Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


"ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை'

Posted: 17 Feb 2015 02:09 PM PST

சட்டப்பேரவையில் ஆளுநர் கே. ரோசய்யா நிகழ்த்திய உரை குறித்து திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

6 வழிச் சாலையில் அவசர உதவி, மீட்புப் பணிக்கு தொலைபேசி வசதி

Posted: 17 Feb 2015 02:00 PM PST

வேலூர் மாவட்டம் வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாவில் இருந்து கிருஷ்ணகிரி வரையில் 1 கி.மீ. இடைவெளியில் விபத்து மீட்பு, அவசர உதவிக்கான தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்: ஆஸம்கானுக்கு அமர்சிங் வலியுறுத்தல்

Posted: 17 Feb 2015 01:47 PM PST

உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக்கை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அந்த மாநில அமைச்சர் ஆஸம்கானை சமாஜவாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் அமர்சிங் வலியுறுத்தினார்.

மோடியின் சர்ச்சைக்குரிய "கோட்' இன்று ஏலம்

Posted: 17 Feb 2015 01:46 PM PST

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய "கோட்' குஜராத் மாநிலம், சூரத்தில் புதன்கிழமை ஏலம் விடப்படுகிறது.

"மத ஒற்றுமைக்காக எந்த விலையையும் தரத் தயார்'

Posted: 17 Feb 2015 01:46 PM PST

பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் மக்களின் ஒற்றுமைக்காக, உத்தரப் பிரதேச அரசு எந்த விலையையும் தருவதற்குத் தயாராக உள்ளது என்று அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

சாரதா நிதி மோசடி: முன்னாள் அமைச்சரின் மனைவியிடம் விசாரணை

Posted: 17 Feb 2015 01:45 PM PST

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சர் ஹிமான்ஷு சர்மாவின் மனைவி ரினிகி சர்மாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

முதலீட்டாளர்களுக்கான பணத்தை எப்படி திரட்டுவீர்கள்?

Posted: 17 Feb 2015 01:45 PM PST

"தில்லியில் பாஜகவின் முதல்வர் பதவி வேட்பாளராக கிரண் பேடியை முன்னிறுத்தியது சரியானதா?' என்று அக்கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

நக்ஸல் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் பலி

Posted: 17 Feb 2015 01:45 PM PST

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தில் நக்ஸல்கள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

Posted: 17 Feb 2015 01:44 PM PST

மத்திய பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 40 பேர் பலத்த காயமடைந்தனர்.

உ.பி.: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

Posted: 17 Feb 2015 01:44 PM PST

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் புதன்கிழமை (பிப்.18) தொடங்கவுள்ளது.

மகா சிவராத்திரி: மஞ்சள் பால்குட ஊர்வலம்

Posted: 17 Feb 2015 01:44 PM PST

கோவில்பட்டி ஸ்ரீகுருநாதர் சமேத ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரியையொட்டி மஞ்சள் பால்குட

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை: 112 பேர் கைது

Posted: 17 Feb 2015 01:43 PM PST

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினர் 112 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைலாஷ் சத்யார்த்தி மீதான வழக்கு: தொண்டு நிறுவன ஆவணங்கள் மாயம்

Posted: 17 Feb 2015 01:43 PM PST

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட கையாடல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் காணவில்லை என்று தில்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா

Posted: 17 Feb 2015 01:43 PM PST

கோவில்பட்டி ஈஷா யோகா மையத்தின் சார்பில், மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

Posted: 17 Feb 2015 01:42 PM PST

நல்லாசிரியர் விருது பெற்ற கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி முதுநிலை கணித ஆசிரியர் ஜான்கணேஷுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

முத்துநகர் கடற்கரையில் திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

Posted: 17 Feb 2015 01:42 PM PST

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைப் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகளால் அங்கு நோய்

யேமன் நாட்டில் சுஷ்மா ஸ்வராஜ்

Posted: 17 Feb 2015 01:41 PM PST

யேமன் நாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்.

நெல்லையில் 21இல் பாரதியார் நினைவுப் போட்டிகள்

Posted: 17 Feb 2015 01:41 PM PST

திருநெல்வேலியில் இம் மாதம் 21ஆம் தேதி பாரதியார் நினைவுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

தூத்துக்குடியில் இரு தரப்பினர் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு; 7 பேர் கைது

Posted: 17 Feb 2015 01:40 PM PST

தூத்துக்குடியில் இரு தரப்பினருக்கிடையே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர்

மின்சாரம் பாய்ந்து ஒருவர் சாவு; 4 பேர் காயம்

Posted: 17 Feb 2015 01:40 PM PST

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அதிமுக கொடிக்கம்பம் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் நால்வர் காயமடைந்தனர்.

கோவில்பட்டி அருகே மோதல்: மாணவர்கள் 4 பேர் கைது

Posted: 17 Feb 2015 01:39 PM PST

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி விலக்கு அருகே ஏற்பட்ட மாணவர்களிடையே தகராறில் 4 பேரை போலீஸார்

துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்

Posted: 17 Feb 2015 01:39 PM PST

சாத்தான்குளத்தில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் திங்கள்கிழமை முதல் அதற்கான

கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம்

Posted: 17 Feb 2015 01:39 PM PST

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் 5 படகுகள் விரைவில் விடுவிப்பு

Posted: 17 Feb 2015 01:38 PM PST

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடலோரக் காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு,

முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரி நியமனம்

Posted: 17 Feb 2015 01:38 PM PST

எய்ம்ஸ் மருத்துவமனையின் துணைச் செயலராக உள்ள ஐஎஃப் அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதியை தில்லி முதல்வர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக உடனே நியமிக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறார் தொழிலாளர் முறை ஒழிப்பு: விரைவில் மசோதா தாக்கல்

Posted: 17 Feb 2015 01:38 PM PST

எந்தத் தொழிலாக இருந்தாலும், அதில் 14 வயதுக்குட்பட்ட சிறார்களை ஈடுபடுத்துவதைத் தடை செய்யும் மசோதா, மத்திய அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

வல்லநாட்டில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு நாளை தொடக்கம்

Posted: 17 Feb 2015 01:38 PM PST

வல்லநாடு வனப்பகுதியில் வன உயிரினங்கள் கணக்கெடுப்புப்பணி  வியாழக்கிழமை (பிப். 19) தொடங்கி சனிக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

செய்துங்கநல்லூரில் ஊரக வளர்ச்சித் துறையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Feb 2015 01:37 PM PST

செய்துங்கநல்லூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை

பன்றிக் காய்ச்சல்: 620 பேர் பலி

Posted: 17 Feb 2015 01:37 PM PST

பன்றிக் காய்ச்சல் காரணமாக, இந்த ஆண்டு நாடு முழுவதும் இதுவரை 620 பேர் பலியாகியுள்ளனர், 9,311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 17 Feb 2015 01:37 PM PST

ஸ்ரீவைகுண்டம் பாலத்திலிருந்து தவறி விழுந்த மனநோயாளி உயிரிழந்தார்.

அரசு விளம்பரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட மத்திய அரசு எதிர்ப்பு

Posted: 17 Feb 2015 01:36 PM PST

அரசு விளம்பரங்கள் குறித்த நெறிமுறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தலையிட மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவி

Posted: 17 Feb 2015 01:36 PM PST

சாத்தான்குளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 200-க்கும்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உறுப்பு தான வசதி ஏற்படுத்தப்படும்

Posted: 17 Feb 2015 01:36 PM PST

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த

பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றக் கோரி நூதனப் போராட்டம்

Posted: 17 Feb 2015 01:35 PM PST

கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிபட்டியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற

கோவில்பட்டியில் லாரி திருட்டு

Posted: 17 Feb 2015 01:34 PM PST

கோவில்பட்டி லாயல் மில் காலனியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளிப் பதக்கம்

Posted: 17 Feb 2015 01:34 PM PST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ மாணவர்களான மருத்துவர்கள் வனஜ்குமார்,

தீர்வை தாமதத்தால் மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழப்பு: மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்

Posted: 17 Feb 2015 01:34 PM PST

திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மேயர், ஆணையர், துணை மேயர் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் ஆதித் தமிழர் பேரவை முற்றுகை

Posted: 17 Feb 2015 01:32 PM PST

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதைத் தடை செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

Posted: 17 Feb 2015 01:32 PM PST

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கான அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

நெல்லையில் 24 இல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 17 Feb 2015 01:32 PM PST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிப். 24 ஆம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

களக்காடு, முண்டன்துறை காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்

Posted: 17 Feb 2015 01:31 PM PST

களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் நிகழாண்டுக்கான புலிகள் கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடியில்  இரு தரப்பினர் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு; 7 பேர் கைது

Posted: 17 Feb 2015 01:30 PM PST

தூத்துக்குடியில் இரு தரப்பினருக்கிடையே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் அரிவாளால்

தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் 5 படகுகள் விரைவில் விடுவிப்பு

Posted: 17 Feb 2015 01:30 PM PST

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடலோரக் காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள

நாகர்கோவில் அருகே பெண்  குத்திக் கொலை; குழந்தை பலத்த காயம்

Posted: 17 Feb 2015 01:29 PM PST

நாகர்கோவில் அருகே முன்விரோதத்தில் பெண் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது அவரது குழந்தையும்

கடையநல்லூரில் கொசுப்புழு இருந்த வீடுகளுக்கு ரூ. 1500 அபராதம்

Posted: 17 Feb 2015 01:29 PM PST

கடையநல்லூர் நகராட்சியில் கொசுப்புழு கண்டறியப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

திறந்தவெளி கழிவறை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்: அனைத்து துறை அலுவலர்களுக்கு எம்.பி. அறிவுரை

Posted: 17 Feb 2015 01:28 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் திறந்தவெளி கழிவறை இல்லாத நிலையை உருவாக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து

நெல்லை அறிவியல் மையத்தில் 3 நாள் தொழில்நுட்பக் கண்காட்சி

Posted: 17 Feb 2015 01:28 PM PST

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப மாணவர்களின்

என்.ஜி.ஓ. ஏ காலனி பள்ளியில் ஆண்டு விழா

Posted: 17 Feb 2015 01:27 PM PST

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் 8ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு

Posted: 17 Feb 2015 01:26 PM PST

திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி

Posted: 17 Feb 2015 01:26 PM PST

அருள்மிகு சங்கிலிபூதத்தார் கோயில்: மாசி அமாவாசை கொடை விழா, பால்குட ஊர்வலம், காலை, அபிஷேகம்,

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

Posted: 17 Feb 2015 01:01 PM PST

காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது.

அதிமுக, திமுகவுக்கு மாற்று பாஜகதான்: தமிழிசை

Posted: 17 Feb 2015 01:01 PM PST

தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தி பாஜக என்பது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நிரூபணமாகியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

முன்ஜாமீன் கோரி "அட்டாக்' பாண்டி மீண்டும் மனு தாக்கல்

Posted: 17 Feb 2015 01:01 PM PST

திமுக பிரமுகர் "பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் "அட்டாக்' பாண்டி 4-ஆவது முறையாக முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பேரவையில் இருக்கை ஒதுக்க மீண்டும் கேட்கமாட்டேன்

Posted: 17 Feb 2015 01:01 PM PST

சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்கும்படி மீண்டும் கேட்க மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பிராணவாயு உருளையில் சப்தம்: அலறி ஓடிய நோயாளிகள்

Posted: 17 Feb 2015 01:01 PM PST

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை முற்பகல் பிராணவாயு உருளையில் (ஆக்ஸிஜன் சிலிண்டர்) இருந்து திடீரென எழுந்த சப்தத்தால் பதற்றமடைந்த நோயாளிகள் வேகமாக வெளியேற முயன்றனர்.

ஒதப்பை ஓங்காட்டீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழா

Posted: 17 Feb 2015 01:01 PM PST

ஊத்துக்கோட்டை அருகில் உள்ள ஒதப்பை கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி (பூங்காவனத்தம்மன்) உடனுறை ஓங்காட்டீஸ்வரர்

"கல்வித் தரத்தை உயர்த்த ரூ. 63 ஆயிரம் கோடி ஒதுக்கீடு'

Posted: 17 Feb 2015 01:00 PM PST

தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்தவும், இடைநிற்றலைக் குறைக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.63 ஆயிரம்

மாரடைப்பால் பள்ளி ஊழியர் சாவு

Posted: 17 Feb 2015 01:00 PM PST

பணியில் இருந்த தனியார் பள்ளி ஊழியர் மாரடைப்பால் இறந்தார்.

விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

Posted: 17 Feb 2015 01:00 PM PST

செங்குன்றத்தை அடுத்த மாதவரம் பால்பண்ணை அருகே நிகழ்ந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் இறந்தார்.

கடையின் பூட்டை உடைத்து பணம், செல்லிடப்பேசிகள் திருட்டு

Posted: 17 Feb 2015 01:00 PM PST

பூந்தமல்லி அருகே செல்லிடப்பேசி கடையின் பூட்டை, உடைத்து பணம், செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து

தண்டவாளத்தில் பழுதாகி நின்ற பேருந்து: ரயில்கள் தாமதம்

Posted: 17 Feb 2015 01:00 PM PST

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடந்த போது பழுதாகி இடையில் நின்ற பேருந்தால் ரயில் போக்குவரத்து

இன்றைய மின் தடை

Posted: 17 Feb 2015 01:00 PM PST

வழக்குரைஞர்கள்  சாலை மறியல்

Posted: 17 Feb 2015 01:00 PM PST

செங்கல்பட்டு வட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளரைக் கண்டித்து  வழக்குரைஞர்கள் ச

காஞ்சிபுரம் தாயாரம்மன் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

Posted: 17 Feb 2015 01:00 PM PST

காஞ்சிபுரம் தாயாரம்மன் கோயில் குளத்தில் அடிக்கடி மீன்கள் இறந்து மிதப்பதால், அந்தப் பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட்: சங்கரா பல்கலை. வெற்றி

Posted: 17 Feb 2015 01:00 PM PST

திருவாரூர் மாவட்டம்,  திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான தொடர் கிரிக்கெட்

புது தில்லி

Posted: 17 Feb 2015 01:00 PM PST

முதல்வர், ஜல் போர்டு அதிகாரிகள் சந்திப்பு ஒத்திவைப்பு

Posted: 17 Feb 2015 01:00 PM PST

தலைநகர் வாசிகளுக்கு இலவச குடிநீர் வழங்குவது குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால்,

தில்லிவாசிகளின் 10 முக்கிய பிரச்னைகள்

Posted: 17 Feb 2015 01:00 PM PST

தில்லிவாசிகள் சந்தித்து வரும் பிரச்னைகளில், குடிநீர் பெறும் பிரச்னை முதலிடம் வகிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சண்முகானந்த சங்கீத சபா சார்பில் தியாகராஜ இசை, நாட்டிய விழா

Posted: 17 Feb 2015 01:00 PM PST

தில்லியில் சண்முகானந்த சங்கீத சபா, டீம் ஏபி பவன் அமைப்பு ஆகியவை இணைந்து தியாகராஜ சுவாமிகள்

கர்ப்பிணிக்கு பன்றிக்காய்ச்சல்: குறைமாதத்தில் குழந்தை பிரசவித்து மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றி

Posted: 17 Feb 2015 01:00 PM PST

தலைநகரில், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, தாய் மற்றும் சேயின் உயிரைக் காப்பதற்காக 7 மாதத்திலேயே பிரசவித்து தில்லி

மஹா சிவராத்திரி: முதல்வர் வாழ்த்து

Posted: 17 Feb 2015 01:00 PM PST

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா துணை நிற்கும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உறுதி

Posted: 17 Feb 2015 01:00 PM PST

இலங்கையின் பொருளாதாரம், வர்த்தகம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா தனது முழுமையான

ஸ்ரீரங்கத்தில் பலியான அதிமுக பிரமுகர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 17 Feb 2015 12:59 PM PST

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த அதிமுக பிரமுகர் நமச்சிவாயம் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

குடியிருப்புகள் இடிக்கும் விவகாரம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்.பி. தாக்கு

Posted: 17 Feb 2015 12:59 PM PST

: "தில்லியில் உள்ள குடிசை, குடியிருப்பு வீடுகளை இடிக்கக் கூடாது' என்று  ஏற்கெனவே மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மூடி மறைக்கும் வகையில்,

தில்லி முதல்வர் வேட்பாளராக கிரண்பேடியை அறிவித்தது சரியா? பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் கேள்வி

Posted: 17 Feb 2015 12:58 PM PST

"தில்லியில் பாஜகவின் முதல்வர் பதவி வேட்பாளராக கிரண்பேடியை முன்னிறுத்தியது சரியானதா?' என்று அக்கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேள்வி

வாக்குறுதிகளை நிறைவேற்ற நிபுணர்கள் குழு அமைக்கிறது : கேஜரிவால் அரசு

Posted: 17 Feb 2015 12:57 PM PST

தேர்தல் பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, நிபுணர்கள் குழு ஒன்றை தில்லி அரசு அமைக்கவுள்ளது.

ஆண்டு விழாவுக்காக 3 நாள் விடுமுறை: தில்லி பல்கலை. ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

Posted: 17 Feb 2015 12:56 PM PST

தில்லி பல்கலைக்கழக ஆண்டு விழாவுக்காக, வகுப்புகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவுக்கு தில்லி பல்கலைக்கழக ஆசிரியர்

மோதலுக்குத் தயாராகும் "ஆம் ஆத்மி' அரசு

Posted: 17 Feb 2015 12:56 PM PST

தில்லியில் மீண்டும் பதவியேற்றுள்ள "ஆம் ஆத்மி' அரசு, மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தயாராகி வருகிறது.

இல்லாத நிறுவனங்களின் பெயரில் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு

Posted: 17 Feb 2015 12:55 PM PST

இல்லாத நிறுவனங்களின் பெயரில், ரூ.250 கோடி கருப்புப் பணம், வரி ஏய்ப்பாளர்களுக்கு முறையான பணமாக கைமாறி உள்ளதும், கமிஷன்

ஒப்பந்தப் பணியாளர்களை நீக்க கூடாது: தில்லி அரசு திடீர் உத்தரவு

Posted: 17 Feb 2015 12:55 PM PST

தில்லியில் பல்வேறு அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களை அடுத்த உத்தரவு வரும் வரை

தில்லி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு

Posted: 17 Feb 2015 12:54 PM PST

தில்லி தலைமைச் செயலகத்திற்குள் நுழைவதற்கு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், புகைப்படதாரர்களுக்கு இரண்டாவது

தலைமைச் செயலகம் முன் தில்லி பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Feb 2015 12:53 PM PST

கல்லூரிகளில் வழக்கமான மாலைநேர வகுப்புகளைத் தொடங்கக் கோரி தில்லி பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வி முறையில் பயிலும்

உதகை "ஹெச்பிஎஃப்' தொழிற்சாலை உபகரணங்களைப் பயன்படுத்த நடவடிக்கை: பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

Posted: 17 Feb 2015 12:53 PM PST

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் (ஹெச்பிஎஃப்) தொழிற்சாலையில் உள்ள

முதல்வர் கேஜரிவால் இல்லம் முன் பேட்டரி ரிக்ஷா ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 17 Feb 2015 12:52 PM PST

தேசியத் தலைநர் வலயம், காஜியாபாதில் அமைந்துள்ள தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லம் முன் பேட்டரி ரிக்ஷா ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை

ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.56 குறைவு

Posted: 17 Feb 2015 12:29 PM PST

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்து, செவ்வாய்க்கிழமையன்று ரூ.20,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதிக சுமை ஏற்றும் வாகனங்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கையால் ரூ.80 லட்சம் வசூல்

Posted: 17 Feb 2015 12:28 PM PST

அதிக சுமை ஏற்றும் வாகனங்களுக்கு அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கையால் ரூ.80 லட்சம் வசூல்

பறிமுதல் செய்யப்பட்ட இலங்கை மீனவர்களின் 5 படகுகள் விரைவில் விடுவிப்பு

Posted: 17 Feb 2015 12:27 PM PST

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடலோரக் காவல் படையின ரால் பறிமுதல் செய்யப்பட்டு, தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் 5 விசைப் படகுகள் ஓரிரு நாள்களில் விடுவிக்கப்படும் எனத் தெரிகிறது.

பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு வழக்கு: தயாநிதி மாறனின் முன்னாள் உதவியாளர் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

Posted: 17 Feb 2015 12:27 PM PST

சன் தொலைகாட்சிக்கு நவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்தது.

காஞ்சிபுரத்தில் மகா சிவராத்திரி உற்சவம்

Posted: 17 Feb 2015 12:26 PM PST

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

உதகை புகைப்படச் சுருள் தொழிற்சாலை உபகரணங்களைப் பயன்படுத்த நடவடிக்கை

Posted: 17 Feb 2015 12:26 PM PST

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள உதகை ஹிந்துஸ்தான் புகைப்படச் சுருள் (ஹெச்பிஎஃப்) தொழிற்சாலையில் உள்ள உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பாதுகாப்பு துறை அமைச்சகம் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம், மத்திய சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

மாமல்லபுரம் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

Posted: 17 Feb 2015 12:26 PM PST

கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாவட்ட மாநாடு

Posted: 17 Feb 2015 12:25 PM PST

திருவள்ளூர் மாவட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் 7-ஆவது மாவட்ட மாநாடு கும்மிடிப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமழிசை அருகே இரு தரப்பினர் மோதல்: போலீஸார் குவிப்பு

Posted: 17 Feb 2015 12:25 PM PST

திருமழிசையில் பெண்களைக் கேலி செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இதையடுத்து, போலீஸார் தடியடி

மலேசிய கல்லூரியுடன் மேல்மருவத்தூர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 17 Feb 2015 12:24 PM PST

மதுராந்தகம், பிப். 17: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியும், மலேசிய நாட்டின் செபராங்

திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 17 Feb 2015 12:24 PM PST

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டப் பணிகள்,

ஒரு வாரமாக சாலையில் வீணாகும் குடிநீர்

Posted: 17 Feb 2015 12:22 PM PST

திருவள்ளூர் அருகே பூமியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி கோலாகலம்

Posted: 17 Feb 2015 12:22 PM PST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) நடைபெற்ற மகா சிவராத்திரி திருவிழாவில், லட்ச தீபம்

திருத்தணி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

Posted: 17 Feb 2015 12:20 PM PST

திருத்தணி முருகன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள், 1008 சங்காபிஷேகம்

468 சித்தர் பீடங்களுக்கு அபிஷேகம்

Posted: 17 Feb 2015 12:19 PM PST

வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் செவ்வாய்க்கிழமை  உலக மக்கள் நலன் பெறவும், இயற்கை வ

காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் ஜயந்தி விழா

Posted: 17 Feb 2015 12:19 PM PST

காஞ்சி காமகோடி இளைய பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™