Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காஷ்மீரில் இன்று மாநிலங்களவைத் தேர்தல்
- திரிணமூல் எம்.பி.க்கு சம்மன்
- நிதீஷ் கட்டாரா கொலை வழக்கு: மூவருக்கு 30 ஆண்டுகள் சிறை
- பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை
- நூல் வெளியீட்டு விழா
- இன்று என்.ஆர்.காங்கிரஸ் 5ஆம் ஆண்டு தொடக்க விழா
- தென் இந்திய குதிரையேற்ற போட்டி முடிவுகள்
- குடிநீர் திட்ட தொடக்க விழா
- பிப்.10}ல் பி.எப். குறைகேட்புக் கூட்டம்
- வர்த்தக சபை நிர்வாகிகளுடன் பிரான்ஸ் தூதுக்குழு சந்திப்பு
- ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
- எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்
- முத்தாலம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
- குஜராத் அரசு வலைதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்கள்
- நீதிபதிகள் நியமனம்: பழைய முறையே தொடரும்
- இந்தியர்களின் சகிப்புத் தன்மையை வேற்றுமைகள் பாதிக்காது: அருண் ஜேட்லி
- கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு: பிப்ரவரி 19-இல் வாதம் தொடக்கம்
- மோரிஷஸ் முன்னாள் பிரதமர் கைது
- திருக்கோவிலூர்
- பெங்களூரு
- திருநெல்வேலி
- உடுமலை
- ஈரோடு
- கோவை
- தோனிக்கு பெண் குழந்தை
- மின் உற்பத்தி தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
- டிசிஎஸ் ஊழியர்கள் பணி நீக்கம்: மறுபரிசீலனை செய்ய வேண்டும்
- இடைத்தேர்தல் பணி: மாரடைப்பால் மாநகராட்சி திமுக உறுப்பினர் சாவு
- திருமாவளவன் மீதான பேருந்து எரிப்பு வழக்கு: பிப்ரவரி 13-க்கு ஒத்திவைப்பு
- செயற்கைக்கோள் தொலைபேசி பறிமுதல் சம்பவம்: நீதிமன்ற உத்தரவுக்காக நடுக்கடலில் கப்பல் நிறுத்திவைப்பு
- இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு வசதி செய்து தர வேண்டியது இந்தியாவின் கடமை: இல.கணேசன்
- வங்கிகள் பாதுகாப்பானவையா?
- மக்கள் சார்ந்த பொருளாதாரம்
- வேண்டாமே இந்தப் பிடிவாதம்!
- சென்னை- கன்னியாகுமரி இருவழித் தடம் உள்பட 10 திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
- கருப்புப் பணம்: மோடியின் பிரசாரத்தால் பதுக்கல்காரர்கள் சுதாரித்துக் கொண்டனர்: முலாயம் சிங் தாக்கு
- கண்டிராதித்தம், இலந்தைக்கூடம் ஏரியை தூர்வார தேமுதிக வலியுறுத்தல்
- தஞ்சாவூரில் பிப்ரவரி 12-இல் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம்
- தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி
- சவூதி அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்
- பள்ளி ஆண்டு விழா
- ஜாதியை சொல்லி திட்டியதாக ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை
- மாறன் சகோதரர்கள் மனு: வேறு அமர்வுக்கு மாற்றம்
- விஷம் குடித்து பெண் தற்கொலை
- "இளைஞர்கள் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும்'
- மாநில குடியரசு தின குழு விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
- பெண் மர்மச் சாவு: உறவினர்கள் மறியல்
- பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்: கருணாநிதி
- தொழுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம்
- "இளைஞர்கள் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும்'
- ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு
- மத்திய பட்ஜெட்: ரயில்வே, எரிசக்தித் துறைகளில் சீர்திருத்தம்: அருண் ஜேட்லி
- பிப்.14-ல் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- பேராவூரணியில் டெங்கு ஒழிப்புப் பணி
- சிறுசேமிப்பு விழிப்புணர்வு கூட்டம்
- தில்லியில் இன்று வாக்குப்பதிவு: 741 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
- பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கருத்தரங்கம்
- தஞ்சை அருகே பெண் மர்மச் சாவு: உறவினர்கள் மறியல்
- நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம்: தேர்தல் விதியை மீறியதாக பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
- வணிக நிறுவனங்கள் கட்டணம் செலுத்த நகராட்சி கோரிக்கை
- "வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை பொருத்த கூடாது'
- மணமான 3 மாதத்தில் பெண் எரித்துக் கொலை
- கடத்தி வரப்பட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை பிடித்து கொடுத்த மக்கள்
- பிப்ரவரி 07 மின் தடை
- தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு
- "நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்'
- கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
- உப்பிடமங்கலம், ஜெகதாபியில் சுகாதாரப் பணிகள் ஆய்வு
- வேலாயுதம்பாளையம் அருகே கிரேன் மோதி பெண் சாவு
- மாசாணியம்மன் கோயில் தீமிதி திருவிழா
- தம்பதியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 5 பவுன் சங்கிலி பறிப்பு
- கரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
- உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு காலநீட்டிப்பு: மத்திய அரசுக்கு நன்றி
- விஷம் குடித்து முதியவர் தற்கொலை
- தொற்றா நோய்களை ஏற்படுத்தும் துரித உணவுகள்
- திருமானூரில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி
- அரியலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு
- திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 533 பேர் மீது வழக்கு
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கு குறைபாடு கண்டறியும் முகாம்
- டெங்கு விழிப்புணர்வு பேரணி
- போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: கணவன், மனைவி கைது
- பொன்னமராவதியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு
- புதுகை காந்தி பூங்காவில் விளம்பரப் பதாகைகள்அமைக்கத் தடைவிதிக்க வலியுறுத்தல்
- கந்தர்வகோட்டை, மணமேல்குடியில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
- பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி
- "கர்ப்பிணிகளுக்கு இருப்புச்சத்து மிகவும் அவசியம்'
- பிப்.11-இல் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதியப் பேச்சுவார்த்தை
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- விஷம் குடித்து பெண் தற்கொலை
- மன்னர் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கு
- ஆட்சியரகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தபோது இறந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி மனு: அரசுக்கு நோட்டீஸ்
- சுகாதாரத் துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பின்நவீனத்துவம் அறிமுகம்
- "காய்ச்சல்களுக்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன
- தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
- லாரி மீது மினி வேன் மோதி முதியவர் சாவு
- வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 6 பவுன் நகை பறிப்பு
- பாபநாசத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- "கூட்டுறவு வங்கிகளில் காவலாளியை நியமிப்பது அவசியம்
| காஷ்மீரில் இன்று மாநிலங்களவைத் தேர்தல் Posted: 06 Feb 2015 01:45 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான 4 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. |
| Posted: 06 Feb 2015 01:45 PM PST சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அர்பிதா கோஷுக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் மாதங்க் சிங்கின் 2 உதவியாளர்களுக்கும் அமலாக்கத்ஜ்ஜ் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. |
| நிதீஷ் கட்டாரா கொலை வழக்கு: மூவருக்கு 30 ஆண்டுகள் சிறை Posted: 06 Feb 2015 01:45 PM PST தொழிலதிபர் நிதீஷ் கட்டாரா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக மாற்றி, தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. |
| Posted: 06 Feb 2015 01:37 PM PST புதுச்சேரி மாநில பா.ஜ.க. சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை வெள்ளிக்கிழமை தொடங்கியது. அண்ணா சிலை அருகே நடந்த இந்நிகழ்ச்சியில்,மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் எம்.எல்.ஏ. |
| Posted: 06 Feb 2015 01:37 PM PST புதுச்சேரி மாநில சுற்றுச்சூழல் தரமதிப்பீட்டுக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.பி. ராமானுஜம் எழுதிய கடவுள் காக்கும் காடு எனும் சிறுவர் அறிவியல் இலக்கிய நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| இன்று என்.ஆர்.காங்கிரஸ் 5ஆம் ஆண்டு தொடக்க விழா Posted: 06 Feb 2015 01:37 PM PST புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 5ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது. |
| தென் இந்திய குதிரையேற்ற போட்டி முடிவுகள் Posted: 06 Feb 2015 01:37 PM PST புதுச்சேரியில் தொடங்கிய தென் இந்திய குதிரையேற்றப் போட்டி துவக்க நாளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: |
| Posted: 06 Feb 2015 01:36 PM PST உருளையன்பேட்டை தொகுதியில் ரூ.55 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர்த் திட்டத்தை முதல்வர் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். |
| பிப்.10}ல் பி.எப். குறைகேட்புக் கூட்டம் Posted: 06 Feb 2015 01:36 PM PST புதுச்சேரியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) குறித்த குறைகேட்புக் கூட்டம் வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது. |
| வர்த்தக சபை நிர்வாகிகளுடன் பிரான்ஸ் தூதுக்குழு சந்திப்பு Posted: 06 Feb 2015 01:36 PM PST புதுச்சேரி வர்த்தக சபை நிர்வாகிகளுடன் பிரான்ஸ் நாட்டு தூதுக் குழுவினர் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். |
| ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 06 Feb 2015 01:36 PM PST டேராடூனில் உள்ள இந்திய ராணுவ தேசிய கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர வரும் மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. |
| Posted: 06 Feb 2015 01:35 PM PST காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி சிவப்பு நாடா சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| முத்தாலம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் Posted: 06 Feb 2015 01:35 PM PST புதுச்சேரி வைத்திக்குப்பம் முத்தலாம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது. |
| குஜராத் அரசு வலைதளத்தை முடக்கிய பாகிஸ்தானியர்கள் Posted: 06 Feb 2015 01:35 PM PST குஜராத் மாநில கல்வித் துறையின் வலைதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை முடக்கினர். |
| நீதிபதிகள் நியமனம்: பழைய முறையே தொடரும் Posted: 06 Feb 2015 01:33 PM PST உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான "நீதிபதிகள் நியமனங்களுக்கான தேசிய ஆணையம்' (என்.ஜே.ஏ.சி) இன்னமும் அமைக்கப்படாததால், |
| இந்தியர்களின் சகிப்புத் தன்மையை வேற்றுமைகள் பாதிக்காது: அருண் ஜேட்லி Posted: 06 Feb 2015 01:32 PM PST இந்தியர்களின் சகிப்புத் தன்மையை மதம், ஜாதி உள்ளிட்ட எந்த வேற்றுமைகளும் பாதிக்காது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். |
| கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு: பிப்ரவரி 19-இல் வாதம் தொடக்கம் Posted: 06 Feb 2015 01:31 PM PST கடந்த 2002ஆம் ஆண்டு முறைகேடாக கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், வரும் 19ஆம் தேதி முதல் வாதம் தொடங்கும் என தில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| Posted: 06 Feb 2015 01:22 PM PST மோரிஷஸ் நாட்டின் முன்னாள் பிரதமரான நவீன்சந்திர ராம்கூலம், வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 06 Feb 2015 01:14 PM PST |
| Posted: 06 Feb 2015 01:14 PM PST |
| Posted: 06 Feb 2015 01:14 PM PST |
| Posted: 06 Feb 2015 01:14 PM PST |
| Posted: 06 Feb 2015 01:14 PM PST |
| Posted: 06 Feb 2015 01:14 PM PST |
| Posted: 06 Feb 2015 01:13 PM PST இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை, தோனியின் மனைவி சாக்ஷி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். |
| மின் உற்பத்தி தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல் Posted: 06 Feb 2015 01:06 PM PST மின் உற்பத்தி நிலைமை தொடர்பாக, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தினார். |
| டிசிஎஸ் ஊழியர்கள் பணி நீக்கம்: மறுபரிசீலனை செய்ய வேண்டும் Posted: 06 Feb 2015 01:05 PM PST நாடு முழுவதும் டி.சி.எஸ். (டாடா கன்சல்டன்சி சர்வீஸ்) ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது. |
| இடைத்தேர்தல் பணி: மாரடைப்பால் மாநகராட்சி திமுக உறுப்பினர் சாவு Posted: 06 Feb 2015 01:04 PM PST ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சியின் 82-ஆவது வார்டு திமுக உறுப்பினர் சு.ரவி(45) வெள்ளிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார். |
| திருமாவளவன் மீதான பேருந்து எரிப்பு வழக்கு: பிப்ரவரி 13-க்கு ஒத்திவைப்பு Posted: 06 Feb 2015 01:00 PM PST விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீதான பேருந்து எரிப்பு வழக்கை, பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| செயற்கைக்கோள் தொலைபேசி பறிமுதல் சம்பவம்: நீதிமன்ற உத்தரவுக்காக நடுக்கடலில் கப்பல் நிறுத்திவைப்பு Posted: 06 Feb 2015 12:59 PM PST காரைக்கால் துறைமுகத்தில் வெளிநாட்டு கப்பல் ஊழியர் செயற்கைகோள் தொலைபேசி பயன்படுத்திய விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுக்காக நடுக்கடலில் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. |
| இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு வசதி செய்து தர வேண்டியது இந்தியாவின் கடமை: இல.கணேசன் Posted: 06 Feb 2015 12:57 PM PST இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப, அனைத்து வசதிகளும் செய்துதர வேண்டியது, இந்தியாவின் கடமை என பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். |
| Posted: 06 Feb 2015 12:56 PM PST கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வங்கி ஒன்றில் அண்மையில் நடந்த நகைத் திருட்டும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் நடந்த திருட்டு முயற்சிகளும், வேறு பல இடங்களில் நடந்த ஏ.டி.எம். மைய திருட்டுகளும் அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கின. |
| Posted: 06 Feb 2015 12:56 PM PST மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அறிவிக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவு திட்டக் குழுவை கலைத்தது. அதற்குப் பதிலாக "நீதி ஆயோக்' என்னும் மத்திய கொள்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. |
| Posted: 06 Feb 2015 12:56 PM PST சென்னை சட்டக் கல்லூரியை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கொண்டு செல்லக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். |
| Posted: 06 Feb 2015 12:31 PM PST சென்னை - கன்னியாகுமரி ரயில் பாதையை இரு வழித் தடமாக மாற்றுவது உள்பட 10 முக்கியத் திட்டங்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். |
| கருப்புப் பணம்: மோடியின் பிரசாரத்தால் பதுக்கல்காரர்கள் சுதாரித்துக் கொண்டனர்: முலாயம் சிங் தாக்கு Posted: 06 Feb 2015 12:29 PM PST மக்களவைத் தேர்தலின்போது, கருப்புப் பணம் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்தால், |
| கண்டிராதித்தம், இலந்தைக்கூடம் ஏரியை தூர்வார தேமுதிக வலியுறுத்தல் Posted: 06 Feb 2015 12:29 PM PST கண்டிராதித்தம், இலந்தைக்கூடம் ஏரிகளை தூர்வார வேண்டும் என்று திருமானூர் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தஞ்சாவூரில் பிப்ரவரி 12-இல் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் Posted: 06 Feb 2015 12:29 PM PST மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் வருகிற 12-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். |
| தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி Posted: 06 Feb 2015 12:28 PM PST அரியலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஆசிரியர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சவூதி அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் Posted: 06 Feb 2015 12:28 PM PST சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 06 Feb 2015 12:28 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரிசைப்பட்டியில் உள்ள வரதவிகாஸ் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| ஜாதியை சொல்லி திட்டியதாக ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை Posted: 06 Feb 2015 12:28 PM PST மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை ஜாதி பெயரை கூறி திட்டியதாக ஆசிரியருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. |
| மாறன் சகோதரர்கள் மனு: வேறு அமர்வுக்கு மாற்றம் Posted: 06 Feb 2015 12:27 PM PST ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் வரும் மார்ச் 2-ஆம் தேதி ஆஜராகும்படி தில்லி சிபிஐ நீதிமன்றம் அனுப்பியுள்ள அழைப்பாணையை (சம்மன்) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்துள்ள மனுவை, தலைமை நீதிபதி அமர்வு திங்கள்கிழமை (பிப்ரவரி 9) விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. |
| Posted: 06 Feb 2015 12:27 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கத்தாழைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சரண்யா (22). இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வயிற்று வலி இருந்ததாம். சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட வலியால் மனமுடைந்த |
| "இளைஞர்கள் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும்' Posted: 06 Feb 2015 12:27 PM PST இளைஞர்கள் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். |
| மாநில குடியரசு தின குழு விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு Posted: 06 Feb 2015 12:27 PM PST பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டியில் வென்ற 30 அணிகளுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. |
| பெண் மர்மச் சாவு: உறவினர்கள் மறியல் Posted: 06 Feb 2015 12:26 PM PST பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை மையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புனிதவதி (28). திருமணமாகி சுமார் 5 ஆண்டுகள் ஆன இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை |
| பேருந்துக் கட்டணத்தை குறைக்க வேண்டும்: கருணாநிதி Posted: 06 Feb 2015 12:26 PM PST பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். |
| தொழுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம் Posted: 06 Feb 2015 12:26 PM PST சித்த மருத்துவ அலுவலர்களுக்கு தொழுநோய் விழிப்புணர்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| "இளைஞர்கள் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும்' Posted: 06 Feb 2015 12:26 PM PST இளைஞர்கள் திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டும் என்றார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். |
| Posted: 06 Feb 2015 12:26 PM PST திருவாரூர் ரயில் நிலையம் தியானபுரம் பகுதியில் தண்டவாளம் அருகே வியாழக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே |
| மத்திய பட்ஜெட்: ரயில்வே, எரிசக்தித் துறைகளில் சீர்திருத்தம்: அருண் ஜேட்லி Posted: 06 Feb 2015 12:25 PM PST ரயில்வே, எரிசக்தி, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| பிப்.14-ல் சிறப்பு கிராமசபைக் கூட்டம் Posted: 06 Feb 2015 12:25 PM PST தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 24 ஊராட்சிகளில் வரும் 14-ஆம் தேதி சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது. |
| பேராவூரணியில் டெங்கு ஒழிப்புப் பணி Posted: 06 Feb 2015 12:25 PM PST பேராவூரணி வட்டாரம், காலகம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. |
| சிறுசேமிப்பு விழிப்புணர்வு கூட்டம் Posted: 06 Feb 2015 12:25 PM PST பாபநாசம் ஒன்றியம், இலுப்பக்கோரை ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் அய்யம்பேட்டை கிளை சார்பில் சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தில்லியில் இன்று வாக்குப்பதிவு: 741 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை Posted: 06 Feb 2015 12:24 PM PST நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் சனிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. |
| பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கருத்தரங்கம் Posted: 06 Feb 2015 12:24 PM PST தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்படும் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பொன். முருகேசன் தலைமை வகித்தார். இதில் |
| தஞ்சை அருகே பெண் மர்மச் சாவு: உறவினர்கள் மறியல் Posted: 06 Feb 2015 12:24 PM PST பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை மையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புனிதவதி (28). திருமணமாகி சுமார் 5 ஆண்டுகள் ஆன இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை |
| நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரம்: தேர்தல் விதியை மீறியதாக பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு Posted: 06 Feb 2015 12:24 PM PST தில்லியில் வியாழக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வெளியான நாளிதழ்களின் முதல் பக்கத்தில் பாஜக முழுப் பக்க விளம்பரம் வெளியிட்டு தேர்தல் நடத்தை விதியை மீறியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| வணிக நிறுவனங்கள் கட்டணம் செலுத்த நகராட்சி கோரிக்கை Posted: 06 Feb 2015 12:24 PM PST தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை வரும் 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| "வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை பொருத்த கூடாது' Posted: 06 Feb 2015 12:23 PM PST பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் ஐஎன்டி என்ற குறியீடு கொண்ட உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகையை பொருத்த வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது |
| மணமான 3 மாதத்தில் பெண் எரித்துக் கொலை Posted: 06 Feb 2015 12:23 PM PST நாகையில் திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தீ வைத்து எரிக்கப்பட்டார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் விஜயபாரதி (17). இவர் மதுரையில் நர்சிங் |
| கடத்தி வரப்பட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை பிடித்து கொடுத்த மக்கள் Posted: 06 Feb 2015 12:23 PM PST சீர்காழி அருகே காரைக்காலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். |
| Posted: 06 Feb 2015 12:23 PM PST மன்னார்குடி பகுதியில் சனிக்கிழமை (பிப். 7) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அ. மதியழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு Posted: 06 Feb 2015 12:22 PM PST திருத்துறைப்பூண்டி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். |
| "நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும்' Posted: 06 Feb 2015 12:22 PM PST கரூர் மாவட்ட விவசாயிகள் நீர்நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. |
| கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் Posted: 06 Feb 2015 12:21 PM PST கரூரில் கூட்டுறவு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கூட்டுறவு ஊழியர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| உப்பிடமங்கலம், ஜெகதாபியில் சுகாதாரப் பணிகள் ஆய்வு Posted: 06 Feb 2015 12:21 PM PST கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சி, ஜெகதாபி ஊராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| வேலாயுதம்பாளையம் அருகே கிரேன் மோதி பெண் சாவு Posted: 06 Feb 2015 12:21 PM PST கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கிரேன் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| மாசாணியம்மன் கோயில் தீமிதி திருவிழா Posted: 06 Feb 2015 12:21 PM PST கரூர் அருகேயுள்ள மாசாணியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 100-க்கும் மேற்பட்டோர் தீமிதித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். |
| தம்பதியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி 5 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 06 Feb 2015 12:20 PM PST பழையஜெயங்கொண்டம் அருகே தம்பதியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர்கள் அணிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கரூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு Posted: 06 Feb 2015 12:20 PM PST சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களை போலீஸார் தாக்கியதைக் கண்டித்தும், குளித்தலை நீதிமன்றத்தில் வழக்குரைஞரை நீதிபதி அவமதித்ததைக் கண்டித்தும், கரூர் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் |
| உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு காலநீட்டிப்பு: மத்திய அரசுக்கு நன்றி Posted: 06 Feb 2015 12:20 PM PST உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு வரும் ஆக. 4 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்ட மத்திய அரசுக்கு கரூர் அனைத்து வணிகர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். |
| விஷம் குடித்து முதியவர் தற்கொலை Posted: 06 Feb 2015 12:20 PM PST குளித்தலை ரயில் நிலைய நடைமேடையில் முதியவர் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| தொற்றா நோய்களை ஏற்படுத்தும் துரித உணவுகள் Posted: 06 Feb 2015 12:19 PM PST சுவையூட்டப்பட்ட ரசாயனம் கலந்த துரித உணவுகளை உட்கொள்வதால் தொற்றா நோய்கள் ஏற்படுகிறது என்றார் எழுத்தாளரும், மருத்துவருமான கு. சிவராமன். |
| திருமானூரில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி Posted: 06 Feb 2015 12:19 PM PST அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதியில் டெங்குக் காய்ச்சல் தடுப்புப் பணி அண்மையில் நடைபெற்றது. |
| அரியலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு Posted: 06 Feb 2015 12:19 PM PST சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றும் பிரச்னை தொடர்பாக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடியைக் கண்டித்து, அரியலூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். |
| திமுக எம்எல்ஏ உள்ளிட்ட 533 பேர் மீது வழக்கு Posted: 06 Feb 2015 12:18 PM PST அரியலூர் மாவட்டம், சன்னாசிநல்லூர் மணல்குவாரி பிரச்னையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கர் (திமுக) உள்ளிட்ட 533 பேர் மீது காவல் துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| மாற்றுத்திறன் மாணவர்களுக்கு குறைபாடு கண்டறியும் முகாம் Posted: 06 Feb 2015 12:18 PM PST பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு பொதுத் தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு குறைபாடுகள் கண்டறியும் முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 06 Feb 2015 12:18 PM PST புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், விராலிமலை, ராஜகிரி, விராலூர் ஊராட்சிகளில் டெங்கு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது. |
| போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை: கணவன், மனைவி கைது Posted: 06 Feb 2015 12:17 PM PST புதுக்கோட்டையில் போலி ஆவணம் தயாரித்து அடுத்தவரது நிலத்தை விற்பனை செய்த தம்பதியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| பொன்னமராவதியில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Posted: 06 Feb 2015 12:17 PM PST பொன்னமராவதி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| புதுகை காந்தி பூங்காவில் விளம்பரப் பதாகைகள்அமைக்கத் தடைவிதிக்க வலியுறுத்தல் Posted: 06 Feb 2015 12:17 PM PST புதுகை காந்தி பூங்காவில் சிலையை மறைக்கும் விதத்தில் விளம்பர பதாகைகள் அமைப்பதற்கு நிரந்தரமாகத் தடைவிதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. |
| கந்தர்வகோட்டை, மணமேல்குடியில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Feb 2015 12:16 PM PST கந்தர்வகோட்டையில் மத்திய, மாநில அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி Posted: 06 Feb 2015 12:16 PM PST பொன்னமராவதி வட்டார வள மையத்துக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கு முழு சுகாதாரம் தொடர்பான ஓவியம், பேச்சு, கட்டுரைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| "கர்ப்பிணிகளுக்கு இருப்புச்சத்து மிகவும் அவசியம்' Posted: 06 Feb 2015 12:16 PM PST கர்ப்பிணிகள் உலர் திராட்சை, அத்திப்பழம் போன்ற இருப்புச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என்றார் மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் வீ.சி. சுபாஸ்காந்தி. |
| பிப்.11-இல் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதியப் பேச்சுவார்த்தை Posted: 06 Feb 2015 12:16 PM PST போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 06 Feb 2015 12:16 PM PST பொன்னமராவதி பேருந்து நிலையத்தை சுற்றி இருக்கும் அரசு மதுபானக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பொன்னமராவதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் |
| Posted: 06 Feb 2015 12:15 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். குன்னம் அருகேயுள்ள கத்தாழைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சரண்யா (22). |
| மன்னர் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கு Posted: 06 Feb 2015 12:15 PM PST புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆட்சியரகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Feb 2015 12:15 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 06 Feb 2015 12:15 PM PST கழிவு நீர்த் தொட்டிகளை சுத்தம் செய்தபோது இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| சுகாதாரத் துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Feb 2015 12:14 PM PST கரூர் சுகாதாரப் பணி துணை இயக்குநர் ஊழியர் விரோதப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் கூறி இதை கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் தஞ்சாவூர் மாவட்டப் பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பின்நவீனத்துவம் அறிமுகம் Posted: 06 Feb 2015 12:14 PM PST ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் பின் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்றார் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. ராஜேந்திரன். |
| "காய்ச்சல்களுக்கான மருந்துகள் கையிருப்பில் உள்ளன Posted: 06 Feb 2015 12:14 PM PST தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் பல்வேறு காய்ச்சல்களை தடுப்பதற்கான மாவட்ட அளவிலான அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவ அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு Posted: 06 Feb 2015 12:13 PM PST தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே படகு பழுதானதால் கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 மீனவர்கள் வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டனர். |
| லாரி மீது மினி வேன் மோதி முதியவர் சாவு Posted: 06 Feb 2015 12:13 PM PST திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள எம். குரும்பம்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). மினி வேன் ஓட்டுநர். இவர் மினி வேனில் பூக்கள் ஏற்றிக் கொண்டு தஞ்சாவூருக்கு வந்து கொண்டிருந்தார். இவருடன் எம். குரும்பம்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி (75) அமர்ந்து வந்தார். |
| வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 6 பவுன் நகை பறிப்பு Posted: 06 Feb 2015 12:13 PM PST தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை போஸ்டல் காலனி ஏழாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த சின்னசாமி மனைவி சந்தானலட்சுமி (35). இவர் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டில் தனியாக இருந்தார். |
| பாபநாசத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Feb 2015 12:13 PM PST பாபநாசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| "கூட்டுறவு வங்கிகளில் காவலாளியை நியமிப்பது அவசியம் Posted: 06 Feb 2015 12:13 PM PST கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்களில் காவலாளியை அவசியம் நியமிக்க வேண்டும் என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. தர்மராஜன். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |