்கும் அகில்

Posted:

நாகார்ஜுனாவின் இரண்டாவது மகனான அகினேனி அகில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிக்கும் சயீஷாவுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் இப்படத்திற்கான ஒரு லிப்-லாக் காட்சியை படமாக்கினாராம் இயக்குநர் வி.வி.விநாயக்.
அகிலின் முதல் ...

படம் திரையிடாததால் திரையரங்கத்தை சூறையாடிய என்டிஆர் ரசிகர்கள்

Posted:

ஒரு பெரிய ஸ்டாருடைய படம் திரைக்கு வருகிறதென்றால் அவரது ரசிகர்களுக்கு அதை தீபாவளி போல கொண்டாடிவிடுவார்கள். அதிலும் ஜூனியர் என்டிஆரின் படம் திரைக்கு வந்தே நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான டெம்பர் திரைப்படம் நேற்று வெளியானது. இதுவரை இல்லாத அளவுக்கு ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் ...

ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்; கலைகட்டப்போகும் இசை வெளியீட்டு விழா

Posted:

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் "சன் ஆஃப் சத்யமூர்த்தி", இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக மார்ச் 14 ஆம் தேதி நடத்தவிருக்கிறார்களாம்.
சன் ஆஃப் சத்யமூர்த்தி இசை வெளியீட்டு விழாவில் ...

வெங்கடேஷுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்

Posted:

தென்னிந்தியாவின் கவர்ச்சி புயலாக மாறிவரும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது வெற்றியின் நாயகனான வெங்கடேஷ் உடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே பலமுறை வாய்ப்பு வந்தும் வெங்கடேஷ் படத்தில் நடிக்காமல் தவிர்த்து வந்த ஸ்ருதிஹாசன் தற்போது இந்த படத்தில் ஓகே சொல்லிவிட்டார். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.சுரேஷ் பாபு ...

நான் நயன்தாராவின் ரசிகை...! - நடிகை சானியதாரா பேட்டி

Posted:

சானியா என்றிருந்த எனது பெயரை நான் சானியதாரா என்று மாற்றியதற்கு காரணம், நயன்தாராவுக்கு போட்டியாக வர வேண்டும் என்பதற்கல்ல. நான் நயன்தாராவின் தீவிரமான ரசிகை. அதனால்தான் அவர் பெயரில் பாதியை என் பெயரில் இணைத்துக்கொண்டேன் என்கிறார் நடிகை சானியதாரா.

தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...

தற்போது ...

டீம் இந்தியாவிற்காக பாட்டமைத்த தோனி படக்குழு

Posted:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல, அணியினரை உத்வேகப்படுத்தும் முயற்சியாக, எம்.எஸ்.தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி படக்குழுவினர், பிர் ஷே என்ற பெயரிலான பாட்டை உருவாக்கியுள்ளனர். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் இயக்குநர் நீரஜ் பாண்டே, மிகக்குறுகிய காலத்தில், இப்பாட்டை வீடியோ வடிவில் உருவாக்கி ...

சம்பளம் வாங்காமல் நடித்த நட்சத்திரங்கள்

Posted:

அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், அஜய் தேவ்கன், கோவிந்தா, அக்ஷய் குமார், பிரபுதேவா உள்ளி்ட்ட நட்சத்திரங்கள், ஹேய் ப்ரோ, படத்திற்காக, சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்திருப்பதாக, அப்படக்குழு தெரிவித்துள்ளது. நடன இயக்குநரான கணேஷ் ஆச்சார்யா, ஹேய் ப்ரோ படத்தின் மூலம், முழுநேர நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ...

ரன்பீரை கரம்பிடிக்கிறார் காத்ரீனா

Posted:

பார்பி கேர்ளான காத்ரீனா கைப், விரைவில், ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரன்பீர் கபூரும், காத்ரீனா கைப்பும், பல இடங்களில் சேர்ந்து சுற்றி வருவதோடு மட்டுமல்லாது, தற்போது ஒன்றாகவே சேர்ந்து வசித்து வருகின்றனர். ரன்பீருடன் விரைவில் நடைபெற உள்ள திருமணத்திற்காக, காத்ரீனா கைப், மூன்று முக்கிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™