Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தாமரை, வெள்ளம், ஆம்பல்!

Posted: 28 Feb 2015 12:58 PM PST

அறிவியலின் அடிப்படைத் துறைகளான இயற்பியல், உயிரியல், வேதியியல், கணிதவியல், வானியல், புவியியல், உயிரியல், சமூக அறிவியல் முதலிய துறைகளுள் "அறிவியலின் அரசி' எனப் போற்றப்படுவது கணிதவியலாகும்.

சொல் புதிது - 49

Posted: 28 Feb 2015 12:58 PM PST

வாழ்க்கைக்குத் துணை வேண்டும்; துணை இணையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால், இப்போது இணையம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்றாகிக் கொண்டிருக்கிறது.

நீதிநெறி விளக்கம்: கற்பில் மகளிர் பிறப்பு

Posted: 28 Feb 2015 12:57 PM PST

கற்பில்லாத பெண்கள் உறவு முறையினையும், தான் தோன்றிய குடியின் பெருமையையும், இயல்பான தம் தகுதியையும் கருதிப் பார்க்க மாட்டார்கள்; மனத்தை ஒரு நிலையில் நிறுத்தமாட்டார்கள்; நீண்ட நாள்களாகப் போற்றிவரும் நாணத்தையும் பாதுகாக்க மாட்டார்கள்.

புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம்

Posted: 28 Feb 2015 12:23 PM PST

2015-16ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"தொழிலதிபர்களுக்கு சாதகமான பட்ஜெட்'

Posted: 28 Feb 2015 12:20 PM PST

மத்திய அரசின் பட்ஜெட் தொழிலதிபர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு வளங்கள் தடையின்றி சூறையாடல்

Posted: 28 Feb 2015 12:20 PM PST

தமிழ்நாட்டு வளங்கள் தங்கு தடையின்றி சூறையாடப்படுகின்றன என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.

தீக்காயமடைந்த சிறுமி சாவு

Posted: 28 Feb 2015 12:20 PM PST

தஞ்சாவூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைக்கும்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Posted: 28 Feb 2015 12:19 PM PST

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை முறையே லிட்டருக்கு ரூ.3.18, ரூ.3.14 என எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

கும்பகோணத்தில் புரந்தரதாசரின் கீர்த்தனைகள், நாட்டிய நிகழ்ச்சி

Posted: 28 Feb 2015 12:19 PM PST

கும்பகோணத்தில் வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள இளைய மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம், தாசா சாகித்யா புராஜெக்ட், அபிநயாஸ் கலை குழுமம் மற்றும் ஸ்டார் மனித நேய சங்கமம் இணைந்து புரந்தரதாசரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியை கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை இரவு (பிப். 27)

"வரவேற்பும் - ஏமாற்றமும் கலந்த பட்ஜெட்

Posted: 28 Feb 2015 12:19 PM PST

மத்திய பட்ஜெட் வரவேற்பும், ஏமாற்றமும் கலந்த பட்ஜெட் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல் முறையாக தபால் அலுவலகத்தில் செல்லிடப்பேசி விற்பனை

Posted: 28 Feb 2015 12:18 PM PST

தமிழக தபால் துறையில் முதல் முறையாக செல்லிடப்பேசி விற்பனை மதுரையில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

மாணவியைக் கடத்தியதாக உறவினர் கைது

Posted: 28 Feb 2015 12:18 PM PST

நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே பள்ளி மாணவியை கடத்தியதாக உறவினரை போலீஸார் கைது செய்தனர். திட்டச்சேரி, அம்பல், அக்ரஹாரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து

முழு அளவிலான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகள்

Posted: 28 Feb 2015 12:18 PM PST

அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் வட்டார வள மையத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான முழு சுகாதார விழிப்புணர்வுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

போலிகளே இல்லாத வாக்காளர் பட்டியல்: மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள்

Posted: 28 Feb 2015 12:18 PM PST

வாக்காளர்கள் தங்களது கூடுதல் விவரங்களைச் சேர்க்கவும், சரிசெய்யவும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 28 Feb 2015 12:17 PM PST

சோழன்குடிக்காடு அரசுப் பள்ளியில் பயின்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் பாராட்டப்பட்டனர்.

அறிவியல் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும்: பிரதமர் மோடி

Posted: 28 Feb 2015 12:17 PM PST

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அதிமுக சுவர் விளம்பரத்தை அழித்ததாக முன்னாள் திமுக ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல்

Posted: 28 Feb 2015 12:17 PM PST

கந்தர்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை அதிமுக சுவர் விளம்பரத்தை அழித்ததாக முன்னாள் திமுக ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

"ஒழுக்கத்தை கற்றுத் தருவதுதான் உண்மையான கல்வி'

Posted: 28 Feb 2015 12:16 PM PST

ஒழுக்கத்தைக் கற்றுத்தருவதுதான் உண்மையான கல்வி என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வி. ராமசுப்பிரமணியன்.

அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 28 Feb 2015 12:16 PM PST

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வனப் பகுதிகளை பாதுகாப்பது மற்றும் விரிவுபடுத்துவது, வனப்பரப்பை அழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம், மாவட்ட முதன்மைக் கல்வ

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் மார்ச் 6-ல் பெரம்பலூர் வருகை: ஆட்சியர்

Posted: 28 Feb 2015 12:16 PM PST

தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர், மார்ச் 6ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

"பட்டம் பெற்றவர்கள் புதிய தகவல்களை பெற முற்படுவது அவசியம்'

Posted: 28 Feb 2015 12:15 PM PST

பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் புதிய தகவல்களைப் பெற முற்பட வேண்டும் என்றார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார்.

ஏற்றமும் - ஏமாற்றமும்: தமிழகத் தலைவர்கள் கருத்து

Posted: 28 Feb 2015 12:15 PM PST

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2015-16-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், ஏழைகள், நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பாரதி மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் நாள் விழா

Posted: 28 Feb 2015 12:15 PM PST

புதுக்கோட்டை கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் தேசிய அறிவியல் நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அறந்தாங்கியில் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

Posted: 28 Feb 2015 12:14 PM PST

அறந்தாங்கியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் 63 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் சார்பில் சனிக்கிழமை அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Posted: 28 Feb 2015 12:14 PM PST

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறைக்கு நிகழாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன்.

கொப்பனாபட்டி பள்ளியில் ஆண்டு விழா

Posted: 28 Feb 2015 12:14 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி அம்பாள் மெட்ரிக் பள்ளியின் 23 ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பால், மின் கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்

Posted: 28 Feb 2015 12:14 PM PST

பால், மின் கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் தேமுதிகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

அதிமுக சுவர் விளம்பரத்தை அழித்ததாக முன்னாள் திமுக ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல்

Posted: 28 Feb 2015 12:13 PM PST

கந்தர்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை அதிமுக சுவர் விளம்பரத்தை அழித்ததாக முன்னாள் திமுக ஊராட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முள்ளிப்பட்டியில் மண்புழு உர உற்பத்தி செயல்விளக்க பயிற்சி

Posted: 28 Feb 2015 12:13 PM PST

பொன்னமராவதி அருகேயுள்ள முள்ளிப்பட்டியில் மண்புழு உர உற்பத்தி குறித்த செயல்விளக்க பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இந்தியாவை மேம்படுத்தும் சிறப்பான பட்ஜெட்புதுவை முதல்வர் ரங்கசாமி பாராட்டு

Posted: 28 Feb 2015 12:13 PM PST

இந்தியாவை மேம்படுத்துவதற்கான சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, புதுவை முதல்வர் என். ரங்கசாமி கருத்து தெரிவித்தார்.

திருவையாறில் முப்பெரும் விழா

Posted: 28 Feb 2015 12:13 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியில் திருவையாறு லயன்ஸ் சங்க சாசன தினம், சங்க முன்னாள் தலைவர்களைப் பாராட்டுதல், மாவட்ட முன்னாள் ஆளுநரை சிறப்பித்தல் ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

4878 பேருக்கு பணி நியமன ஆணை

Posted: 28 Feb 2015 12:12 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 4878 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

காஷ்மீர் முதல்வராக முஃப்தி இன்று பதவியேற்பு

Posted: 28 Feb 2015 12:12 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக முஃப்தி முகமது சயீது ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி, விழா நடைபெறும் ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மண்டல குத்துச்சண்டை போட்டி

Posted: 28 Feb 2015 12:12 PM PST

தஞ்சை மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில், மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 28 Feb 2015 12:11 PM PST

தமிழ்நாடு அரசு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

Posted: 28 Feb 2015 12:11 PM PST

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்டிபி கல்லூரியில்தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்

Posted: 28 Feb 2015 12:11 PM PST

பாபநாசம் ஆர்டிபி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம் தொடக்கம்

Posted: 28 Feb 2015 12:10 PM PST

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 நாள்கள் நடைபெறும் சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

பொறையாறில் அதிமுக சார்பில் நலத் திட்ட உதவிகள்

Posted: 28 Feb 2015 12:10 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நலிந்தோருக்கான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு பொறையாறு கடைவீதியில் நடைபெற்றது.

"ஆங்கிலத்தை சரளமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும்

Posted: 28 Feb 2015 12:10 PM PST

ஆங்கிலத்தை சரளமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் கவிஞர் பா. விஜய். நீடாமங்கலம் செயின்ட் ஜீட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 31-வது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை

மத்திய பட்ஜெட்: எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம்: ஜெயலலிதா கருத்து

Posted: 28 Feb 2015 12:10 PM PST

பலவகையான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தாலும், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.

"பட்ஜெட்டில் ஏழைகளின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் இல்லை'

Posted: 28 Feb 2015 12:09 PM PST

மத்திய பட்ஜெட்டில் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்கள் ஏதுமில்லை என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

அரசு அலுவலர்கள் கோப்புகளை தமிழில் பராமரிக்க வேண்டும்'

Posted: 28 Feb 2015 12:09 PM PST

அரசு அலுவலர்கள் அனைவரும் கோப்புகளை தமிழில் பராமரிக்க வேண்டும்; தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ்.

பொதுத் தேர்வு : அலுவலர்களுடன் ஆலோசனை

Posted: 28 Feb 2015 12:09 PM PST

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற 10, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி பங்கேற்றார்.

பாலமலை முருகன் கோயிலில் அதிமுக சிறப்பு வழிபாடு

Posted: 28 Feb 2015 12:09 PM PST

அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அதிமுக சார்பில் பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.

241 இடங்களில் பொதுச் சேவை மையங்கள்

Posted: 28 Feb 2015 12:08 PM PST

பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க 241 இடங்களில் அரசு பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

காகித ஆலை சார்பில் கல்வி உதவித்தொகை

Posted: 28 Feb 2015 12:08 PM PST

தமிழ்நாடு காகித ஆலையின் அறக்கட்டளை சார்பில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரூ. 2.75 லட்சத்தில் கல்வி உதவித்தொகையாக அண்மையில் வழங்கப்பட்டது.

தென்னிலையில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 28 Feb 2015 12:07 PM PST

தென்னிûலையில் தென்னிலை தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி அண்மையில் தொடங்கியது.

பி.எஃப்.: ஊழியர்கள் பங்களிப்பு இனி விருப்பத்துக்கு உள்பட்டது

Posted: 28 Feb 2015 12:02 PM PST

வருமான வரி செலுத்தத் தேவையில்லாத, குறைந்த அளவில் மாதச் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதியில் (பி.எஃப்.) தங்கள் பங்களிப்பை விருப்பப்பட்டால் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் "எய்ம்ஸ்' மருத்துவமனைகள்

Posted: 28 Feb 2015 12:02 PM PST

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை) போன்ற மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மானியங்களுக்கான ஒதுக்கீடு 10% குறைவு

Posted: 28 Feb 2015 12:01 PM PST

மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் உணவு, உரம், பெட்ரோலியப் பொருள்கள் ஆகியவற்றுக்கான மானியங்களுக்கு ரூ.2.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 10 சதவீதம் குறைவாகும்.

லோக்பால் அமைப்புக்கு ரூ.7 கோடி

Posted: 28 Feb 2015 12:00 PM PST

வரும் நிதியாண்டில் லோக்பால் அமைப்புக்கு ரூ.7 கோடியும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ரூ.28 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:

"தூய்மை இந்தியா' திட்டத்தில் முதலீட்டுக்கு முழு வரி விலக்கு

Posted: 28 Feb 2015 12:00 PM PST

"தூய்மை இந்தியா' திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.46 லட்சம் கோடி ஒதுக்கீடு: 9.87% உயர்வு

Posted: 28 Feb 2015 11:59 AM PST

மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 9.87 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கருப்புப் பணப் பதுக்கலைத் தடுக்க புதிய சட்டம்: சொத்துகளை மறைத்தால் 10 ஆண்டு சிறை

Posted: 28 Feb 2015 11:58 AM PST

கருப்பு பணப் பதுக்கலைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சொத்துகளை மறைத்தால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மின்சார வாகன உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு

Posted: 28 Feb 2015 11:57 AM PST

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உற்பத்திக்கு வரும் நிதியாண்டில் ரு.75 கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

விமானப் பயணத்துக்கான சேவை வரி 2% உயர்வு

Posted: 28 Feb 2015 11:56 AM PST

உயர் வகுப்பு விமானப் பயணத்துக்கான சேவை வரி 2 சதவீதம் அதிகரிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ரூ. 6 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு

Posted: 28 Feb 2015 11:54 AM PST

2015-16 ஆம் நிதியாண்டில், மத்திய அரசு பெறவுள்ள மொத்த கடன்தொகை ரூ. 6 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், இத்தொகை ரூ. 5.92 லட்சம் கோடியாக உள்ளது.

பொதுத் துறை பங்கு விற்பனை மூலம் ரூ.69,500 கோடி திரட்ட முடிவு

Posted: 28 Feb 2015 11:54 AM PST

பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், வரும் நிதியாண்டில் ரூ.69,500 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

அதிமுக சார்பில் விளையாட்டுப் போட்டிகள்

Posted: 28 Feb 2015 11:38 AM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு க. பரமத்தி ஒன்றியப் பகுதிகளுக்கான விóளையாட்டுப் போட்டிகள் க.பரமத்தி கால்நடை சந்ததையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பேருந்துகள் சேதம்:மேலும் 2 பேர் கைது

Posted: 28 Feb 2015 11:38 AM PST

கரூர் அருகேயுள்ள புலியூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பில் ஒரு சமுதாயப் பிரிவை மோசமாக சித்தரித்துள்ளதாகக் கூறி அப்பிரிவினர் பிப். 26-ல் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு, முற்றுகை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூச்சி மருந்து புட்டியில் நீர் ஊற்றிக் குடித்த குழந்தை சாவு

Posted: 28 Feb 2015 11:38 AM PST

தஞ்சாவூர் அருகே வீட்டில் காலியாக இருந்த பூச்சி மருந்து புட்டியில் தண்ணீரை ஊற்றிக் குடித்த குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 28 Feb 2015 11:38 AM PST

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கு மண்டல அளவிலான இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

"மாணவர்கள் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

Posted: 28 Feb 2015 11:37 AM PST

மாணவர்கள் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் (பொ) எம். ரவிச்சந்திரன்.

பெரம்பலூரில் தாய்-சேய் நல மருத்துவ முகாம்

Posted: 28 Feb 2015 11:37 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் கடந்த 3 நாள்களாக நடத்தப்பட்ட சிறப்பு தாய்-சேய் நல மருத்துவ முகாம்களில் 1,386 கர்ப்பிணிப் பெண்களுக்கும், 612

பெரம்பலூரில் அதிமுக உள்கட்சி தேர்தல் தொடக்கம்

Posted: 28 Feb 2015 11:36 AM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக உள்கட்சி தேர்தல் சனிக்கிழமை தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில், பிப். 28ஆம் தேதி முதல் மார்ச். 3ஆம் தேதி வரை அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலர்கள், வார்டு செயலர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளன.

திருமணமாகி 6 மாதங்களே ஆன பெண் தற்கொலை

Posted: 28 Feb 2015 11:36 AM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

மார்ச் 03 மின் தடை

Posted: 28 Feb 2015 11:36 AM PST

 பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மார்ச் மாதம் 3ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி

Posted: 28 Feb 2015 11:35 AM PST

அரியலூர் மாவட்ட புதுவாழ்வுத் திட்டம் சார்பில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

சுய வேலைவாய்ப்பு நிறுவனப் பயிற்சி பெற்ற 44 பேருக்கு சான்றிதழ்

Posted: 28 Feb 2015 11:35 AM PST

அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற 44 பேருக்கு சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

விராலிமலை பள்ளியில் மாநில கல்வி இயக்குநர் ஆய்வு

Posted: 28 Feb 2015 11:35 AM PST

புதுக்கோட்டை மாவ ட்டம் விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 12 ஆம் வகுப்புக்கான வினாத்தாள் கட்டு காப்பு மையத்தை, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் வி. சி. ராமேஸ்வரமுருகன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தாய், சேய் நல மருத்துவ முகாம்

Posted: 28 Feb 2015 11:35 AM PST

புதுக்கோட்டை நகராட்சியில் சுகாதாரத் துறையின் சார்பில் காமராஜபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தாய் சேய் நல முகாமை புதுகை சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான் தொடக்கி வைத்தார்

காலணி கடையில் ரூ.8 லட்சம் மோசடி: 2 ஊழியர்கள் கைது

Posted: 28 Feb 2015 11:34 AM PST

புதுக்கோட்டையில் உள்ள காலணி கடையில் போலி பில் தயாரித்து ரூ. 8 லட்சம் மோசடி செய்த ஊழியர்கள் 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஆரியூர் மகாத்மா கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 28 Feb 2015 11:34 AM PST

புதுக்கோட்டை அருகே ஆரியூரிலுள்ள மகாத்மா கேட்டரிங் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பயிலரங்கம்

Posted: 28 Feb 2015 11:34 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் சார்பில், தரவு அறிவியல் மற்றும் பொறியியல் கணக்கீடு என்ற தலைப்பில்

எல்.ஐ.சி. அலுவலகத்தில் முகவர்கள் தர்னா

Posted: 28 Feb 2015 11:33 AM PST

தஞ்சாவூரில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகத்தில் இந்திய ஆயுள் காப்பீடு முகவர்கள் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை

நிறுவன வரி குறைப்பு: தொழில் துறையினர் பாராட்டு

Posted: 28 Feb 2015 11:33 AM PST

நிறுவன வரிகளைக் குறைத்தல், செல்வ வரி நீக்கம், கருப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு தொழில் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பூச்சி மருந்து புட்டியில் தண்ணீர் ஊற்றிக் குடித்த குழந்தை சாவு

Posted: 28 Feb 2015 11:32 AM PST

தஞ்சாவூர் அருகே வீட்டில் காலியாக இருந்த பூச்சி மருந்து புட்டியில் தண்ணீரை ஊற்றிக் குடித்த குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

மாணவியை கடத்தியதாக உறவினர் கைது

Posted: 28 Feb 2015 11:31 AM PST

நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே பள்ளி மாணவியை கடத்தியதாக உறவினரை போலீஸார் கைது செய்தனர். திட்டச்சேரி, அம்பல், அக்ரஹாரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து

வடமாநில இளைஞர் சாவு: போலீஸ் விசாரணை

Posted: 28 Feb 2015 11:30 AM PST

தலைஞாயிறு அருகே ரயில் தடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

4 கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு

Posted: 28 Feb 2015 11:30 AM PST

மன்னார்குடியில் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்துள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 12 ஆயிரத்தை திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

"பட்ஜெட்டில் ஒடிஸா புறக்கணிப்பு:  மாநிலத்துக்கு ரூ. 4,800 கோடி இழப்பு'

Posted: 28 Feb 2015 11:30 AM PST

மத்திய பட்ஜெட்டில் ஒடிஸா முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் நவீன் பட்நாயக் அதிருப்தி தெரிவித்தார்.

கரூர் அருகே கோயில் சுனையில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் சாவு

Posted: 28 Feb 2015 11:30 AM PST

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே மாரிபாறைபட்டியில் உள்ள கோயில் சுனையில் மூழ்கி 4 மாணவிகள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

பெருநிறுவனங்களுக்கு ஆதரவான பட்ஜெட்: காங்கிரஸ்

Posted: 28 Feb 2015 11:29 AM PST

மத்திய பொது பட்ஜெட், பெருநிறுவனங்களுக்கு ஆதரவானது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். புதிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் கடத்தல் வழக்கு: மேலும் இருவர் கைது; சிறுவன் மீட்பு

Posted: 28 Feb 2015 11:29 AM PST

திருச்சி திருவெறும்பூர் அருகே குழந்தை கடத்தல் வழக்கில் மேலும் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு சிறுவனை போலீஸார் மீட்டனர்.

மருத்துவ முகாம்: முதல் நாளில் 2 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை

Posted: 28 Feb 2015 11:29 AM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளையொட்டி, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கிய இரண்டு நாள் இலவச மருத்துவ முகாமின், முதல் நாளில் 2 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் தெப்போற்சவம்

Posted: 28 Feb 2015 11:28 AM PST

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மாசி தெப்ப உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் திருப்பள்ளியோடத் திருவிழா எனப்படு

தமிழக எம்.பி.க்கள் அதிருப்தி

Posted: 28 Feb 2015 11:28 AM PST

மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

621 ஹெக்டேரில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ.3.35 கோடி

Posted: 28 Feb 2015 11:28 AM PST

திருச்சி மாவட்டத்தில் தோட்டக் கலைத் துறை மூலமாக 621 ஹெக்டேரில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ. 3.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அத்துறையின் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன்.

கும்பகோணத்தில் புரந்தரதாசரின் கீர்த்தனைகள், நாட்டிய நிகழ்ச்சி

Posted: 28 Feb 2015 11:28 AM PST

கும்பகோணத்தில் வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள இளைய மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம், தாசா சாகித்யா புராஜெக்ட், அபிநயாஸ் கலை குழுமம் மற்றும் ஸ்டார் மனித நேய சங்

அய்யம்பேட்டை சிட்டி யூனியன் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம்

Posted: 28 Feb 2015 11:28 AM PST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் அய்யம்பேட்டை கிளையில் பழைய, கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளாகவும், நாணயங்களாகவும் மாற்றிக்கொள்வதற்கான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டு வளங்கள் தடையின்றி சூறையாடல்

Posted: 28 Feb 2015 11:27 AM PST

தமிழ்நாட்டு வளங்கள் தங்கு தடையின்றி சூறையாடப்படுகின்றன என்றார் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன்.

"சிறப்பு முகாம்கள் மூலம் 2,116 பேருக்கு சிகிச்சை

Posted: 28 Feb 2015 11:27 AM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு தாய் சேய் மருத்துவ முகாம்களில் 2,116 கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

தஞ்சை

Posted: 28 Feb 2015 11:27 AM PST

அரசுப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி சாவு

Posted: 28 Feb 2015 11:26 AM PST

திருச்சி திருவெறும்பூர் அருகே அண்மையில் அரசுப் பேருந்து மோதி காயமடைந்த கூலித்தொழிலாளி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

பெல் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 28 Feb 2015 11:26 AM PST

திருச்சி பெல் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், திருவெறும்பூர் அரிமா சங்கத்துடன் இணைந்து சனிக்கிழமை ஏழை குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருள்களை இலவசமாக வழங்கியது.

வாலிபால்: திருச்சி, சென்னை கல்லூரிகள் வெற்றி

Posted: 28 Feb 2015 11:26 AM PST

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறும் ஐ.ஓ.பி. சுழற்கோப்பைக்கான வாலிபால் போட்டியில் திருச்சி, சென்னை கல்லூரிகள் வெற்றி பெற்றுள்ளன.

மருத்துவ முகாம்: முதல் நாளில் 2 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை

Posted: 28 Feb 2015 11:26 AM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளையொட்டி ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் ஸ்ரீரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கிய இரு நாள் இலவச மருத்துவ முகாமில், முதல் நாளில் 2 ஆயிரம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

காட்பாடி

Posted: 28 Feb 2015 11:26 AM PST

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted: 28 Feb 2015 11:26 AM PST

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, அதிமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™