Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஹரியாணாவில் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு குறைப்பு

Posted: 08 Feb 2015 01:46 PM PST

ஹரியாணா மாநிலத்தில் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்களில் 730 பேர் குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் அதிக குழந்தைகளைப் பெற வேண்டும்'

Posted: 08 Feb 2015 01:46 PM PST

"முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொண்டு, இயன்றவரை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று முஸ்லிம்-தீனிமஹாஜ் கட்சியின் மூத்த தலைவர் முகமது காசிம் வலியுறுத்தினார்.

கருப்புப் பண விவகாரம்: இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு

Posted: 08 Feb 2015 01:46 PM PST

கருப்புப் பண விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

தில்லி தேர்தல்: நாளை  வாக்கு எண்ணிக்கை

Posted: 08 Feb 2015 01:44 PM PST

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) எண்ணப்படுகின்றன.

சுரங்கங்களுக்கான குத்தகைக் காலம் நீட்டிப்பு

Posted: 08 Feb 2015 01:42 PM PST

சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்துள்ள அரசு நிறுவனங்களின் குத்தகைக் காலம் நீட்டிக்கப்படுவதாக, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. நிலக்கரி அல்லாத பிற கனிமங்கள் ஏலம் விடப்படுவதற்கு முன்பாக இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் இளம்வயதுத் திருமணம்: மணமகன் உள்பட மூவர் கைது

Posted: 08 Feb 2015 01:32 PM PST

சேலத்தில் இளம்வயதுத் திருமணம் தொடர்பாக மணமகன் உள்பட மூவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மானிய எரிவாயு உருளை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 08 Feb 2015 01:30 PM PST

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு உருளை அனைவருக்கும் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

மின் வாரிய ஊழல்கள்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

Posted: 08 Feb 2015 01:29 PM PST

மின் வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

மீத்தேன் திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்: மேதா பட்கர்

Posted: 08 Feb 2015 01:28 PM PST

தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மாநில அரசு தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலரும், நர்மதை அணை போராட்டக் குழுத் தலைவருமான மேதா பட்கர் கூறினார்.

காவல்படை தின விழா

Posted: 08 Feb 2015 01:27 PM PST

புதுவையில் கடலோரக் காவல் படை தின போட்டிகளுக்கான நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முத்தாலம்மன், ஆனந்த விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்

Posted: 08 Feb 2015 01:27 PM PST

புதுவை வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோயில், கதிர்காமம் ஆனந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கணவரை அடித்து கொன்ற கர்ப்பிணி மனைவி கைது

Posted: 08 Feb 2015 01:27 PM PST

மதுரையை அடுத்த கிண்ணிமங்கலத்தில் கணவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மனைவியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆசிரியர்கள் பணியிட நியமனம்:விண்ணப்பிக்க நலச் சங்கம் வலியுறுத்தல்

Posted: 08 Feb 2015 01:26 PM PST

புதுவை கல்வித் துறையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று மாணவர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க இலக்கியங்கள், இதிகாசங்களை எழுத்தாளர்கள் அதிகம் படிக்க வேண்டும்: எழுத்தாளர் பூமணி

Posted: 08 Feb 2015 01:26 PM PST

சங்க இலக்கியங்கள், இதிகாசங்களை எழுத்தாளர்கள் அதிகம் படிக்க வேண்டும் என, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி பேசினார்.

பாரம்பரிய மருத்துவ முறையை மீட்க வேண்டும்

Posted: 08 Feb 2015 01:26 PM PST

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மீட்டு புதுப்பிக்க வேண்டும் என்று புதுவை சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் சாலையோர உணவகங்கள்

Posted: 08 Feb 2015 01:26 PM PST

 காரைக்கால் நகரப் பகுதியிலும் திருநள்ளாறு உள்ளிட்ட பிற சுற்று வட்டாரத்திலும் புற்றீசல்போல சாலையோர உணவகங்கள் தொடங்கப்படுகின்றன.

காய்கறிகளை அள்ளித்தரும் மாடித்தோட்டம்

Posted: 08 Feb 2015 01:26 PM PST

புதுவையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.

ஆரோவில்லில் மாரத்தான் ஓட்டம்

Posted: 08 Feb 2015 01:26 PM PST

புதுவை அருகே உள்ள ஆரோவில்லில் மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரவிந்தர் ஆசிரம அன்னை, ஆரோவில் பகுதியில் 1968, பிப்ரவரி 28ஆம் தேதி சர்வதேச நகரத்தை

பன்றி காய்ச்சல் நோய் தாக்கி இறந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Posted: 08 Feb 2015 01:25 PM PST

கர்நாடகத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கு மேலும் 7 பேர் பலியாயுள்ளதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Feb 2015 01:25 PM PST

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கூறினர்.

பிப்.18-இல் பெங்களூருவில் இந்திய விமானத்தொழில்கண்காட்சி: பிரதமர் நரேந்திரமோடி தொடக்கிவைக்கிறார்

Posted: 08 Feb 2015 01:25 PM PST

பெங்களூருவில் பிப்.18-ஆம் தேதி தொடங்கும் விமானத்தொழில்கண்காட்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கவைக்கிறார்.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது காங்கிரஸ் அரசு: மத்திய அமைச்சர் அனந்த்குமார்

Posted: 08 Feb 2015 01:25 PM PST

கர்நாடகத்தில் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் அரசு, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறதுஎன்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார்.

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 629 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 08 Feb 2015 01:24 PM PST

பெங்களூருவில் மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 629 பேர் மீது போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை

Posted: 08 Feb 2015 01:24 PM PST

திருநெல்வேலி

Posted: 08 Feb 2015 01:24 PM PST

ஈரோடு

Posted: 08 Feb 2015 01:24 PM PST

தேர்தல் சுமுகமாக நடைபெற உரிய நடவடிக்கை அவசியம்: ஜி. ராமகிருஷ்ணன்

Posted: 08 Feb 2015 01:23 PM PST

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் சுமுகமாகவும், நியாயமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து, ரூ.600 கோடி நிதி

Posted: 08 Feb 2015 01:21 PM PST

புதுவைக்கு மாநில அந்தஸ்து, ரூ.600 கோடி நிதி வழங்க வேண்டும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் என்.ரங்கசாமி வலியுறுத்தினார்.

சேலத்தில் பிப்ரவரி 15-இல் பாமக பொதுக்குழுக் கூட்டம்: ஜி.கே மணி

Posted: 08 Feb 2015 12:59 PM PST

பாமகவின் பொதுக் குழு, அரசியல் மாநாடு சேலத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Posted: 08 Feb 2015 12:58 PM PST

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் மொட்டை அடித்து போராட்டம்

Posted: 08 Feb 2015 12:58 PM PST

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.

மதப் பிரிவினைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: என். சங்கரய்யா

Posted: 08 Feb 2015 12:58 PM PST

மதப் பிரிவினையை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று, சுதந்திரப் போராட்டத் தியாகி என். சங்கரய்யா கேட்டுக் கொண்டார்.

வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?

Posted: 08 Feb 2015 12:31 PM PST

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் மேம்பாட்டிற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரும், அவரது சகாக்களும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து முதலீட்டைத் திரட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடன் கொள்கையும் பணப் புழக்கமும்

Posted: 08 Feb 2015 12:30 PM PST

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் "ரெப்போ ரேட்' (ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம்) கால் சதவீத அளவு குறைக்கப்பட்டது. அதாவது, 8 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாகக் குறைந்தது.

சாரதாவும் சி.பி.ஐ.யும்!

Posted: 08 Feb 2015 12:30 PM PST

சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ.யை மத்திய அரசு தனக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குறை கூறினாலும், சி.பி.ஐ. சுதந்திரமாகச் செயல்பட முடியாதபடி தலையீடுகள் இருக்கின்றன என்பதையே, அண்மையில் மத்திய அரசின் உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமியின் பதவி நீக்கம் அம்பலப்படுத்தியுள்ளது.

திருமீயச்சூர் மேகநாத சுவாமி கோயில் குடமுழுக்கு

Posted: 08 Feb 2015 12:26 PM PST

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள திருமீயச்சூர் மேகநாத சுவாமி கோயில் குடமுழுக்குஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாசி மக தேரோட்டம்: ஆதிகும்பேஸ்வரர் கோயில் தேருக்கு முகூர்த்தம்

Posted: 08 Feb 2015 12:25 PM PST

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயிலில் வருகிற மாசி மக திருவிழாவுக்காக (இளையமகாமகம்) தேரோட்டம் நடத்துவதற்கு தேருக்கு ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் நடைபெற்றது.

இலுப்பூரில் தீ விபத்து : 9 குடிசைகள் தீக்கிரை

Posted: 08 Feb 2015 12:25 PM PST

 புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 9 குடிசை வீடுகள் தீக்கிரையாயின, ஒரு பெண் காயமடைந்தார்.

"லாரி ஓட்டுநர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்'

Posted: 08 Feb 2015 12:25 PM PST

லாரி ஓட்டுநர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுகுமாறன்.

10 கடைகள் தீக்கிரை

Posted: 08 Feb 2015 12:24 PM PST

திருவாரூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தேனீர் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.

தனியார் கல்லூரியில் மடிக்கணினிகள் திருடிய உதவியாளர் கைது

Posted: 08 Feb 2015 12:24 PM PST

கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் ரூ. 75,000 மதிப்புள்ள 3 மடிக்கணினிகளை திருடிய கல்லூரி உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: கொள்கைக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

Posted: 08 Feb 2015 12:24 PM PST

மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்தியக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.

டிப்பர் லாரியில் சிக்கி இருசக்கர வாகனங்களில் சென்ற இருவர் சாவு

Posted: 08 Feb 2015 12:23 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே டிப்பர் லாரியில் சிக்கி இருசக்கர வாகனங்களில் சென்ற இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம்: பிப். 24-ல் தில்லியில் போராட்டம்: மேதாபட்கர்

Posted: 08 Feb 2015 12:23 PM PST

நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது. அந்த சட்டத்தை எதிர்த்து தில்லியில் வரும் 24-ம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடத்துகிறோம் என்றார் மக்கள் இயக்கங்கள் தேசிய கூட்டமைப்பு சமூக ஆர்வலர் மேதாபட்கர்.

கண் சிகிச்சை முகாம்:அறுவைச் சிகிச்சைக்கு 185 பேர் பரிந்துரை

Posted: 08 Feb 2015 12:22 PM PST

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 185 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணி: சீதாராம் யெச்சூரி

Posted: 08 Feb 2015 12:22 PM PST

""மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு மதச்சார்பற்ற, ஜனநாயக முன்னணி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும்'' என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

போலி ஆவணம் மூலம் பட்டா மாறுதல் செய்ததாக புகார்

Posted: 08 Feb 2015 12:21 PM PST

நாகப்பட்டினம் அருகே போலி ஆவணம் மூலம் சொத்துகளை பட்டா மாறுதல் செய்தது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கூறைநாடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு

Posted: 08 Feb 2015 12:21 PM PST

மயிலாடுதுறை நகரம் கூறைநாடு, தனியூர் வாணியர் தெருவில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெங்களூருக்குள் நுழைய முயன்ற பிரவீண் தொகாடியா தடுத்து நிறுத்தம்

Posted: 08 Feb 2015 12:21 PM PST

பெங்களூருக்குள் நுழைய முயன்ற விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் பிரவீண் தொகாடியாவை கர்நாடக மாநில போலீஸார் தடுத்து நிறுத்தினர். காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து, தொகாடியா சாலை மறியலில் ஈடுபட்டார்.

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 08 Feb 2015 12:21 PM PST

கும்பகோணம் உள்ளூர் ஊராட்சியில் உள்ள மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சையில் போலி மருத்துவர் கைது

Posted: 08 Feb 2015 12:21 PM PST

தஞ்சாவூர் அருகே மருத்துவம் பயிலாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

தீ விபத்தில் 10 கடைகள் எரிந்து நாசம்

Posted: 08 Feb 2015 12:20 PM PST

திருவாரூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தேனீர் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.

பாகசாலை ஊராட்சியில் ரூ. 85 லட்சத்தில் சூரிய சக்தி மின் விளக்குகள்

Posted: 08 Feb 2015 12:20 PM PST

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பாகசாலை ஊராட்சியில் ரூ. 84.46 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியில் இயங்கும் மின் விளக்குகளை நாகை மாவட்ட ஆட்சியர்

கூறைநாடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு

Posted: 08 Feb 2015 12:20 PM PST

மயிலாடுதுறை நகரம் கூறைநாடு, தனியூர் வாணியர் தெருவில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூர், முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவிக்க கோரிக்கை

Posted: 08 Feb 2015 12:19 PM PST

கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை ஆகியவற்றை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 08 Feb 2015 12:19 PM PST

திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் நிதியளிப்பு பேரவைக் கூட்டம்

Posted: 08 Feb 2015 12:19 PM PST

நீடாமங்கலம் வட்டம், தேவங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் நிதியளிப்புப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் புதிய வழிகாட்டுதலைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை: என்.சி.டி.இ. தலைவர்

Posted: 08 Feb 2015 12:19 PM PST

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) "வழிகாட்டுதல் 2014'-ஐ ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.

கரூரில் கஞ்சா விற்ற இருவர் கைது

Posted: 08 Feb 2015 12:19 PM PST

கரூரில் கஞ்சா விற்ற இருவரை பசுபதிபாளையம் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர். கரூர் பசுபதிபாளையம் ரயில்வே கேட் அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் கஞ்சா விற்கப்படுவதாக

டெங்கு விழிப்புணர்வுப் பணிகள் ஆய்வு

Posted: 08 Feb 2015 12:18 PM PST

கரூர் நகர்ப் பகுதியில் நடைபெறும் டெங்கு விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சவூதி அரேபியாவில் மருத்துவர் பணியிடம்

Posted: 08 Feb 2015 12:17 PM PST

சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் வரும் 11-ம்தேதி வரை புதுதில்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

சன் டி.வி. ஊழியர்களிடம்  சிறையில் சி.பி.ஐ. விசாரணை

Posted: 08 Feb 2015 12:17 PM PST

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சன் டி.வி. ஊழியர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 3 நாள்களாக விசாரணை நடத்தினர்.

தொழிற்சாலைகளின் புகையால் மக்கள் அவதி

Posted: 08 Feb 2015 12:17 PM PST

கரூரில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மக்கள் அவதியுறுகிறார்கள். வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ûஸடு எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்ந்து வருவதால் வரும்

தனியார் கல்லூரியில் லேப்டாப் திருடிய உதவியாளர் கைது

Posted: 08 Feb 2015 12:17 PM PST

கரூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் ரூ. 75,000 மதிப்புள்ள 3 லேப்டாப்புகளை திருடிய கல்லூரி உதவியாளரை போலீஸார் கைது செய்தனர்.

"பன்றிக் காய்ச்சல்: சிறப்பு கவனம் தேவை'

Posted: 08 Feb 2015 12:17 PM PST

பன்றிக் காய்ச்சல் பாதிப்புள்ள மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

வளரிளம் பெண்களுக்கான கருத்தரங்கம்

Posted: 08 Feb 2015 12:16 PM PST

கரூரில் வளர் இளம் பெண்களுக்கான வாழ்வுரிமை, உடல்நலம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறுவாச்சூர் அருகே வேன் - கார் மோதல் : குழந்தை உள்பட 14 பேர் காயம்

Posted: 08 Feb 2015 12:16 PM PST

பெரம்பலூர் அருகே, ஞாயிற்றுக்கிழமை வேன் மீது கார் மோதியதில் 14 பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் தில்லைநாதன் (55). இவர், திருச்சியில் ஞாயிற்றுக்கிழ

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 4 பேர் காயம்

Posted: 08 Feb 2015 12:16 PM PST

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் மீது வழக்கு

Posted: 08 Feb 2015 12:15 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அறநிலையத் துறை அதிகாரியை தாக்க முயன்றதாக அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் மா. ரவிச்சந்திரன் உள்பட 40 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

தறிகெட்டு ஓடிய கார் மோதி இருவர் காயம்

Posted: 08 Feb 2015 12:15 PM PST

கும்பகோணத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார், சைக்கிளில் சென்ற இருவர் மீது மோதி கடைக்குள் புகுந்தது. இதில் இருவர் காயமடைந்தனர்.

உலக நன்மைக்காக மஹா சண்டி ஹோமம்

Posted: 08 Feb 2015 12:14 PM PST

நாகப்பட்டினம், தெற்கு பொய்கைநல்லூர் செல்லியம்மன் கோயிலில் மஹா சண்டி ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 08 Feb 2015 12:14 PM PST

குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் மருதைவேல் மகன் மணிகண்டன் (19). இவர், பெரம்பலூர் - அரியலூர் சாலையில் குன்னம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது,சென்னையிலிருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்த லாரி மோதி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

2 இடங்களில் நடைபெற இருந்த இளவயதுத் திருமணங்கள் தடுப்பு

Posted: 08 Feb 2015 12:14 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த 2 சிறார் திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட சமூக நல அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள்

Posted: 08 Feb 2015 12:14 PM PST

புதுக்கோட்டையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள் சநிக்கிழமை நடைபெற்றது.

2 இடங்களில் நடைபெற இருந்த இளவயதுத் திருமணங்கள் தடுப்பு

Posted: 08 Feb 2015 12:13 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த 2 சிறார் திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட சமூக நல அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.

"புத்தகங்களே சிந்தனைத் திறனை மேம்படுத்தும்'

Posted: 08 Feb 2015 12:13 PM PST

புத்தகங்கள் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தி சிந்தனை திறனை மேம்படுத்த உதவுகிறது என்றார் சாகித்ய அகாதெமி, யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் ஆர். அபிலாஷ்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 08 Feb 2015 12:13 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டாரஸ் லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் மருதைவேல் மகன்

அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் மீது வழக்கு

Posted: 08 Feb 2015 12:13 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே அறநிலையத் துறை அதிகாரியை தாக்க முயன்றதாக அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் மா. ரவிச்சந்திரன் உள்பட 40 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

காலமானார் ராஜராஜன் (50)

Posted: 08 Feb 2015 12:13 PM PST

தில்லி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜராஜன் (50) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காலமானார். அவர் சில நாள்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கந்து வட்டி : காவல் துறை எச்சரிக்கை

Posted: 08 Feb 2015 12:12 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா.

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 08 Feb 2015 12:12 PM PST

பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட நுகர்வோர் குறைதீர் கூட்டம் பெரம்பலூர் மின் வாரிய அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் வளர்மதி தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 10)

சிறுவாச்சூர் அருகே வேன் - கார் மோதல் : குழந்தை உள்பட 14 பேர் காயம்

Posted: 08 Feb 2015 12:12 PM PST

பெரம்பலூர் அருகே, ஞாயிற்றுக்கிழமை வேன் மீது கார் மோதியதில் 14 பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் தில்லைநாதன் (55). இவர், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை

பெரம்பலூரில் இன்று குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமை குறித்த வீதி நாடகம்

Posted: 08 Feb 2015 12:11 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பெரம்பலூர் வட்டார வளமையம் மூலம் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி குழந்தைகளின் சுய சுகாதாரம் குறித்த செயல்பாடுகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் களைதல் தொடர்பான விழிப்பு

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு

Posted: 08 Feb 2015 12:11 PM PST

அரியலூர் மாவட்டம், திருமழபாடி ஸ்ரீசுந்தராம்பிகை சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓ.என்.ஜி.சி பங்குகளை விற்பதில் சிக்கல்

Posted: 08 Feb 2015 12:11 PM PST

நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சியின் 5 சதவீதப் பங்குகளை விற்பதென மத்திய அரசு எடுத்த முடிவை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலைகளின் புகையால் மக்கள் அவதி

Posted: 08 Feb 2015 12:11 PM PST

கரூரில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மக்கள் அவதியுறுகிறார்கள். வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ûஸடு எவ்வித கட்டுப்பாடும் இன்றி உயர்ந்து வருவதால் வரும் 2030-

மிரட்டுநிலை, விராச்சிலை கோயிலில் குடமுழுக்கு விழா

Posted: 08 Feb 2015 12:10 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலையில் உள்ள அடியார்க்கு எளியவர் தாயினும் நல்லவள் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுந்தம்பட்டி ஊராட்சியில் நிலவேம்பு கசாயம்

Posted: 08 Feb 2015 12:10 PM PST

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

"கர்ப்பிணிகளின் பிரசவ பயத்தை போக்குவது செவிலியர்களின் கடமை'

Posted: 08 Feb 2015 12:09 PM PST

கப்பிணிகளின் பிரசவ பயத்தைப் போக்குவது செவிலியர்களின் கடமை என்றார் தாய், சேய் நல அலோசகர் அஜிகண்ணம்மாள்.

"லாரி ஓட்டுநர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்'

Posted: 08 Feb 2015 12:09 PM PST

லாரி ஓட்டுநர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் சுகுமாறன்.

புரி கோயில் அருகே மடத்தில் மண்டையோடுகள் மீட்பு

Posted: 08 Feb 2015 12:09 PM PST

புரி ஜெகந்நாதர் கோயில் அருகேயுள்ள மடத்தின் வளாகத்தில் இருந்து மூன்று மனித மண்டையோடுகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 4 பேர் காயம்

Posted: 08 Feb 2015 12:07 PM PST

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

மீன்பிடிப் படகுகளுக்கு கண்காணிப்பு சாதனம் பொருத்த மத்திய அரசு முடிவு

Posted: 08 Feb 2015 12:07 PM PST

கடலோரங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தவும், மீன்பிடிப் படகுகளின் இயக்கத்தைக் கண்காணிக்கவும் சிறிய மீன்பிடிப் படகுகளில் இலவசமாகக் கண்காணிப்பு சாதனங்களைப் பொருத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலக நன்மைக்காக மஹா சண்டி ஹோமம்

Posted: 08 Feb 2015 12:07 PM PST

நாகப்பட்டினம், தெற்கு பொய்கைநல்லூர் செல்லியம்மன் கோயிலில் மஹா சண்டி ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் தீ விபத்து: 10 கடைகள் எரிந்து நாசம்

Posted: 08 Feb 2015 12:06 PM PST

திருவாரூரில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தேனீர் கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமானது.

பிகார்: மாஞ்சிக்கு ஆதரவாக ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் போர்க்கொடி

Posted: 08 Feb 2015 12:06 PM PST

பிகார் மாநில முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்புக்கு ஆதரவளிக்க லாலு பிரசாத் யாதவ் முடிவு செய்துள்ள நிலையில், ஜிதன்ராம் மாஞ்சிக்கு ஆதரவாக ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இலுப்பூரில் தீ விபத்து: 9 குடிசைகள் தீக்கிரை

Posted: 08 Feb 2015 12:06 PM PST

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 9 குடிசை வீடுகள் தீக்கிரையாயின, ஒரு பெண் காயமடைந்தார்.

ரூ. 8.75 லட்சம் கொடுத்து காருக்கு விருப்ப எண் பெற்ற தொழிலதிபர்

Posted: 08 Feb 2015 12:05 PM PST

சண்டீகரைச் சேர்ந்த தொழிலதிபர், தன் மனைவி பரிசாக அளித்த காருக்கான பதிவு எண்ணை ரூ. 8.75 லட்சம் கொடுத்து வாங்கினார்.

ஆம் ஆத்மி: கருத்துக் கணிப்பில் முன்னணி; நன்கொடை வசூலில் பின்னடைவு

Posted: 08 Feb 2015 12:04 PM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னணியில் உள்ளது. இருப்பினும், நன்கொடை வசூலில் ரூ.30 கோடி இலக்கை எட்ட முடியாமல் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

குறைந்த வளர்ச்சி கொண்ட நாடுகளுக்கு விசா சலுகை: இந்தியா அறிவிப்பு

Posted: 08 Feb 2015 11:37 AM PST

குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கு விசா கட்டணங்களை ரத்து செய்வது, சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™