Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- "பாமக முதல்வர் பதவி வேட்பாளர் அன்புமணி'
- வாக்காளர்களை நேரில் சந்திக்க வேண்டும்: பா.ம.க.வினருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
- திமுக கூட்டணி தொடரும்
- திருக்காமீஸ்வரர் கோயிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம்
- புதிய அரசியல் கட்சி தொடங்க பிரெஞ்சிந்திய மக்கள் இயக்கம் முடிவு
- அரசுக் கல்லூரியில் தற்காப்பு கலைப் பயிற்சி முகாம்
- திருக்கனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- பாரதிதாசன் கல்லூரியில் உணவுப்பொருள் கண்காட்சி
- ஜிப்மரில் இயன் மருத்துவக் கருத்தரங்கு
- பாண்டி பார்டேஜஸ் இசைத் திருவிழா
- மதுரை
- திருநெல்வேலி
- ஈரோடு
- கோவை
- வரி ஏய்ப்புக்கு உதவியதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி மீது புகார்
- திறன் மேம்பாட்டுத் திட்டம்: ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளுடன் மத்திய அரசு ஆலோசனை
- முகுல் ராயுடன் தொலைபேசியில் பேசிய மம்தா
- கோவாவில் தாவூத் கூட்டாளி கைது
- ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ.பி.எஃப். நிறுவனம் ஆலோசனை
- ஹிந்துக்களை ஒன்றிணைப்பதே எங்கள் பணி: மோகன் பாகவத்
- தில்லியில் 23, 24-இல் போராட்டம்: ஹசாரே
- ஆம் ஆத்மி வாக்குறுதி: மோடி விமர்சனம்
- பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்தாதீர் ஹிந்து தலைவர்களுக்கு விஎச்பி வலியுறுத்தல்
- குரோஷியாவின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு
- தொழில்நுட்பமும் சேவையும்
- அகதிகளை அனுப்பலாமா?
- நீதிக்குள்ளுமா சாதி?
- திருமணத்துக்குப் பிறகு கேட்டாலும் அது வரதட்சிணையே: உச்ச நீதிமன்றம்
- பிகார் அரசியலில் மோடி தலையிடவில்லை: வெங்கய்ய நாயுடு
- புதிய கட்சி தொடங்கத் திட்டமா? முகுல் ராய் மறுப்பு
- போர்ட் பிளேரில் திருவள்ளுவர் சிலை நிறுவ உதவி: தருண் விஜய் எம்.பி. உறுதி
- மார்க்சிஸ்ட் மாநில மாநாடு சென்னையில் இன்று தொடக்கம்
- மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 29 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு
- உ.பி. ஆளுநரின் நடவடிக்கைகள்: குடியரசுத் தலைவரிடம் முறையிடுவேன்: ஆஸம் கான்
- கனிமச் சுரங்க ஏலம்: ஆலோசகர் நியமனம்
- எரிசக்தித் துறையில் தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது
- "பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகள்: சீனாவின் செயலால் இந்தியாவுக்கு பாதிப்பு'
- நடை பயிற்சியின் போது மக்களிடம் குறைகளைக் கேட்ட கேஜரிவால்
- தில்லி முதல்வர் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம்
- அருணாசலப் பிரதேசத்துக்கு 20-இல் மோடி பயணம்
- 2014-இல் 63,000 புகார்கள்: ஊழல் கண்காணிப்பு ஆணையம்
- "கங்கை நதி 2 ஆண்டுகளில் தூய்மையாகும்'
- அமித் ஷாவுடன் சீன கம்யூனிஸ்ட் தலைவர் சந்திப்பு
- 172 இந்திய மீனவர்கள் விடுதலை: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை
- தூத்துக்குடியில் ரூ. 10 லட்சத்தில் புல்வெளி கால்பந்து மைதானம்
- சுஷ்மாவுடன் மாலத்தீவுகள் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு
- சங்கரா பகவதி கல்லூரியில் நாணயக் கண்காட்சி
- கந்தபுரம் ஆலயத்தில் நாளை மகா சிவராத்திரி விழா
- செய்தியாளர்களுடன் சந்திப்பு: புதிய மரபை தொடங்கியுள்ளார் உ.பி. ஆளுநர் ராம் நாயக்: மாயாவதி தாக்கு
- சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணிக்கு பாராட்டு விழா
- எட்டயபுரத்தில் என்.எஸ்.எஸ். முகாம்
- காயல்பட்டினத்தில் மருத்துவமனை நாள் விழா
- பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
- சென்னை அறிவியல் விழா அழைப்பிதழில் கோவில்பட்டி மாணவியின் ஓவியம்
- காங்கிரஸ் தலைமை மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்: சந்திரகாந்த் தேவ்
- மினி மாரத்தான்: விளாத்திகுளம் வீரர் முதலிடம்
- வளாக நேர்காணல்: 95 பேருக்கு வேலைவாய்ப்பு
- சில்லறை வணிக இலவச பயிற்சியில் சேர பெண்களுக்கு அழைப்பு
- சாத்தான்குளத்தில் நாளை மாற்றுத் திறனாளிகள் முகாம்
- காயல்பட்டினத்தில் முப்பெரும் விழா
- அரக்கோணம் அங்காளம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
- "இறையருளால் கிடைத்த பிறவியை ஆன்மிகத்துக்கு பயன்படுத்துங்கள்'
- கலவையில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி
- பெட்ரோல், டீசல் விலை உயர்வு
- தில்லியில் இலங்கை அதிபர்
- வாசிப்பு ஆர்வலர்களைக் கவரும் புத்தகத் திருவிழா!வே.சுந்தரேஸ்வரன்
- தெருவோரக் குழந்தைகளின் நலனை பாதுகாக்க கேஜரிவாலுக்கு கோரிக்கை
- "அடுத்த 10 ஆண்டுகளில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கும்'
- "சிங்கப்பூரில் தமிழ் நூல்களைப் பாதுகாக்க டிஜிட்டல்மயம்'
- கேஜரிவாலை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது: திக்விஜய் சிங்
- கிச்ரிபூரில் மணீஷ் சிசோடியா பேரணி
- ஆம் ஆத்மி அரசு நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது: பாஜக
- கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்த சம்பவம்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவு
- "உபேர்' பாலியல் பலாத்கார வழக்கு:இன்று இறுதிக்கட்ட விசாரணை
- மலை மந்திரில் நாளை மகா சிவராத்திரி
- தோழியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
- "நீதியையும், பொறுப்புடைமையையும் இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்'
- பெண் கொலை வழக்கு: 3 ஆண்டாக தேடப்பட்டவர் கைது
- தேசிய அரசியலில் மாற்று சக்தியாக ஆம் ஆத்மி வர வேண்டும்: யோகேந்திர யாதவ்
- ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதி: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்
- தடகளப் போட்டி: வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை
- காஞ்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தீர்மானம்
- சுவாச தாமதம்: ஆண்டுக்கு 3 லட்சம் பச்சிளம் குழந்தைகள் இறப்பு
- காஞ்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தீர்மானம்
- தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
- மது ஒழிப்பு பிரசார நடைபயணம்
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க அமைப்பு தினக் கொண்டாட்டம்
- மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: 72 மாணவர்கள் தேர்வு
- இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது
- சிவன் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு
- மணமான சிறுமி தற்கொலை
- பன்றிக் காய்ச்சலால் சிறுவன் சாவு?பொதுமக்கள் அச்சம்
- போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம்
- குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது
- பன்றிக் காய்ச்சல்: நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்: மத்திய அரசு
- பிகார் அரசியல் நெருக்கடிக்கு பாஜகவும், ஆளுநருமே காரணம்
- அலுமினியக் கட்டிகள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
- பூண்டி ஏரியில் இளைஞர் சடலம்
- கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு:காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தேமுதிகவினர்
- தாழவேடு அருந்ததி காலனியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
| "பாமக முதல்வர் பதவி வேட்பாளர் அன்புமணி' Posted: 15 Feb 2015 01:25 PM PST அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக முதல்வர் பதவி வேட்பாளராக அன்புமணி முன்னிறுத்தப்படுவார் என்று அக் கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் அறிவித்தார். |
| வாக்காளர்களை நேரில் சந்திக்க வேண்டும்: பா.ம.க.வினருக்கு ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 15 Feb 2015 01:24 PM PST தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், பா.ம.க. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று, அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார். |
| Posted: 15 Feb 2015 01:20 PM PST வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் தங்களது கூட்டணி தொடரும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் காதர்மொய்தீன் கூறினார். |
| திருக்காமீஸ்வரர் கோயிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம் Posted: 15 Feb 2015 01:11 PM PST வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் மகா சிவராத்திரி உற்சவம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. |
| புதிய அரசியல் கட்சி தொடங்க பிரெஞ்சிந்திய மக்கள் இயக்கம் முடிவு Posted: 15 Feb 2015 01:11 PM PST புதிய அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என பிரெஞ்சிந்திய புதுவை பிரதேச விடுதலைக்கால மக்கள் நல நற்பணி இயக்கம் தீர்மானித்துள்ளது. |
| அரசுக் கல்லூரியில் தற்காப்பு கலைப் பயிற்சி முகாம் Posted: 15 Feb 2015 01:11 PM PST காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பெண்களுக்கான தற்காப்புக் கலைப் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| திருக்கனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 15 Feb 2015 01:10 PM PST திருக்கனூர் கடை வீதியில் ஆக்கிரமிப்புகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர். திருக்கனூர் பகுதி புதுவையை அடுத்து வளர்ந்து வரும் பகுதியாக திகழ்கிறது. |
| பாரதிதாசன் கல்லூரியில் உணவுப்பொருள் கண்காட்சி Posted: 15 Feb 2015 01:10 PM PST புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கலைக் கல்லூரி மனையியல் துறை சார்பில் உணவுப்பொருள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஜிப்மரில் இயன் மருத்துவக் கருத்தரங்கு Posted: 15 Feb 2015 01:10 PM PST புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயன் மருத்துவம், புனர்வாழ்வுத் துறை சார்பில் தொடர் மருத்துவக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பாண்டி பார்டேஜஸ் இசைத் திருவிழா Posted: 15 Feb 2015 01:10 PM PST புதுச்சேரி சுற்றுலாத் துறை, அலையான்ஸ் பிரான்சே, நவயுகா கன்சல்டன்சி சார்பில் பாண்டி பார்டேஜஸ் இசைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.. |
| Posted: 15 Feb 2015 01:09 PM PST |
| Posted: 15 Feb 2015 01:09 PM PST |
| Posted: 15 Feb 2015 01:08 PM PST |
| Posted: 15 Feb 2015 01:08 PM PST |
| வரி ஏய்ப்புக்கு உதவியதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி மீது புகார் Posted: 15 Feb 2015 01:01 PM PST லண்டனில் செயல்பட்டு வரும் ஹெச்.எஸ்.பி.சி. இந்தியா வங்கி, தங்களிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை வருமான வரித் துறைக்குத் தெரியப்படுத்தாமல், அவர்களைத் தவறாக வழிநடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| திறன் மேம்பாட்டுத் திட்டம்: ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளுடன் மத்திய அரசு ஆலோசனை Posted: 15 Feb 2015 12:59 PM PST பிரதமர் நரேந்திர மோடியின் "இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம்' தொடர்பாக ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்புகளுடனும், மற்ற அமைப்புகளுடனும் மத்திய அரசு விரிவாக ஆலோசித்துள்ளது. |
| முகுல் ராயுடன் தொலைபேசியில் பேசிய மம்தா Posted: 15 Feb 2015 12:59 PM PST திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. முகுல் ராயை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். |
| Posted: 15 Feb 2015 12:59 PM PST மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும், 18 முக்கிய வழக்குகளிலும் தண்டிக்கப்பட்ட தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி ஷியாம் கிஷோர், கோவாவில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ.பி.எஃப். நிறுவனம் ஆலோசனை Posted: 15 Feb 2015 12:59 PM PST தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் (இபிஎஸ்-95) பயன்பெறுவதற்கான வயதை 58-இல் இருந்து 60ஆக உயர்த்துவது குறித்து தொழிலாளர் வருங்கால சேம நல நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) ஆலோசித்து வருகிறது. |
| ஹிந்துக்களை ஒன்றிணைப்பதே எங்கள் பணி: மோகன் பாகவத் Posted: 15 Feb 2015 12:59 PM PST "ஹிந்து சமூகத்தை ஒன்றிணைப்பதே எங்களின் பணியாகும். நாங்கள் உபதேசம் மட்டுமே செய்து கொண்டிருக்க மாட்டோம்' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். |
| தில்லியில் 23, 24-இல் போராட்டம்: ஹசாரே Posted: 15 Feb 2015 12:30 PM PST நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிராக, தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பிப்ரவரி 23, 24 ஆகிய இரு நாள்களில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். |
| ஆம் ஆத்மி வாக்குறுதி: மோடி விமர்சனம் Posted: 15 Feb 2015 12:29 PM PST மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். |
| பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்தாதீர் ஹிந்து தலைவர்களுக்கு விஎச்பி வலியுறுத்தல் Posted: 15 Feb 2015 12:28 PM PST "சர்ச்சைக்குரிய கருத்துகளால் பிரதமர் நரேந்திர மோடிக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், அதுபோன்ற கருத்துகளை ஹிந்து தலைவர்கள் தவிர்க்க வேண்டும்' என்று விசுவ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பின் சர்வதேச தலைவர் ராகவ் ரெட்டி வலியுறுத்தினார். |
| குரோஷியாவின் முதல் பெண் அதிபர் பதவியேற்பு Posted: 15 Feb 2015 12:21 PM PST குரோஷியா நாட்டின் முதல் பெண் அதிபராக கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார். |
| Posted: 15 Feb 2015 12:15 PM PST ஒரு நாட்டில் வங்கிகள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், அன்னிய நாட்டு வங்கிக் கிளைகள் என பல்வேறு வழிகளின் மூலம் நிதிச் சேவையை ஆற்றி வருகின்றன. |
| Posted: 15 Feb 2015 12:14 PM PST இந்தியாவில் - குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதிகளை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது பற்றிய பிரச்னை எழுந்துள்ளது. இதுபற்றி இரு நாட்டு உயர் அதிகாரிகள் ஜனவரி 30 அன்று தில்லியில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். |
| Posted: 15 Feb 2015 12:13 PM PST சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் விசாரணை நடத்தும் அறைக்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு, "நீ உன் மாநிலமாகிய காஷ்மீருக்குப் போ' என்று தமிழக வழக்குரைஞர்கள் கோஷமிட்டிருக்கும் செயல் இந்திய அளவில் தமிழக நீதிமன்றங்களின் நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளது. |
| திருமணத்துக்குப் பிறகு கேட்டாலும் அது வரதட்சிணையே: உச்ச நீதிமன்றம் Posted: 15 Feb 2015 12:07 PM PST "திருமணத்துக்கு முன்பு கேட்பதுதான் வரதட்சிணை என்றில்லை. திருமணத்துக்குப் பிறகு கேட்டாலும் அது வரதட்சிணைதான்' என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். |
| பிகார் அரசியலில் மோடி தலையிடவில்லை: வெங்கய்ய நாயுடு Posted: 15 Feb 2015 12:05 PM PST பிகார் அரசியல் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீடு எதுவும் கிடையாது என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு கூறினார். |
| புதிய கட்சி தொடங்கத் திட்டமா? முகுல் ராய் மறுப்பு Posted: 15 Feb 2015 12:04 PM PST திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல்களை அக்கட்சியின் மூத்த தலைவர் முகுல் ராய் மறுத்தார். |
| போர்ட் பிளேரில் திருவள்ளுவர் சிலை நிறுவ உதவி: தருண் விஜய் எம்.பி. உறுதி Posted: 15 Feb 2015 12:04 PM PST அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ உதவி செய்யப்படும் என்று தமிழ் மொழி ஆர்வலரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய் தெரிவித்தார். |
| மார்க்சிஸ்ட் மாநில மாநாடு சென்னையில் இன்று தொடக்கம் Posted: 15 Feb 2015 12:02 PM PST மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது மாநில மாநாடு திங்கள்கிழமை (பிப்.16) தொடங்குகிறது. |
| மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 29 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு Posted: 15 Feb 2015 12:02 PM PST தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) அமர்வுகளில் வங்கி தொடர்பான 29 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. |
| உ.பி. ஆளுநரின் நடவடிக்கைகள்: குடியரசுத் தலைவரிடம் முறையிடுவேன்: ஆஸம் கான் Posted: 15 Feb 2015 11:57 AM PST மத்திய பாஜக அரசின் கட்டளைப்படி, உத்தரப் பிரதேசத்தின் அமைதியான சூழலைக் கெடுக்கும் வகையில் ஆளுநர் ராம் நாயக் செயல்படுவதாக, மாநில அமைச்சர் ஆஸம் கான் குற்றம்சாட்டினார். |
| கனிமச் சுரங்க ஏலம்: ஆலோசகர் நியமனம் Posted: 15 Feb 2015 11:56 AM PST கனிமச் சுரங்க ஒதுக்கீட்டு ஏலத்துக்கென பிரத்யேக ஆலோசகரை மத்திய கனிமவளத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. ஏலம் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைகள், வழிமுறைகளை அரசுக்கு அந்த ஆலோசகர் வழங்குவார். |
| எரிசக்தித் துறையில் தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது Posted: 15 Feb 2015 11:54 AM PST புதிய, புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில், தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதை மத்திய அரசு அளித்துள்ளது. |
| "பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணைகள்: சீனாவின் செயலால் இந்தியாவுக்கு பாதிப்பு' Posted: 15 Feb 2015 11:50 AM PST பிரம்மபுத்திரா நதியின் வழித்தடத்தில் சீன அரசு அணைகள் கட்டுவதால், இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கனடா நாட்டு சுற்றுச்சூழல் அறிஞர் மைக்கேல் பக்லி எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| நடை பயிற்சியின் போது மக்களிடம் குறைகளைக் கேட்ட கேஜரிவால் Posted: 15 Feb 2015 11:42 AM PST தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ஞாயிற்றுக்கிழமை காலை நடை பயிற்சி மேற்கொண்டபோது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். |
| தில்லி முதல்வர் வீடு முன்பாக ஆர்ப்பாட்டம் Posted: 15 Feb 2015 11:41 AM PST தில்லியில் புதிய அரசு பதவியேற்ற அதே நாளில் சில குடிசை வீடுகள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| அருணாசலப் பிரதேசத்துக்கு 20-இல் மோடி பயணம் Posted: 15 Feb 2015 11:40 AM PST பிரதமர் நரேந்திர மோடி, அருணாசலப் பிரதேசத்திற்கு வரும் 20-ஆம் தேதி வருகை தரவிருப்பதாக அந்த மாநில தகவல், மக்கள் தொடர்பு செயலாளர் தானி சாலு, ஞாயிற்றுக்கிழமை கூறினார். |
| 2014-இல் 63,000 புகார்கள்: ஊழல் கண்காணிப்பு ஆணையம் Posted: 15 Feb 2015 11:39 AM PST மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக, கடந்த ஆண்டு, 63 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் வந்ததாகவும், இது 2013-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 79 சதவீதம் அதிகம் எனவும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சிவிசி) வட்டாரங்கள் தெரிவித்தன. |
| "கங்கை நதி 2 ஆண்டுகளில் தூய்மையாகும்' Posted: 15 Feb 2015 11:25 AM PST கங்கை நதி இன்னும் 2 ஆண்டுகளில் தூய்மைப்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார். |
| அமித் ஷாவுடன் சீன கம்யூனிஸ்ட் தலைவர் சந்திப்பு Posted: 15 Feb 2015 11:23 AM PST பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வாங் ஜியாருயி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| 172 இந்திய மீனவர்கள் விடுதலை: பாகிஸ்தான் அரசு நடவடிக்கை Posted: 15 Feb 2015 11:23 AM PST பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 இந்திய மீனவர்கள்,ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். |
| தூத்துக்குடியில் ரூ. 10 லட்சத்தில் புல்வெளி கால்பந்து மைதானம் Posted: 15 Feb 2015 11:22 AM PST தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுரங்கில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட புல்வெளி கால்பந்து மைதானத்தை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். |
| சுஷ்மாவுடன் மாலத்தீவுகள் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு Posted: 15 Feb 2015 11:22 AM PST தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் துன்யா மெளமூன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். |
| சங்கரா பகவதி கல்லூரியில் நாணயக் கண்காட்சி Posted: 15 Feb 2015 11:22 AM PST சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் 58 நாடுகளின் நாணயம் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி |
| கந்தபுரம் ஆலயத்தில் நாளை மகா சிவராத்திரி விழா Posted: 15 Feb 2015 11:21 AM PST உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்பாபா ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை(பிப்.17) நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. |
| செய்தியாளர்களுடன் சந்திப்பு: புதிய மரபை தொடங்கியுள்ளார் உ.பி. ஆளுநர் ராம் நாயக்: மாயாவதி தாக்கு Posted: 15 Feb 2015 11:21 AM PST உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக், ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய மரபைத் தொடங்கி வைத்திருப்பதாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டினார். |
| சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணிக்கு பாராட்டு விழா Posted: 15 Feb 2015 11:21 AM PST 2014ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வான அஞ்ஞாடி நாவலை எழுதிய பூமணிக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| எட்டயபுரத்தில் என்.எஸ்.எஸ். முகாம் Posted: 15 Feb 2015 11:21 AM PST எட்டயபுரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி கே.ஆர்.கலை அறிவியல் கல்லூரிசார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சாதுசுந்தர்சிங் தலைமை வகித்தார். |
| காயல்பட்டினத்தில் மருத்துவமனை நாள் விழா Posted: 15 Feb 2015 11:21 AM PST காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், மருத்துவமனை நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜெ.நல்லதம்பி ஞான திவாகரன் , முன்னாள் தலைமை மருத்துவர் |
| பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் Posted: 15 Feb 2015 11:21 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. |
| சென்னை அறிவியல் விழா அழைப்பிதழில் கோவில்பட்டி மாணவியின் ஓவியம் Posted: 15 Feb 2015 11:20 AM PST சென்னை அறிவியல் விழா அழைப்பிதழில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வரைந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. |
| காங்கிரஸ் தலைமை மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்: சந்திரகாந்த் தேவ் Posted: 15 Feb 2015 11:20 AM PST ""காங்கிரஸ் தலைமை மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்; இல்லையெனில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும்'' என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சந்திரகாந்த் தேவ் தெரிவித்தார். |
| மினி மாரத்தான்: விளாத்திகுளம் வீரர் முதலிடம் Posted: 15 Feb 2015 11:20 AM PST சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன கால் கோள் தின விழாவினை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் விளாத்திக்குளம் ராமமூர்த்தியும், திருநெல்வேலி பள்ளி மாணவி சுப்பு |
| வளாக நேர்காணல்: 95 பேருக்கு வேலைவாய்ப்பு Posted: 15 Feb 2015 11:20 AM PST கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் 95 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. |
| சில்லறை வணிக இலவச பயிற்சியில் சேர பெண்களுக்கு அழைப்பு Posted: 15 Feb 2015 11:20 AM PST தூத்துக்குடியில் விரைவில் நடைபெற உள்ள சில்லறை வணிகம் குறித்த இலவச பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சாத்தான்குளத்தில் நாளை மாற்றுத் திறனாளிகள் முகாம் Posted: 15 Feb 2015 11:19 AM PST சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| காயல்பட்டினத்தில் முப்பெரும் விழா Posted: 15 Feb 2015 11:19 AM PST காயல்பட்டினத்தில் அர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில், முப்பெரும் விழா நடைபெற்றது. நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, அர்ரஹீம் மீலாதுர்ரஸல் குழுவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழா |
| அரக்கோணம் அங்காளம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் Posted: 15 Feb 2015 11:15 AM PST அரக்கோணம் அங்காளம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்அரக்கோணம், பிப். 15: |
| "இறையருளால் கிடைத்த பிறவியை ஆன்மிகத்துக்கு பயன்படுத்துங்கள்' Posted: 15 Feb 2015 11:15 AM PST இறைவன் அருளால் அரிதாகக் கிடைத்த மனிதப் பிறவியை ஆன்மிகத்துக்குப் பயன்படுத்தி பேறு பெறுங்கள் என்று, அரக்கோணத்தில் காஞ்சி சங்கர மடம் இளைய பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். |
| கலவையில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி Posted: 15 Feb 2015 11:15 AM PST கலவை பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒட்டுமொத்தத் துப்புரவுப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. |
| Posted: 15 Feb 2015 11:15 AM PST பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு 61 காசுகளும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 15 Feb 2015 11:14 AM PST இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா அவரது மனைவி ஜெயந்தியுடன், நான்கு நாள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தார். இலங்கை அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, சிறீசேனா மேற்கொண்டுள்ள முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும். |
| வாசிப்பு ஆர்வலர்களைக் கவரும் புத்தகத் திருவிழா!வே.சுந்தரேஸ்வரன் Posted: 15 Feb 2015 11:14 AM PST தில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தகத் திருவிழா, நூல் வாசிப்பு ஆர்வலர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இக்கண்காட்சியில் தில்லி மற்றும் தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பல்துறை நூல்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். |
| தெருவோரக் குழந்தைகளின் நலனை பாதுகாக்க கேஜரிவாலுக்கு கோரிக்கை Posted: 15 Feb 2015 11:14 AM PST தெருவோரக் குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசின் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தெருவோரக் குழந்தைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
| "அடுத்த 10 ஆண்டுகளில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி இருமடங்காக அதிகரிக்கும்' Posted: 15 Feb 2015 11:13 AM PST "அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மரபுசாரா எரிசக்தியின் உற்பத்தி, இரு மடங்காக அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என மத்திய மின்சாரம், நிலக்கரி மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். |
| "சிங்கப்பூரில் தமிழ் நூல்களைப் பாதுகாக்க டிஜிட்டல்மயம்' Posted: 15 Feb 2015 11:13 AM PST தமிழ் மொழியின் நூல்களைப் பாதுகாக்கும் வகையில், அவற்றை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருவதாக அந்நாடுவாழ் தமிழ் எழுத்தாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். |
| கேஜரிவாலை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறது: திக்விஜய் சிங் Posted: 15 Feb 2015 11:13 AM PST ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கமான "காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்' என்ற திட்டத்தின் ஒரு அங்கம்தான் அரவிந்த் கேஜரிவால் என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறினார். |
| கிச்ரிபூரில் மணீஷ் சிசோடியா பேரணி Posted: 15 Feb 2015 11:12 AM PST சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, அக்கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கிழ |
| ஆம் ஆத்மி அரசு நிறைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது: பாஜக Posted: 15 Feb 2015 11:12 AM PST தில்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உடனடியாக கோரக் கூடாது என்று கூறியுள்ள பாஜக, ஏற்கெனவே ஆம் ஆத்மி அரசு நிறைய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது. |
| கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறந்த சம்பவம்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவு Posted: 15 Feb 2015 11:12 AM PST கொலை வழக்கில் ஜாமீனில் சென்றவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், காவல் நிலையத்தின் அதிகாரிகள் சிலர் உண்மைகளை மறைத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி நிலவர அறிக்கை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| "உபேர்' பாலியல் பலாத்கார வழக்கு:இன்று இறுதிக்கட்ட விசாரணை Posted: 15 Feb 2015 11:11 AM PST தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்திய, "உபேர்' பாலியல் பலாத்கார வழக்கில் தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை இறுதி விசாரணை மேற்கொள்கிறது. |
| மலை மந்திரில் நாளை மகா சிவராத்திரி Posted: 15 Feb 2015 11:11 AM PST தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள உத்தர சுவாமிமலை (மலைமந்திர்) முருகன் கோயிலில் மகா சிவராத்திரி விழா வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) நடைபெற உள்ளது. |
| தோழியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது Posted: 15 Feb 2015 11:11 AM PST தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, உடன் பணிபுரிந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். |
| "நீதியையும், பொறுப்புடைமையையும் இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும்' Posted: 15 Feb 2015 11:10 AM PST இலங்கையில் நீதியையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்தும் வரலாற்று வாய்ப்பை அந்நாட்டு அரசு பயன்படுத்த வேண்டும் என்று "அம்னெஸ்டி' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
| பெண் கொலை வழக்கு: 3 ஆண்டாக தேடப்பட்டவர் கைது Posted: 15 Feb 2015 11:10 AM PST தலைநகரில் உள்ள புஷ்ப விஹார் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு 26 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| தேசிய அரசியலில் மாற்று சக்தியாக ஆம் ஆத்மி வர வேண்டும்: யோகேந்திர யாதவ் Posted: 15 Feb 2015 11:10 AM PST தேசிய அரசியலில் ஆம் ஆத்மி கட்சி மாற்று சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புவதாக, அந்தக் கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்தார். |
| ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதி: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் Posted: 15 Feb 2015 11:10 AM PST மின் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். |
| தடகளப் போட்டி: வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவர்கள் சாதனை Posted: 15 Feb 2015 11:09 AM PST தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் காஞ்சிபுரம் பிரிவு 2014-15-ஆம் ஆண்டுக்கான உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர். |
| காஞ்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் Posted: 15 Feb 2015 11:09 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வுச் சங்க செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை |
| சுவாச தாமதம்: ஆண்டுக்கு 3 லட்சம் பச்சிளம் குழந்தைகள் இறப்பு Posted: 15 Feb 2015 11:09 AM PST குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் சுவாச தாமதத்தால் நாட்டில் ஆண்டுக்கு 3 லட்சம் பச்சிளம் குழந்தைகள் இறப்பதாக இந்தியக் குழந்தைகள் மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் யோகானந்தன் |
| காஞ்சியை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் Posted: 15 Feb 2015 11:08 AM PST காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வுச் சங்க செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை |
| தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு Posted: 15 Feb 2015 11:08 AM PST சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் போக்குவரத்து சோதனைச் சாவடியில் வாகனப் போக்குவரத்து குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். |
| Posted: 15 Feb 2015 11:08 AM PST தமிழக அரசு மதுக் கடைகளை உடனே மூட வலியுறுத்தி, மகளிர் சக்தி நடத்திய தொடர் மது ஒழிப்பு பிரசார நடைபயணம் எடமிச்சி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க அமைப்பு தினக் கொண்டாட்டம் Posted: 15 Feb 2015 11:08 AM PST தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பு தினக் கொண்டாட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. |
| மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: 72 மாணவர்கள் தேர்வு Posted: 15 Feb 2015 11:07 AM PST காஞ்சிபுரம் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 72 மாணவர்கள் மண்டலப் போட்டிக்கு தகுதி பெற்றனர். |
| இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது Posted: 15 Feb 2015 11:07 AM PST இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது, வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நடந்த இளையோர் மாநாட்டில் முன்னோடி வங்கி மேலாளர் டோமினிக் அறிவுரை வழங்கினார். |
| சிவன் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு Posted: 15 Feb 2015 11:07 AM PST செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள காளத்தீஸ்வரர் கோயிலில் தேவாரம் பாடுவது போல் நடித்து பிரதோஷ நாச்சியார் ஐம்பொன் சிலையை திருடிச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 15 Feb 2015 11:06 AM PST காஞ்சிபுரத்தில் திருமணமான 1 மாதத்தில் 16 வயது சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். |
| பன்றிக் காய்ச்சலால் சிறுவன் சாவு?பொதுமக்கள் அச்சம் Posted: 15 Feb 2015 11:06 AM PST கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் பகுதியில் காய்ச்சலால் இறந்த சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் இருந்திருக்குமோ? என அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பீதி எழுந்துள்ளது. |
| போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த ஆயத்தக் கூட்டம் Posted: 15 Feb 2015 11:06 AM PST போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்த திட்டமிட்ட வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த ஆயத்தக் கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள பணிமனை முன் நடைபெற்றது. |
| குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 15 Feb 2015 11:05 AM PST காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காஞ்சிபுரம் திருக்காலிமேடைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் சரவணன் (33). இவர் மீது |
| பன்றிக் காய்ச்சல்: நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்: மத்திய அரசு Posted: 15 Feb 2015 11:01 AM PST நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 485 பேர் பலியாகியுள்ள நிலையில், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. |
| பிகார் அரசியல் நெருக்கடிக்கு பாஜகவும், ஆளுநருமே காரணம் Posted: 15 Feb 2015 11:00 AM PST "பிகார் மாநில அரசியலில் நிலையற்ற தன்மை ஏற்படுவதற்கு மாநில ஆளுநர் கே.என்.திரிபாடியும், பாஜகவும்தான் காரணம்' என்று ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), எதிர்க்கட்சிகள் ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன. |
| அலுமினியக் கட்டிகள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது Posted: 15 Feb 2015 11:00 AM PST திருவள்ளூர் அருகே அலுமினியக் கட்டிகள் திருட்டு வழக்கு தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது |
| Posted: 15 Feb 2015 10:59 AM PST சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் இளைஞர் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. |
| கொடிக்கம்பம் வெட்டி சாய்ப்பு:காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தேமுதிகவினர் Posted: 15 Feb 2015 10:59 AM PST திருவள்ளூரை அடுத்த திரூரில் தேமுதிக கொடிக் கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தை அக்கட்சியினர் முற்றுகையிட்டனர். |
| தாழவேடு அருந்ததி காலனியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? Posted: 15 Feb 2015 10:59 AM PST திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள தாழவேடு ஊராட்சிக்குள்பட்ட அருந்ததி காலனியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |