Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஜல்லிக்கட்டு நடத்த சாதகமான ஆணை பெறப்படும்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

Posted: 23 Feb 2015 02:18 PM PST

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சாதகமான ஆணை பெறப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

"9 நீதிபதிகள் நியமனப் பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டும்"

Posted: 23 Feb 2015 02:16 PM PST

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ஏற்கெனவே அனுப்பப்பட்ட 9 நீதிபதிகள் பட்டிய

இஎஸ்ஐ மாணவர்கள் போராட்டம் நீடிப்பு

Posted: 23 Feb 2015 02:14 PM PST

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும்

பொறியியல் கல்லூரி அனுமதி புதுப்பிப்பு: பிப்ரவரி 27 வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 23 Feb 2015 02:14 PM PST

பொறியியல் கல்லூரிகள் அனுமதி புதுப்பிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 27-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போனதற்கு திராவிட இயக்கமே காரணம்: கி. வீரமணி

Posted: 23 Feb 2015 02:12 PM PST

திராவிட இயக்கம் தோன்றிய பிறகு தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லாமல் போய்விட்டது

சென்னை

Posted: 23 Feb 2015 02:10 PM PST

தமிழ்நாடு அரசின் சாதனை புகைப்படக் கண்காட்சி: அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா

தனியார் மருத்துவமனை செவிலியர் மர்மச் சாவு

Posted: 23 Feb 2015 02:09 PM PST

சென்னை மடிப்பாக்கத்தில் விஷ ஊசி போட்டு தனியார் மருத்துவமனை செவிலியர் மர்மமான முறையில்

கடலில் மூழ்கி 3 பேர் சாவு

Posted: 23 Feb 2015 02:08 PM PST

சென்னையில் கடலில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 23 Feb 2015 02:07 PM PST

நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தில் தமிழக அரசின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை

வெடிபொருள் பதுக்கல்: நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறை

Posted: 23 Feb 2015 02:05 PM PST

வெடி பொருள் பதுக்கல் வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத்  தண்டனை வழங்கி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்

சென்னையில் இன்று 11 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

Posted: 23 Feb 2015 02:04 PM PST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 11 மாவட்ட காங்கிரஸ்

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை முயற்சி

Posted: 23 Feb 2015 02:02 PM PST

பண்ருட்டி, அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

என்.எல்.சி. பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 23 Feb 2015 02:02 PM PST

என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52-வது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு என்.எல்.சி. துணைப் பொதுமேலாளர் பி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இருவர் தலைமறைவு

Posted: 23 Feb 2015 02:02 PM PST

தமிழக சட்டப்பேரவையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக

மினி லாரி மீது லாரி மோதல்: 4 பேர் காயம்

Posted: 23 Feb 2015 02:02 PM PST

லாரி மோதிய விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 4 பேர் காயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கொண்டசமுத்திரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (54), ஏழுமலை (35), எழுமலை (45), மணிமேகலை (46). இவர்கள் கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி

பொறுப்பேற்பு

Posted: 23 Feb 2015 02:02 PM PST

சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்த எம்.ஆர்.லிங்கம்  பணிமாறுதல் பெற்று கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2015 02:01 PM PST

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் மீன்பிடி உரிமையை தனி நபருக்கு குத்தகைக்கு விடுவதை கண்டித்தும், அதனை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் வீராணம் ஏரியை நம்பி வாழும் மீன்பிடி தொழிலாளர்கள் லால்பேட்டை மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம்

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்: கருணாநிதி கோரிக்கை

Posted: 23 Feb 2015 02:01 PM PST

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம்

Posted: 23 Feb 2015 02:01 PM PST

செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஹோண்டா ஷோரூம் திறப்பு

Posted: 23 Feb 2015 02:00 PM PST

திருக்கோவிலூர் அருகே மணம்பூண்டியில், பழனியப்பா ஹோண்டா ஷோரூம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கல்

Posted: 23 Feb 2015 02:00 PM PST

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கைப் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், மேல்மலையனூர், ஒலக்கூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளி பெண் கொலை

Posted: 23 Feb 2015 02:00 PM PST

திருக்கோவிலூர் அருகே, கழுத்தை அறுத்து மாற்றுத்திறனாளிப் பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பேருந்து நடத்துநர் கொலை:4 பேரிடம் போலீஸ் விசாரணை

Posted: 23 Feb 2015 01:59 PM PST

ஆரோவில் பகுதியில் நடந்த பேருந்து நடத்துநர் கொலைச் சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு

Posted: 23 Feb 2015 01:59 PM PST

திண்டிவனம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டார். திண்டிவனம், ப.உ.ச. நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் முத்துகுமார் (6). தனியார் பள்ளி ஒன்றில்

நிலம் கையகப்படுத்த முடிவு:நில உரிமையாளர்கள் கூட்டம்

Posted: 23 Feb 2015 01:59 PM PST

சிப்காட்டுக்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரக் கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. திண்டிவனம் சிப்காட் நில உரிமையாளர்கள் போராட்ட சங்கத் தலைவர் ஏழுமலை தலைமை வகித்தார். செயலர்

பழுதாகி நின்ற லாரி மீது பேருந்து மோதல்: மாணவி சாவு

Posted: 23 Feb 2015 01:58 PM PST

அம்மையகரம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில், பிளஸ் 2 மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2015 01:58 PM PST

விழுப்புரத்தில் எல்.ஐ.சி ஊழியர்கள் திங்கள்கிழமை பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறிஞர்கள் பிறந்த நாள் விழா

Posted: 23 Feb 2015 01:58 PM PST

தியாகதுருகம் திருக்குறள் பேரவை சார்பில் ஏழு அறிஞர்கள் பிறந்தநாள் விழா மற்றும் உயர் தனிச்செம்மொழி இலக்கியத் தொடர் சொற்பொழிவு விழா ஞாயிற்றுக்கிழமை தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 670 பேருக்கு வேட்டி, சேலை

Posted: 23 Feb 2015 01:58 PM PST

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டிவனம் திந்திரீஸ்வரர் கோயிலில், மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை சார்பில் 670 பேருக்கு வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியர் பொறுப்பேற்பு

Posted: 23 Feb 2015 01:57 PM PST

உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக ராஜராஜன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடநல தனிவட்டாட்சியராக பணிபுரிந்து வந்தார்.

பயன்பாடில்லாத குடிநீர் தேக்கத் தொட்டி!

Posted: 23 Feb 2015 01:56 PM PST

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

விழுப்புரம் நகரில் கொசுத் தொல்லை அதிகரிப்பு

Posted: 23 Feb 2015 01:56 PM PST

விழுப்புரம் நகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

ரோட்டரி சங்க தின விழா

Posted: 23 Feb 2015 01:56 PM PST

சர்வதேச ரோட்டரி சங்க தினத்தை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

துவரை சாகுபடி செயல் விளக்க முகாம்

Posted: 23 Feb 2015 01:56 PM PST

மயிலம் அடுத்த நல்லாமூரில், துவரை சாகுபடி செயல் விளக்க முகாம் நடந்தது. மயிலம் வட்டார வேளாண்மை துறையின் சார்பில் நடந்த இம் முகாமுக்கு வட்டாரத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். உதவி வேளாண்மை

மினி லாரி மீது லாரி மோதல்: 4 பேர் காயம்

Posted: 23 Feb 2015 01:55 PM PST

லாரி மோதிய விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 4 பேர் காயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள கொண்டசமுத்திரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்

உளுந்தூர்பேட்டை

Posted: 23 Feb 2015 01:54 PM PST

உளுந்தூர்பேட்டையில் கலைச்சோலை இசை நாட்டிய அகாதெமியின் சார்பில் சலங்கை பூஜை விழா, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

Posted: 23 Feb 2015 01:54 PM PST

திருக்கோவிலூர் அருகே வீரபாண்டியைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் சுமார் 50 பேர் திமுகவில் இணைந்தனர். திருக்கோவிலூரை அடுத்த வீரபாண்டி கிராமத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை முயற்சி

Posted: 23 Feb 2015 01:54 PM PST

தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

டெங்கு விழிப்புணர்வு முகாம்

Posted: 23 Feb 2015 01:54 PM PST

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் தேரோட்டம்

Posted: 23 Feb 2015 01:50 PM PST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

போலி ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி 8 பேரின் வங்கிக் கணக்கில் பணம் திருட்டு

Posted: 23 Feb 2015 01:50 PM PST

புதுவையில் போலி ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி 8 பேரது வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் திருடப்பட்டதாக, வாடிக்கையாளர்கள் வங்கி முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்

பழமையான கட்டடங்கள் புதுப்பிக்கப்படும்: முதல்வர்

Posted: 23 Feb 2015 01:49 PM PST

புதுச்சேரியில் உள்ள பழமையான பாரம்பரிய கட்டடங்கள் புதுப்பிக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களிடம்அமைதி கலாசாரம்

Posted: 23 Feb 2015 01:49 PM PST

புதுவையில் பள்ளி மாணவர்களிடையே அமைதி கலாசாரத்தை ஏற்படுத்த மக்கள் அமைதி இயக்கம் பாடுபடும் என்று அவ் இயக்கம் தெரிவித்துள்ளது.

மாநில ஹாக்கிப் போட்டி

Posted: 23 Feb 2015 01:49 PM PST

மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் ஜெம்ஸ் ஸ்போர்ஸ்ட் கிளப் சாம்பியன் பட்டம் வென்றது.

மார்க்கெட் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

Posted: 23 Feb 2015 01:48 PM PST

புதுச்சேரி முத்தியால்பேட்டை மார்க்கெட் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

"தலைவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்'

Posted: 23 Feb 2015 01:30 PM PST

சமூக நலனுக்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று

உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடு புகார்: விசாரணை நடுவருக்கான தகுதி திருத்த மசோதா நிறைவேற்றம்

Posted: 23 Feb 2015 01:28 PM PST

உள்ளாட்சி அமைப்புகளில் எழும் முறைகேடு புகார்களை விசாரிக்க அமைக்கப்படும் குறைதீர் மன்ற நடுவருக்கான

பேராசிரியர்கள் இன்றுமுதல் மறியல்

Posted: 23 Feb 2015 01:26 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் செவ்வாய்க்கிழமை

150 தமிழ் நூல்கள் இன்று வெளியீடு

Posted: 23 Feb 2015 01:25 PM PST

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 150 அரிய தமிழ் நூல்கள் செவ்வாய்க்

நியாயவிலைக் கடைகளில் "அம்மா உப்பு' விற்க ஏற்பாடு

Posted: 23 Feb 2015 01:24 PM PST

அம்மா உப்பில், இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு ஆகியவற்றை

குப்பை அள்ளும் பணியில் முறைகேடு: பாஜக புகார்

Posted: 23 Feb 2015 01:15 PM PST

 புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளில் குப்பை அள்ளும் பணியில் நடைபெறும் முறைகேடு குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.

குடியிருப்புப் பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டியவர் கைது

Posted: 23 Feb 2015 01:15 PM PST

குடியிருப்புப் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டியதாக தனியார் மருத்துவக் கல்லூரி ஊழியரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஐடிஐ மாணவர் தற்கொலை

Posted: 23 Feb 2015 01:14 PM PST

புதுவை அருகே விஷம் குடித்த ஐடிஐ மாணவர் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். புதுவை பாகூர் அருகே இருளன்சந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித் தொழிலாளி. இவரது மகன் சசிக்குமார்(20). இவர், குன்னூரில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். விடுமுறைக்காக

கூட்டுறவு மதுக்கடை ஊழியர் மர்ம சாவு

Posted: 23 Feb 2015 01:14 PM PST

புதுவை அருகே கூட்டுறவு மதுபானக் கடை ஊழியர் சாலையில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொது இடங்களில் பேனருக்குத் தடை சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்

Posted: 23 Feb 2015 01:14 PM PST

புதுவையில் பொதுஇடங்களில் பேனர் தடைச் சட்டத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று எழுச்சி மக்கள் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுவை எழுச்சி மக்கள் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்

திருநங்கைகளுக்கு நல வாரியம்:சிந்தனையாளர் பேரவை கோரிக்கை

Posted: 23 Feb 2015 01:14 PM PST

புதுவையில் திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுவை சிந்தனையாளர்கள் பேரவையின் சிந்தனையரங்கம் ஜோதி கண் பராமரிப்பு மைய அரங்கில்

சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்

Posted: 23 Feb 2015 01:14 PM PST

ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சர்வதேச குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு நாள் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி

Posted: 23 Feb 2015 01:13 PM PST

சென்னை அமெரிக்க துணைத் தூதரகம், அரவிந்தர் சொசைட்டி சர்வம் தொண்டு மையம் ஆகியவை சார்பில் 110 மாணவ, மாணவியருக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.

"அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இருப்பில் உள்ளன'

Posted: 23 Feb 2015 01:13 PM PST

புதுச்சேரியில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2015 01:12 PM PST

கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் புதுவை சட்டப் பேரவை அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பன்சாரே மறைவு இரங்கல் கூட்டம்

Posted: 23 Feb 2015 01:12 PM PST

மகாராஷ்டிர மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே மறைவுக்கு, புதுவை மாநில இடதுசாரிகள் கூட்டமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

விருதுபெற்ற என்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கு பாராட்டு

Posted: 23 Feb 2015 01:12 PM PST

புதுச்சேரியில் அரசு என்.எஸ்.எஸ். பொதுப்பிரிவு சார்பில் விருது பெற்ற நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சர்வதேசப் போட்டி: புதுவை பொறியியல் கல்லூரிக்கு 2}ம் இடம்

Posted: 23 Feb 2015 01:12 PM PST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில், புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி 2-ம் இடம் பெற்றது.

அடையாள அட்டை விநியோகம்

Posted: 23 Feb 2015 01:11 PM PST

பாண்டிச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2015 01:11 PM PST

காரைக்கால் எல்.ஐ.சி. கிளை அலுவலக வாயிலில், எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு

Posted: 23 Feb 2015 01:11 PM PST

புதுவை குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரூ.300 வழங்கும் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்

Posted: 23 Feb 2015 01:11 PM PST

புதுவையில் இலவச அரிசிக்குப் பதிலாக ரூ.300 வழங்கும் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலர் ஜெகந்நாதன் வலியுறுத்தியுள்ளார்.

பழுதான ரயில்வே கேட்: 2 மணிநேரம் பரிதவித்த மக்கள்!

Posted: 23 Feb 2015 01:09 PM PST

திருநெல்வேலி அருகே மீனாட்சிபுரத்தில் ரயில்வே கேட் பழுதாகி திறக்க முடியாததால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் திங்கள்கிழமை மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக பரிதவித்தனர்

இன்று ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

Posted: 23 Feb 2015 01:09 PM PST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

நெல்லையில் என்.சி.சி. மாணவர்களுக்கு தேர்வு

Posted: 23 Feb 2015 01:09 PM PST

திருநெல்வேலியில் தேசிய மாணவர் படையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு "ஏ' சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்புத் தேர்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

நெல்லையில் இன்று தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

Posted: 23 Feb 2015 01:08 PM PST

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில்,

ஆதார் அட்டை: விடுபட்டோர் புகைப்படம் எடுக்க நிரந்தர முகாம்

Posted: 23 Feb 2015 01:08 PM PST

மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடுபட்டோருக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் நிரந்தர முகாம்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இஎஸ்ஐ மருத்துவமனையில் இருவார விழா இன்று தொடக்கம்

Posted: 23 Feb 2015 01:08 PM PST

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அரசு தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவமனையில் (இஎஸ்ஐ) இரு வார விழா செவ்வாய்க்கிழமை தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கீழநத்தத்தில் விவசாயியின் 5 ஆடுகள் வெட்டிக் கொலை

Posted: 23 Feb 2015 01:08 PM PST

பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் தெற்கூரில் விவசாயிக்குச் சொந்தமான 5 ஆடுகளை வெட்டிக் கொன்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பாலியல் புகார் விவகாரம்: பச்செளரியை கைது செய்ய இடைக்காலத் தடை

Posted: 23 Feb 2015 01:07 PM PST

ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவன ("டெரி') இயக்குநர் ஆர்.கே.பச்செளரி மீதான பாலியல் தொல்லை

நெல்லை மத்திய மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 23 Feb 2015 01:07 PM PST

திருநெல்வேலியில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மின்வாரிய அணிகள் பங்கேற்கும் தேசிய கூடைப்பந்துப் போட்டி: நெல்லையில் நாளை தொடக்கம்

Posted: 23 Feb 2015 01:06 PM PST

அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கூடைப்பந்துப் போட்டி திருநெல்வேலியில் புதன்கிழமை (பிப். 25) தொடங்குகிறது.

ஷீலா தீட்சித் வசித்த பங்களா மணீஷ் சிசோடியாவுக்கு ஒதுக்கீடு

Posted: 23 Feb 2015 01:06 PM PST

தில்லி முதல்வராக ஷீலா தீட்சித் இருந்தபோது, அவர் தங்கியிருந்த மதுரா சாலையில் உள்ள அரசு பங்களா

பாளை.யில் பைக் திருட்டு: பெண் கைது

Posted: 23 Feb 2015 01:06 PM PST

பாளையங்கோட்டையில் பைக்குகளைத் திருடிய கும்பலுடன் தொடர்புடையதாக பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

"24 நிலையங்களில் 1,440 டன் நெல் கொள்முதல்'

Posted: 23 Feb 2015 01:06 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில், 24 நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 1,440 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருநெல்வேலி மண்டல மேலாளர் ஜான்மேத்யூ திங்கள்கிழமை தெரிவித்தார்.

எல்லை மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்கள்: மக்களிடம் கருத்துக் கேட்கும் நடைமுறையை நீக்க திட்டம்

Posted: 23 Feb 2015 01:06 PM PST

எல்லை மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி

300 மையங்களை மூடும் நடவடிக்கை நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2015 01:05 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூடும் நடவடிக்கையைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் பயணத்தில் சில கசப்பான அனுபவங்கள்

Posted: 23 Feb 2015 01:05 PM PST

அந்த விரைவு ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் வயதான தம்பதி இருவரும் தங்கள்

விழிக்க வைத்த தாலாட்டு!

Posted: 23 Feb 2015 01:05 PM PST

அண்மையில் பிறந்த, என் தம்பியின் மகவைத் தொட்டிலில் கிடத்தித் தூங்கப் பண்ணிக் கொண்டிருந்தார்

அரசுப் பொது தேர்வு: டிடிஇஏ பள்ளி மாணவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கல்

Posted: 23 Feb 2015 01:05 PM PST

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் 2014- 2015-ஆம் கல்வியாண்டில் பயிலும்

மாணவர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஆட்சியரிடம் மனு

Posted: 23 Feb 2015 01:05 PM PST

பேருந்தில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மு.கருணாகரனிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆலங்குளம் அருகே கால்வாயில் பாலம் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 119 பேர் கைது

Posted: 23 Feb 2015 01:05 PM PST

ஆலங்குளம் வட்டத்துக்குள்பட்ட முத்தம்மாள்புரத்தில் கால்வாயை கடந்து செல்ல பாலம் கட்டக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 119 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாளை.யில் காமாட்சிநகர் மக்கள் போராட்டம்

Posted: 23 Feb 2015 01:04 PM PST

பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் காமாட்சிநகர் நலச்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஹஜ் பயணம்: தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்க வலியுறுத்தல்

Posted: 23 Feb 2015 01:04 PM PST

ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, அம்பாசமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை வலியுறுத்தியுள்ளது.

எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 23 Feb 2015 01:04 PM PST

ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் 9 மையங்களில் எல்.ஐ.சி. ஊழியர்கள் 2 மணி நேரம் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாசிப்பை நேசிப்போம் போட்டி:மாணவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 23 Feb 2015 01:04 PM PST

பாளையங்கோட்டையில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

எஸ்எஸ்எல்சி தேர்வு: தட்கல் முறையில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அவகாசம்

Posted: 23 Feb 2015 01:03 PM PST

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்க பிப்.25, 26 ஆகிய இரண்டு நாள்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மண்டலத் தேர்வுகள் துறை துணை இயக்குநர் சு. ஹேமலதா தெரிவித்தார்.

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்

Posted: 23 Feb 2015 01:03 PM PST

தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில் மாசிமகப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அரசுப் பேருந்து மீது லாரி மோதி இருவர் சாவு

Posted: 23 Feb 2015 01:02 PM PST

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து தருமபுரியை நோக்கி திங்கள்கிழமை அதிகாலை வந்துக் கொண்டிருந்தது.

ஜெயலலிதா பிறந்த நாளை கிராமங்கள்தோறும் சிறப்பாக கொண்டாட வேண்டுகோள்

Posted: 23 Feb 2015 01:02 PM PST

அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறந்த சிறுசேமிப்பு முகவர்களுக்கு பரிசு

Posted: 23 Feb 2015 01:02 PM PST

சிறு சேமிப்புத்துறையில் சாதனை புரிந்த சிறந்த முகவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்:இளைஞர் பலி

Posted: 23 Feb 2015 01:02 PM PST

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி

Posted: 23 Feb 2015 01:01 PM PST

பெங்களூரு

Posted: 23 Feb 2015 01:01 PM PST

மதுரை

Posted: 23 Feb 2015 01:00 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™