Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ராகுல் மீதான புகார் பொய்யானது

Posted: 02 Feb 2015 01:52 PM PST

ராகுல் காந்தி மீது ஜெயந்தி நடராஜன் கூறியுள்ள புகார்கள் உண்மைக்குப் புறம்பானவை என காங்கிரஸ் பொதுச் செயலர் நாராயணசாமி கூறினார்.

சண்முகாபுரத்தில் ரூ.87 லட்சத்தில் சமுதாயக் கூடம்

Posted: 02 Feb 2015 01:52 PM PST

புதுவை சண்முகாபுரத்தில் பல்நோக்கு சமுதாயக் கூடத்துக்கான கட்டடப் பணியை முதல்வர் என். ரங்கசாமி திங்கள்கிழமைத் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு

Posted: 02 Feb 2015 01:51 PM PST

புதுவை உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், வாழ்வியல் திறன் மேம்பாட்டு முகாமின் ஒரு பகுதியாக எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கடலோரக் காவல்படை கப்பல் மீதுமீனவரின் விசைப்படகு மோதல்

Posted: 02 Feb 2015 01:50 PM PST

காரைக்கால் கடல் பகுதியில் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல் மீது மீனவரின் விசைப்படகு திங்கள்கிழமை மோதியது.

போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு

Posted: 02 Feb 2015 01:50 PM PST

காரைக்கால் அருகே குடிசை வீட்டுக்குள் போலி மதுபானங்கள் தயாரித்து வந்தது திங்கள்கிழமை தெரிய வந்தது.

ஆக்ட் அபாகஸ் தேர்வு

Posted: 02 Feb 2015 01:50 PM PST

புதுவை லாஸ்பேட்டை அரவிந்த் அறக்கட்டளை சார்பில் ஆக்ட் அபாகஸ், வேதிக் மேக்ஸ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பைக் விபத்தில் இளைஞர் சாவு

Posted: 02 Feb 2015 01:49 PM PST

புதுவை அருகே பைக் விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

பைக் திருட்டு வழக்கில் 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

Posted: 02 Feb 2015 01:49 PM PST

பைக் திருட்டு வழக்கில் 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைத் தொடக்கம்

Posted: 02 Feb 2015 01:48 PM PST

லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணியை முதல்வர் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

சீனியர் எஸ்பி பொறுப்பேற்பு

Posted: 02 Feb 2015 01:48 PM PST

கோவா மாநிலத்திலிருந்து பதவி உயர்வில் புதுவைக்கு மாற்றப்பட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கவாஷ் திங்கள் கிழமை பொறுப்பேற்றார்.

காய்கறி மொத்த விற்பனைச் சந்தை: பாசிக் நிறுவனம் தொடங்குகிறது

Posted: 02 Feb 2015 01:48 PM PST

புதுவையில் காய்கறி மொத்த விற்பனைச் சந்தையை அரசின் பாசிக் நிறுவனம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

கடற்கரையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Posted: 02 Feb 2015 01:47 PM PST

புதுவை கடற்கரையில் ஆக்கிரமித்திருந்த கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சுற்றுலாத் தலமான புதுவையில், 1.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள கடற்கரைச் சாலை முக்கியமான

வடிகால் வாய்க்காலுக்கு கான்கிரீட் பலகை அமைக்கும் பணி தொடக்கம்

Posted: 02 Feb 2015 01:47 PM PST

உருளையன்பேட்டை தொகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் வடிகால் வாய்க்காலுக்கு கான்கிரீட் சிலாப் அமைக்கும் பணி தொடங்கியது.

அரசின் செயல்படாத நிலையை விளக்கவே இன்று பேரணி

Posted: 02 Feb 2015 01:47 PM PST

மத்திய, மாநில அரசுகளின் செயல்படாத நிலையை மக்களிடம் விளக்கிக் கூறவே புதுவையில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) பிரசாரப் பேரணி நடத்துவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியுடன் முகுல் ராய் சந்திப்பு

Posted: 02 Feb 2015 01:47 PM PST

சாரதா  நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக  சிபிஐ விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட திரிணமூல்

தேசிய பழங்குடியின அட்டவணையில் 5 இனத்தவரைச் சேர்க்க வலியுறுத்தல்

Posted: 02 Feb 2015 01:46 PM PST

புதுவைப் பகுதியில் வாழும் காட்டு நாயக்கர் உள்ளிட்ட குறிப்பிட்ட 5 இனத்தவரை தேசிய அட்டவணைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு சங்க நிர்வாகிகள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.

கராத்தே சான்றிதழ் வழங்கல்

Posted: 02 Feb 2015 01:45 PM PST

வில்லியனூரில் கராத்தே பயிற்சி முடித்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது

பி.எஸ். பாளையம் அரசுப் பள்ளியில் ரத்த தான முகாம்

Posted: 02 Feb 2015 01:45 PM PST

புதுவை பி.எஸ். பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது.

காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

Posted: 02 Feb 2015 01:45 PM PST

புதுவை அம்பேத்கர் சாலை, வாணரப்பேட்டை-உப்பளம் சந்திப்பு மையத்தில், மக்கள் அமைதி இயக்கத்தின் சார்பில் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்காலில் தீர்த்தக் குடம் ஊர்வலம்

Posted: 02 Feb 2015 01:45 PM PST

காரைக்கால் அருகே ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயில் குடமுழுக்குக்காக, தமிழகத்தின் முக்கிய கோயில்களிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, கோயில் யாகசாலை மண்டபத்துக்கு தீர்த்தக் குடம் கொண்டு செல்லும் ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 02 Feb 2015 01:44 PM PST

புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட்டையில் உள்ள 250 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர், சிவசுப்பிரமணியர் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கிராமிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம்:அமைச்சருடன் பிரெஞ்சு குழுவினர் ஆலோசனை

Posted: 02 Feb 2015 01:44 PM PST

கிராமியச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக, பிரெஞ்சு நாட்டின் இலே-விலானே மாகாணக் குழுவினர்,புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜவேலுவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ராணிப்பேட்டை எழுப்பும் கேள்விகள்...

Posted: 02 Feb 2015 01:44 PM PST

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைக் கழிவுகளின் பொது சுத்திகரிப்பு நிலையத் திடக்கழிவு சேமிப்புத் தொட்டி உடைந்ததில், பக்கத்து தோல் தொழிற்கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்த

குறைதீர்க்கும் நாள் முகாமில் 381 மனுக்கள் அளிப்பு

Posted: 02 Feb 2015 01:43 PM PST

தருமபுரியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 381 மனுக்கள் பெறப்பட்டன.

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

Posted: 02 Feb 2015 01:42 PM PST

தருமபுரி மாவட்டம், நாகர்கூடலில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி ஊராட்சித் தலைவர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த காவலர் சாவு

Posted: 02 Feb 2015 01:42 PM PST

தருமபுரி அருகே ஒடசல்பட்டி வனப் பகுயில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழந்தார்.

யானை மிதித்து மூதாட்டி சாவு: விவசாயி காயம்

Posted: 02 Feb 2015 01:42 PM PST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே யானை மிதித்து மூதாட்டி ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். விவசாயி காயமடைந்தார்.

அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாரயணசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

Posted: 02 Feb 2015 01:41 PM PST

தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாரயணசுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2.75 லட்சம் நிதியுதவி அளிப்பு

Posted: 02 Feb 2015 01:41 PM PST

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் காட்டு யானையால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.2.75 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்.

அகில இந்திய அளவிலான வாலிபால் போட்டி: கர்நாடக அணி வெற்றி

Posted: 02 Feb 2015 01:41 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய அளவிலான பெடரேஷன் கோப்பைக்கான வாலிபால் லீக் போட்டியில் ஆண்கள் பிரிவில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.

கணவன் கொலை: மனைவி உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted: 02 Feb 2015 01:40 PM PST

தகாத உறவால் கணவனை கொன்ற வழக்கில் மனைவி உள்பட 2 பேருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அலுவலருடன் வாக்குவாதம்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

Posted: 02 Feb 2015 01:40 PM PST

கிருஷ்ணகிரியில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மனுதாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலைப் பாதுகாப்பு ஆணையம் தேவை!

Posted: 02 Feb 2015 01:39 PM PST

ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் தயாரிக்கும் அகால மரணம் குறித்த பட்டியலில், சாலை விபத்துகள் 6-ஆவது

மனிதநேயம் மலரட்டும்...

Posted: 02 Feb 2015 01:37 PM PST

சில ஆண்டுகளுக்கு முன்னர், "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' என்ற தாரக மந்திரத்துடன், தானத்திலே சிறந்தது

ஸ்ரீரங்கம் கோயிலில் தைத் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

Posted: 02 Feb 2015 01:34 PM PST

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் தைத் தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 குறைவு

Posted: 02 Feb 2015 01:33 PM PST

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ. 21 ஆயிரத்து 216-க்கு திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி இன்று தொடக்கம்

Posted: 02 Feb 2015 01:32 PM PST

ஹிந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளை நடத்தும் 7-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி, சென்னை

விரைவு ரயில்களில் தாற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Posted: 02 Feb 2015 01:31 PM PST

விரைவு ரயில்களில் நிலவும் அதிகப்படியான காத்திருப்புப் பட்டியலை குறைக்க தாற்காலிகமாக

இன்று அண்ணா நினைவு தினம்: பொது விருந்துக்கு ஏற்பாடு

Posted: 02 Feb 2015 01:30 PM PST

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை (பிப்.3) ஒட்டி, சிறப்பு வழிபாடு, பொது விருந்துக்கு ஏற்பாடு

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: நீச்சலில் சாதனைகள் முறியடிப்பு

Posted: 02 Feb 2015 01:24 PM PST

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் நாளைப் போலவே இரண்டாவது நாளும் நீச்சலில் பல்வேறு

இளம் நெட்பால் வீரர் நீரில் மூழ்கி சாவு

Posted: 02 Feb 2015 01:22 PM PST

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்த இளம் நெட்பால் வீரர் கடல் நீரில் மூழ்கி இறந்தார்.

மகளுக்கு உறுதுணையாக நடிகர்

Posted: 02 Feb 2015 01:21 PM PST

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் பங்கேற்றுள்ள தனது மகளுக்கு உறுதுணையாக இருந்துவருகிறார்

பெங்களூரு

Posted: 02 Feb 2015 01:17 PM PST

மதுரை

Posted: 02 Feb 2015 01:17 PM PST

திருநெல்வேலி

Posted: 02 Feb 2015 01:17 PM PST

திருப்பூர்

Posted: 02 Feb 2015 01:16 PM PST

ஈரோடு

Posted: 02 Feb 2015 01:16 PM PST

தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இந்தியா

Posted: 02 Feb 2015 01:16 PM PST

ஒரு தின ஆட்டத்துக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது.

கோவை

Posted: 02 Feb 2015 01:16 PM PST

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2015: ஆஸ்திரேலிய பிரபலங்கள் பங்கேற்கும் தொடக்க நிகழ்ச்சி

Posted: 02 Feb 2015 01:15 PM PST

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்  தொடக்க நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் பிரபல நடிகைகள்,

பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் ஜுனைத் கான்

Posted: 02 Feb 2015 01:15 PM PST

உடற்தகுதித் தேர்வில் தகுதி பெறாததை அடுத்து, உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்

இடைத்தேர்தலில் அதிமுக விதிமீறல்

Posted: 02 Feb 2015 01:13 PM PST

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

டிப்பர் லாரி கடத்தல்: 5 பேர் கைது

Posted: 02 Feb 2015 01:13 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ரூ. 20 லட்சம் மதிப்பலான டிப்பர் லாரியை கடத்தி வேலூரில் விற்க முயன்ற 5 பேரை குன்னம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

பெண் தற்கொலை

Posted: 02 Feb 2015 01:13 PM PST

குத்தாலம் ராஜலெட்சுமி நகரை சேர்ந்தவர் குலசேகரநாதன். ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இயற்கையரசி (32). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. 2 பெண் குழந்தைகள் உள்ளன.

பேருந்துகள் மோதல்: 7 பேர் காயம்

Posted: 02 Feb 2015 01:13 PM PST

மன்னார்குடி அருகே திங்கள்கிழமை அரசு விரைவுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

ரோஹித், இஷாந்த், புவனேஷ்வர், ஜடேஜாவுக்கு 7-இல் உடற்தகுதித் தேர்வு

Posted: 02 Feb 2015 01:12 PM PST

இந்திய கிரிக்கெட்  ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜாவுக்கு பிப்ரவரி 7-இல்

சர்வதேச ஸ்குவாஷ் பட்டம் வென்றார் தீபிகா

Posted: 02 Feb 2015 01:02 PM PST

கனடாவில் நடைபெற்ற வின்டர் கிளப் மகளிர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் பட்டம் வென்றார்.

பாஜக விளம்பரம்: தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க கேஜரிவால் முடிவு

Posted: 02 Feb 2015 01:00 PM PST

தான் சார்ந்த அகர்வால் சமூகத்தை விமர்சித்து பாஜக தேர்தல் விளம்பரம் செய்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ள

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கேரள மார்க்சிஸ்ட் தலைவர் நீதிமன்றத்தில் சரண்

Posted: 02 Feb 2015 12:59 PM PST

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவரும், கண்ணூர் தொகுதி முன்னாள் எம்.எம்.ஏ.வுமான

251 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: மார்ச் 9-க்குள் பொருத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 02 Feb 2015 12:56 PM PST

தமிழகத்தில் முதல் கட்டமாக 251 காவல் நிலையங்களில் வரும் மார்ச் 9-ஆம் தேதிக்குள் கண்காணிப்பு

கிரண் பேடியின் தேர்தல் பிரசார பொறுப்பாளரின் "விலகல்' நாடகம்

Posted: 02 Feb 2015 12:30 PM PST

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடியின்

கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கையா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்

Posted: 02 Feb 2015 12:29 PM PST

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை

அரசு தொடர்பான தகவல்கள் மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்: அருண் ஜேட்லி  வலியுறுத்தல்

Posted: 02 Feb 2015 12:27 PM PST

அரசு நிர்வாகம் தொடர்பான நம்பகமான தகவல்கள் பொதுமக்களைச் சென்றடைவதை அதிகாரிகளுடன் இணைந்து

விதிமீறும் கொசுவலை நிறுவனங்கள்மீது நடவடிக்கை கோரி முற்றுகை

Posted: 02 Feb 2015 12:26 PM PST

கரூரில் ரசாயனம் கலந்த கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 10-ம் தேதி வேளாண் இணை இயக்குநர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களுக்கு பூட்டுப்

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Feb 2015 12:26 PM PST

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"அன்றாட வாழ்வில் மொழி இன்றியமையாத கருவி'

Posted: 02 Feb 2015 12:26 PM PST

அன்றாட வாழ்வில் மொழி இன்றியமையாத கருவியாகும் என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நா. அருள்முருகன் தெரிவித்தார்.

புதுகையில் நாளை குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

Posted: 02 Feb 2015 12:25 PM PST

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (பிப். 4) புதுக்கோட்டையில் தொடங்குகிறது.

"விரைவில் அரபு மொழியில் திருக்குறள்'

Posted: 02 Feb 2015 12:25 PM PST

  திருக்குறளை அரபு மொழியில்   வெளியிட நடவடிக்கை  எடுத்து வருவதாக செம்மொழித்  தமிழாய்வு

17 சதவீதம் வரையிலான ஈரப்பதம் கொண்ட நெல் 720 டன் கொள்முதல்

Posted: 02 Feb 2015 12:25 PM PST

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் காரீப் பருவ சாகுபடி செய்த நெல்லில் 17 சதவீதம் வரையிலான ஈரப்பதம் கொண்ட சுமார் 720 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம்

பொன்னமராவதியில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Posted: 02 Feb 2015 12:25 PM PST

பொன்னமராவதி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 04 மின் தடை

Posted: 02 Feb 2015 12:24 PM PST

பொன்னமராவதியில் புதன்கிழமை (பிப். 4) மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் அழகப்பன் தெரிவித்தார்.

பன்முக நோக்கில் பரிபாடல் பயிலரங்கு நிறைவு

Posted: 02 Feb 2015 12:24 PM PST

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிதிநல்கையுடன் நடைபெற்ற பன்முக நோக்கில் பரிபாடல் பயிலரங்கு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுகை ரெளடிகொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

Posted: 02 Feb 2015 12:24 PM PST

புதுக்கோட்டை போஸ்நகரைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி பட்டு. இவரது மகன் குமார் என்கிற பட்டுகுமார் (40). இவரது நண்பர் விவேக். இவர்கள் இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையில் உள்ள பழைய இரும்புக்

மாநில யோகா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 02 Feb 2015 12:23 PM PST

மாநில அளவில் யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை பாராட்டினார்.

தாமரை பன்னாட்டு பள்ளி ஆண்டு விழா

Posted: 02 Feb 2015 12:23 PM PST

தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் உயர்நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

33 ஆடுகளைத் திருடிய இருவர் கைது

Posted: 02 Feb 2015 12:22 PM PST

தஞ்சாவூர் அருகே 33 ஆடுகளைத் திருடியதாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மதுபானக் கடையை அகற்ற ஆட்சியரிடம் வலியுறுத்தல்

Posted: 02 Feb 2015 12:21 PM PST

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர் அருகேயுள்ள மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்

"குறைந்த விலை மணல் விற்பனையை அரசு தொடங்க வேண்டும்'

Posted: 02 Feb 2015 12:21 PM PST

ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றார் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

அரைவைக்காக பீளமேடுக்கு அனுப்பப்பட்ட 1,200 டன் நெல்

Posted: 02 Feb 2015 12:20 PM PST

நீடாமங்கலத்திலிருந்து கோவை மாவட்டத்துக்கு 1,200 டன் சன்னரக நெல் அரைவைப் பணிக்காக சரக்கு ரயில் மூலம் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

மகா காளியம்மன்கோயில் கும்பாபிஷேகம்

Posted: 02 Feb 2015 12:20 PM PST

நாகை மாவட்டம், பொறையாறு அருகே ஒழுகைமங்கலத்தில் உள்ள அருள்மிகு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

"கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்'

Posted: 02 Feb 2015 12:20 PM PST

கண்காணிப்பு கேமரா பதிவுகளை வங்கிகள் வாரம் ஒருமுறை பரிசோதிக்க வேண்டும் என்றார் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ்குமார்.

இளைஞரின் சடலத்தை போலீஸுக்கு தெரியாமல் எரித்ததாக புகார்

Posted: 02 Feb 2015 12:19 PM PST

திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தானை அடுத்துள்ள சித்தமல்லி காலனித் தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் பாலமுருகன் (22). தனியார் கார் ஓட்டுநர். இவரது நண்பர் பெருகவாழ்ந்தானை சேர்ந்த வேன் ஓட்டுநர் உதயசந்திரன். பாலமுருகன் வீட்டுக்கு உதயசந்திரன் அடிக்கடி சென்று வருவாராம்.

வாகன பெருக்கத்துக்கேற்ப சாலை வசதி இல்லாததால் அதிகரிக்கும் விபத்துகள்

Posted: 02 Feb 2015 12:18 PM PST

திருவாரூர் மாவட்டத்தில் வாகன பெருக்கத்துக்கேற்ப சாலை வசதிகள் இல்லாததால், விபத்து நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சோப்புத் தூள் விற்பவராக நடித்து நகையை பறிக்க முயன்றவர் கைது

Posted: 02 Feb 2015 12:18 PM PST

திருவாரூர் அருகே திங்கள்கிழமை சோப்புத்தூள் விற்பவராக நடித்து, பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

கடலோரக் காவல்படை கப்பல் மீது மீனவரின் விசைப்படகு மோதல்

Posted: 02 Feb 2015 12:18 PM PST

காரைக்கால் கடல் பகுதியில் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல் மீது மீனவரின் விசைப்படகு திங்கள்கிழமை மோதியது.

தமாகாவில் யாரும் சேரலாம்:  ஜி.கே. வாசன்

Posted: 02 Feb 2015 12:18 PM PST

தமாகாவில் மாற்றுக் கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் என யாரும் சேரலாம் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

பிப்ரவரி 04 மின் தடை

Posted: 02 Feb 2015 12:18 PM PST

புலியூர் பகுதியில் வரும் புதன்கிழமை (4-ம் தேதி) மின்சாரம் இருக்காது. இதுதொடர்பாக கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கு. சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குறைதீர் கூட்டத்தில் 19 பேருக்கு உதவி

Posted: 02 Feb 2015 12:17 PM PST

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 பேருக்கு ரூ. 1.80 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சொத்து அபகரிப்பு : விஷம் குடிக்க முயற்சி

Posted: 02 Feb 2015 12:17 PM PST

கரூர் ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை இளம்பெண் தனது கணவர், குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடைப்பந்து : கரூர் டெக்ஸ்சிட்டி அணி முதலிடம்

Posted: 02 Feb 2015 12:16 PM PST

மாவட்ட கூடைப்பந்து போட்டியில் கரூர் டெக்ஸ்சிட்டி அணி முதலிடம் பிடித்தது. கரூர் புலியூர் நெல்சன் விளையாட்டுக் குழு சார்பில் தோப்பு ஆண்டி முத்துராஜா நினைவு

முதியவர் மீது மோதிய லாரியில் கடத்தல் புகையிலை: இருவர் கைது

Posted: 02 Feb 2015 12:16 PM PST

முதியவர் மீது மோதிய லாரியில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இதுதொடர்பாக ஓட்டுநர், கிளீனர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மாநில ஜூடோ: குளித்தலை அரசு பள்ளி சிறப்பிடம்

Posted: 02 Feb 2015 12:16 PM PST

மாநில ஜூடோ போட்டியில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

மர்ம காய்ச்சலால் சிறுவன் சாவு: இருவர் பணியிடை நீக்கம்

Posted: 02 Feb 2015 12:15 PM PST

மர்ம காய்ச்சலால் சிறுவன் இறந்ததையடுத்து 2 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

ராகுல் மீதான புகார் பொய்யானது: நாராயணசாமி

Posted: 02 Feb 2015 12:15 PM PST

ராகுல் காந்தி மீது ஜெயந்தி நடராஜன் கூறியுள்ள புகார்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று காங்கிரஸ்

எமாபுரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு

Posted: 02 Feb 2015 12:15 PM PST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னம்பல எமாபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள விநாயகர், ஹயக்ரீவர், ஆஞ்சநேயர் கோயில்

புத்தகங்களே சிறந்த வாழ்க்கை வழிகாட்டி

Posted: 02 Feb 2015 12:15 PM PST

வாழ்க்கை கல்விக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது புத்தகங்கள் தான்' என்றார் காரைக்குடி சிக்ரி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முனைவர் என். கலைச்செல்வி.

26 டன் சின்ன வெங்காயம் ரூ. 4 லட்சத்துக்கு ஏலம்

Posted: 02 Feb 2015 12:14 PM PST

செட்டிக்குளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறந்த முறை ஏலத்தில் 26 டன் சின்ன வெங்காயம் ரூ. 4 லட்சத்திற்கு விற்பனையானது.

ஆசிரியர்கள் தொடர்ந்து கற்க வலியுறுத்தல்

Posted: 02 Feb 2015 12:14 PM PST

ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகக் குரும்பலூர் உறுப்புக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு. பன்னீர்செல்வம்.

மனைவியைக் கொலை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

Posted: 02 Feb 2015 12:14 PM PST

அரியலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ய முயற்சித்தவருக்கு 10 ஆண்டுகள்

பிப்ரவரி 04 மின் தடை

Posted: 02 Feb 2015 12:14 PM PST

பெரம்பலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப். 4) மின் விநியோகம் இருக்காது என்றார் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™