Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தமிழகத்தில் மார்ச்சுக்குள் 60 லட்சம் உறுப்பினர்கள்: பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவ் உறுதி
- சிறைகளில் பெண் கைதிகளுடன் குழந்தைகள்: அறிக்கை அளிக்க ஏடிஜிபி-க்கு உத்தரவு
- சட்டத் துறை செயலாளராக பூவலிங்கம் நியமனம்
- போலி வாக்காளர் அடையாள அட்டையை நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்
- சமையல் எரிவாயு லாரி வாடகை பிரச்னை: சென்னையில் இன்று மீண்டும் பேச்சு
- "கேரள மாநிலம்போல் தமிழகத்திலும் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'
- மதிக்க வேண்டிய பெண்கள்!
- கல்வியும் கடனும்...
- இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம்: அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
- மக்களைப் புறக்கணித்த கட்சிகளை நிராகரியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
- நாகர்கோவில் ஹோட்டல் உரிமையாளர் கொலையில் ரெளடி உள்பட மூவர் கைது
- தூத்துக்குடியில் விபத்து தவிர்ப்பு: லாரி மீது மோத முயன்ற சரக்கு ரயிலை சிவப்பு குடங்களை காட்டி நிறுத்திய மக்கள்
- செண்பகவல்லி அணையை சீரமைக்க கோரும் மனு: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
- நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் ஜப்பான் தொழிலதிபர்கள் ஆய்வு
- பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம்
- அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்பதே மதச்சார்பின்மை: ஹமீது அன்சாரி
- நெல்லை அரசு மருத்துவமனையில் விவசாயி நெஞ்சுக்கூட்டில் இருந்த 1.5 கிலோ கட்டிகள் அகற்றம்
- ஸ்ரீரங்கம்: அனைத்து வாக்குச் சாவடிகளும் வெப்-கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
- சட்ட வதிகளை வகுப்பதில் தாமதம் கூடாது: பிரதமர் அலுவலகம் உத்தரவு
- அரசின் சேவைகளை விரைந்து அளிக்க ஆலோசனைகள்: தமிழக அரசு ஏற்பாடு
- இந்தியா-வங்கதேச மாநாடு
- தொழிலதிபர் மீது தாக்குதல்: தாவூத் சகோதரர் மீது வழக்கு
- வடகிழக்கு மாநிலத்தவர்கள் பற்றிய பாஜக கருத்தால் சர்ச்சை
- காய்கறிகள், தானியங்களில் பூச்சிகொல்லி நச்சுப் பொருள்: அரசு அறிக்கையில் தகவல்
- பெங்களூருக்குள் நுழைய பிரவீண் தொகாடியாவுக்குத் தடை
- சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம்: அன்சாரியை சந்திக்கிறது திரிணமூல் எம்.பி.க்கள் குழு
- தேவெ கெளடாவுக்கு மஜத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
- பவானி சிங்கை மாற்றக் கோரும் மனு வேறு அமர்வுக்கு மாற்றம்
- ஷாரூக் கான் வீட்டுக்கு வெளியே ஆக்கிரமிப்பு சாய்வுதளம்: இடிக்க பாஜக எம்.பி. வலியுறுத்தல்
- கைதிகள் தற்கொலை சம்பவங்கள்: ஆய்வு செய்கிறது உ.பி. சிறைத் துறை
- பஞ்சாப், ஹரியாணாவில் பலத்த மழை
- ரூ. 2.77 கோடி ரொக்கத்துடன் போலீஸில் சரணடைந்த வங்கி மேலாளர்
- மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள்: ஜார்க்கண்ட் அரசு முடிவு
- வங்கி மேலாளர் கடத்தல்
- துணிவிருந்தால் கைது செய்யுங்கள்: கேஜரிவால்
- சாலையோர குண்டு வெடிப்பில் 4 ராணுவ வீரர்கள் பலி
- மொசாம்பிக்கில் வெள்ளம்: சாவு எண்ணிக்கை 159-ஆக உயர்வு
- காஸா போர் விசாரணை குழுவைக் கலைக்க இஸ்ரேல் வலியுறுத்தல்
- ஐ.எஸ். படுகொலை செய்த ஜப்பானியரின் "சுட்டுரை': காட்டுத் தீ போல் பரவல்
- பிரிட்டன் நகரில் புகைக்கத் தடை
- பாகிஸ்தான் தலைநகரில் 6 பயங்கரவாதிகள் கைது
- அமெரிக்க பட்ஜெட்டில் பாகிஸ்தானுக்கு ரூ.6,000 கோடி உதவி
- பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு:7 பேர் பலி
- ஃபிடல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
- சாந்தி கியர்ஸ் வருவாய் ரூ. 42.46 கோடி
- பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் ரூ. 774 கோடி
- வங்கி உரிமம் பெற வோடஃபோன் விண்ணப்பம்
- வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
- முதல் சுற்றிலேயே சோம்தேவ் தோல்வி
- சாகசப் பூங்காவுக்குச் சென்ற தோனி, இஷாந்த்
- ஜேம்ஸ் ஃபாக்னருக்கு காயம்
- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2015: இந்தியா - பாகிஸ்தான் மோதல்: வர்ணனையாளர் ஆகிறார் அமிதாப்
- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2015: கல்லெறிந்து, எதிர்நீச்சல் போட்டு இடம்பிடித்த சோஹைல் கான்
- 119 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி: தொடரை வென்றது நியூஸிலாந்து
- "நடிகர் மோகன்லால் நிகழ்ச்சி விவகாரம்: அரசு இன்று முடிவு'
- நெட்பால் வீரர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி
- பளுதூக்குதலில் தங்கம் வென்றார் சதீஷ்
- மேட்டூர் அணையிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நாளை நிறுத்தம்
- களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் 45 சிறுத்தைகள், 14 புலிகள்
- பாகிஸ்தான் தலைநகரில் 6 பயங்கரவாதிகள் கைது
- குரூப் 1 தேர்வு: மாநகராட்சி பயிற்சி மைய மாணவர்கள் தேர்ச்சி
- வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: மூவர் கைது
- பள்ளி ஊழியரிடம் 5 சவரன் செயின் பறிப்பு
- தமிழகத்தில் வறட்சிபாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
- தில்லி பேரவைத் தேர்தல்: கேஜரிவாலுக்கு நிதீஷ்குமார் வாழ்த்து
- செண்பகவல்லி அணையை சீரமைக்க கோரும் மனு: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
- தொழிலதிபர் மீது தாக்குதல்: தாவூத் சகோதரர் மீது வழக்கு
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைச்சர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள்: கெஜ்ரிவால்
- எக்காரணம் கொண்டும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது : முரளிதர ராவ்
- ஸ்கூட்டி மீது கார் மோதல்: தாத்தா, பேரன, பேத்தி காயம்
- பேச்சுவார்த்தை தோல்வி: பிப்.25 முதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
- ஆளுநரிடம் புகார் மனு அளிப்பது தள்ளிவைப்பு: ராமதாஸ்
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு
- தில்லியை பாழாக்கிய காங்கிரஸ்: ஓராண்டை வீணடித்த ஆம் ஆத்மி: மோடி பிரசாரம்
- பிரவீண் தொகாடியா பெங்களூரு மாநகருக்குள் நுழைய தடை
- வங்கதேசத்தில் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு:7 பேர் பலி
- தீப்பற்றியதில் இளைஞர் சாவு
- அரசு தேர்வில் 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்
- பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு
- வடகிழக்கில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் : பாஜக அறிக்கையில் சர்ச்சை
- வேலூர் ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
- அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்பதே மதச்சார்பின்மை: ஹமீது அன்சாரி
- உலகமே இன்று இந்தியாவை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது: மோடி
- தொட்டுக் கொள்ளலாமா ஊறுகாயை?
- ஜன்னல் கம்பியை வளைத்து எஸ்கேப் ஆன 91சிறுவர்கள்
- பள்ளி மாணவி அபர்ணா கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் புதுகையில் விசாரணை
- விளம்பரங்களில் சிக்கி விட்டில் பூச்சியாகாதீர்..
- உலகின் இரண்டாவது எக்ஸ்பிரஸ் செயற்கைகோளை விண்ணில் ஏவியது இன்மார்சட்
- ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை: ராமதாஸ் வரவேற்பு
- விஜயகாந்த் மகன் படவிழாவில் ரஜினி,கமல் பங்கேற்காதது ஏன்?
- மதிய உணவு திட்டத்துக்கு ஆனிவேர்
- விமானத்தில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்: சிக்கிக்கொண்ட தொழிலதிபர் (வீடியோ)
- பாரதி வித்யாபீடம் நிகர்நிலை பல்கலையில் பிசிஏ படிப்பு
- பவானிசிங்கை மாற்றக்கோரிய வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்
- ஷாருக்கான் வீடு அருகே உள்ள ஆக்கிரமிப்பை இடித்து தள்ள வேண்டும்: பாஜக எம்பி கோரிக்கை
- தேசிய விளையாட்டு போட்டி: பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர்
- 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள்
- கைதிகள் தற்கொலை சம்பவம்: காரணங்களை ஆய்வு செய்கிறது உ.பி. சிறைத் துறை
- நடிகை ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு
- ஆளும் கட்சியினர் மீது இளங்கோவன் குற்றச்சாட்டு
| தமிழகத்தில் மார்ச்சுக்குள் 60 லட்சம் உறுப்பினர்கள்: பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவ் உறுதி Posted: 03 Feb 2015 01:23 PM PST தமிழகத்தில் வரும் மார்ச் இறுதிக்குள் பாஜகவுக்கு 60 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்போம் என்று கட்சியின் தமிழகப் பார்வையாளரும், தேசிய பொதுச் செயலருமான முரளிதர் ராவ் தெரிவித்தார். |
| சிறைகளில் பெண் கைதிகளுடன் குழந்தைகள்: அறிக்கை அளிக்க ஏடிஜிபி-க்கு உத்தரவு Posted: 03 Feb 2015 01:14 PM PST தமிழகச் சிறைகளில் பெண் கைதிகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய சிறைத் துறை கூடுதல் டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| சட்டத் துறை செயலாளராக பூவலிங்கம் நியமனம் Posted: 03 Feb 2015 01:05 PM PST தமிழக சட்டத் துறை கூடுதல் செயலாளரான எஸ்.எஸ். பூவலிங்கத்திடம், சட்டத் துறைச் செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. |
| போலி வாக்காளர் அடையாள அட்டையை நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் Posted: 03 Feb 2015 01:04 PM PST ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போலி வாக்காளர் அடையாள அட்டையை நீக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. |
| சமையல் எரிவாயு லாரி வாடகை பிரச்னை: சென்னையில் இன்று மீண்டும் பேச்சு Posted: 03 Feb 2015 01:03 PM PST சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. |
| Posted: 03 Feb 2015 12:32 PM PST கேரள மாநிலம் போல் தமிழகத்திலும் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற கருத்து மிகவும் சரி. |
| Posted: 03 Feb 2015 12:31 PM PST அகலிகை, மண்டோதரி, தாரை, சீதை, திரெüபதி ஆகிய "பஞ்ச கன்யை'களை தினமும் நினைக்க வேண்டும் என்று ஒரு சம்ஸ்கிருத சுலோகம் கூறுகிறது. "கன்யை' என்றால் "பெண்' என்று இங்கு பொருள் கொள்ளவும். எப்படி இவர்கள் என்று நீங்கள் புருவம் தூக்கலாம், நியாயம். |
| Posted: 03 Feb 2015 12:28 PM PST இன்றைய உயர் கல்விக் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், நடுத்தரக் குடும்பங்கள் மட்டுமன்றி அனைவருமே வங்கிகள் வழங்கும் கல்விக் கடனையே நம்பியுள்ளனர். |
| Posted: 03 Feb 2015 12:22 PM PST இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த விஷயத்தில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் கூறினார். |
| மக்களைப் புறக்கணித்த கட்சிகளை நிராகரியுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள் Posted: 03 Feb 2015 12:21 PM PST மக்கள் நலன்களைப் புறக்கணித்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்விடுத்தார். |
| நாகர்கோவில் ஹோட்டல் உரிமையாளர் கொலையில் ரெளடி உள்பட மூவர் கைது Posted: 03 Feb 2015 12:19 PM PST நாகர்கோவிலில் ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் ரௌடி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| Posted: 03 Feb 2015 12:17 PM PST லாரி மீது மோத முயன்ற சரக்கு ரயிலை சிவப்பு குடங்களை காட்டி நிறுத்திய மக்கள் |
| செண்பகவல்லி அணையை சீரமைக்க கோரும் மனு: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 03 Feb 2015 12:16 PM PST செண்பகவல்லி அணை உடைப்பை சரி செய்யக்கோரும் மனுவுக்கு கேரள அரசின் தலைமைச் செயலர் ப |
| நான்குனேரி தொழில்நுட்ப பூங்காவில் ஜப்பான் தொழிலதிபர்கள் ஆய்வு Posted: 03 Feb 2015 12:14 PM PST நான்குனேரி உயர்தொழில்நுட்ப பூங்காவில் ஜப்பான் தொழிலதிபர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நாளை தொடக்கம் Posted: 03 Feb 2015 12:13 PM PST தமிழகம் முழுவதும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு வியாழக்கிழமை (பிப்.5) முதல் தொடங்க உள்ளது. |
| அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்பதே மதச்சார்பின்மை: ஹமீது அன்சாரி Posted: 03 Feb 2015 12:13 PM PST மதச்சார்பின்மை என்றால், அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கூறினார். |
| நெல்லை அரசு மருத்துவமனையில் விவசாயி நெஞ்சுக்கூட்டில் இருந்த 1.5 கிலோ கட்டிகள் அகற்றம் Posted: 03 Feb 2015 12:13 PM PST விவசாயி நெஞ்சுக் கூட்டில் இருந்த 1.5 கிலோ எடையுடைய கட்டிகளை திருநெல்வேலி அரசு மருத்துவக் |
| ஸ்ரீரங்கம்: அனைத்து வாக்குச் சாவடிகளும் வெப்-கேமராக்கள் மூலம் கண்காணிப்பு Posted: 03 Feb 2015 12:12 PM PST இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஸ்ரீரங்கத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளும் வெப்-கேமராக்களால் கண்காணிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். |
| சட்ட வதிகளை வகுப்பதில் தாமதம் கூடாது: பிரதமர் அலுவலகம் உத்தரவு Posted: 03 Feb 2015 12:11 PM PST ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அதுதொடர்பான விதிகளை வகுப்பதில் அமைச்சகங்கள் தாமதம் செய்வதை தடுக்கும் வகையில், புதிய செயல்திட்டத்தை தயாரிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. |
| அரசின் சேவைகளை விரைந்து அளிக்க ஆலோசனைகள்: தமிழக அரசு ஏற்பாடு Posted: 03 Feb 2015 12:03 PM PST அரசின் சேவைகளை அளிப்பதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் ஆலோசனைகளை பொதுமக்களிடம் இருந்து பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. |
| Posted: 03 Feb 2015 11:48 AM PST இந்தியா, வங்கதேசம் இடையேயான மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| தொழிலதிபர் மீது தாக்குதல்: தாவூத் சகோதரர் மீது வழக்கு Posted: 03 Feb 2015 11:48 AM PST மும்பையில் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் கேட்டு தாக்கியதாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| வடகிழக்கு மாநிலத்தவர்கள் பற்றிய பாஜக கருத்தால் சர்ச்சை Posted: 03 Feb 2015 11:47 AM PST தில்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களை "குடியேறியவர்கள்' என்று தில்லி பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக வெளியிட்ட தொலைநோக்கு ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| காய்கறிகள், தானியங்களில் பூச்சிகொல்லி நச்சுப் பொருள்: அரசு அறிக்கையில் தகவல் Posted: 03 Feb 2015 11:47 AM PST மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், தானியங்கள், பழங்களில் அதிக அளவில் பூச்சிகொல்லி நச்சுப் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பெங்களூருக்குள் நுழைய பிரவீண் தொகாடியாவுக்குத் தடை Posted: 03 Feb 2015 11:42 AM PST பெங்களூருக்குள் நுழைய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில உலக செயல் தலைவர் பிரவீண் தொகாடியாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம்: அன்சாரியை சந்திக்கிறது திரிணமூல் எம்.பி.க்கள் குழு Posted: 03 Feb 2015 11:42 AM PST சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 8 பேர் கொண்ட குழு, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீது அன்சாரியை, வெள்ளிக்கிழமை (பிப்.6) சந்திக்க உள்ளது. |
| தேவெ கெளடாவுக்கு மஜத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு Posted: 03 Feb 2015 11:41 AM PST கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடாவின் நடவடிக்கை குறித்து அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். |
| பவானி சிங்கை மாற்றக் கோரும் மனு வேறு அமர்வுக்கு மாற்றம் Posted: 03 Feb 2015 11:41 AM PST சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங் ஆஜராகத் தடை விதிக்கக் கோரும் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றி கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| ஷாரூக் கான் வீட்டுக்கு வெளியே ஆக்கிரமிப்பு சாய்வுதளம்: இடிக்க பாஜக எம்.பி. வலியுறுத்தல் Posted: 03 Feb 2015 11:40 AM PST மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் ஷாரூக் கானின் பங்களாவுக்கு வெளியே, போக்குவரத்துக்கு இடையூறாகக் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு சாய்வுதளத்தை இடிக்க வேண்டும் என்று மும்பை வடக்கு மத்தியத் தொகுதி பாஜக எம்.பி. பூனம் மஹாஜன் வலியுறுத்தியுள்ளார். |
| கைதிகள் தற்கொலை சம்பவங்கள்: ஆய்வு செய்கிறது உ.பி. சிறைத் துறை Posted: 03 Feb 2015 11:39 AM PST உத்தரப் பிரதேச சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களைத் தடுக்க, அவர்களது மனநிலை, குடும்பப் பின்னணி, தற்கொலை முயற்சிக்கான சூழல் ஆகியற்றை ஆய்வு செய்ய அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. |
| பஞ்சாப், ஹரியாணாவில் பலத்த மழை Posted: 03 Feb 2015 11:38 AM PST பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. |
| ரூ. 2.77 கோடி ரொக்கத்துடன் போலீஸில் சரணடைந்த வங்கி மேலாளர் Posted: 03 Feb 2015 11:38 AM PST ரூ. 2.77 கோடி கையாடல் செய்த குற்றச்சாட்டில் கடந்த மாத இறுதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட, மத்தியப் பிரதேச மாநிலம், ஹார்டா கூட்டுறவு வங்கி மேலாளர் சுதர்சன் ஜோஷி, தான் கையாடல் செய்த பணத்துடன் போலீஸாரிடம் திங்கள்கிழமை சரணடைந்தார். |
| மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள்: ஜார்க்கண்ட் அரசு முடிவு Posted: 03 Feb 2015 11:37 AM PST ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள பகுதிகளில், பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சாலை, பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. |
| Posted: 03 Feb 2015 11:35 AM PST பிகார் மாநிலம், ராஜ்லா மாவட்டத்தில் இயங்கி வரும் கனரா வங்கியின் கிளை மேலாளர், கணக்காளர் ஆகியோர் மர்ம நபர்களால் திங்கள்கிழமை இரவு கடத்தப்பட்டனர். |
| துணிவிருந்தால் கைது செய்யுங்கள்: கேஜரிவால் Posted: 03 Feb 2015 11:34 AM PST "ஆம் ஆத்மி கட்சிக்கு வரும் நன்கொடைகள் தொடர்பாக அவதூறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்திக் கொண்டு, துணிவிருந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்' என்று மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சவால் விடுத்தார். |
| சாலையோர குண்டு வெடிப்பில் 4 ராணுவ வீரர்கள் பலி Posted: 03 Feb 2015 11:18 AM PST பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் சாலையோரம் பொருத்திய குண்டு வெடித்ததில் அந்த வழியாக வந்த ராணுவ வாகனம் தகர்ந்து 4 வீரர்கள் உயிரிழந்தனர். |
| மொசாம்பிக்கில் வெள்ளம்: சாவு எண்ணிக்கை 159-ஆக உயர்வு Posted: 03 Feb 2015 11:18 AM PST தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 159-ஆக அதிகரித்துள்ளது. |
| காஸா போர் விசாரணை குழுவைக் கலைக்க இஸ்ரேல் வலியுறுத்தல் Posted: 03 Feb 2015 11:18 AM PST கடந்த ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்ற காஸா போர் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவைக் கலைக்க வேண்டுமென இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது. |
| ஐ.எஸ். படுகொலை செய்த ஜப்பானியரின் "சுட்டுரை': காட்டுத் தீ போல் பரவல் Posted: 03 Feb 2015 10:58 AM PST ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தலைதுண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட ஜப்பானிய ஆவணப்படச் செய்தியாளர் கென்ஜி கோடோ, அமைதியை வலியுறுத்தி "சுட்டுரை' (டுவிட்டர்) வலைதளத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிட்ட வாசகங்கள், சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் மறு பதிவு செய்யப்படுகின்றன. |
| பிரிட்டன் நகரில் புகைக்கத் தடை Posted: 03 Feb 2015 10:56 AM PST பிரிட்டனில் முதல் முறையாக பிரிஸ்டல் நகரில் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| பாகிஸ்தான் தலைநகரில் 6 பயங்கரவாதிகள் கைது Posted: 03 Feb 2015 10:55 AM PST பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, தலிபானுடன் தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். |
| அமெரிக்க பட்ஜெட்டில் பாகிஸ்தானுக்கு ரூ.6,000 கோடி உதவி Posted: 03 Feb 2015 10:55 AM PST வரும் நிதி ஆண்டில் பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6,000 கோடி) மதிப்பிலான நிதி உதவி அளிக்க அமெரிக்க பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு:7 பேர் பலி Posted: 03 Feb 2015 10:54 AM PST வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தினிடையே, பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசியதில் 7 பேர் உயிரிழந்தனர். |
| ஃபிடல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படங்கள் வெளியீடு Posted: 03 Feb 2015 10:54 AM PST கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் நிலை குறித்து வெளியான வதந்திகளையடுத்து, அவரது புதிய புகைப்படங்களை அந்த நாட்டு அரசு ஊடகங்கள் திங்கள்கிழமை வெளியிட்டன. |
| சாந்தி கியர்ஸ் வருவாய் ரூ. 42.46 கோடி Posted: 03 Feb 2015 10:45 AM PST முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சாந்தி கியர்ஸ் இரண்டாம் காலாண்டு வருவாய் 15 சதவீதம் உயர்வடைந்து, ரூ. 42.46 கோடியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. |
| பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் ரூ. 774 கோடி Posted: 03 Feb 2015 10:40 AM PST பொதுத் துறை வங்கிகளிடையே நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி மூன்றாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 774.56 கோடி ஈட்டியுள்ளதாகத் தெரிவித்தது. |
| வங்கி உரிமம் பெற வோடஃபோன் விண்ணப்பம் Posted: 03 Feb 2015 10:37 AM PST தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் வங்கி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கியிடம் அளித்திருப்பதாகத் தெரிவித்தது. |
| வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி Posted: 03 Feb 2015 10:34 AM PST வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல், 7.75 சதவீத நிலையிலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி மும்பையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. |
| முதல் சுற்றிலேயே சோம்தேவ் தோல்வி Posted: 03 Feb 2015 10:05 AM PST ஆஸ்திரேலியாவின் பர்னியில் நடைபெறும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தோல்வியைத் தழுவினார். |
| சாகசப் பூங்காவுக்குச் சென்ற தோனி, இஷாந்த் Posted: 03 Feb 2015 10:03 AM PST இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், மற்ற 3 ஆட்டக்காரர்களும் சாகசப் பூங்காவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர். |
| Posted: 03 Feb 2015 10:03 AM PST ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னர் (24) காயம் அடைந்துள்ளார். இதனால், உலகக் கோப்பை போட்டியின் முதல் ஓரிரு ஆட்டங்களில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. |
| உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2015: இந்தியா - பாகிஸ்தான் மோதல்: வர்ணனையாளர் ஆகிறார் அமிதாப் Posted: 03 Feb 2015 09:59 AM PST உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் ஆட்டத்தில் வர்ணனையாளராக முதல் முறையாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (72) களம் இறங்குகிறார். |
| உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2015: கல்லெறிந்து, எதிர்நீச்சல் போட்டு இடம்பிடித்த சோஹைல் கான் Posted: 03 Feb 2015 09:56 AM PST போதிய வசதிகள் இல்லாததால், கல்லெறிந்து பயிற்சி செய்ததுடன் கடும் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளார் சோஹைல் கான் (30). |
| 119 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி: தொடரை வென்றது நியூஸிலாந்து Posted: 03 Feb 2015 09:53 AM PST பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. |
| "நடிகர் மோகன்லால் நிகழ்ச்சி விவகாரம்: அரசு இன்று முடிவு' Posted: 03 Feb 2015 09:49 AM PST தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சிக்காகத் தனக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திருப்பித் தருவதாக நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளது குறித்து கேரள மாநில அரசு புதன்கிழமை முடிவு எடுக்கும் என அந்த மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| நெட்பால் வீரர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி Posted: 03 Feb 2015 09:48 AM PST நீரில் மூழ்கி இறந்த மகாராஷ்டிர நெட்பால் வீரர் மயூரிஷ் பவார் (21) குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. |
| பளுதூக்குதலில் தங்கம் வென்றார் சதீஷ் Posted: 03 Feb 2015 09:47 AM PST தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்குதலில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்றார். |
| மேட்டூர் அணையிருந்து தண்ணீர் திறந்துவிடுவது நாளை நிறுத்தம் Posted: 03 Feb 2015 09:38 AM PST மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது வியாழக்கிழமை (பிப்.5) மாலை முதல் நிறுத்தப்படுகிறது. |
| களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் 45 சிறுத்தைகள், 14 புலிகள் Posted: 03 Feb 2015 09:38 AM PST திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டன்துறை காப்பகத்தில் 2013-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 45 சிறுத்தைகளும், 14 புலிகளும் இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| பாகிஸ்தான் தலைநகரில் 6 பயங்கரவாதிகள் கைது Posted: 03 Feb 2015 07:30 AM PST பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது தலிபானுடன் தொடர்புடைய 6 பயங்கரவாதிகள் |
| குரூப் 1 தேர்வு: மாநகராட்சி பயிற்சி மைய மாணவர்கள் தேர்ச்சி Posted: 03 Feb 2015 07:27 AM PST யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் மாநகராட்சி பள்ளிகளில் பயின்றவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக செனாய் நகர் அம்மா அரங்கிலும் சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் |
| வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: மூவர் கைது Posted: 03 Feb 2015 07:26 AM PST சென்னை தியாகராயநகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதாக மூவரை போலீஸார் கைது செய்தனர். |
| பள்ளி ஊழியரிடம் 5 சவரன் செயின் பறிப்பு Posted: 03 Feb 2015 07:04 AM PST அம்பத்தூர் அயப்பாக்கம் ஐ.சி.எப்.காலனி தினேஷ் நகர் பாலாஜி தெருவை சேர்ந்தவர் கோபிநாத் என்பவரின் மனைவி சுசிலா(48)இவர் |
| தமிழகத்தில் வறட்சிபாதித்த மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் Posted: 03 Feb 2015 07:03 AM PST தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண உதவிகளை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு |
| தில்லி பேரவைத் தேர்தல்: கேஜரிவாலுக்கு நிதீஷ்குமார் வாழ்த்து Posted: 03 Feb 2015 06:40 AM PST ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், தில்லி பேரவைத் தேர்தலில் வெற்றி பெற ஐக்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவர் |
| செண்பகவல்லி அணையை சீரமைக்க கோரும் மனு: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 03 Feb 2015 06:39 AM PST செண்பகவல்லி அணையின் உடைப்பை சரி செய்யக்கோரும் மனுவுக்கு கேரளம் அரசின் தலைமைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற |
| தொழிலதிபர் மீது தாக்குதல்: தாவூத் சகோதரர் மீது வழக்கு Posted: 03 Feb 2015 05:32 AM PST மும்பையில் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் கேட்டு தாக்கியதாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இளைய சகோதரர் உள்பட 3 பேர் |
| நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைச்சர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள்: கெஜ்ரிவால் Posted: 03 Feb 2015 05:16 AM PST ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி த்ரிலாக்புரியில் இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். |
| எக்காரணம் கொண்டும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது : முரளிதர ராவ் Posted: 03 Feb 2015 04:39 AM PST எக்காரணம் கொண்டும், இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் |
| ஸ்கூட்டி மீது கார் மோதல்: தாத்தா, பேரன, பேத்தி காயம் Posted: 03 Feb 2015 04:34 AM PST பார்த்திபனூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(61). இவர் பணி ஓய்வு சர்வேயர். தனது பேரன்(வெங்கடேஷ் மகன்) பனீஷ் சர்மா(மூன்றரை), பேத்தி(கர்ணன் மகள்) ஹர்ஷிமா(5) ஆகியோரை |
| பேச்சுவார்த்தை தோல்வி: பிப்.25 முதல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் Posted: 03 Feb 2015 04:31 AM PST ஊதிய உயர்வு தொடர்பாக மும்பையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் பிப்.25 முதல் 28ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட |
| ஆளுநரிடம் புகார் மனு அளிப்பது தள்ளிவைப்பு: ராமதாஸ் Posted: 03 Feb 2015 04:26 AM PST அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழக ஆளுநரிடம் புகார் மனு அளிப்பது தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது. |
| Posted: 03 Feb 2015 04:19 AM PST பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. |
| தில்லியை பாழாக்கிய காங்கிரஸ்: ஓராண்டை வீணடித்த ஆம் ஆத்மி: மோடி பிரசாரம் Posted: 03 Feb 2015 04:16 AM PST தில்லி சட்டசபை தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வடக்கு தில்லியில் உள்ள |
| பிரவீண் தொகாடியா பெங்களூரு மாநகருக்குள் நுழைய தடை Posted: 03 Feb 2015 04:12 AM PST பெங்களூரு பசவனகுடி சங்கராபுரத்தில் வரும் பிப். 8-ஆம் தேதி வீரமிகு இந்து மாநாடு நடைபெற உள்ளது. இதில் முக்கிய பேச்சாளராக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கலந்து |
| வங்கதேசத்தில் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு:7 பேர் பலி Posted: 03 Feb 2015 03:53 AM PST வங்கதேசத்தில் எதிராக நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தினிடையே பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசியதில் 7 பேர் உயிரிழந்தனர். |
| Posted: 03 Feb 2015 03:52 AM PST வந்தவாசி அருகே தம்பியை மிரட்டுவதற்காக தீக்குளிக்க போவதாக கூறிய அண்ணன் தீப்பற்றியதில் உயிரிழந்தார். |
| அரசு தேர்வில் 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் Posted: 03 Feb 2015 03:52 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தான் கற்றுக் கொடுத்த சமூகவியல் பாடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கி கௌரவித்தார் அரசுப் பள்ளி |
| Posted: 03 Feb 2015 03:50 AM PST பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை லிட்டருக்கு 2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. |
| வடகிழக்கில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் : பாஜக அறிக்கையில் சர்ச்சை Posted: 03 Feb 2015 03:44 AM PST இன்னும் தில்லி சட்டசபை தேர்தலுக்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் பாஜக, தில்லி நகரின் வளர்ச்சிக்காக இன்று தனது தொலைநோக்கு |
| வேலூர் ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் Posted: 03 Feb 2015 03:35 AM PST ராணிப்பேட்டையில் கழிவி நீர் தொட்டி உடைந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு வேலூர் ஆட்சிய நந்தகுமாருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் |
| அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்பதே மதச்சார்பின்மை: ஹமீது அன்சாரி Posted: 03 Feb 2015 03:30 AM PST மதச்சார்பின்மை என்றால், அரசுக்கென எந்த மதமும் இருக்கக் கூடாது என்றும், மதத்தின் அடிப்படையில் குடிமக்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்றும் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி |
| உலகமே இன்று இந்தியாவை பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது: மோடி Posted: 03 Feb 2015 03:20 AM PST புதுதில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது, உலகமே இன்று இந்தியாவை |
| Posted: 03 Feb 2015 03:03 AM PST தயிர் சாதம் ஊறுகாய் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும். மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊறுகாய் ஊட்டும் என்பார்கள். |
| ஜன்னல் கம்பியை வளைத்து எஸ்கேப் ஆன 91சிறுவர்கள் Posted: 03 Feb 2015 03:01 AM PST உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உளள சீர்திருத்த பள்ளியில் இருந்து 91 சிறுவர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை |
| பள்ளி மாணவி அபர்ணா கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் புதுகையில் விசாரணை Posted: 03 Feb 2015 03:00 AM PST புதுகையில் கடந்த 2011-ம் ஆண்டில் வீட்டில் தனிமையில் இருந்தபோது கொலைசெயப்பட்ட பள்ளி மாணவி அபர்ணா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை |
| விளம்பரங்களில் சிக்கி விட்டில் பூச்சியாகாதீர்.. Posted: 03 Feb 2015 02:41 AM PST தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையில், தற்போது பலரும் கண் விழிப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான். |
| உலகின் இரண்டாவது எக்ஸ்பிரஸ் செயற்கைகோளை விண்ணில் ஏவியது இன்மார்சட் Posted: 03 Feb 2015 02:39 AM PST பிரிட்டனின் செயற்கைகோள் தொலைத்தொடர்பு நிறுவனமான இன்மார்சட் உலகின் இரண்டாவது எக்ஸ்பிரஸ், i5 சீரியஸ் |
| ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை: ராமதாஸ் வரவேற்பு Posted: 03 Feb 2015 02:27 AM PST ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார் இது தொடர்பாக |
| விஜயகாந்த் மகன் படவிழாவில் ரஜினி,கமல் பங்கேற்காதது ஏன்? Posted: 03 Feb 2015 02:13 AM PST விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் படம் சகாப்தம். கேப்டன் சினி கிரியேசன்ஸ் சார்பாக எல்.கே.சுதீஷ் தயாரிக்க, சுரேந்தர் இப்பட்டத்தை இயக்கியுள்ளார். இசை கார்த்திக்ராஜா. |
| மதிய உணவு திட்டத்துக்கு ஆனிவேர் Posted: 03 Feb 2015 02:09 AM PST கல்வி கண் திறந்த காமராஜர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார். அதற்கு அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே ஆனிவேராக அமைந்திருந்தது. |
| விமானத்தில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம்: சிக்கிக்கொண்ட தொழிலதிபர் (வீடியோ) Posted: 03 Feb 2015 01:56 AM PST கடநத் 27ம் தேதி தில்லியில் இருந்து புவனேஸ்வர் சென்ற விமானத்தில் 60வயதான தொழில் அதிபர் ஒருவர் பயணம் மேற்கொணடார். அதே விமானத்தில் 32 வயது |
| பாரதி வித்யாபீடம் நிகர்நிலை பல்கலையில் பிசிஏ படிப்பு Posted: 03 Feb 2015 01:45 AM PST புனேயில் உள்ள பாரதி வித்யாபீடம் நிர்நிலை பல்கலைக்கழகத்தில், பிசிஏ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
| பவானிசிங்கை மாற்றக்கோரிய வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் Posted: 03 Feb 2015 01:36 AM PST அரசு தரப்பு வழக்குரைஞர் பவானிசிங்கை மாற்ற கோரி தாக்கல் செய்த க.அன்பழகனின் மனு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஷாருக்கான் வீடு அருகே உள்ள ஆக்கிரமிப்பை இடித்து தள்ள வேண்டும்: பாஜக எம்பி கோரிக்கை Posted: 03 Feb 2015 01:34 AM PST மகாராஷ்டிர மாநிலம், பந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் ஷாருக்கானின் பங்களாவுக்கு வெளியே, போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்டுள்ள சாய்தளத்தை |
| தேசிய விளையாட்டு போட்டி: பளுதூக்குதல் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் Posted: 03 Feb 2015 01:24 AM PST கேரளாவில் நடந்து வரும் 35-வது தேசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். |
| 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் Posted: 03 Feb 2015 01:19 AM PST உலககோப்பை கிரிக்கெட் போட்டி வரும் பிப்ரவரி 14ம் தேதி துவங்குகிறது. இதில் பிப்.15ம் தேதி இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை |
| கைதிகள் தற்கொலை சம்பவம்: காரணங்களை ஆய்வு செய்கிறது உ.பி. சிறைத் துறை Posted: 03 Feb 2015 01:10 AM PST உத்தரப் பிரதேச சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களைத் தடுக்க, அவர்களது மனநிலை, குடும்பப் பின்னணி, தற்கொலை முயற்சிக்கான |
| நடிகை ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு Posted: 03 Feb 2015 01:05 AM PST தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் காதலா காதலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2010ம் ஆண்டு |
| ஆளும் கட்சியினர் மீது இளங்கோவன் குற்றச்சாட்டு Posted: 03 Feb 2015 01:05 AM PST ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆளும் கடசியினர் பணப்பட்டுவடா செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். தில்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |