Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அறியப்படாத அற்புதக் கவிஞர்
- அருந்தமிழ்ப் பாக்களில் அறிவியல்
- சொல் புதிது - 47
- நீதிநெறி விளக்கம்: கற்பிலா மகளிர்
- சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் எதிர்பார்ப்பு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
- இறுதி வாக்குப் பதிவு 81.83 சதவீதம்
- ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 4 அடுக்குப் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை திருப்பித் தாக்கும்: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
- போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை: மார்ச் 1 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு
- இந்தியர் மீதான தாக்குதல் கொடூரமானது: அமெரிக்க எம்.பி.க்கள் கண்டனம்
- ஊதிய உயர்வுப் பிரச்னை: மத்திய நிதியமைச்சர் தலையிட வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை
- ஒரே நிகழ்ச்சியில் மோடி- பவார் பங்கேற்பு: மகாராஷ்டிரத்தில் புதிய கூட்டணி அமையுமா?
- வடசேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
- புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
- அனுமதியின்றி புதுப்பட பாடல்களை பதிவு செய்து கொடுத்ததாக 5 பேர் கைது
- நாகர்கோவிலில் அதிமுக பிரமுகர் கார்கள் தீப்பிடித்து எரிந்தன
- களியக்காவிளை, நித்திரவிளை அருகே ரப்பர் தோட்டங்களில் திடீர் தீ
- திருவட்டாறு அருகே மதில் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு
- ஆற்றூர் அருகே பொதுப்பாதையை அடைத்து மதில் சுவர் கட்ட முயற்சி
- குமரி சுனாமி நினைவுச் சின்னம் பராமரிக்கப்படுமா?
- மலைப் பகுதிகளில் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை
- புலிகள் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம்
- குழித்துறை மறை மாவட்ட புதிய ஆயரை திருநிலைப்படுத்தும் திருத்தந்தையின் ஆணை வாட்டிகனில் இருந்து வந்தது
- மதுக்கூடஊழியர்கள் 2 பேர் கைது
- கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
- ஜெயலலிதா பிறந்தநாள்குமரி மாவட்டத்தில் 67 ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
- அணையில் கார் பாய்ந்து விபத்து: 7 பேர் காயம்
- என்.ஐ. பல்கலைக்கழக கல்லூரியில் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் விற்பனை முகாம்
- அரசு மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை
- நாஞ்சில் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
- குமரியில் தர்ப்பூசணி விற்பனை சூடுபிடித்தது
- களியக்காவிளை பள்ளியில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கல்
- பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்:அமைப்புக் கட்டணத்தில் சலுகை
- அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக கூட்டம்
- ஆழ்கடல் மீனவர்களுக்கு இலவச பாதுகாப்பு கவசம்
- பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்
- விளாத்திகுளம் அருகே விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு நிவாரணத்தொகை
- உடன்குடியில்குடற்புழு நீக்கும் மருந்து அளிப்பு
- இலுப்பையூரணியில் பாண்டியன் கிராம வங்கி திறப்பு
- காயல்பட்டினத்துக்கு மதீனாவிலிருந்து மார்க்க அறிஞர் வருகை
- மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி
- எட்டயபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு யோகா
- சாத்தான்குளத்தில் விழிப்புணர்வுப் போட்டிகள்
- கோவில்பட்டி காமராஜ் பள்ளியில் இருபெரும் விழா
- ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம்,சாயர்புரம் பகுதிகளில் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்
- கப்பல் ஊழியர் மனைவி தற்கொலை
- காதலர் தினத்துக்கு எதிர்ப்பு:கயத்தாறில் நூதன போராட்டம்
- தூத்துக்குடியில் இந்து முன்னணி போராட்டம்
- தொழிலாளி மீது தாக்குதல்: 3 பேர் கைது
- கயத்தாறு அருகேடிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு
- சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பயிற்சி
- சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
- மகாதலித் பிரிவில் பாஸ்வான் சமூகம் சேர்ப்பு: மாஞ்சி முடிவு
- கோவில்பட்டி கோயிலில் மகா சிவராத்திரி கொடியேற்றம்
- மெஞ்ஞானபுரத்தில் எறும்புத்திண்ணி பிடிபட்டது
- 2 பெண் விஞ்ஞானிகளுக்கு நாயுடம்மா நினைவு விருது
- கோவில்பட்டியில் செயற்கை இழை ஹாக்கி மைதான பணிக்கு பூமி பூஜை
- தூத்துக்குடியில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை
- சுஷ்மா ஸ்வராஜ் பிறந்த நாள்: பிரதமர் வாழ்த்து
- அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் 23 இல் தொடக்கம்
- விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்: உறுப்பினர்கள் வெளிநடப்பு
- கோவில்பட்டி மக்கள் நீதிமன்றத்தில் 103 வழக்குகளுக்கு தீர்வு
- பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- அனேகன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு
- திரிணமூல் காங்கிரஸில் மம்தா ஆதரவாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு
- கிணற்றில் விழுந்த முதியவர் சாவு
- போடியில் திருட்டு சி.டி. விற்ற 2 பேர் கைது
- பெண்ணை கொலை செய்தவர் தானும் தற்கொலை
- தொழில் வரி செலுத்தாத 26 கடைகளுக்கு சீல்
- ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி
- திண்டுக்கல் கோட்டை குளத்துக்கு ரூ.10 லட்சத்தில் பாதுகாப்பு வேலி
- பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு 3 மாதம் தடை: நீக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம்
- பூக்களின் வரத்து குறைவு: விலை உயர்வு
- ஆண்டிபட்டியில் லோக் அதாலத்:ஒரே நாளில் 15 வழக்குகளுக்குத் தீர்வு
- காதலர் தினம்: வைகை அணைக்கு வந்த காதலர்களை திருப்பி அனுப்பிய போலீஸார்
- போடியில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்த திட்டம்
- டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம்
- பழனி பள்ளி மாணவிக்கு சிறந்த அறிவியல் படைப்புக்கான பரிசு
- குடிநீர் விநியோகத்தை சீரமைக்க மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை
- தேசிய கராத்தே போட்டி: திண்டுக்கல் மாணவர்களுக்கு 2 தங்கம்
- பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கம்
- கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா?
- வட்டிக்கு பணம் வாங்கியவரின் மகன் மாயம்: கடத்தப்பட்டாரா என போலீஸார் விசாரணை?
- வாகனம் மோதி பெண் சாவு: சடலத்துடன் கிராமத்தினர் சாலை மறியல்
- திசு வாழை சாகுபடி பயிற்சி முகாம்
- சிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
- ஸ்ரீவிலி. அருகே வலையில் சிக்கி மான் சாவு
- ரூ.2.05 கோடி ஜவுளிகள் தேக்கம்:அரசு கொள்முதல் செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை
- ராஜபாளையத்தில் திடீர் மழை
- விருதுநகரில் கே.வி.எஸ். பள்ளிகளின் 125ஆவது ஆண்டு விழா
- கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா
- பாஜகவின் தோல்வி: ஆர்.எஸ்.எஸ். இன்று ஆலோசனை
- ஸ்ரீ விலி.யில் பள்ளி ஆண்டு விழா
- தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்
- கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: ஷெட்டர் நம்பிக்கை
- ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்
- திண்டுக்கல்
- கோவில்பட்டி
- இடைக்கோடு
- ஆசாராம் வழக்கு: கொலையானவரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
| Posted: 14 Feb 2015 01:30 PM PST இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் உள்ளது கரிவலம்வந்தநல்லூர். இது வரலாற்றுச் சிறப்புடைய சிற்றூர். |
| அருந்தமிழ்ப் பாக்களில் அறிவியல் Posted: 14 Feb 2015 01:28 PM PST இன்றைய அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பரிணாமக் கோட்பாடு, அணுக்கோட்பாடு, கூர்தலறக் கோட்பாடு போன்றவற்றின் அடிப்படைக் கருத்துகள் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. |
| Posted: 14 Feb 2015 01:27 PM PST ''நிற்க அதற்குத் தக'' என்று வள்ளுவர் ஆணையிடுகிறார். சிலர் தேர்தலில் நிற்கிறார்கள்; போக்குவரத்து நெரிசலில் நாம் சாலையில் நிற்கிறோம். |
| நீதிநெறி விளக்கம்: கற்பிலா மகளிர் Posted: 14 Feb 2015 01:24 PM PST தன் கணவன் மிக்க அழகுடையவன், இளமை மிக்கவன், இசையில் வல்லவன், மகளிர் மனங்கவரும் குளிர்ந்த கண்நோக்கம் உடையவன், நன்கமைந்த இனிய அன்புச் சொற்களை உடையவன் என அனைத்து நல்ல பண்புகளைப் பெற்றிருந்தாலும், கற்பில்லாத மகளிர்க்கு இவற்றைப் பெறாத பிற ஆடவர் மீதே உள்ளம் செல்லும். |
| Posted: 14 Feb 2015 01:12 PM PST சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், சுமார் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை எதிர்பார்ப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். |
| இறுதி வாக்குப் பதிவு 81.83 சதவீதம் Posted: 14 Feb 2015 01:09 PM PST ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் இறுதி வாக்குப் பதிவு நிலவரத்தை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ளார். அதன்படி, 81.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். |
| ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 4 அடுக்குப் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் Posted: 14 Feb 2015 01:08 PM PST ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையத்தில் 4 அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. |
| அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை திருப்பித் தாக்கும்: ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் எச்சரிக்கை Posted: 14 Feb 2015 01:06 PM PST முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின் போது, தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை மீண்டும் தொடரும் என்று ஆம் ஆத்மி கூறியுள்ள நிலையில், "பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகள், திருப்பித் தாக்கும்' என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது. |
| போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை: மார்ச் 1 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு Posted: 14 Feb 2015 01:04 PM PST வாக்காளர் பட்டியலில் இருக்கும் போலி வாக்காளர்களை நீக்கும் பொருட்டு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முகாம் நடத்தப்பட உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ். பிரம்மா அறிவித்தார். |
| இந்தியர் மீதான தாக்குதல் கொடூரமானது: அமெரிக்க எம்.பி.க்கள் கண்டனம் Posted: 14 Feb 2015 01:02 PM PST அமெரிக்காவின் மேடிஸன் நகரில் இந்தியர் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| ஊதிய உயர்வுப் பிரச்னை: மத்திய நிதியமைச்சர் தலையிட வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை Posted: 14 Feb 2015 01:01 PM PST வங்கி ஊழியர் சங்கங்களின் வேலைநிறுத்தத்துக்கு சில நாள்களே உள்ள நிலையில், ஊதிய உயர்வு பிரச்னையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலையிட வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கம் ஒன்றின் மூத்த தலைவர் கோரிக்கை எழுப்பியுள்ளார். |
| ஒரே நிகழ்ச்சியில் மோடி- பவார் பங்கேற்பு: மகாராஷ்டிரத்தில் புதிய கூட்டணி அமையுமா? Posted: 14 Feb 2015 01:00 PM PST மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் பங்கேற்றார். |
| வடசேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் Posted: 14 Feb 2015 01:00 PM PST நாகர்கோவில் வடசேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன. நாகர்கோவில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. |
| புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி ஆண்டு விழா Posted: 14 Feb 2015 01:00 PM PST சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் 17ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| அனுமதியின்றி புதுப்பட பாடல்களை பதிவு செய்து கொடுத்ததாக 5 பேர் கைது Posted: 14 Feb 2015 01:00 PM PST நாகர்கோவிலில் அனுமதியின்றி புதுப்பட பாடல்களை பதிவு செய்து கொடுத்ததாக செல்போன் கடை, இன்டர்நெட் மைய உரிமையாளர்கள் 5 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| நாகர்கோவிலில் அதிமுக பிரமுகர் கார்கள் தீப்பிடித்து எரிந்தன Posted: 14 Feb 2015 12:59 PM PST நாகர்கோவிலில் அதிமுக நிர்வாகியின் 2 கார்கள் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| களியக்காவிளை, நித்திரவிளை அருகே ரப்பர் தோட்டங்களில் திடீர் தீ Posted: 14 Feb 2015 12:59 PM PST களியக்காவிளை மற்றும் நித்திரவிளை அருகேயுள்ள தனியார் ரப்பர் தோட்டங்களில் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. |
| திருவட்டாறு அருகே மதில் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு Posted: 14 Feb 2015 12:59 PM PST திருவட்டாறு அருகே சனிக்கிழமை மதில் சுவர் இடிந்த விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தார். மாத்தூர் தெற்கே குழிவிளையைச் சேர்ந்தவர் செல்லன்நாடார். இவரது மனைவி ராஜம்மாள். சனிக்கிழமை |
| ஆற்றூர் அருகே பொதுப்பாதையை அடைத்து மதில் சுவர் கட்ட முயற்சி Posted: 14 Feb 2015 12:59 PM PST ஆற்றூர் அருகே பொதுமக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த வழிப்பாதையை தனியார் ஒருவர் அடைத்து மதில் சுவர் எழுப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| குமரி சுனாமி நினைவுச் சின்னம் பராமரிக்கப்படுமா? Posted: 14 Feb 2015 12:58 PM PST கன்னியாகுமரி சுனாமி ஆழிப் பேரலை பூங்காவில் சேதமடைந்து வரும் நினைவுச் சின்னத்தை சீரமைத்து அதைப் பாதுகாக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர். |
| மலைப் பகுதிகளில் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை Posted: 14 Feb 2015 12:58 PM PST பேச்சிப்பாறை மலைப் பகுதிகளில் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். |
| புலிகள் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் Posted: 14 Feb 2015 12:15 PM PST புலிகள் சரணாலயம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தடிக்காரன்கோணத்தில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. |
| குழித்துறை மறை மாவட்ட புதிய ஆயரை திருநிலைப்படுத்தும் திருத்தந்தையின் ஆணை வாட்டிகனில் இருந்து வந்தது Posted: 14 Feb 2015 12:15 PM PST குழித்துறை மறை மாவட்ட புதிய ஆயரை திருநிலைப்படுத்தும் திருத்தந்தையின் ஆணை மற்றும் ஆடைகள் வாட்டிகனில் இருந்து வந்து சேர்ந்துள்ளது. |
| Posted: 14 Feb 2015 12:14 PM PST கருங்கல் பகுதியில் விற்பனை நேரத்துக்கு முன்னதாக டாஸ்மாக் மதுக் கூடத்தை திறந்து வைத்திருந்ததாக 2 ஊழியர்களை மதுவிலக்குப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு Posted: 14 Feb 2015 12:14 PM PST திருவட்டாறு அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை மீட்டனர். |
| ஜெயலலிதா பிறந்தநாள்குமரி மாவட்டத்தில் 67 ஆலயங்களில் சிறப்பு வழிபாடு Posted: 14 Feb 2015 12:12 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, குமரி மாவட்டத்தில் 67 மும்மத ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| அணையில் கார் பாய்ந்து விபத்து: 7 பேர் காயம் Posted: 14 Feb 2015 12:12 PM PST குமரி மாவட்டம், நெட்டா அருகே சிற்றாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கார் பாய்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலத்த காயமடைந்தனர். |
| என்.ஐ. பல்கலைக்கழக கல்லூரியில் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் விற்பனை முகாம் Posted: 14 Feb 2015 12:12 PM PST குமாரகோயில் என்.ஐ. பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை மற்றும் கல்லூரி சந்தை தொடங்கப்பட்டது. |
| அரசு மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை Posted: 14 Feb 2015 12:11 PM PST கருங்கல் அரசு மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நாஞ்சில் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 14 Feb 2015 12:11 PM PST களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது |
| குமரியில் தர்ப்பூசணி விற்பனை சூடுபிடித்தது Posted: 14 Feb 2015 12:11 PM PST குமரி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில், குளிர்ச்சியைத் தரும் தர்ப்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. |
| களியக்காவிளை பள்ளியில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கல் Posted: 14 Feb 2015 12:10 PM PST களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. |
| பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட்:அமைப்புக் கட்டணத்தில் சலுகை Posted: 14 Feb 2015 12:10 PM PST பி.எஸ்.என்.எல். புதிய தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு அமைப்புக் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. |
| அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக கூட்டம் Posted: 14 Feb 2015 12:10 PM PST அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் கொட்டாரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் அ.ராஜகோபால் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலர் |
| ஆழ்கடல் மீனவர்களுக்கு இலவச பாதுகாப்பு கவசம் Posted: 14 Feb 2015 12:10 PM PST ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பு கவசத்தை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் பி. ஜெஸ்டின் ஆன்டனி வலியுறுத்தியுள்ளார். |
| பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் Posted: 14 Feb 2015 11:30 AM PST பழங்குடியினப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று, மத்திய பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ஜுவல் ஓரம் தெரிவித்தார். |
| விளாத்திகுளம் அருகே விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு நிவாரணத்தொகை Posted: 14 Feb 2015 11:30 AM PST விளாத்திகுளம் அருகேயுள்ள வெள்ளையம்மாள்புரம் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| உடன்குடியில்குடற்புழு நீக்கும் மருந்து அளிப்பு Posted: 14 Feb 2015 11:30 AM PST உடன்குடி தேரியூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் உள்ள குழந்தை களுக்கு மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடற்புழு நீக்கும் மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| இலுப்பையூரணியில் பாண்டியன் கிராம வங்கி திறப்பு Posted: 14 Feb 2015 11:29 AM PST கோவில்பட்டி வட்டம், இலுப்பையூரணியில் பாண்டியன் கிராம வங்கியின் 257-ஆவது கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| காயல்பட்டினத்துக்கு மதீனாவிலிருந்து மார்க்க அறிஞர் வருகை Posted: 14 Feb 2015 11:29 AM PST மதீனாவிலிருந்து முதுபெரும் மார்க்க அறிஞர் அஸ்காரீ அஷ்ùஸய்க் முஹம்மது இப்றாஹீம் தாமத்பாரகாதுஹீ காயல்பட்டினத்துக்கு வருகை தந்தார். |
| மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி Posted: 14 Feb 2015 11:29 AM PST தூத்துக்குடியில் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. |
| எட்டயபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு யோகா Posted: 14 Feb 2015 11:29 AM PST எட்டயபுரத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நேரு இளையோர் மையம், இன்டர்நேசனல் நேச்சுரோபதி அமைப்பு ஆகியன சார்பில் மகாகவி பாரதி |
| சாத்தான்குளத்தில் விழிப்புணர்வுப் போட்டிகள் Posted: 14 Feb 2015 11:28 AM PST சாத்தான்குளம் வனச்சரகத்தில் உலக வனநாளையொட்டி மாணவர், மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. |
| கோவில்பட்டி காமராஜ் பள்ளியில் இருபெரும் விழா Posted: 14 Feb 2015 11:28 AM PST கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 33ஆவது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. |
| Posted: 14 Feb 2015 11:28 AM PST ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், சாயர்புரம் பகுதிகளில் டெங்கு ஓழிப்பு நடவடிக்கையாக மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஆழ்வார்திருநகரி சுப்ரமணிய வித்யாலயா தொடக்கப்பள்ளியில் பேரூராட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர் |
| Posted: 14 Feb 2015 11:28 AM PST தூத்துக்குடியில் விஷமருந்திய கப்பல் ஊழியரின் மனைவி மருத்துவ மனையில் இறந்தார். தூத்துக்குடி ஜார்ஜ்சாலை இந்திரா நகரைச் சேர்ந்த பாரத் (30) மனைவி சத்யா (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. பாரத், ஈரான் நாட்டில் உள்ள |
| காதலர் தினத்துக்கு எதிர்ப்பு:கயத்தாறில் நூதன போராட்டம் Posted: 14 Feb 2015 11:27 AM PST தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இந்து முன்னணியினர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தூத்துக்குடியில் இந்து முன்னணி போராட்டம் Posted: 14 Feb 2015 11:27 AM PST காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் இந்து முன்னணி அமைப்பினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தொழிலாளி மீது தாக்குதல்: 3 பேர் கைது Posted: 14 Feb 2015 11:26 AM PST விளாத்திகுளம் அருகே தகராறில் கூலித் தொழிலாளியை தாக்கியதாக மூன்று பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| கயத்தாறு அருகேடிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் சாவு Posted: 14 Feb 2015 11:26 AM PST கயத்தாறு அருகே சனிக்கிழமை டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் இறந்தார். கயத்தாறையடுத்த தெற்கு கோணார்கோட்டை நடுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (40). டிராக்டர் ஓட்டுநரான இவர், வடக்கு கோணார்கோட்டையில் உள்ள தனது தோட்டத்திலிருந்து மணலை எடுத்துக் |
| சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பயிற்சி Posted: 14 Feb 2015 11:26 AM PST உடன்குடியில் செட்கோ-சிசிஎஃப்சி குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் சார்பில் வட்டார கிராம மக்களுக்கான சுற்றுச்சூழல், சுகாதாரம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் Posted: 14 Feb 2015 11:26 AM PST கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் செல்வி (எட்டயபுரம்), |
| மகாதலித் பிரிவில் பாஸ்வான் சமூகம் சேர்ப்பு: மாஞ்சி முடிவு Posted: 14 Feb 2015 11:26 AM PST பிகாரில், பாஸ்வான் சமூகத்தை மகாதலித் பிரிவில் சேர்ப்பது என முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. |
| கோவில்பட்டி கோயிலில் மகா சிவராத்திரி கொடியேற்றம் Posted: 14 Feb 2015 11:26 AM PST கோவில்பட்டி இந்து இசை வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீகுருநாத சமேத ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. |
| மெஞ்ஞானபுரத்தில் எறும்புத்திண்ணி பிடிபட்டது Posted: 14 Feb 2015 11:25 AM PST மெஞ்ஞானபுரம் அருகே தோட்டத்து வேலியோரம் எறும்புத்திண்ணி சனிக்கிழமை பிடிபட்டது |
| 2 பெண் விஞ்ஞானிகளுக்கு நாயுடம்மா நினைவு விருது Posted: 14 Feb 2015 11:25 AM PST பெண் விஞ்ஞானிகள் இருவருக்கு டாக்டர் நாயுடம்மா நினைவு விருது வழங்கப்பட உள்ளது. |
| கோவில்பட்டியில் செயற்கை இழை ஹாக்கி மைதான பணிக்கு பூமி பூஜை Posted: 14 Feb 2015 11:25 AM PST கோவில்பட்டியில் ரூ. 7கோடியில் அமைக்கப்பட உள்ள செயற்கைஇழை ஹாக்கி மைதான பணிக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை Posted: 14 Feb 2015 11:25 AM PST தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது. இதுகுறித்து, அதிமுக மாவட்டச் செயலர் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாளை இம்மாதம் 24) ஆம் தேதி கொண்டாடுவது |
| சுஷ்மா ஸ்வராஜ் பிறந்த நாள்: பிரதமர் வாழ்த்து Posted: 14 Feb 2015 11:25 AM PST வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். |
| அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் 23 இல் தொடக்கம் Posted: 14 Feb 2015 11:25 AM PST அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி மார்ச் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்: உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 14 Feb 2015 11:24 AM PST விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகள் நிறைவேறாததை கண்டித்து உறுப்பினர்கள் சனிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தனர். |
| கோவில்பட்டி மக்கள் நீதிமன்றத்தில் 103 வழக்குகளுக்கு தீர்வு Posted: 14 Feb 2015 11:24 AM PST கோவில்பட்டி நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 103 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. |
| பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் Posted: 14 Feb 2015 11:23 AM PST தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சனிக்கிழமை உத்தமபாளையம் புறவழிச் சாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| அனேகன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு Posted: 14 Feb 2015 11:23 AM PST தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலவைத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அனேகன் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது. |
| திரிணமூல் காங்கிரஸில் மம்தா ஆதரவாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு Posted: 14 Feb 2015 11:23 AM PST திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தனது நெருங்கிய ஆதரவாளர்கள் பலருக்கு, கூடுதல் பொறுப்புகளை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வழங்கியுள்ளார். |
| கிணற்றில் விழுந்த முதியவர் சாவு Posted: 14 Feb 2015 11:23 AM PST ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பால்ச்சாமி (61). இவர், கடந்த செவ்வாய்க்கிழமை தனது தோட்டத்தில் செடியை பறித்துக் கொண்டிருந்தபோது, தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாராம் |
| போடியில் திருட்டு சி.டி. விற்ற 2 பேர் கைது Posted: 14 Feb 2015 11:23 AM PST போடியில் அனுமதியின்றி புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்ததாக, 2 பேரை போலீஸார் கைது செய்தனர். போடி மீனாட்சி தியேட்டர் பின்புறம் உள்ள சி.டி. கடை ஒன்றில், புதுப்பட திருட்டு சி.டி.க்கள் விற்பனை |
| பெண்ணை கொலை செய்தவர் தானும் தற்கொலை Posted: 14 Feb 2015 11:22 AM PST திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே எத்திலோடைச் சேர்ந்த ராமத்தேவர் மகன் ராஜா (45). இவர் திருமணமானவர். அதேபோல், நிலக்கோட்டையை அடுத்துள்ள முசுவனூத்து ஊராட்சி கல்கோட்டையைச் சேர்ந்த வெள்ளைசாமி மகள் கனி(35). இவருக்கும் திருமணமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. |
| தொழில் வரி செலுத்தாத 26 கடைகளுக்கு சீல் Posted: 14 Feb 2015 11:22 AM PST தொழில்வரி கட்டாத 26 கடைகளுக்கு சீல் வைத்ததுடன், திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் ரூ.2.40 லட்சம் வரி வசூலித்துள்ளனர். |
| Posted: 14 Feb 2015 11:22 AM PST நத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட, ஊராட்சி செயலர்கள் மற்றும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| திண்டுக்கல் கோட்டை குளத்துக்கு ரூ.10 லட்சத்தில் பாதுகாப்பு வேலி Posted: 14 Feb 2015 11:22 AM PST திண்டுக்கல் கோட்டைக் குளத்தில் ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வேலிகளை, மேயர் வி. மருதராஜ் ஆய்வு செய்தார் |
| பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு 3 மாதம் தடை: நீக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தீர்மானம் Posted: 14 Feb 2015 11:21 AM PST பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்டுள்ள 3 மாதத் தடையை நீக்கக் கோரி, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| பூக்களின் வரத்து குறைவு: விலை உயர்வு Posted: 14 Feb 2015 11:21 AM PST பூக்களின் விலை உயர்ந்துள்ள போதிலும், நல்ல விளைச்சல் இல்லாமல் வரத்து குறைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். |
| ஆண்டிபட்டியில் லோக் அதாலத்:ஒரே நாளில் 15 வழக்குகளுக்குத் தீர்வு Posted: 14 Feb 2015 11:21 AM PST ஆண்டிபட்டி நடுவர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத்தில் ஒரே நாளில 15 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. |
| காதலர் தினம்: வைகை அணைக்கு வந்த காதலர்களை திருப்பி அனுப்பிய போலீஸார் Posted: 14 Feb 2015 11:20 AM PST காதலர் தினத்தை முன்னிட்டு, வைகை அணைக்கு வந்திருந்த காதலர்களை போலீஸார் திருப்பி அனுப்பியதால், சனிக்கிழமை வைகை அணை களையிழந்து காணப்பட்டது. |
| போடியில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்த திட்டம் Posted: 14 Feb 2015 11:20 AM PST கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதால், நகரில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, போடி டி.எஸ்.பி. தெரிவித்துள்ளார். |
| டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 14 Feb 2015 11:20 AM PST திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி புளியமரத்துக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில், வட்டார அளவில் டெங்கு மற்றும் பிற கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| பழனி பள்ளி மாணவிக்கு சிறந்த அறிவியல் படைப்புக்கான பரிசு Posted: 14 Feb 2015 11:20 AM PST பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு மாவட்ட அளவிலான சிறந்த அறிவியல் படைப்புக்கான பரிசு கிடைத்துள்ளது. ஸ்பேஸ் கிட்ஸ் இண்டியா நிறுவனம் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அரசு |
| குடிநீர் விநியோகத்தை சீரமைக்க மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை Posted: 14 Feb 2015 11:19 AM PST பழனியில் 25 மற்றும் 26ஆவது வார்டுகளில் கடந்த ஒரு வாரமாக செயற்கை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தேசிய கராத்தே போட்டி: திண்டுக்கல் மாணவர்களுக்கு 2 தங்கம் Posted: 14 Feb 2015 11:19 AM PST தேசிய கராத்தே போட்டிகள் கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டத்தில் நடைபெற்றன. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளை கராத்தே தியாகராஜன் தொடங்கி வைத்தார். |
| பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 14 Feb 2015 11:19 AM PST பழனி பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறை மாணவர்களுக்கு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? Posted: 14 Feb 2015 11:19 AM PST உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டிக்கு கூடுதல் அரசுப்பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| வட்டிக்கு பணம் வாங்கியவரின் மகன் மாயம்: கடத்தப்பட்டாரா என போலீஸார் விசாரணை? Posted: 14 Feb 2015 11:18 AM PST வட்டிக்கு பணம் வாங்கியவரின் மகன் காணாமல்போனதால், பணம் கொடுத்த நபர்கள் கடத்திச் சென்றனரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வாகனம் மோதி பெண் சாவு: சடலத்துடன் கிராமத்தினர் சாலை மறியல் Posted: 14 Feb 2015 11:18 AM PST போடி அருகே வாகனம் மோதி பெண் உயிரிழந்ததையடுத்து சடலத்துடன் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| திசு வாழை சாகுபடி பயிற்சி முகாம் Posted: 14 Feb 2015 11:18 AM PST பெரியகுளம் தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திசு வாழை சாகுபடி பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| சிவகாசியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Feb 2015 11:18 AM PST விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| ஸ்ரீவிலி. அருகே வலையில் சிக்கி மான் சாவு Posted: 14 Feb 2015 11:17 AM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சனிக்கிழமை தோட்டத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி மான் உயிரிழந்தது. |
| ரூ.2.05 கோடி ஜவுளிகள் தேக்கம்:அரசு கொள்முதல் செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை Posted: 14 Feb 2015 11:17 AM PST விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்களில் தேங்கியுள்ள ரூ.2.05 கோடியிலான வேட்டி, சேலைகளை அரசு கொள்முதல் செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 14 Feb 2015 11:17 AM PST ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. ராஜபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிற |
| விருதுநகரில் கே.வி.எஸ். பள்ளிகளின் 125ஆவது ஆண்டு விழா Posted: 14 Feb 2015 11:16 AM PST விருதுநகரில் கே.வி.எஸ். பள்ளிகளின் 125 ஆவது ஆண்டு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பங்கேற்று சிறப்பு மலரை வெளியிட்டார். |
| கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா Posted: 14 Feb 2015 11:16 AM PST ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயாவில் கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் சந்திரன்ராஜா வரவேற்றார். தாளாளர் ஆனந்தி தலைமை வகித்தார். |
| பாஜகவின் தோல்வி: ஆர்.எஸ்.எஸ். இன்று ஆலோசனை Posted: 14 Feb 2015 11:16 AM PST உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 4 நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. |
| ஸ்ரீ விலி.யில் பள்ளி ஆண்டு விழா Posted: 14 Feb 2015 11:16 AM PST ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனந்தா வித்யாலயாவில் 3-ம் ஆண்டு விழா ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. தாளாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். துணைத் தாளாளர் கமலா நடராஜன், மோத்தி ஆனந்தகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். ஆசிரியை சரண்யா வரவேற்றார். |
| தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம் Posted: 14 Feb 2015 11:16 AM PST சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில், தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: ஷெட்டர் நம்பிக்கை Posted: 14 Feb 2015 11:16 AM PST கர்நாடகத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் நம்பிக்கை தெரிவித்தார். |
| ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம் Posted: 14 Feb 2015 11:15 AM PST தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்தின், பயனீட்டாளர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த எஸ்.எஸ். கதிவரன் நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 14 Feb 2015 11:15 AM PST |
| Posted: 14 Feb 2015 11:15 AM PST |
| Posted: 14 Feb 2015 11:15 AM PST |
| ஆசாராம் வழக்கு: கொலையானவரின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 14 Feb 2015 11:14 AM PST சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் உதவியாளரும், கடந்த மாதம் கொலை செய்யப்பட்டவருமான அகில் குப்தாவின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை, உத்தரப்பிரதேச காவல்துறை அதிகரித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |