Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மீது வழக்கு
- வழக்குரைஞர்கள் இன்று உண்ணாவிரதம்
- திருப்பூரில் மீட்கப்பட்ட குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை
- ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.8 ஆயிரம் வட்டி: மோசடி நிறுவனத்தின் ரூ.24 கோடி சொத்து முடக்கம்
- ஸ்டெம் செல் மூலம் மாணவனின் ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை
- கடலோரச் சிறப்புக் காவலர்களாக 84 மீனவர்கள் நியமனம்
- நெல் நாற்றங்கால் தட்டுக்கள் விநியோகம்
- தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு
- பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
- நேரு யுவகேந்திரா தலைமைப்பண்பு வளர்த்தல் பயிற்சி முகாம்
- பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 11-ல் தொடக்கம்
- மாணவர்களுக்கு ரூ.2.3 கோடி கல்விக்கடன்
- தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கண்கள் தானம்
- எல்.ஐ.சி. பெண் முகவர் கொலை: டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
- சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் மாயம்
- தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த நகராட்சி வலியுறுத்தல்
- இந்திய கலாசாரம், பண்பாடு கருத்தரங்கம்
- மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும்
- காலாப்பட்டு தனியார் ஆலையில் இன்று அவசர கால ஒத்திகை
- என்.சி.சி. மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு
- அரசு பள்ளியில் சைல்டு லைன் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- பயன்பாட்டுக்கு வராத மீன்பிடி துறைமுக டீசல் பங்க்
- அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்
- கோரிக்கைகள் ஏற்பு: அமைச்சக ஊழியர்களின் போராட்டம் ஓத்திவைப்பு
- ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லாதது காரைக்காலுக்கு பின்னடைவு
- திருப்பூர்
- ஈரோடு
- கோவை
- பெங்களூரு
- மதுரை
- திருநெல்வேலி
- "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம்: குழுக்களை அமைத்தது ஜம்மு-காஷ்மீர் அரசு
- இந்தியாவில் 30 கோடி பேர் கடுமையான வறுமையில் உள்ளனர்: ஐ.நா. தகவல்
- தில்லி: பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு: கருத்துக் கணிப்புகளில் தகவல்
- மக்கள் செல்வாக்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு மதிப்பளியுங்கள்: ராகுலுக்கு நாராயண் ராணே கடிதம்
- தில்லி செல்கிறார் தெலங்கானா முதல்வர்
- ஒடிஸாவில் பேருந்துக் கட்டணம் குறைப்பு
- ஹைதராபாத் பல்கலைக்கு குடியரசுத்தலைவர் விருது
- ம.பி: 4 மாநகராட்சிகளை கைப்பற்றியது பாஜக
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மீது வழக்கு
- வாக்காளர்களுக்குப் பணம்: திமுகவினர் 4 பேர் கைது
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் திருச்சி வருகை
- பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்
- கார் மோதியதில் குட்டி யானை சாவு
- சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்: போலீஸ் தடியடி
- நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில்
- கரூரில் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி
- நூலகத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்கரூர்,
- குவாரியை முற்றுகையிட்ட கிராமத்தினர்மீது போலீஸ் தடியடி: 7 பேர் காயம்
- ஜயங்கொண்டம் அரசுப் பள்ளியில் பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி
- உயர் மின்அழுத்தம்: ஓட்டக்கோவிலில் தொலைக்காட்சி பெட்டிகள் சேதம்
- குவாரியை முற்றுகையிட்ட கிராமத்தினர்மீது போலீஸ் தடியடி: 7 பேர் காயம்
- "தன்னம்பிக்கை உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை'
- டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொதுமக்களுக்கு நிலவேம்புச்சாறு விநியோகம்ஸ்
- பங்காளிகளின் பதற்றம்
- அலுவலர் மன்றம் சார்பில் விநாடி - வினா போட்டிகள்
- நர்சிங் மாணவியை காணவில்லை எனப் புகார்
- லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
- தொழிலாளி மர்மச் சாவு
- சுற்றுச்சூழலை பாதிக்காத ஆலை தேவை!
- தஞ்சாவூரில் பெண் தற்கொலை
- மருத்துவமனையில் தூய்மை காக்க அறிவுரை
- மருந்துக்கு மருந்து!
- மருதுபாண்டியர் கல்லூரியில் கணிதக் கருத்தரங்கம்
- தனியார் பொறியியல் கல்லூரியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு
- கும்பகோணத்தில் தீர்த்தவலம்
- தஞ்சையில் இன்று மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம்
- வள்ளலார் நினைவு நாளில்மது விற்ற 3 பேர் கைது
- பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
- மாநில தடகளம் : சண்முகா பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு
- வேதாரண்யம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர்த்தகர் சங்கத்தினர் நிதி உதவி
- ஆச்சாள்புரத்தில் திருக்கல்யாணம்
- கூலித் தொழிலாளி மர்மச் சாவு
- லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
- ஐசக் நியூட்டன் கல்லூரியில் மாணவர் அமைப்பு தொடக்கம்
- ஆச்சாள்புரத்தில் திருக்கல்யாணம்
- 3,339 மகளிருக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி
- குண்டர் சட்டத்தில் ரௌடி சிறையில் அடைப்பு
- குளித்தலையில் தைப்பூச விடையாற்றி உற்சவம்
- மனைவி கொலை வழக்கில் பிணையில் வந்தவர் மர்மச் சாவு
- பிப்ரவரி 06 மின் தடை
- "சுகாதாரம் பாதிக்கும் வகையில் நடக்கும் நபர்கள் மீது நடவடிக்கை'
- மாயனூரில் கதவணைநீரில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
- ஓட்டுநர் உரிமம் பெறுவது கல்லூரி மாணவர்களை சிறந்தவர்களாக அடையாளப்படுத்தும்: ஆட்சியர்
- பெரம்பலூரில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- பெரம்பலூர்: இருவேறு சம்பவங்களில் 2 பேர் சாவு
- நவீன உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
- பிப். 8-ல் திருமழபாடி ஸ்ரீவைத்தியநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
- அரியலூர் தனியார் சிமென்ட் ஆலையின் ரூ. 28 லட்சம் கிராம வளர்ச்சிப் பணிகள்
- ஜயங்கொண்டத்தில்நிலவேம்புச் சாறு வழங்கும் மையம்
- குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
- அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
- மஞ்சப்பேட்டை ஊராட்சியில்டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- ராபி பருவ பயிருக்கு ரூ. 1.35 கோடி இழப்பீடு
- அரசுப் பள்ளியில் ஊரக விளையாட்டுப் போட்டிகள்
- "மோட்டார் வாகனங்களில் அதிபாதுகாப்பு பதிவெண் பலகைகள் பயன்படுத்தக் கூடாது'
- கல்வி நிறுவனங்களில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
- அண்ணா நினைவு நாள்
- பிகார் முதல்வர் குறித்து கருத்து: சரத் யாதவுக்கு எதிராக வழக்குப்பதிவு
- இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு
| ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மீது வழக்கு Posted: 04 Feb 2015 01:38 PM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ. 2 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| வழக்குரைஞர்கள் இன்று உண்ணாவிரதம் Posted: 04 Feb 2015 01:38 PM PST உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதிகளின் பணியிடங்களையும் ஒரே நேரத்தில் நிரப்ப வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை (பிப்.4) ஈடுபட உள்ளது. |
| திருப்பூரில் மீட்கப்பட்ட குழந்தைக்கு டி.என்.ஏ. சோதனை Posted: 04 Feb 2015 01:37 PM PST மதுரை அரசு மருத்துவமனையில் திருடப்பட்டு, திருப்பூரில் மீட்கப்பட்ட குழந்தைக்கு புதன்கிழமை மரபணு பரிசோதனை (டி.என்.ஏ.) மேற்கொள்ளப்பட்டது. |
| ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.8 ஆயிரம் வட்டி: மோசடி நிறுவனத்தின் ரூ.24 கோடி சொத்து முடக்கம் Posted: 04 Feb 2015 01:35 PM PST ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8ஆயிரம் வட்டி தருவதாக, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கோடிக்கணக்கில் மோசடி செய்த மதுரை நிதி நிறுவனத்தின் ரூ.24 கோடி மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸôர் முடக்கி வைத்தனர். |
| ஸ்டெம் செல் மூலம் மாணவனின் ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை Posted: 04 Feb 2015 01:34 PM PST தானமாகப் பெறப்பட்ட ஸ்டெம் செல் மூலம் மாணவனின் ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. |
| கடலோரச் சிறப்புக் காவலர்களாக 84 மீனவர்கள் நியமனம் Posted: 04 Feb 2015 01:31 PM PST புதுச்சேரி யூனியன் பிரதேச கடலோர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதன்முறையாக 84 மீனவர்கள் கடலோரச் சிறப்புக் காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். |
| நெல் நாற்றங்கால் தட்டுக்கள் விநியோகம் Posted: 04 Feb 2015 01:31 PM PST புதுச்சேரி வேளாண் துறை, பயிர் உற்பத்தி தொழில்நுட்பத் திட்டத்தின் மூலம், விவசாயிகளுக்கு நெல் நாற்றங்கால் தட்டுக்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| தற்காப்புக் கலை பயிற்சி நிறைவு Posted: 04 Feb 2015 01:31 PM PST புதுச்சேரி லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் பள்ளியில் தற்காப்பு கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| பள்ளியில் இலவச மருத்துவ முகாம் Posted: 04 Feb 2015 01:30 PM PST புதுவை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நேரு யுவகேந்திரா தலைமைப்பண்பு வளர்த்தல் பயிற்சி முகாம் Posted: 04 Feb 2015 01:30 PM PST புதுச்சேரி நேருயுவ கேந்திரா சார்பில் இளையோருக்கான தலைமைப்பண்பு வளர்த்தல், சமூக வளர்ச்சி பயிற்சி முகாம் புதன்கிழமை மணமேடு கிராமத்தில் நடைபெற்றது. |
| பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 11-ல் தொடக்கம் Posted: 04 Feb 2015 01:30 PM PST புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 11-ம் தேதி, துணைநிலை ஆளுநர் உரையோடு தொடங்கும் என முதல்வர் என்.ரங்கசாமி |
| மாணவர்களுக்கு ரூ.2.3 கோடி கல்விக்கடன் Posted: 04 Feb 2015 01:29 PM PST புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 300 மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் ரூ.2.3 கோடியை முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை வழங்கினார். |
| தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கண்கள் தானம் Posted: 04 Feb 2015 01:29 PM PST புதுவையில் தற்கொலை செய்து கொண்டமாணவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன. |
| எல்.ஐ.சி. பெண் முகவர் கொலை: டி.ஐ.ஜி. நேரில் விசாரணை Posted: 04 Feb 2015 01:29 PM PST புதுச்சேரி அருகே நடைபெற்ற எல்.ஐ.சி. பெண் முகவர் கொலை வழக்கு தொடர்பாக டி.ஐ.ஜி. புதன்கிழமை நேரில் விசாரணை நடத்தினார். |
| சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் மாயம் Posted: 04 Feb 2015 01:28 PM PST புதுவை அருகே சீர்திருத்தப் பள்ளியில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுவன் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்த நகராட்சி வலியுறுத்தல் Posted: 04 Feb 2015 01:28 PM PST டெங்கு, சிக்குன்குன்யா நோய்கள் பரவ காரணமாக உள்ள தேவையற்ற பழைய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என புதுச்சேரி நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. |
| இந்திய கலாசாரம், பண்பாடு கருத்தரங்கம் Posted: 04 Feb 2015 01:28 PM PST புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியக் கலாசாரம், பண்பாடு மற்றும் வாழ்க்கை கல்வி குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும் Posted: 04 Feb 2015 01:27 PM PST நாட்டில் மத நல்லிணக்கத்தை காக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று திரள வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. |
| காலாப்பட்டு தனியார் ஆலையில் இன்று அவசர கால ஒத்திகை Posted: 04 Feb 2015 01:27 PM PST காலாப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிவது போன்று அவசர கால ஒத்திகை வியாழக்கிழமை நடக்கிறது. |
| என்.சி.சி. மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு Posted: 04 Feb 2015 01:27 PM PST புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட என்.சி.சி. மாணவர்களை முதல்வர் என்.ரங்கசாமி புதன்கிழமை பாராட்டினார். |
| அரசு பள்ளியில் சைல்டு லைன் விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 04 Feb 2015 01:27 PM PST புதுவை ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சைல்டு லைன் மூலம் குழந்தைகளுக்கான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| பயன்பாட்டுக்கு வராத மீன்பிடி துறைமுக டீசல் பங்க் Posted: 04 Feb 2015 01:27 PM PST காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் திறக்கப்பட்ட டீசல் பங்க் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. |
| அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் Posted: 04 Feb 2015 01:26 PM PST புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. |
| கோரிக்கைகள் ஏற்பு: அமைச்சக ஊழியர்களின் போராட்டம் ஓத்திவைப்பு Posted: 04 Feb 2015 01:26 PM PST புதுச்சேரியில் அமைச்சக ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றதால் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. |
| ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லாதது காரைக்காலுக்கு பின்னடைவு Posted: 04 Feb 2015 01:26 PM PST காரைக்கால் மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்காதது வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவு என போராட்டக் குழு கூறியுள்ளது. |
| Posted: 04 Feb 2015 01:24 PM PST |
| Posted: 04 Feb 2015 01:24 PM PST |
| Posted: 04 Feb 2015 01:24 PM PST |
| Posted: 04 Feb 2015 01:23 PM PST |
| Posted: 04 Feb 2015 01:23 PM PST |
| Posted: 04 Feb 2015 01:23 PM PST |
| "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம்: குழுக்களை அமைத்தது ஜம்மு-காஷ்மீர் அரசு Posted: 04 Feb 2015 01:18 PM PST "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தை ஜம்மு-காஷமீர் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த ஏதுவாக, அந்த மாநில அரசு, இரண்டு குழுக்களை அமைத்து புதன்கிழமை உத்தரவிட்டது. |
| இந்தியாவில் 30 கோடி பேர் கடுமையான வறுமையில் உள்ளனர்: ஐ.நா. தகவல் Posted: 04 Feb 2015 01:16 PM PST இந்தியாவில் 30 கோடி பேர், கடுமையான வறுமைச் சூழலில் வாழ்ந்து வருவதாக ஐ.நா. அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| தில்லி: பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு: கருத்துக் கணிப்புகளில் தகவல் Posted: 04 Feb 2015 01:16 PM PST மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு இம்மாதம் 7ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, புதன்கிழமை வெளியிடப்பட்ட 4 கருத்துக் கணிப்பு முடிவுகளில் 3 முடிவுகள், பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. |
| மக்கள் செல்வாக்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு மதிப்பளியுங்கள்: ராகுலுக்கு நாராயண் ராணே கடிதம் Posted: 04 Feb 2015 01:14 PM PST காங்கிரஸில் மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவர்களுக்கு கட்சித் தலைமை உரிய மதிப்பளிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் நாராயணன் ராணே தெரிவித்துள்ளார். |
| தில்லி செல்கிறார் தெலங்கானா முதல்வர் Posted: 04 Feb 2015 01:13 PM PST தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வரும் வெள்ளிக்கிழமை தில்லி செல்லவிருக்கிறார். அவர் அங்கு 4 நாள்கள் தங்கியிருப்பார். |
| ஒடிஸாவில் பேருந்துக் கட்டணம் குறைப்பு Posted: 04 Feb 2015 01:13 PM PST ஒடிஸா மாநிலத்தில் பேருந்துக் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதம் குறைக்கப்படுவதாக மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது. |
| ஹைதராபாத் பல்கலைக்கு குடியரசுத்தலைவர் விருது Posted: 04 Feb 2015 01:12 PM PST கல்வியிலும், பல்வேறு பணிகளிலும் சிறந்து விளங்கியதற்காக, ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. |
| ம.பி: 4 மாநகராட்சிகளை கைப்பற்றியது பாஜக Posted: 04 Feb 2015 01:11 PM PST மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர் உள்ளிட்ட 4 மாநகர மேயர் பதவிக்கான தேர்தலில், மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக வெற்றி பெற்றது. |
| ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ.2 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மீது வழக்கு Posted: 04 Feb 2015 01:01 PM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ. 2 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| வாக்காளர்களுக்குப் பணம்: திமுகவினர் 4 பேர் கைது Posted: 04 Feb 2015 01:01 PM PST ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் திருச்சி வருகை Posted: 04 Feb 2015 01:01 PM PST ஸ்ரீரங்கத்தில் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவத்தினர் புதன்கிழமை திருச்சி வந்தனர். |
| பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம் Posted: 04 Feb 2015 01:00 PM PST தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு வியாழக்கிழமை (பிப்.5) முதல் தொடங்க உள்ளது. |
| கார் மோதியதில் குட்டி யானை சாவு Posted: 04 Feb 2015 01:00 PM PST கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது கார் மோதியதில் செவ்வாய்க்கிழமை இரவு குட்டி யானை உயிரிழந்தது. |
| சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்: போலீஸ் தடியடி Posted: 04 Feb 2015 01:00 PM PST சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் பாரிமுனையில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் Posted: 04 Feb 2015 12:31 PM PST ரயிலில் நிலவும் அதிகப்படியான காத்திருப்பு பட்டியலை குறைக்க நாகர்கோவில் - சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. |
| கரூரில் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி Posted: 04 Feb 2015 12:27 PM PST கரூரில் உலக புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூர் ஸ்ரீ அரபிந்தோ செவிலியர் கல்லூரியின் சார்பில் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கரூர் நகர |
| நூலகத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்கரூர், Posted: 04 Feb 2015 12:27 PM PST கரூரில் பொது நூலகத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| குவாரியை முற்றுகையிட்ட கிராமத்தினர்மீது போலீஸ் தடியடி: 7 பேர் காயம் Posted: 04 Feb 2015 12:26 PM PST அரியலூர் அருகே வெள்ளாற்றில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குவாரியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 7 பேர் புதன்கிழமை காயமடைந்தனர். |
| ஜயங்கொண்டம் அரசுப் பள்ளியில் பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி Posted: 04 Feb 2015 12:26 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாசவி க்ளப் சார்பில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| உயர் மின்அழுத்தம்: ஓட்டக்கோவிலில் தொலைக்காட்சி பெட்டிகள் சேதம் Posted: 04 Feb 2015 12:25 PM PST அரியலூர் அருகே உள்ள ஓட்டக்கோவில் கிராமத்தில் உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் சேதமடைந்தன. |
| குவாரியை முற்றுகையிட்ட கிராமத்தினர்மீது போலீஸ் தடியடி: 7 பேர் காயம் Posted: 04 Feb 2015 12:25 PM PST அரியலூர் அருகே வெள்ளாற்றில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குவாரியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 7 பேர் புதன்கிழமை காயமடைந்தனர். |
| "தன்னம்பிக்கை உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை' Posted: 04 Feb 2015 12:25 PM PST தன்னம்பிக்கையுள்ள மனிதர்கள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்றார் மாற்றுத்திறனாளி இன்ஸ்பயர் இளங்கோ. |
| டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பொதுமக்களுக்கு நிலவேம்புச்சாறு விநியோகம்ஸ் Posted: 04 Feb 2015 12:25 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு நிலவேம்புச்சாறு விநியோகிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Feb 2015 12:24 PM PST இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்பு இந்தியா வந்த அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு தமிழக தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். |
| அலுவலர் மன்றம் சார்பில் விநாடி - வினா போட்டிகள் Posted: 04 Feb 2015 12:24 PM PST புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின விழா விநாடி - வினா போட்டி அண்மையில் நடைபெற்றது. விநாடி - வினா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தொடக்கி வைத்தார். மன்னர் கல்லூரி பேராசிரியர் சு. கணேசன், ஆடிட்டர் சூரியநாராயணன் |
| நர்சிங் மாணவியை காணவில்லை எனப் புகார் Posted: 04 Feb 2015 12:24 PM PST விராலிமலையில், பிஎஸ்சி நர்சிங் மாணவியை செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. |
| லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது Posted: 04 Feb 2015 12:24 PM PST நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பகுதியில் போலீஸார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரவை வடவூர் சந்திப்பு அருகே சீராவட்டம், மெயின் ரோட்டைச் சேர்ந்த நம்பிராஜன் மகன் ராஜன் (65) என்பவரும், பரவை பகுதியில் வடவூரைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் |
| Posted: 04 Feb 2015 12:23 PM PST நாகை சாட்டியக்குடி, பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் வேல்முருகன் (40). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் நாகை செல்வதாக கூறிச் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லையாம். |
| சுற்றுச்சூழலை பாதிக்காத ஆலை தேவை! Posted: 04 Feb 2015 12:23 PM PST விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் - சிவகாசி இடையே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் சிமென்ட் உற்பத்திக்குத் தேவையான கனிம வளங்கள் இருப்பது 1966-இல் கண்டறியப்பட்டது. |
| Posted: 04 Feb 2015 12:23 PM PST தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம். நகரைச் சேர்ந்தவர் பக்ருதீனின் மனைவி நர்கீஸ் பானு (27). இவர் ஜன. 27-ம் தேதி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதில் பலத்த காயமடைந்த இவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் |
| மருத்துவமனையில் தூய்மை காக்க அறிவுரை Posted: 04 Feb 2015 12:23 PM PST தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 04 Feb 2015 12:22 PM PST இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் முதல் "ஜன ஒளஷதம்' (மக்கள் மருந்து) என்ற வணிக முத்திரையுடன் மூலக்கூறு மருந்துகள் (GENERIC MEDICINE) குறைந்த விலையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. |
| மருதுபாண்டியர் கல்லூரியில் கணிதக் கருத்தரங்கம் Posted: 04 Feb 2015 12:21 PM PST தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் கணிதம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தனியார் பொறியியல் கல்லூரியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு Posted: 04 Feb 2015 12:21 PM PST தஞ்சாவூர் அருகேயுள்ள புலவர் நத்தம் வாண்டையார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது. |
| Posted: 04 Feb 2015 12:21 PM PST கும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றி தை மாத பௌர்ணமி தீர்த்த வலம் வரும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. |
| தஞ்சையில் இன்று மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம் Posted: 04 Feb 2015 12:21 PM PST தஞ்சாவூரில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் முகாம் வியாழக்கிழமை (5-ஆம் தேதி) நடைபெறுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் மின்வாரிய இயக்குதலும், பராமரித் தலும் செயற்பொறியாளர் சா. சின்னையா வெளியிட்ட அறிக்கை: |
| வள்ளலார் நினைவு நாளில்மது விற்ற 3 பேர் கைது Posted: 04 Feb 2015 12:20 PM PST தஞ்சாவூரில் வள்ளலார் நினைவு நாளான செவ்வாய்க்கிழமை மது விற்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை Posted: 04 Feb 2015 12:20 PM PST தஞ்சாவூரில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் த.ப. ஜெய்பீம் தனி விசாரணை மேற்கொண்டுள்ளார். |
| மாநில தடகளம் : சண்முகா பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு Posted: 04 Feb 2015 12:20 PM PST மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற தஞ்சாவூர் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மாநில போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். |
| வேதாரண்யம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர்த்தகர் சங்கத்தினர் நிதி உதவி Posted: 04 Feb 2015 12:19 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யம் டி.டி.பி. (வாய்மேடு வழி) சாலை பகுதியில் கடந்த சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில், சு. ரமேஷ் என்பவரது உணவகம், வீடு, சு. வேதரெத்தினம் மாடி வீட்டின் மே |
| ஆச்சாள்புரத்தில் திருக்கல்யாணம் Posted: 04 Feb 2015 12:19 PM PST சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரத்தில் காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமான யோகாம்பாள் சமேத யோகேஸ்வரர் ஆலயத்தில் காகபுஜண்டர் மகரிஷி திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Feb 2015 12:19 PM PST நாகை சாட்டியக்குடி, பிரதான சாலையைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் வேல்முருகன் (40). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் நாகை செல்வதாக கூறிச் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லையாம். |
| லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது Posted: 04 Feb 2015 12:19 PM PST நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் லாட்டரி சீட்டு விற்ற இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| ஐசக் நியூட்டன் கல்லூரியில் மாணவர் அமைப்பு தொடக்கம் Posted: 04 Feb 2015 12:18 PM PST நாகப்பட்டினம் பாப்பாக்கோயில் சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் உலகளாவிய மின்னியல் பொறியியல் மாணவர் அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. |
| ஆச்சாள்புரத்தில் திருக்கல்யாணம் Posted: 04 Feb 2015 12:18 PM PST சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரத்தில் காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமான யோகாம்பாள் சமேத யோகேஸ்வரர் ஆலயத்தில் காகபுஜண்டர் மகரிஷி திருக்கல்யாணம் புதன்கிழமை |
| 3,339 மகளிருக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி Posted: 04 Feb 2015 12:18 PM PST திருவாரூர் மாவட்டத்தில் புதுவாழ்வுத் திட்டம் மூலம் 3,339 மகளிருக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா. |
| குண்டர் சட்டத்தில் ரௌடி சிறையில் அடைப்பு Posted: 04 Feb 2015 12:17 PM PST திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகேயுள்ள வெண்ணவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதையன் மகன் முருகேசன் (35). இவரை அதே பகுதி மணல்மேட்டுத் தெருவைச் சேர்ந்த கரிகாலன் மகன் பாலாஜி (30) முன்விரோதம் காரணமாக கடந்த 15.1.2015 அன்று வெண்ணவாசல் |
| குளித்தலையில் தைப்பூச விடையாற்றி உற்சவம் Posted: 04 Feb 2015 12:17 PM PST கரூர் மாவட்டம், குளித்தலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய தைப்பூசத் திருவிழாவின் நிறைவு விழாவாக விடையாற்றி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. |
| மனைவி கொலை வழக்கில் பிணையில் வந்தவர் மர்மச் சாவு Posted: 04 Feb 2015 12:17 PM PST மனைவியை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தவர் மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தார். |
| Posted: 04 Feb 2015 12:17 PM PST கரூர் மாவட்டம், பவித்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (பிப். 6) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. |
| "சுகாதாரம் பாதிக்கும் வகையில் நடக்கும் நபர்கள் மீது நடவடிக்கை' Posted: 04 Feb 2015 12:16 PM PST சுகாதாரம் பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| மாயனூரில் கதவணைநீரில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு Posted: 04 Feb 2015 12:16 PM PST கரூர் மாவட்டம், மாயனூரில் உள்ள கதவணையில் மூழ்கி பள்ளி மாணவர் புதன்கிழமை உயிரிழந்தார். மாயனூரை அடுத்த மணவாசி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் ஸ்டாலின் (16). |
| ஓட்டுநர் உரிமம் பெறுவது கல்லூரி மாணவர்களை சிறந்தவர்களாக அடையாளப்படுத்தும்: ஆட்சியர் Posted: 04 Feb 2015 12:15 PM PST கல்லூரி படிப்பின் போதே மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்வது, அவர்களை சிறந்தவர்களாக அடையாளப்படுத்திக்கொள்ள உதவும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| பெரம்பலூரில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 04 Feb 2015 12:15 PM PST பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பெரம்பலூர்: இருவேறு சம்பவங்களில் 2 பேர் சாவு Posted: 04 Feb 2015 12:15 PM PST பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பன் மகன் பழனிவேல் (23), செல்வராஜ் மகன் பசுபதி (20). சென்னையில் உள்ள உணவகத்தில் வேலைபார்த்து வந்தனர். இருவரும் கோவில்பாளையத்திலிருந்து கல்லை கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் |
| நவீன உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள் Posted: 04 Feb 2015 12:15 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நவீன கலவை உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த கிராம மக்கள் அதிகாரிகள் வந்த வாகனத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| பிப். 8-ல் திருமழபாடி ஸ்ரீவைத்தியநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் Posted: 04 Feb 2015 12:14 PM PST அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், திருமழபாடி ஸ்ரீசுந்தராம்பிகை சமேத ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. |
| அரியலூர் தனியார் சிமென்ட் ஆலையின் ரூ. 28 லட்சம் கிராம வளர்ச்சிப் பணிகள் Posted: 04 Feb 2015 12:14 PM PST அரியலூர் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலை சார்பில், ரூ. 28 லட்சத்தில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அந்த ஆலையின் தலைவர் வெ. கணேசன். |
| ஜயங்கொண்டத்தில்நிலவேம்புச் சாறு வழங்கும் மையம் Posted: 04 Feb 2015 12:14 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் நிலவேம்புச் சாறு வழங்கும் மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. |
| குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் Posted: 04 Feb 2015 12:13 PM PST பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கியது. |
| அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் Posted: 04 Feb 2015 12:13 PM PST பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 431 பேர், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா விராலிமலை அருகேயுள்ள சேதுராப்பட்டியில் அண்மையில் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் |
| மஞ்சப்பேட்டை ஊராட்சியில்டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 04 Feb 2015 12:13 PM PST கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மஞ்சப்பேட்டை ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணியை மஞ்சப்பேட்டை ஊராட்சித் தலைவர் சி. சுவாமிநாதன் தலைமை வகித்து, |
| ராபி பருவ பயிருக்கு ரூ. 1.35 கோடி இழப்பீடு Posted: 04 Feb 2015 12:13 PM PST தேசிய வேளாண் காப்பீடுத் திட்டம் மூலம் 2012-13 ஆம் ஆண்டுக்கான ராபி பருவ பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகையாக ரூ. 1.35 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வேளாண் காப்பீடு நிறுவன தலைமை மண்டல மேலாளர் பாரதி வஜ்ரவேலு தெரிவித்தார். |
| அரசுப் பள்ளியில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் Posted: 04 Feb 2015 12:12 PM PST இலுப்பூர் அருகேயுள்ள ராப்பூசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| "மோட்டார் வாகனங்களில் அதிபாதுகாப்பு பதிவெண் பலகைகள் பயன்படுத்தக் கூடாது' Posted: 04 Feb 2015 12:12 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிபாதுகாப்பு பதிவெண் பலகைகள் போலி பலகைகளை பொருத்தக் கூடாது என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. |
| கல்வி நிறுவனங்களில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 04 Feb 2015 12:12 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் புதன்கிழமை நடைபெற்றன. |
| Posted: 04 Feb 2015 12:11 PM PST பொன்னமராவதி ஒன்றிய, நகர திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. |
| பிகார் முதல்வர் குறித்து கருத்து: சரத் யாதவுக்கு எதிராக வழக்குப்பதிவு Posted: 04 Feb 2015 12:11 PM PST பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு எதிராக ஜாதிய ரீதியில் கருத்து தெரிவித்ததாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சித் தலைவர் சரத் யாதவ் மீது பாட்னா விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| இலவச வீட்டுமனைப் பட்டா கோரி மனு Posted: 04 Feb 2015 12:11 PM PST தஞ்சாவூர் நகரப் பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு உடனே இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |