Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சிவகாசி

Posted: 22 Feb 2015 01:59 PM PST

தொழில் நகர் அரிமா சங்கக் கூட்டம்: தலைமை- சங்கத் தலைவர் என். இளங்கோவன், சிறப்புரை- சங்க மாவட்ட ஆளுநர் எஸ். ஆறுமுகம், தொழில் நகர் அரிமா சங்க அறக்கட்டளை கட்டட வளாகம், இரவு 7.

பள்ளியில் விளையாட்டுப் போட்டி

Posted: 22 Feb 2015 01:59 PM PST

ராஜபாளையம் அருகேயுள்ள திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஊரக விளையாட்டு விழா நடைபெற்றது.

புத்தக வாசிப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 22 Feb 2015 01:58 PM PST

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

"த.மா.கா.வுக்கு 1 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு'

Posted: 22 Feb 2015 01:58 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் த.மா.கா.வில் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் சனிக்கிழமை தெரிவித்தார்.

கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய கருத்தரங்கு

Posted: 22 Feb 2015 01:58 PM PST

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சி.எஸ்.இ. துறை சார்பில் டிஜிட்டல் ட்ரீம்ஸ்-15 என்ற இருநாள் தேசிய கருத்தரங்கு துணைவேந்தர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது.

பெண்ணை துன்புறுத்தியதாக 3 பேர் மீது வழக்கு

Posted: 22 Feb 2015 01:57 PM PST

சிவகாசி அருகே கணவனுக்கு 2ஆவது திருமணம் செய்து வைக்க பெண்ணை துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது, சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமிகள் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 22 Feb 2015 01:57 PM PST

விருதுநகர் அருகே சிறுமிகள் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.

கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

Posted: 22 Feb 2015 01:57 PM PST

சிவகாசியில் கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவான 3 பேரை போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

திருவள்ளுவர் மன்ற ஆண்டு விழா

Posted: 22 Feb 2015 01:56 PM PST

ராஜபாளையம் திருவள்ளுவர் மன்ற பொன்விழா ஆண்டு, திருவள்ளுவர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராஜபாளையத்தில் இலவச மருத்துவ முகாம்

Posted: 22 Feb 2015 01:56 PM PST

அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ராஜபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவ முகாம் ஆகியவை நடைபெற்றன.

மா மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை

Posted: 22 Feb 2015 01:56 PM PST

விருதுநகர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிரான மா பூ பூத்த நிலையில் உள்ளதால் விவசாயிகள் குறிப்பிட்ட நேரத்தில் உரங்கள் இட்டு மகசூலை அதிகப்படுத்த தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

விருதுநகர் பஜார் சாலையை சீரமைக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

Posted: 22 Feb 2015 01:55 PM PST

பாதாளச் சாக்கடை பணிகளுக்காக விருதுநகர் பஜார் பகுதியில் தோண்டப்பட்ட சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் க. பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அருப்புக்கோட்டை கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கு

Posted: 22 Feb 2015 01:55 PM PST

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து, சங்க இலக்கியங்கள் உணர்த்தும் சூழலியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கை கல்லூரியின் பாரதி அரங்கில் நடத்தின.

கல்லூரி விளையாட்டு விழா

Posted: 22 Feb 2015 01:55 PM PST

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் 68-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

Posted: 22 Feb 2015 01:54 PM PST

திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் கே.டி,ராஜேந்திரபாலாஜி போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

ராஜபாளையத்தில் கம்பன் கழக ஆண்டு விழா

Posted: 22 Feb 2015 01:54 PM PST

ராஜபாளையம் கம்பன் கழக 35ஆவது ஆண்டு விழா காந்தி கலைமன்றம் என்.கே. ராமராஜா மண்டபத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

சாலைப்பணியாளர்கள் சங்க வட்டக் கிளை மாநாடு

Posted: 22 Feb 2015 01:54 PM PST

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் வட்டக்கிளையின் 5-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் நாளை நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

Posted: 22 Feb 2015 01:53 PM PST

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி செவ்வாய்க்கிழமை அருப்புக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப் பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

Posted: 22 Feb 2015 01:53 PM PST

விருதுநகர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 22 Feb 2015 01:53 PM PST

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் இந்திய தொழிலகங்களின் நீடித்த வளர்ச்சிக்கான யுக்திகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஆன்-லைனில் பெண் புகார்: போலீஸார் விசாரணை

Posted: 22 Feb 2015 01:52 PM PST

தனது கணவரைக் காணவில்லை என பெண் ஆன்-லைனில் அளித்த தகவலை அடிப்படையாக வைத்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குல்லூர்சந்தை அணையை சீரமைக்க ரூ.6.50 கோடி ஒதுக்கீடு

Posted: 22 Feb 2015 01:52 PM PST

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை அணையை சீரமைக்க ரூ.6.50 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

வலையபட்டியில் புதிய கட்டட திறப்பு விழா

Posted: 22 Feb 2015 01:52 PM PST

உசிலம்பட்டி வட்டம் போத்தம்பட்டி ஊராட்சி வலையபட்டியில் தன்னிறைவுத் திட்டம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய கட்டட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சுமைத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்

Posted: 22 Feb 2015 01:51 PM PST

விருதுநகரில் கைவண்டி, மாட்டு வண்டி, லாரி சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஆண்டாள் கோயிலில் தங்கத் தேர் இழுத்த அமைச்சர்

Posted: 22 Feb 2015 01:51 PM PST

தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில், அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கத் தேர் இழுத்தனர்.

மெக்ஸிகோவில் நில நடுக்கம்

Posted: 22 Feb 2015 01:43 PM PST

மெக்ஸிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

பழனியில் தங்கத்தேர் புறப்பாடு

Posted: 22 Feb 2015 01:43 PM PST

பழனி மலைக்கோயிலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பாலசமுத்திரம் பேரூர் அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

தமிழை முதல்பாடமாக மாற்ற சட்டத் திருத்தம்: ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு கோரிக்கை

Posted: 22 Feb 2015 01:43 PM PST

தமிழ் பாடத்தை முதல் பாடமாக மாற்றுவதற்கான சட்டத்திருத்தம் செய்ய கோரி ஜேக்டோ கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"அம்மைப்பால் கண்டுபிடிப்பதற்கு முன்னரே இந்தியாவில் அம்மை தடுப்பூசி'

Posted: 22 Feb 2015 01:43 PM PST

அம்மைப்பாலை எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடிப்பதற்கு முன்னரே இந்தியர்கள் அம்மைக்கான தடுப்பூசி

ஆண்டிபட்டியில் சாரணர் பயிற்சி முகாம்

Posted: 22 Feb 2015 01:42 PM PST

ஆண்டிபட்டி எஸ்கேஏ மேல்நிலைப்பள்ளியில் பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான சாரண, சாரணியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

காஷ்மீரில் 3 வெடிகுண்டுகள் பறிமுதல்

Posted: 22 Feb 2015 01:42 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் சக்தி வாய்ந்த 3 வெடிகுண்டுகளை ராணுவத்தினர் கைப்பற்றினர்.

"மகாராஷ்டிர சதன்' கட்டட முறைகேடு: பங்கஜ் புஜ்பலுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன்

Posted: 22 Feb 2015 01:42 PM PST

மகாராஷ்டிர மாநில முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் சகன் புஜ்பல் மீது தொடரப்பட்டுள்ள "மகாராஷ்டிர சதன்'

பழனியில் மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள்

Posted: 22 Feb 2015 01:42 PM PST

பழனி நகரில் தெருவிளக்கு கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி ரோப்கார் நாளை ஒரு நாள் நிறுத்தம்

Posted: 22 Feb 2015 01:41 PM PST

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படவுள்ளது.

ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றில் இருந்து கசிவு

Posted: 22 Feb 2015 01:41 PM PST

ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய்க் கிணற்றில் இருந்து கசிவு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

Posted: 22 Feb 2015 01:41 PM PST

உத்தமபாளையம் அடுத்த க.புதுப்பட்டி காளியம்மன் கோயிலை சேர்ந்தவர் மூக்கையன். இவரது மனைவி கனிப்பிரியா(29).

லோக்பால் சட்டத் திருத்தப் பணிகள் தீவிரம்

Posted: 22 Feb 2015 01:41 PM PST

ஊழலை ஒழிக்க வழிவகை செய்யும் லோக்பால் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மம்தாவை சுற்றிலும் ஊழல்வாதிகள்: பாஜக

Posted: 22 Feb 2015 01:40 PM PST

ஊழல் கறை படிந்த நபர்களுடன் உள்ள உறவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரட்டை வேடம் போடுகிறார்

பூட்டிய வீட்டில் நகை திருட்டு

Posted: 22 Feb 2015 01:40 PM PST

ஆண்டிபட்டி, சக்கம்பட்டியை சேர்ந்தவர் கணபதி(70). இவர் வீட்டை பூட்டி விட்டு கடந்த வியாழக்கிழமை சென்னை சென்றுள்ளார்.

கேஜரிவால், ராகுல் மேடை ஏற அனுமதியில்லை: ஹசாரே

Posted: 22 Feb 2015 01:40 PM PST

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும்,

தீவிரவாதிகளுடனான மோதலை நேரலையாக ஒளிபரப்பத் தடை: உள்துறை அமைச்சகம் பரிந்துரை

Posted: 22 Feb 2015 01:39 PM PST

தீவிரவாதிகளுக்கு எதிராக காவல் துறையினர் அல்லது பாதுகாப்பு படையினர் சண்டையிடும்

பேருந்து மோதி ஒருவர் சாவு

Posted: 22 Feb 2015 01:39 PM PST

பழனி சங்கிலித் தேவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் துரைராஜ் குமார்(32). கார் ஓட்டுநர்.

தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்: மோடி

Posted: 22 Feb 2015 01:39 PM PST

தேர்வுகளை தன்னம்பிககையுடன் எதிர்கொள்ளுமாறு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது வானொலி உரை

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 22 Feb 2015 01:39 PM PST

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மும்பை அருகே விபத்து: நீர்மூழ்கிக் கப்பல் சேதம்

Posted: 22 Feb 2015 01:38 PM PST

மும்பை கடற்கரைப் பகுதி அருகே மீன்பிடி படகு மோதிய விபத்தில் "ஐஎன்எஸ் சிந்துகோஷ்' என்ற நீர்மூழ்கிக் கப்பல் சேதமடைந்தது.

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரத்தை தெரிவிக்க உத்தரவு

Posted: 22 Feb 2015 01:38 PM PST

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

ஜம்மு-காஷ்மீர்: பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் இல்லாமல் அவதி

Posted: 22 Feb 2015 01:38 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

பிப்.26-இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Posted: 22 Feb 2015 01:37 PM PST

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பிப்.26-ஆம் தேதி காலை 11 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் வரும் நோயாளிகள் அலைக்கழிப்பு

Posted: 22 Feb 2015 01:37 PM PST

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இரவுநேரங்களில் வரும் நோயாளிகள் சிகிச்சை பெற கால தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பொள்ளாச்சி பார்ஸ்டல் பள்ளியில் விசாரணைக் கைதி மர்மச் சாவு

Posted: 22 Feb 2015 01:37 PM PST

பொள்ளாச்சி பார்ஸ்டல் பள்ளியில் விசாரணைக் கைதி ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்த

கடலோர காவல்படை கமாண்டோக்களுக்கு பயிற்சி

Posted: 22 Feb 2015 01:36 PM PST

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடலோர காவல்படை கமாண்டோ வீரர்களுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

பூண்டி ஏரியில் மீன் வளர்ப்புத் திட்டம் தோல்வி

Posted: 22 Feb 2015 01:36 PM PST

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஏரியில் ரூ. 3.25 கோடியில் தொடங்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்டம் பருவமழை

தமிழில் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும்

Posted: 22 Feb 2015 01:36 PM PST

தாய்மொழியான தமிழில் எழுதவும், பேசவும் தெரிந்த நாம், அதன் மூலம் சிறந்த படைப்புகளையும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொழில் நசிவு எதிரொலி: அழியும் நிலையில் பனை மரங்கள்

Posted: 22 Feb 2015 01:36 PM PST

பனைத்தொழில் நலிவடைந்து வருவதன் எதிரொலியாக, திண்டுக்கல் பகுதியில் பனை மரங்கள் குறைந்து வருகின்றன.

கால்நடை உதவி இயக்குநர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

Posted: 22 Feb 2015 01:35 PM PST

போடியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கண்ணன் எம்.பி. ஆதரவாளர்களின் புதிய இயக்கம்

Posted: 22 Feb 2015 01:35 PM PST

"மக்கள் முன்னேற்ற இயக்கம்' என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை கண்ணன் எம்.பி. ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை

2ஆம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

Posted: 22 Feb 2015 01:35 PM PST

2ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

திமுகவினரிடையே தகராறு: 3 பேருக்கு கத்திக் குத்து

Posted: 22 Feb 2015 01:35 PM PST

நாகை மாவட்டம், சீர்காழி அருகே திமுகவினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தீ தடுப்பு நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

Posted: 22 Feb 2015 01:34 PM PST

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளில், காட்டுத் தீ பரவுவதை தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேங்கர் லாரி மீது கார் மோதல்: தம்பதி சாவு

Posted: 22 Feb 2015 01:34 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.

பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

Posted: 22 Feb 2015 01:34 PM PST

திண்டுக்கல் ஸ்ரீரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் கூட்டமைப்பு சார்பில், எலக்ட்ரோ பிளிட்ஸ் 02 என்ற தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது.

திண்டுக்கல்

Posted: 22 Feb 2015 01:34 PM PST

தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியங்கள் என்ற தலைப்பிலான பயிலரங்கம்: தலைப்பு - சங்க இலக்கியத்தில் பெருவழிகள், சிறப்புரை - தொல்லியல் ஆய்வாளர் செந்தி நடராஜன், தலைப்பு - சங்க இலக்கியத்தில் கொற்கை, சிறப்புரை

நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 விலை அறிவிக்கக் கோரி டெல்டா விவசாயிகள் தில்லி பயணம்

Posted: 22 Feb 2015 01:33 PM PST

நெல் குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசு ரூ. 2,500 விலை அறிவிக்க வலியுறுத்தி, டெல்டா விவசாயிகள்

பள்ளி ஆண்டு விழா

Posted: 22 Feb 2015 01:33 PM PST

வத்தலகுண்டு மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் 2ஆம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Posted: 22 Feb 2015 01:33 PM PST

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களில் மொத்தம் ஒரு லட்சத்து 8,395 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

சதுரங்க போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 22 Feb 2015 01:32 PM PST

மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற பாரத்நிகேதன் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

உணவுக்காக இடம்பெயரும் வனவிலங்குகள்

Posted: 22 Feb 2015 01:32 PM PST

மேகமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இளம் வழக்குரைஞர்களுக்கு பயிற்சி

Posted: 22 Feb 2015 01:31 PM PST

இளம் வழக்குரைஞர்களுக்கு அடிப்படை சட்டம் மற்றும் தொழில்முறை மேம்பாடு தொடர்பான பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 22 Feb 2015 01:31 PM PST

பழனியில் நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் விரட்டியடிப்பு

Posted: 22 Feb 2015 01:31 PM PST

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம், ராமேசுவரம் பகுதி மீனவர்களின் படகுகளை சனிக்கிழமை கற்களால் தாக்கியும், மீன் பிடி சாதனங்களை சேதப்படுத்தியும் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

சொல்லிய வண்ணம் செயல்...

Posted: 22 Feb 2015 01:31 PM PST

தமிழகத்தில் நடத்தப்படும் இலக்கிய விழாக்களைக் காலம் கடந்தே தொடங்குவார்கள்

மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் மார்ச் 11-இல் முற்றுகைப் போராட்டம்: வைகோ

Posted: 22 Feb 2015 01:30 PM PST

தமிழக உரிமைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் மார்ச் 11-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை: தமிழிசை

Posted: 22 Feb 2015 01:30 PM PST

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

வீணாகும் தண்ணீர் விவசாயத்துக்கு கிடைக்குமா?

Posted: 22 Feb 2015 01:30 PM PST

தமிழ்நாட்டில் நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

ரயில் பயணங்களில்...

Posted: 22 Feb 2015 01:28 PM PST

தற்போது ரயில் பயணம் என்பது மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. புறநகரிலிருந்து நகரத்திற்கு

கழிப்பறை கலாசாரம்

Posted: 22 Feb 2015 01:27 PM PST

புதிதாக உருவாக்கப்பட்ட "நீதி ஆயோக்' அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடியின்

மதுக் கடையை இடமாற்ற வேண்டும்

Posted: 22 Feb 2015 01:18 PM PST

சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே தாமோதரன் தெருவில் டாஸ்மாக் மது பானக்கடை

சாலையோர அசுத்தம் தடுக்கப்படுமா?

Posted: 22 Feb 2015 01:17 PM PST

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் கார்,ஆட்டோ நிறுத்தம் உள்ள

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Posted: 22 Feb 2015 01:17 PM PST

தடம் எண் 565 (ஆவடி-சுங்குவார் சத்திரம்) வழித்தடத்தில் இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா?

Posted: 22 Feb 2015 01:17 PM PST

திருவொற்றியூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்தி தடுப்புச் சுவர் போடப்பட்டதால் விபத்துகள் பெருமளவு

குண்டும் குழியுமான சாலைகள்

Posted: 22 Feb 2015 01:16 PM PST

சென்னை கெருகம்பாக்கம் பல்லவன் தெருவில் ஏராளமான மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்

மழைநீர்க் கால்வாயை சீரமைக்க வேண்டும்

Posted: 22 Feb 2015 01:15 PM PST

சென்னை அண்ணாநகர் கிழக்கு சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் கட்டடத்தில் 4 நியாயவிலைக்

நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும்

Posted: 22 Feb 2015 01:15 PM PST

சென்னை நொளம்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. ஆனால் இந்தப் பகுதியில்

கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா?

Posted: 22 Feb 2015 01:15 PM PST

ஆவடி அருகேயுள்ள பட்டாபிராம் சோழன் நகரில் உள்ள பாண்டியன் தெருவில் வழிந்தோடும்

கோயம்பேடு மார்க்கெட்: முருங்கைக்காய் விலை சரிவு

Posted: 22 Feb 2015 01:14 PM PST

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் முருங்கைக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை சற்று குறைந்தது.

தமிழகம் முழுவதும் 65.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 22 Feb 2015 01:12 PM PST

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் தவணை போலியோ சொட்டு

அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதல்: ஒருவர் சாவு

Posted: 22 Feb 2015 01:11 PM PST

மதுரவாயல் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதில் ஒருவர்

தலைமறைவாக இருந்த ரெளடி கைது

Posted: 22 Feb 2015 01:10 PM PST

சென்னையில் தலைமறைவாக இருந்த ரெளடியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

சென்னை

Posted: 22 Feb 2015 01:09 PM PST

அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் தொடக்க விழா: திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா, சி.கல்யாண்,

தொடர்கதையாகும் பேருந்து படிக்கட்டுப் பயணம்: வழிகாட்டுதல் நடைமுறைக்கு வந்தும் பலனில்லை

Posted: 22 Feb 2015 01:09 PM PST

அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில்

பனை மரங்களைக் காக்க புதிய சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 22 Feb 2015 01:06 PM PST

பனை மரங்களைக் காக்க சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை

Posted: 22 Feb 2015 01:05 PM PST

பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன்

இலங்கை பயணத்தில் தமிழர் பகுதிகளுக்கும்மோடி செல்ல வேண்டும்: தி.வேல்முருகன்

Posted: 22 Feb 2015 01:05 PM PST

இலங்கை பயணத்தின்போது, தமிழர் பகுதிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி செல்ல வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக்

மாதிரி நீதிமன்றப் போட்டி: புணே சட்டக் கல்லூரி சாம்பியன்

Posted: 22 Feb 2015 01:03 PM PST

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாதிரி நீதிமன்ற இறுதிப்

அலையாத்திக் காடுகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Posted: 22 Feb 2015 12:57 PM PST

அலையாத்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகக் கூட்டம், மயிலாடுதுறையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

லாரியை ஓட்டிச் சென்றவர் சாவு

Posted: 22 Feb 2015 12:57 PM PST

லாரியை ஓட்டிச் சென்றவர் நெஞ்சுவலியால் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விநாயகர் கோயில் குடமுழுக்கு

Posted: 22 Feb 2015 12:57 PM PST

பெரம்பலூர் மாவட்ட திருநகரில் ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசெல்வ மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்'

Posted: 22 Feb 2015 12:57 PM PST

அரசுப் பள்ளிகளின் தரம் உயர ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அகரம் சீகூரில் நாளை தொழிலாளர் நல சிறப்பு முகாம்

Posted: 22 Feb 2015 12:57 PM PST

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே அகரம் சிகூர் கிராமத்தில் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தொழிலாளர் நல வாரிய சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 24) நடைபெறுகிறது.

செந்துறை: இலவச மருத்துவ முகாமில் 400 பேருக்கு சிகிச்சை

Posted: 22 Feb 2015 12:57 PM PST

செந்துறையில், செட்டிநாடு சிமென்ட் ஆலை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் 400 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™