Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் தேர்வு

Posted: 13 Feb 2015 02:07 PM PST

இந்தியாவுக்குச் சாதகமானவர் எனக் கூறப்படும் ஆஷ்டன் கார்ட்டர் (60), அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிப்.25-இல் அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

Posted: 13 Feb 2015 02:06 PM PST

அஞ்சல் துறை சார்பில், மண்டல அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் பிப்.25-ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஆசிரியர்களுக்கு மரம் வளர்ப்பு,இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி

Posted: 13 Feb 2015 02:06 PM PST

அரூரில் ஆசிரியர்களுக்கு மரம் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரிப்பது குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

மதுக் கடைகளை மூடக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்

Posted: 13 Feb 2015 02:06 PM PST

சாலையோரங்களில் உள்ள மதுக் கடைகளை மூடக் கோரி, பாமக சார்பில் தருமபுரியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உழவர் பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பு

Posted: 13 Feb 2015 02:05 PM PST

நல்லம்பள்ளி வட்டாரத்துக்கு உள்பட்ட ஏலகிரியில் உழவர் பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

ஆதிதிராவிட விவசாயிகள் மானியத்துடன் வேளாண் கருவிகள் பெற வாய்ப்பு

Posted: 13 Feb 2015 02:05 PM PST

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு மானியத்துடன் வேளாண் கருவிகள் வழங்கப்பட இருப்பதால், பயன்பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிறந்த ஆறே நாளில் குழந்தைக்கு இருதய மாற்றுச் சிகிச்சை

Posted: 13 Feb 2015 02:05 PM PST

அமெரிக்காவில் இருதயக் கோளாறுடன் பிறந்து, ஆறே நாள் ஆன குழந்தைக்கு இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து

"பொருள்களை வாங்கும்போது ரசீது பெற வேண்டும்'

Posted: 13 Feb 2015 02:05 PM PST

தருமபுரி மாவட்டம், தொன் போஸ்கோ கலைக் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி பள்ளி ஆண்டு விழா

Posted: 13 Feb 2015 02:04 PM PST

கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளியில் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, அந்தப் பள்ளியின் நிறுவனர் கொங்கரசன் தலைமை வகித்தார். இதில், பள்ளி மாணவர்கள் நடித்து இயக்கப்பட்ட தேசியகீத ஒளிநாடா வெளியிடப்பட்டது.

அஞ்சல் தலை ஓவியப் போட்டி: மார்ச் 31-க்குள் அனுப்ப அறிவுறுத்தல்

Posted: 13 Feb 2015 02:04 PM PST

அஞ்சல் துறை சார்பில், நடைபெறும் தேசிய அளவிலான ஓவியப் போட்டிக்கு மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஓவியங்களை அனுப்ப வேண்டும் என, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்

49 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 13 Feb 2015 02:04 PM PST

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் 49 பெண் பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அண்மையில் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்.

எம்எல்ஏ உள்பட 2 ஆயிரம் ரயில் பயணிகள் தவிப்பு

Posted: 13 Feb 2015 02:03 PM PST

தமிழக எல்லையான ஆனேக்கல் அருகே இன்டர்சிட்டி அதிவேக விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், தருமபுரியிலிருந்து புறப்பட்ட சேலம் - யஸ்வந்த்பூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்த தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள்

குள்ளனூர், லைன்கொல்லையில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 13 Feb 2015 02:03 PM PST

கிருஷ்ணகிரி அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில், 70 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் குளியல் போட்ட யானைகள்

Posted: 13 Feb 2015 02:02 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் ஆனந்தக் குளியல் போட்ட யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தின.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தேவை: மாவட்ட ஆட்சியர்

Posted: 13 Feb 2015 02:02 PM PST

குழந்தைகள் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு தேவை என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், குழந்தைகளின் உரிமைகள், ப

பெண் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு தொடக்கம்

Posted: 13 Feb 2015 02:02 PM PST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில், சுகன்யா சம்ரிதி எனும் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

காவேரிப்பட்டணத்தில் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

Posted: 13 Feb 2015 02:02 PM PST

தமிழக ஆசிரியர் மன்றம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி பிப்.14,15,22 ஆகிய மூன்று நாள்கள் காவேரிப்பட்டணத்தில் நடைபெற உள்ளது.

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 டிராக்டர்கள் பறிமுதல்

Posted: 13 Feb 2015 02:01 PM PST

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாற்றுப் படுகையில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய 4 டிராக்டர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மக்கள் நீதிமன்றத்தில் 38 வழக்குகள் தீர்வு

Posted: 13 Feb 2015 02:01 PM PST

தருமபுரியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 38 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், நிலுவையிலுள்ள கல்விக் கடன் மற்றும் வராக் கடன் ஆகியவற்றிற்கு

சிறுமி பலாத்காரம்: இளைஞர் கைது

Posted: 13 Feb 2015 02:00 PM PST

அரூர் அருகே சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக, முத்துலிங்கம் (22) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

செம்மரக் கட்டைகள் கடத்திய 4 பேர் கைது

Posted: 13 Feb 2015 02:00 PM PST

தருமபுரி அருகே செம்மரக்கட்டைகளைக் கடத்திய 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மார்ச் 2-இல் தொடக்கம்

Posted: 13 Feb 2015 02:00 PM PST

மொரப்பூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முகாம் வருகிற மார்ச்

"வணிகம் சார்ந்த நுண்ணறிவு மாணவர்களுக்கு அவசியம்'

Posted: 13 Feb 2015 02:00 PM PST

கல்லூரி மாணவ, மாணவியருக்கு வணிகம் சார்ந்த நுண்ணறிவு அவசியம் என சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வாணையர் எ.இளங்கோவன் தெரிவித்தார்.

வங்கதேசத்தில் அரசியல் நிலவரம்: ஐ.நா. சமரச முயற்சி

Posted: 13 Feb 2015 01:59 PM PST

வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு

கல்லூரி மாணவிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணல் கருத்தரங்கம்

Posted: 13 Feb 2015 01:59 PM PST

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தன் சுத்தம், பெண்களுக்கான பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

ஆம்னி பேருந்து மீது வேன் மோதி விபத்து: மூதாட்டி சாவு

Posted: 13 Feb 2015 01:59 PM PST

தருமபுரி அருகே பழுதாகி நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது டெம்போ வேன் மோதியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். காயமடைந்த 6 மாத பெண் குழந்தை உள்பட 15 பேர்

ஆள் கடத்தல் வழக்கு: லக்விக்கு ஜாமீன் மறுப்பு

Posted: 13 Feb 2015 01:59 PM PST

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஜகியுர் ரெஹ்மான் லக்விக்கு, ஆள் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்க

போச்சம்பள்ளியில் ரத்த தான முகாம்

Posted: 13 Feb 2015 01:59 PM PST

போச்சம்பள்ளி புதுமோட்டூர் விநாயக பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை ரத்த வங்கி, அரிமா சங்கம் சார்பில், ரத்ததான முகாம் அண்மையில் நடைபெற்றது.

நாமக்கல்லில் ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 13 Feb 2015 01:58 PM PST

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற நெல்லை-சென்னை சிறப்பு ரயில்

Posted: 13 Feb 2015 01:58 PM PST

திருநெல்வேலியில் இருந்து நாமக்கல், ராசிபுரம் வழியாக சென்னை நோக்கி சென்ற சிறப்பு விரைவு ரயில் என்ஜின் பழுதாகி சுமார் 2 மணி நேரம் நடுவழியில் நின்றதால், வெள்ளிக்கிழமை பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

"பின் லேடன் மறைவிடம் பாகிஸ்தானுக்குத் தெரியாது'

Posted: 13 Feb 2015 01:58 PM PST

அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது அந்த நாட்டு அரசுக்குத் தெரிந்திருக்க

துப்பாக்கி வைத்திருந்ததாக கைதானவர்களுக்கு கொலை வழக்குகளில் தொடர்பு

Posted: 13 Feb 2015 01:58 PM PST

கொல்லிமலையில் துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் வாரம்

Posted: 13 Feb 2015 01:57 PM PST

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் வாரம் வியாழக்கிழமை தொடங்கியது.

உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்

Posted: 13 Feb 2015 01:57 PM PST

ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

"ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படை வெளியேற்றத்தை தாமதப்படுத்தலாம்'

Posted: 13 Feb 2015 01:57 PM PST

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரின் வெளியேற்றத்தை தாமதப்படுத்தலாம் என தளபதி ஜான் கேம்பெல் கூறினார்.

பேருந்துப் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம்

Posted: 13 Feb 2015 01:57 PM PST

குமாரபாளையத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் நிலவேம்பு கஷாயம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது .

"சினிமா துறையினரைத் தலைவராக ஏற்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்'

Posted: 13 Feb 2015 01:56 PM PST

மாணவர்கள் சினிமா துறையைச் சேர்ந்தவர்களை தலைவராக ஏற்பதைத் தவிர்த்து, ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், ஆபிரஹாம் லிங்கன், காரல் மார்க்ஸ் போன்றவர்களை தலைவர்களாக ஏற்க வேண்டும் என,

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பேச்சுப் போட்டி

Posted: 13 Feb 2015 01:56 PM PST

பாமக மாநாடு: ராசிபுரத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

Posted: 13 Feb 2015 01:56 PM PST

சேலத்தில் பாமக மாநாடு நடைபெறுவதையொட்டி, இதுகுறித்த துண்டுப்பிரசுரம் ராசிபுரத்தில் விநியோகிக்கப்பட்டது.

பிளஸ் 2 மாணவர்கள் படிப்பை மட்டுமே முழுநேரக் கடமையாகக் கருத வேண்டும்

Posted: 13 Feb 2015 01:56 PM PST

பிளஸ் 2 மாணவர்கள் படிப்பை மட்டுமே முழுநேரக் கடமையாகக் கருதி நன்றாகப் படித்தால் 100 சத தேர்ச்சியைப் பெற முடியும் என்றார் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி

சிறந்த பொறியியல் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா

Posted: 13 Feb 2015 01:55 PM PST

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் சிறந்த பொறியியல் துறை ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஐ.எஸ்.ஸூக்கு எதிராக ஐ.நா. புதிய தீர்மானம்

Posted: 13 Feb 2015 01:55 PM PST

எண்ணெய் வணிகம், ஆள் கடத்தல், தொல்பொருள் விற்பனை போன்ற நடவடிக்கைகள் மூலம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பும்,

மேட்டூர் நகராட்சி ஆணையரிடம் எம்.எல்.ஏ. மனு அளிப்பு

Posted: 13 Feb 2015 01:55 PM PST

மேட்டூர் நகராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.

கஞ்சா பதுக்கிய பெண் கைது

Posted: 13 Feb 2015 01:54 PM PST

சேலம் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் தெப்பக்குளம் தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக

பாகிஸ்தானில் ஷியா மசூதி மீது தாக்குதல்: 19 பேர் சாவு

Posted: 13 Feb 2015 01:54 PM PST

பாகிஸ்தானின் சிறுபான்மை ஷியா பிரிவினரின் மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 1

சேலத்தில் லாரியில் தீ விபத்து: பொருள்கள் எரிந்து நாசம்

Posted: 13 Feb 2015 01:54 PM PST

சேலத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த பொருள்கள் நாசமடைந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆத்தூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு

Posted: 13 Feb 2015 01:54 PM PST

ஆத்தூரில் வழக்குரைஞர் கைது செய்யப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் கோயிலை இடிக்க எதிர்ப்பு

Posted: 13 Feb 2015 01:53 PM PST

சேலத்தில் முனியப்பன் சுவாமி கோயிலை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து இரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய ரக டேப்லெட் கணினியை அறிமுகம் செய்தது பேனசோனிக்

Posted: 13 Feb 2015 01:53 PM PST

பேனசோனிக் நிறுவனம் ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய "எஃப்இஸட்-பி2' என்ற கையடக்க டேப்லெட் கணினிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்காச்சோளம் விலை உயர்வு

Posted: 13 Feb 2015 01:53 PM PST

தம்மம்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம் 100 கிலோ மூட்டை ரூ.1,500-ஆக விலை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி, தலைவாசல், வாழப்பாடி, ஆத்தூர் வட்டாரப் பகுதிகளில்

எடப்பாடியில் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 13 Feb 2015 01:53 PM PST

எடப்பாடி க.புதூர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டிய ஜேசிபி வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில்

உயிரித் தொழில்நுட்பக் கருத்தரங்கம் நிறைவு

Posted: 13 Feb 2015 01:53 PM PST

பெரியார் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை சார்பில் மறு இணைவு உயிரித் தொழில்நுட்பம், புரதப் பொறியியல் தொடர்பான 5 நாள் பயிலரங்கம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 13 Feb 2015 01:52 PM PST

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகேயுள்ள கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெண்ணைத் தாக்கியவர் கைது

Posted: 13 Feb 2015 01:52 PM PST

கெங்கவல்லி அருகே பெண்ணைத் தாக்கியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகேயுள்ள கடம்பூரைச் சேர்ந்தவர் பாப்பா (45). இவரது விவசாய

ஆத்தூர் அருகே டிராக்டர் திருட்டு

Posted: 13 Feb 2015 01:52 PM PST

சேலம் மாவட்டம்,ஆத்தூர் அருகே டிராக்டர் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலத்தில் லாரியில் தீ விபத்து:பொருள்கள் எரிந்து சேதம்

Posted: 13 Feb 2015 01:51 PM PST

சேலத்தில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த பொருள்கள் சேதமடைந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

Posted: 13 Feb 2015 01:51 PM PST

சேலம் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டுவிழா நிகழ்ச்சி சேலத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். தாளாளர் தேவராஜன் வரவேற்றார்.

கொலை வழக்கில் தேடப்பட்டவர் உண்டியல் திருட்டு வழக்கில் கைது

Posted: 13 Feb 2015 01:51 PM PST

சேலத்தில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை, உண்டியல் திருட்டு வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.

ஆண்டு வருவாய் ரூ. 50 ஆயிரம் கோடி: ஃபிளிப்கார்ட் நம்பிக்கை

Posted: 13 Feb 2015 01:51 PM PST

இணையதள வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் நிதி ஆண்டு வருவாய் ரூ. 50,000 கோடியாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள் விழா

Posted: 13 Feb 2015 01:50 PM PST

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த நாள் விழா  புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

துப்புரவுத் தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஆய்வு

Posted: 13 Feb 2015 01:50 PM PST

பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஓம் பிரகாஷ் மகதா அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.

"டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

Posted: 13 Feb 2015 01:50 PM PST

மாநகராட்சிப் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று டெங்கு, பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சேலம் மேயர் எஸ்.சௌண்டப்பன்

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்

Posted: 13 Feb 2015 01:50 PM PST

சேலத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான மண்டல அளவிலான குழு விளையாட்டு, தடகளப் போட்டிகளில் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

சங்ககிரி பேரூராட்சிக் கூட்டம்: 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Posted: 13 Feb 2015 01:49 PM PST

சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்காச்சோளம் விலை உயர்வு

Posted: 13 Feb 2015 01:49 PM PST

தம்மம்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம் 100 கிலோ மூட்டை ரூ.1,500-ஆக விலை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி, தலைவாசல், வாழப்பாடி, ஆத்தூர் வட்டாரப் பகுதிகளில்

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 13 Feb 2015 01:49 PM PST

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தியன் ஆயில்: ரூ. 2,636 கோடி இழப்பு

Posted: 13 Feb 2015 01:49 PM PST

நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் மூன்றாம் காலாண்டில் ரூ. 2,636.80 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தது.

ஐ.ஆர்.சி.டி.சி-யின் ஆன்மிக சுற்றுலாப் பயணம்

Posted: 13 Feb 2015 01:47 PM PST

அரசு பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பாக, பஞ்ச துவாரகா மற்றும் சக்தி யாத்திரை எனும் இரு ஆன்மிகச் சுற்றுலா பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளுக்கு ரூ.1,879 கோடியில் புதிய திட்டங்கள்

Posted: 13 Feb 2015 01:47 PM PST

மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,879 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளன.

மனைவி, குழந்தையுடன் இளைஞர் உண்ணாவிரதம்

Posted: 13 Feb 2015 01:47 PM PST

மத்திய மருத்துவப் பூச்சிகள் ஆராய்ச்சி மையத்தில் தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி, இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் இருந்தார்.

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

Posted: 13 Feb 2015 01:47 PM PST

மதுரையில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை, போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை திருட்டு:சிறுவர்கள் இருவரிடம் விசாரணை

Posted: 13 Feb 2015 01:46 PM PST

மதுரை அருகே கருப்பாயூரணியில் பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை திடுட்டு போனது தொடர்பாக, போலீஸார் சிறுவர்கள் இருவரை விசாரிக்கின்றனர்.

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்

Posted: 13 Feb 2015 01:46 PM PST

மதுரையில் தொழிலாளி கடத்திச் சென்று எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

பாரத் பெட்ரோலியம்: நிகர லாபம் ரூ.551 கோடி

Posted: 13 Feb 2015 01:46 PM PST

பொதுத் துறையைச் சேர்ந்த பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 551.16 கோடி பெற்றதாகத் தெரிவித்தது.

மதுரையில் வனத்துறையின் சூழல் சுற்றுலா திட்டம் தயார்: நாளை சோதனை ஓட்டம்

Posted: 13 Feb 2015 01:46 PM PST

மதுரை மாவட்ட வனத் துறையின் சூழல் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, மூன்று வழித்தடங்களில் நடைப்பயிற்சி அழைத்துச் செல்லும் திட்டம் சோதனை அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை

எஸ்.பி.ஐ. லாபம் ரூ. 2,910 கோடி

Posted: 13 Feb 2015 01:46 PM PST

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 30% வளர்ச்சி பெற்று ரூ. 2,910 கோடியாக உள்ளது என அவ்வங்கி தெரிவித்தது.

அவசர சிகிச்சைக்கு தேசிய அளவில் செயல்திட்டம் அவசியம்

Posted: 13 Feb 2015 01:45 PM PST

விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, தேசிய அளவிலான செயல்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பறவைகள் கணக்கெடுப்பு

Posted: 13 Feb 2015 01:45 PM PST

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பாக, வெள்ளிக்கிழமை பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வழக்குரைஞர்கள் சாலை மறியல்

Posted: 13 Feb 2015 01:45 PM PST

மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக, வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரூ.2.4 கோடியில் நவீன விளையாட்டு பயிற்சி மையம்

Posted: 13 Feb 2015 01:44 PM PST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ. 2.40 கோடியில் விளையாட்டுப் பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் மதுரை கிளைக்கு அதிக பிரதிநிதித்துவம்

Posted: 13 Feb 2015 01:44 PM PST

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில், மதுரை கிளையில் பணியாற்றும் வழக்குரைஞர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்குமாறு, வழக்குரைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

குவாரி உரிமையாளர்களுக்கு காவல் நீட்டிப்பு

Posted: 13 Feb 2015 01:44 PM PST

கிரானைட் முறைகேடு வழக்கில் கைதான குவாரி உரிமையாளர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்து, மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டில் தீ விபத்து: தாய், மகன் உயிர் தப்பினர்

Posted: 13 Feb 2015 01:44 PM PST

மதுரை புதூரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தாய் மற்றும் மகன் காயமின்றி உயிர் தப்பினர். புதூர் சிங்காரவேலவன் 1ஆவது தெருவில் ராஜேஸ்வரி (55) என்பவர், தனது மகன் சங்கருடன் வசித்து

விண்ணப்ப குளறுபடியால் பணி மறுப்பு:டிஎன்பிஎஸ்சி தலைவருக்கு நோட்டீஸ்

Posted: 13 Feb 2015 01:43 PM PST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுக்கு மனுதாரரே பொறுப்பாவார் என்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு

பேரையூர் தாலுகாவில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 13 Feb 2015 01:43 PM PST

பேரையூர் தாலுகா வையூரில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில், பட்டா மாறுதல், உள்பிரிவு பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, குடும்ப

மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு "ஐசோடோப்' பெற நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

Posted: 13 Feb 2015 01:43 PM PST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான கோபால்ட் தெரபிக்குத் தேவையான ஐசோடோப் கதிரியக்க பொருளை நிரப்பக் கோரும் மனுவுக்கு சுகாதாரத் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸில் துடிப்புள்ள தலைவர்கள் இல்லை: சந்தீப் தீட்சித்

Posted: 13 Feb 2015 01:42 PM PST

கட்சிக்கு உண்மையாகப் பணியாற்றும் துடிப்புள்ள தலைவர்கள் காங்கிரஸிஸ் இல்லை என்று தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின்

சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்

Posted: 13 Feb 2015 01:40 PM PST

பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: மாயாவதி

Posted: 13 Feb 2015 01:35 PM PST

பிகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி செய்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது: பாகிஸ்தான்

Posted: 13 Feb 2015 01:34 PM PST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அஸ்தஸ்து வழங்குவதை ஏற்க முடியாது என்று அமெரிக்க

இந்தியரைத் தாக்கி முடமாக்கிய அமெரிக்க காவல் துறை அதிகாரி கைது

Posted: 13 Feb 2015 01:31 PM PST

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், இந்தியரைத் தாக்கி முடமாக்கிய அமெரிக்க காவல் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தில்லி முதல்வராக கேஜரிவால் இன்று பதவியேற்கிறார்

Posted: 13 Feb 2015 01:31 PM PST

தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் (46) சனிக்கிழமை பதவியேற்க உள்ளார். இதையொட்டி,

இலங்கை அதிபருடன் பேசி தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு கருணாநிதி கடிதம்

Posted: 13 Feb 2015 01:30 PM PST

இலங்கை திபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடனான பேச்சுவார்த்தை மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்திய அரசு

சிறீசேனா நாளை இந்தியா வருகை

Posted: 13 Feb 2015 01:30 PM PST

இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு

உப்புக்கு வந்த சோதனை

Posted: 13 Feb 2015 01:20 PM PST

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை', "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'- இது போன்ற பழமொழிகள் பலவற்றை நீங்கள் கேட்டிருக்கலாம். எனினும்,

மதுரை

Posted: 13 Feb 2015 01:19 PM PST

சேலம்

Posted: 13 Feb 2015 01:18 PM PST

பெங்களூரு

Posted: 13 Feb 2015 01:18 PM PST

மக்கள் பெருமை; மண்ணின்  பெருமை!

Posted: 13 Feb 2015 01:18 PM PST

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பது

ஈரோடு

Posted: 13 Feb 2015 01:18 PM PST



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™