Tamilwin Latest News: “ஜனாதிபதி இம்மாதம் 15ம் திகதி ...” plus 16 more | |
- ஜனாதிபதி இம்மாதம் 15ம் திகதி ...
- வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் ...
- தலைவர் சம்மந்தனின் படங்கள் ...
- ரத்துபஸ்வெல கொலைகள் தொடர்பில் ...
- ஸ்ரீ ஜெயவர்த்தனபுர ...
- கில்லியாக அசத்திய கில்கிறிஸ்ட்… ...
- முன்னாள் கல்வியமைச்சர் பந்துல ...
- புதிய அரசியல் முன்னணியை கைவிட்ட ...
- ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுக்க ...
- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவரை ...
- சர்வதேச விசாரணை! கூட்டமைப்பின் ...
- உலகக்கிண்ணத்தை வென்ற இந்தியா: ...
- இலங்கை அணிக்கு கைகொடுக்கும் ...
- முத்தம் கொடுத்த காதலன்.. ...
- கோடியை கொடுக்க தயாரான பிரபல நடிகர்: ...
- ஒரு ஓவரில் 6 சிக்சர் விளாசிய சாதனை ...
- இமாலய இலக்கையும் துவம்சம் ...
| ஜனாதிபதி இம்மாதம் 15ம் திகதி ... Posted: 05 Feb 2015 04:32 PM PST நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். |
| வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடம் ... Posted: 05 Feb 2015 04:25 PM PST வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கடற்படையினர் சோதனை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
| தலைவர் சம்மந்தனின் படங்கள் ... Posted: 05 Feb 2015 01:37 PM PST பிரித்தானியாவில் சில தமிழ் குழுக்கள் தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனின் படங்களை எரித்து அநாகரிகமான நடந்திருப்பது யதார்த்தம் புரியாத செயலாகவே கருதப்படுகின்றது என இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உபதலைவரும் படைப்பாளியுமான பொன்.காந்தன் தெரிவித்துள்ளார் |
| ரத்துபஸ்வெல கொலைகள் தொடர்பில் ... Posted: 05 Feb 2015 07:41 AM PST கொழும்பின் புறநகர் ரத்துபஸ்வெல, வெலிவேரியாவில் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. |
| Posted: 05 Feb 2015 07:30 AM PST ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 7 மாணவர்கள் வரை காயமடைந்தனர். |
| கில்லியாக அசத்திய கில்கிறிஸ்ட்… ... Posted: 05 Feb 2015 06:39 AM PST 2007ம் ஆண்டு பல்வேறு சொதப்பல்களுக்கு பிறகு இலங்கையை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது அவுஸ்திரேலியா. |
| முன்னாள் கல்வியமைச்சர் பந்துல ... Posted: 05 Feb 2015 06:34 AM PST முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| புதிய அரசியல் முன்னணியை கைவிட்ட ... Posted: 05 Feb 2015 06:19 AM PST முன்னாள் ஜனாதிபதியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பொதுத் தேர்தலில் போட்டியிட இன்று கட்சியை ஆரம்பிக்க முயற்சித்த அரசியல் அனாதைகளின் முன்னணி அதனை கைவிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுக்க ... Posted: 05 Feb 2015 06:00 AM PST சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. |
| இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவரை ... Posted: 05 Feb 2015 05:44 AM PST இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஜே.டி. பாலபட்டபெந்தியை பதவி விலகுமாறு கோரி இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. |
| சர்வதேச விசாரணை! கூட்டமைப்பின் ... Posted: 05 Feb 2015 05:08 AM PST ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் ஆய்வு அறிக்கையை பிற்போடுவதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஆமோதிக்காது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். |
| உலகக்கிண்ணத்தை வென்ற இந்தியா: ... Posted: 05 Feb 2015 02:33 AM PST 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்ற பிறகு தான் உணர்ச்சியில் அழுததாக இந்திய அணித்தலைவர் டோனி `தி கிரிக்கெட் பானடிக்ஸ் எசென்ஷியல் கைட்' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார் |
| இலங்கை அணிக்கு கைகொடுக்கும் ... Posted: 05 Feb 2015 01:05 AM PST இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் திறமை உலகக்கிண்ணப் போட்டிகளில் அந்த அணிக்கு கைகொடுக்கும் என விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார். |
| Posted: 04 Feb 2015 11:57 PM PST கூடைப்பந்து போட்டியில் போது ரசிகர் ஒருவர் தன் காதலிக்கு திடீரென்று முத்தம் கொடுத்து நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டார். |
| கோடியை கொடுக்க தயாரான பிரபல நடிகர்: ... Posted: 04 Feb 2015 10:53 PM PST கேரளாவில் நடந்து வரும் தேசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழா தொடர்பாக எழுந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. |
| ஒரு ஓவரில் 6 சிக்சர் விளாசிய சாதனை ... Posted: 04 Feb 2015 10:09 PM PST உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்சின் வாணவேடிக்கையை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. |
| Posted: 04 Feb 2015 09:47 PM PST இந்திய அணி உலகக்கிண்ணத்தை தக்க வைத்துக் கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |