Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆள் கடத்தல் வழக்கு: நீதிமன்ற அமீனா கைது

Posted: 18 Feb 2015 01:50 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆள் கடத்தல் வழக்கில் மாவட்ட நீதிமன்ற அமீனா கைது செய்யப்பட்டார்.

குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 9 லட்சம் மோசடி

Posted: 18 Feb 2015 01:50 PM PST

கரூரைச் சேர்ந்தவரிடம் ரூ. 1 கோடி பரிசு கிடைத்துள்ளதாக செல்லிடப் பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, ரூ. 9 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கு மார்ச் 4 வரை காவல் நீட்டிப்பு

Posted: 18 Feb 2015 01:50 PM PST

சன் தொலைக்காட்சிக்கு நவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கும் மார்ச் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறுஞ்செய்தி அனுப்பி ரூ. 9 லட்சம் மோசடி

Posted: 18 Feb 2015 01:49 PM PST

கரூரைச் சேர்ந்தவரிடம் ரூ. 1 கோடி பரிசு கிடைத்துள்ளதாக செல்லிடப் பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, ரூ. 9 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.டி. நிறுவன ஊழியர்களின் பணிப் பாதுகாப்புக்கு தனிச் சட்டம்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 18 Feb 2015 01:49 PM PST

தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்ய தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வள்ளுவர் ஹோட்டலில் வாசுகி அரங்கம் திறப்பு

Posted: 18 Feb 2015 01:49 PM PST

கரூர் வள்ளுவர் ஹோட்டலில் வாசுகி மகால் என்ற குளிர்சாதன வசதியுடன் கூடிய அரங்கம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரு விபத்துகளில் 6 பேர் சாவு: 19 பேர் காயம்

Posted: 18 Feb 2015 01:47 PM PST

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் காயமடைந்தனர்.

மாநில ஜூடோ: நொய்யல் அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம்

Posted: 18 Feb 2015 01:47 PM PST

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் நொய்யல் அரசுப் பள்ளி மாணவர் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

குளித்தலையில் வழக்குரைஞர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 18 Feb 2015 01:46 PM PST

குளித்தலை மாவட்ட உரிமையியல் நீதிபதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, வழக்குரைஞர் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்: ரூ. 61.11 கோடியில் குடிநீர் விநியோகத் திட்டப் பணிகள்

Posted: 18 Feb 2015 01:46 PM PST

பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்க ரூ. 61.11 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: அனுமதிச் சீட்டை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

Posted: 18 Feb 2015 01:46 PM PST

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) வியாழக்கிழமை (பிப்ரவரி19) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பருத்திக்கு உரிய உத்தரவாத விலை வேண்டி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 18 Feb 2015 01:46 PM PST

பருத்திக்கு உத்தரவாத விலை கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும்

தலைமை அஞ்சலக அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேர் கைது

Posted: 18 Feb 2015 01:46 PM PST

காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கவும், காவிரி பாசன படுகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, பெரம்பலூர் தலைமை அஞ்சலக

பெரம்பலூரில் சிவராத்திரி விழா

Posted: 18 Feb 2015 01:45 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் சிவராத்திரி விழா புதன்கிழமை நடைபெற்றது.

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு

Posted: 18 Feb 2015 01:45 PM PST

பெரம்பலூரில், புதன்கிழமை மாலை வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான பணம், நகைகளை திருடிச்சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மின் ஆளுமை திட்டம் : வருவாய் ஆய்வாளர்களுக்கு மடிக்கணினி

Posted: 18 Feb 2015 01:45 PM PST

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர்களுக்கு மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

தஞ்சையில் தமிழ்ப் பரப்புரை ஊர்திக் குழுவினருக்கு வரவேற்பு

Posted: 18 Feb 2015 01:44 PM PST

தஞ்சாவூருக்கு வந்த தமிழ் பரப்புரை ஊர்தி பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு தமிழ் அமைப்புகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தரமற்ற உணவுப் பொருள் : ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 18 Feb 2015 01:44 PM PST

தரமற்ற உணவுப் பொருட்களை தயாரிப்போர், விற்போர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

ஓரத்தநாட்டில் இன்றுமின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 18 Feb 2015 01:44 PM PST

ஒரத்தநாடு மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது.

வெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்

Posted: 18 Feb 2015 01:44 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள வெள்ளனூர் அழகுநாச்சியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபிஸ்டுகளை பணியமர்த்த வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

Posted: 18 Feb 2015 01:14 PM PST

அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபிஸ்டுகளை பணியமர்த்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆபரணத் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.296 குறைவு

Posted: 18 Feb 2015 01:13 PM PST

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ஒரே நாளில் ரூ.296 குறைந்து, புதன்கிழமையன்று ஒரு பவுன் தங்கம் ரூ.20,304-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க சட்டத் திருத்தம்: மத்திய அரசு முடிவு

Posted: 18 Feb 2015 01:12 PM PST

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

வி. கைகாட்டியில் அரைகுறையாக இடிக்கப்பட்ட கட்டடம் அகற்றப்படுமா?

Posted: 18 Feb 2015 01:12 PM PST

அரியலூரை அடுத்த வி. கைகாட்டியில் அரைகுறையாக இடிக்கப்பட்டுள்ள கட்டடத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சவூதி அரசுப் பணி: மருத்துவர்களுக்கு அழைப்பு

Posted: 18 Feb 2015 01:12 PM PST

சவூதி அரேபிய நாட்டில் அரசு மருத்துவராக பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ சங்க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

Posted: 18 Feb 2015 01:12 PM PST

மன்னார்குடியில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆலங்குடி கோயிலில் மகா சிவராத்திரி

Posted: 18 Feb 2015 01:12 PM PST

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. சிவராத்திரியை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு

ஆட்டோ திருட்டு : இளைஞர் கைது

Posted: 18 Feb 2015 01:12 PM PST

தஞ்சாவூரில் ஆட்டோ திருடியதாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் வடக்கு பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர் எஸ். செந்தில் (38). தஞ்சாவூர் நீதிமன்றச் சாலையில்

பெண்ணை ஏமாற்றி 7 பவுன் நகை பறிப்பு

Posted: 18 Feb 2015 01:12 PM PST

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை நகைகளை மெருகூட்டித் தருவதாகக் கூறி 7 பவுன் நகைகளை மோசடியாகப் பறித்து சென்ற இரு மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அம்மாபேட்டையில் ஆன்மிக ஜோதிக்கு வரவேற்பு

Posted: 18 Feb 2015 01:12 PM PST

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே மேல்மருவத்தூர் ஆதிபாரசக்தி பீடத்திலிருந்து வந்த வந்த ஆன்மிக ஜோதிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் 1.61 லட்சம் டன் நெல் கொள்முதல்

Posted: 18 Feb 2015 01:12 PM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,61,539 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மே 5-ல் வணிகர் தினவிழா மாநில மாநாடு

Posted: 18 Feb 2015 01:12 PM PST

தஞ்சாவூர் வரும் மே 5-ல் வணிகர் தினவிழா மாநில மாநாடு நடைபெறுகிறது என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்.

வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர்களின் உண்மைத் தன்மையை அறிய வாய்ப்பு

Posted: 18 Feb 2015 01:12 PM PST

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் முகவர்களின் உண்மைத் தன்மையை அறிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சர்க்கரை நோய் விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 18 Feb 2015 01:12 PM PST

ஒரத்தநாடு பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பாக உடல்நலமும், நோய்களும் என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மார்ச் 8-ல் பேரணி, ஆர்ப்பாட்டம்: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு முடிவு

Posted: 18 Feb 2015 01:12 PM PST

புதுக்கோட்டையில் ஜாக்டோ அமைப்பின் சார்பில் பங்கேற்கும் பேரணி, ஆர்ப்பாட்டம் மார்ச் 8-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள்: "சிறிய பள்ளிகளுடன் பெரிய பள்ளிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்'

Posted: 18 Feb 2015 01:12 PM PST

பெரிய பள்ளிகள் தங்களது விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை சிறிய பள்ளிகள், ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என மதுரை காமராஜ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.ஆளுடையபிள்ளை வலியுறுத்தினார்.

சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா

Posted: 18 Feb 2015 01:09 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் மகாசிவாத்திரி விழா செவ்வாய்க்கிழமை இரவு முதல் விடியும் வரை நடைபெற்றது.

பிப். 28-ல் தேசியஅறிவியல் நாளை கொண்டாட முடிவு

Posted: 18 Feb 2015 01:09 PM PST

தேசிய அறிவியல் நாள் விழாவை பிப். 28-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவதென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தீர்மானித்துள்ளது.

மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

Posted: 18 Feb 2015 01:08 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள தொடையூரில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயி லெட்சுமி குமணன் வயலில் நடவு முறையில் செய்துள்ள துவரை சாகுபடியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுகை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்ட காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் 174 பேர் கைது

Posted: 18 Feb 2015 01:08 PM PST

காவிரியில் மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மீத்தேன் வாயு திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், புதுக்கோட்டையில் மேலராஜவீதியில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தை

விராலிமலை பகுதியில் சிவராத்திரி விழா

Posted: 18 Feb 2015 01:08 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் பகுதி கோயில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அரியலூரில் நாளை "அம்மா' திட்ட முகாம்

Posted: 18 Feb 2015 01:08 PM PST

அரியலூர் மாவட்டத்தில் பிப். 20ஆம் தேதி "அம்மா' திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆபத்தான ஆலைகள்

Posted: 18 Feb 2015 01:03 PM PST

தமிழகத்தில் அவ்வப்போது நிகழ்ந்துவரும் விபரீதச் சம்பவங்கள் பெருமளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டில் சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் கட்டடம் சரிந்து விழுந்த விபத்து ஆறாத ரணமாகி மனதை விட்டு அகல மறுக்கிறது.

ஏற்றம் தராத மாற்றங்கள்!

Posted: 18 Feb 2015 01:03 PM PST

நம் கல்வியின் தரத்தை மாற்ற வேண்டும், ஏற்றி உயர்த்த வேண்டும் என்று சொன்னால், தற்போது உள்ள யு.ஜி.சி. என்ற அமைப்பு உடனே ஒரு கமிட்டியைப் போடுகிறது. கமிட்டியிடம் இருந்து பரிந்துரையைப் பெறுகிறது.

பாலிலுமா கலப்படம்?

Posted: 18 Feb 2015 01:02 PM PST

ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையும், சட்டப்பேரவைகளும் இருக்கும் நாட்டில், எந்தவொரு முக்கியமான பிரச்னைக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டி இருப்பதும், நீதிமன்ற வழிகாட்டுதல், கண்காணிப்பு, உத்தரவு ஆகியவற்றின் மூலமே தீர்வு காண்பது என்பதும் விரும்பத்தகாத நடைமுறைகள்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

Posted: 18 Feb 2015 01:02 PM PST

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு, முக்கிய பிரச்னைகளை விவாதிக்க அனுமதி கோரி, திமுக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.

பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு வாதம்: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றம்

Posted: 18 Feb 2015 01:01 PM PST

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனை "கோமாளி' என்று விமர்சித்ததை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேரவைத் தலைவர் தனபாலை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் - புதிய தமிழகம் வெளிநடப்பு

Posted: 18 Feb 2015 01:01 PM PST

முக்கியப் பிரச்னைகளை வலியுறுத்தி, பேரவையில் இருந்து காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதன்கிழமை வெளிநடப்புச் செய்தனர்.

நாகை, திருவாரூரில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

Posted: 18 Feb 2015 12:32 PM PST

மீத்தேன் திட்டத்தை கைவிடக் கோரியும், காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரியும், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அஞ்சல் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில்.....

ரயிலில் அடிபட்டுஅடையாளம் தெரியாதவர் சாவு

Posted: 18 Feb 2015 12:31 PM PST

திருவாரூர் ரயில் நிலையம் அருகே கீழ்பாலம் பகுதியில் புதன்கிழமை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

ஸ்டவ் வெடித்து பெண் சாவு

Posted: 18 Feb 2015 12:31 PM PST

திருவாரூர் மாவட்டம், மாவூர் அருகேயுள்ள வயலூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் சேகர் மனைவி விஜயலட்சுமி (45). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் செவ்வாய்க்கிழமை வீட்டில் மண்ணெண்ணை ஸ்டவ் அடுப்பில் டீ போட்டுள்ளார்.

கந்தூரி விழா: திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 2-ல் உள்ளூர் விடுமுறை

Posted: 18 Feb 2015 12:31 PM PST

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மார்ச் 2-ம் தேதி கந்தூரி விழாவை முன்னிட்டு, அன்று திருவ

வடசென்னை அனல் மின் நிலைய புதிய அலகில் பிப்ரவரி 28 முதல் மின் உற்பத்தி

Posted: 18 Feb 2015 12:30 PM PST

வடசென்னையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட அனல் மின் நிலையத்தின் புதிய அலகில் பிப்ரவரி 28 முதல் மீண்டும் மின் உற்பத்தி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2016 தேர்தலில் பாமகவின் தலைமையை பாஜக ஏற்க வேண்டும்: அன்புமணி

Posted: 18 Feb 2015 12:29 PM PST

வரும் 2016-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவின் தலைமையை ஏற்குமாறு பாஜகவுக்கு பாமக இளைஞர் அணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி அழைப்பு விடுத்தார்.

மின் கட்டண உயர்வால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை: நத்தம் விஸ்வநாதன்

Posted: 18 Feb 2015 12:28 PM PST

மின் கட்டண உயர்வால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

தேமுதிக குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்தால் வாக்குவாதம்: சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கம்

Posted: 18 Feb 2015 12:27 PM PST

சட்டப்பேரவையில் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்த கருத்தால், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் தெரிவித்த சர்ச்சைக்குரிய வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

பேருந்துக் கட்டணம்: எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சி

Posted: 18 Feb 2015 12:27 PM PST

பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

பட்ஜெட் கூட்டத் தொடர்: பிப்ரவரி 22-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Posted: 18 Feb 2015 12:26 PM PST

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, வரும் 22-ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் ராமா நாயுடு காலமானார்

Posted: 18 Feb 2015 12:20 PM PST

பிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு (79) ஹைதராபாதில் புதன்கிழமை காலமானார்.

பிப்ரவரி 22-இல் வனத் துறை எழுத்துத் தேர்வு: அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Posted: 18 Feb 2015 12:17 PM PST

தமிழக வனத் துறையில் காலியாகவுள்ள வனவர் மற்றும் களப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது எழுத்துத்தேர்வு அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுட்டுக் கொல்லப்பட்டது ஆள் கொல்லி புலி

Posted: 18 Feb 2015 12:14 PM PST

பந்தலூர் அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற புலியை புதன்கிழமை கூட்டு அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

"மனித வாழ்க்கையை முழுமைப்படுத்துவது சுலபமல்ல'

Posted: 18 Feb 2015 12:06 PM PST

மனிதன் தனது வாழ்க்கையை முழுமைப்படுத்துவது என்பது சுலபமில்லை என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.

முக்கிய பிரச்னைகளில் கருத்தொற்றுமையை எட்ட பிடிபி-பாஜக தீவிர பேச்சுவார்த்தை

Posted: 18 Feb 2015 12:00 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஆகியவை தொடர்பாக கருத்தொற்றுமையை எட்ட, பாஜகவுடன் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தெரிவித்தது.

பயங்கரவாதத்தை தடுக்க துடிப்பான ஐபிஎஸ் அதிகாரிகள்! மத்திய உள்துறை தீவிர பரிசீலனை

Posted: 18 Feb 2015 11:59 AM PST

பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கை உள்பட உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகளில் துடிப்பும், நவீன தொழில்நுட்ப ஆற்றலும் மிகுந்த ஐபிஎஸ் உயரதிகாரிகளை நியமிக்க மத்திய உள்துறை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

அரசு உயரதிகாரி தற்கொலை விவகாரம்: ஒடிஸா பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் அமளி

Posted: 18 Feb 2015 11:58 AM PST

ஒடிஸாவின் ராயகடா மாவட்ட நல்வாழ்வு அதிகாரி தனேஷ்வர புருஷ்டி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் அறிக்கை வெளியிடுமாறு மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்ப்போம்: காங்கிரஸ்

Posted: 18 Feb 2015 11:58 AM PST

"நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும்' என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பிகார்: எதிர்க்கட்சி வரிசையில் அமரப் போவது யார்?

Posted: 18 Feb 2015 11:56 AM PST

பிகார் சட்டப்பேரவைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவது பாஜகவா அல்லது ஐக்கிய ஜனதா தளமா என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

மாண்டலின் சீனிவாஸூக்கு 28-இல் இசை அஞ்சலி

Posted: 18 Feb 2015 11:42 AM PST

மறைந்த இசைக் கலைஞர் மாண்டலின் சீனிவாஸூக்கு பெருமை சேர்க்கும் விதமாக இசை அஞ்சலி நிகழ்ச்சி வரும் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

நடுக்கடலில் தத்தளித்த காரைக்கால் மீனவர்கள் 5 பேர் மீட்பு

Posted: 18 Feb 2015 11:40 AM PST

படகு இயந்திரம் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த காரைக்கால் மீனவர்கள் 5 பேரை கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை மீட்டு காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே விவாதம்தான்: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

Posted: 18 Feb 2015 11:40 AM PST

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே விவாதம்தான் என தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.

மாணவர்கள் கேள்வி கேட்க தயங்கக் கூடாது: மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் வலியுறுத்தல்

Posted: 18 Feb 2015 11:38 AM PST

மாணவர்கள், கேள்வி கேட்பதற்கு தயங்கக் கூடாது என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் கூறினார்.

திருவாரூர்

Posted: 18 Feb 2015 11:34 AM PST

தஞ்சாவூர்

Posted: 18 Feb 2015 11:34 AM PST

கரூர்

Posted: 18 Feb 2015 11:34 AM PST

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 18 Feb 2015 11:27 AM PST

தமிழகத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் மத்திய அரசு வழங்கி வரும் "கல்விக்கான செஸ்' வரித் தொகை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை 4 வாரங்களில் விளக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆம் ஆத்மியின் வெளிநாட்டு நன்கொடை வசூலில் விதிமீறல் இல்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Posted: 18 Feb 2015 11:26 AM PST

வெளிநாடுகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சி நன்கொடைகள் பெற்ற விவகாரத்தில், சட்டவிதி மீறல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

தேர்வு வாரிய முறைகேடு விவகாரம்: ம.பி. சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் புறக்கணித்தது காங்கிரஸ்

Posted: 18 Feb 2015 11:23 AM PST

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான புதன்கிழமை ஆளுநர் உரையை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.

கோரிக்கை அட்டைகள் அணிந்து பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்கள்

Posted: 18 Feb 2015 11:23 AM PST

உள்ளாட்சிகளில் பணி செய்யும் லூயி துப்புரவுத் தொழிலாளர் நலச் சங்கப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை வார அட்டைகளை அணிந்து பணி செய்து வருகின்றனர்.

குழித்துறை மறை மாவட்ட உதய விழா கலைப் போட்டிகள், மினி மாரத்தான்: நாளை தொடக்கம்

Posted: 18 Feb 2015 11:23 AM PST

குழித்துறை மறைமாவட்ட உதய விழாவை முன்னிட்டு மாவட்டம் தழுவிய விளையாட்டு மற்றும் கலைப் போட்டி, சமூக நல்லிணக்க மினி மாரத்தான் போட்டி பிப். 20 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை: ஹெச்எஸ்பிசி வங்கிகளில் அதிரடி சோதனை

Posted: 18 Feb 2015 11:23 AM PST

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்

Posted: 18 Feb 2015 11:22 AM PST

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் தெரிவித்தார்.

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 80 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 18 Feb 2015 11:22 AM PST

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 80 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

"ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்'

Posted: 18 Feb 2015 11:20 AM PST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகள் உடனடியாக ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பைங்குளம் ஊராட்சியில் கொசு ஒழிப்புப் பணி

Posted: 18 Feb 2015 11:20 AM PST

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பைங்குளம் ஊராட்சியில் கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகித்தல்

தேசியவாத காங்கிரஸ் கூட்டம்

Posted: 18 Feb 2015 11:19 AM PST

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்டக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தொழில் சங்கத் தலைவர் அலெக்ஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்டத்

ரப்பர் தோட்டங்களில் வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்கள்

Posted: 18 Feb 2015 11:19 AM PST

ரப்பர் தோட்டங்களில் வடகிழக்கு மாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி, இம்மாவட்டத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டி யுள்ளனர்.

பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியராக நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

Posted: 18 Feb 2015 11:19 AM PST

பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிரந்தரம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 18 Feb 2015 11:19 AM PST

முன்சிறை ஊராட்சி ஒன்றியம் அடைக்காக்குழி ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளி, மங்குழி புனித தோமையார் நடுநிலைப் பள்ளி ஆகியன

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை

Posted: 18 Feb 2015 11:18 AM PST

களியக்காவிளை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என குமரி மகாசபா கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக் காலம் தொடக்கம்

Posted: 18 Feb 2015 11:18 AM PST

சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்கியது. இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

சாலைப்பணியில் குறைபாடு: தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை

Posted: 18 Feb 2015 11:18 AM PST

மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பகுதியில் சாலைப்பணியில் குறைபாடுகள் நிகழ்ந்துள்ளதையடுத்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா 1,350 மாணவர்களுக்கு இலவச வழிகாட்டி புத்தகங்கள்

Posted: 18 Feb 2015 11:18 AM PST

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர், மாணவிகள் 1,350 பேருக்கு இலவச வழிகாட்டி புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நாகர்கோவிலில் மொழியியல் அறிஞர் சாத்தூர் சேகரன் நினைவு கருத்தரங்கம்

Posted: 18 Feb 2015 11:17 AM PST

 நாகர்கோவிலில் தமிழ்நல மன்றம் சார்பில் மொழியியல் அறிஞர் சாத்தூர் சேகரன் நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது.

நாகர்கோவிலில் ரூ. 4 கோடியில் எஸ்.பி. அலுவலகம் கட்டுமானப் பணி தொடக்கம்

Posted: 18 Feb 2015 11:17 AM PST

நாகர்கோவிலில் ரூ. 4 கோடியில் ஒருங்கிணைந்த மாவட்ட எஸ்.பி. அலுவலகம் கட்டுமானப்பணி புதன்கிழமை தொடங்கியது.

பாதாளச் சாக்கடைத் திட்டம்:முறையாக செயல்படுத்தாததை கண்டித்து போராட திமுக முடிவு

Posted: 18 Feb 2015 11:17 AM PST

நாகர்கோவிலில் பாதாளச் சாக்கடைத் திட்டம் முறையாக செயல்படுத்தாதைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக திமுக அறிவித்துள்ளது.

குஜராத் போலி என்கவுன்ட்டர் வழக்கு: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பரோலில் விடுவிப்பு

Posted: 18 Feb 2015 11:17 AM PST

குஜராத் மாநிலத்தில், சொராபுதீன், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டோரை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி வஞ்சாரா, புதன்கிழமை பரோலில் விடுவிக்கப்பட்டார்.

மகா சிவராத்திரி: கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

Posted: 18 Feb 2015 11:16 AM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவராத்திரியையொட்டி செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

முடிவுகளை எடுக்கலாம்; அமல்படுத்தக் கூடாது: மாஞ்சி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Feb 2015 11:16 AM PST

பிகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தலைமையிலான அரசு, நிர்வாகம் தொடர்பான முடிவுகளை எடுக்கலாம். ஆனால், அவற்றை பிப்ரவரி 21-ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என பாட்னா உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூர் அமலிநகர் ஆலயக் கொடிமரம் அர்ச்சிப்பு

Posted: 18 Feb 2015 11:16 AM PST

திருச்செந்தூர் அமலிநகரில் 101 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரம் அர்ச்சிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

"சாம்பல் புதன்' நிகழ்ச்சியுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

Posted: 18 Feb 2015 11:16 AM PST

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியதையொட்டி, தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™