Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- யோகா மூலம் வாழ்க்கைத் திறனை மேம்படுத்த வலியுறுத்தல்
- தனியார் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
- தா.பழூர் அருகே பெண் மாயம்
- தேமுதிக கொடிநாள்: ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை
- அரியலூரில் பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- "பெண்களுக்கு உடற்பயிற்சியும், விளையாட்டும் அவசியம்'
- இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் பொறியியல், தொழிற்பயிற்சி பயில விண்ணப்பிக்கலாம்
- ஆத்தூர் சாலை ரூ. 45 லட்சத்தில் விரிவுபடுத்தப்படும்: ஆட்சியர்
- சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
- தமிழகத்தில் பாமக தலைமையின் கீழ் பாஜக வர வேண்டும்: அன்புமணி
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைத் திட்டப் பயிற்சி
- தமிழ் இலக்கிய ஆய்வுக்கு ரூ. 2 லட்சம் நிதிநல்கை
- பூட்டியிருந்த வீட்டைதிறந்து மூன்றரை பவுன் நகைகள் திருட்டு
- விராலிமலை கோயில் உண்டியலில் ரூ. 5 லட்சம் காணிக்கை
- ஓய்வூதியர்கள் பிப். 20-க்குள் வருமானவரி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்
- தேமுதிக கொடி அறிமுக நாள் கொண்டாட்டம்
- அஸ்ஸாம்: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி
- ரூ. 1 லட்சம் அலுவலகப் பொருட்களை அனுமதியின்றி விற்ற ஊழியர் மீது புகார்
- அறந்தாங்கியில் மது விற்றவர் கைது:75 மதுபாட்டில்கள் பறிமுதல்
- சாலை விபத்தில் விவசாயி சாவு
- நாளை பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்
- பிப். 20-ல் விவசாயிகள் குறைகேட்பு முகாம்
- சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: மறு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு
- சிவபுரம் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி
- தஞ்சாவூர் அருகே சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு
- திருவையாறில் பிப். 16-ல் நாட்டியாஞ்சலி
- காவிரிப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு :தஞ்சை விவசாயிகள் கோரிக்கை
- இலவச கட்டாயக் கல்விச் சட்ட விழிப்புணர்வு கலைப் பயணம்
- குடந்தையில் அமைதி ஊர்வலம்
- நாகை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
- சீர்காழி அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரி உற்ஸவம் தொடக்கம்
- நாட்டு நலன் கருதியே விமான நிலையங்கள் தனியார்மயம்: மத்திய அரசு
- நாகை மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம்கள்
- முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...
- பாம்பு கடித்து ஐடிஐ மாணவர் சாவு
- காதலால் மட்டுமே சாதியற்ற சமூகத்தை உருவாக்க முடியும்'
- திருவாரூரில் நாளை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை கண்டித்து திருவாரூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
- தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட பாஜகவுக்கு வாக்களியுங்கள்: தமிழிசை வேண்டுகோள்
- பெங்களூரு
- திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை சந்தித்த பாஜக அமைச்சர்
- சேலம்
- மதுரை
- ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் நியாயமாக நடைபெற நடவடிக்கை: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
- திருநெல்வேலி
- தேர்தல் தகராறு வழக்கு: பாஜக வேட்பாளருக்கு முன்ஜாமீன்
- ஈரோடு
- கோவை
- புதுக்கோட்டை
- மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
- அமராவதி வனச் சரகத்தில் ஆயுதங்களுடன் நடமாடியது யார்? வனத் துறை தீவிர விசாரணை
- சமூக ஊடகங்களில் விஜயகாந்த் குறித்து அவதூறு: சென்னை காவல் ஆணையரகத்தில் தேமுதிக புகார்
- தில்லி கற்றுத் தரும் பாடம்
- பாரம்பரிய முறைக்கு மாறுவோம்!
- இருளும் ஒளியும்!
- குலசேகரம் அருகே கள்ளச்சாராயம் தயாரிப்பு: தம்பதி உள்பட 3 பேர் கைது
- அரசுப் பேருந்துகளில் தொங்கிய நிலையில் பயணிக்கும் மாணவர்கள்
- பிப்ரவரி 14 மின் தடை
- பள்ளி வேன் மோதி குழந்தை சாவு: ஓட்டுநர் கைது
- அனுமதியின்றி மண் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
- கொலைச் சம்பவங்களை தடுக்கக் கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக் கோரி ரயில்வே ஊழியர்கள் தர்னா
- ரயில் நிலைய சாலை சீரமைக்கப்பட்ட பிறகும் இயக்கப்படாத பேருந்துகள்
- தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறார் நிதீஷ்: பாஜக
- என்.ஐ. பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு
- வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- மோடியின் உத்தரவுப்படியே செயல்படுகிறார் பிகார் ஆளுநர்: நிதீஷ் குமார் குற்றச்சாட்டு
- தமிழுக்கு முதன்மை வேண்டி ஊர்திப் பயணம்
- ரியல் எஸ்டேட் அதிபரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: 5 பேர் மீது வழக்குப் பதிவு
- 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- மார்த்தாண்டம் அருகே 1,750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
- பாஜக பொதுச்செயலர் இன்று நாகர்கோவில் வருகை
- ஸ்ரீரங்கம்: வாக்குப்பதிவை இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
- நாளை 8 இடங்களில் பொதுவிநியோகத் திட்ட மனுநீதிநாள் முகாம்
- உடன்குடி ஒன்றியத்தில் 498 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள்
- குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தூத்துக்குடி மாணவருக்கு பாராட்டு
- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் அம்மா திட்ட முகாம்
- திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா தொடக்கம்
- மீனவர்களின் படகுகளை மீட்க இலங்கை செல்கிறது மீட்புக் குழு: தமிழக அரசு தகவல்
- ஆத்தூர் பகுதியில் மீண்டும் முதலை பீதி:வனத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
- செய்துங்கநல்லூரில் கடைக்கு தீவைப்பு
- இணையதள சேவை:பிஎஸ்என்எல் 50% கூடுதல் சலுகை
- தூத்துக்குடி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா தொடக்கம்
- கோவில்பட்டி அஞ்சலகத்தில் "செல்வமகள் சேமிப்பு' திட்டம் தொடக்கம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த போராட்டம் வாபஸ்
- தீக்காயமடைந்த பெண் சாவு
- கோவில்பட்டியில் ஆசிரியர் வீட்டில் திருடிய இளைஞர் கைது
- டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து கட்டுமானப் பொருள்கள் திருட்டு
- பயிர்க் காப்பீட்டு நிவாரணத்தொகை வழங்குவதில் பாரபட்சம்: மதிமுக புகார்
- சாத்தான்குளத்தில் வாசகர் வட்டக் கூட்டம்
- மணல் கடத்தல்: ஒருவர் கைது
- எனக்கு கோயில் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி
- தில்லி தேர்தல் படுதோல்வி: அஜய் மாக்கன் மீது ஷீலா தீட்சித் கடும் தாக்கு
- பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: தடுப்பது குறித்து அமெரிக்க அமைச்சருடன் ஜேட்லி ஆலோசனை
- தேர்தல் தோல்வியால் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் வேகம் குறையாது: ஜேட்லி
- அமைப்புசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கு விரைவில் மசோதா
- முலாயம் சிங்குக்கு கோயில் கட்ட வேண்டும்: ஆஸம் கான்
- சந்திரபாபு நாயுடு பேச இருந்த மேடைக்கு தீ வைப்பு: 100 பேர் கைது
- சுனந்தா கொலை வழக்கு: சசி தரூரிடம் மீண்டும் விசாரணை
| யோகா மூலம் வாழ்க்கைத் திறனை மேம்படுத்த வலியுறுத்தல் Posted: 12 Feb 2015 01:52 PM PST ஆதித்ய பிர்லா பொதுப்பள்ளியின் மாணவ, மாணவிகள் யோகா போன்ற மனவளக்கலைகளில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆலையின் இணைத் தலைவர் எம். சி. பூவண்ணா. |
| தனியார் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு Posted: 12 Feb 2015 01:51 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினித் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 12 Feb 2015 01:51 PM PST தா.பழூர் அருகே கோயிலுக்குச் சென்ற பெண்ணைக் காணவில்லை எனப் புகார் செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகே தேவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, இவர் |
| தேமுதிக கொடிநாள்: ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை Posted: 12 Feb 2015 01:51 PM PST அரியலூரில் தேமுதிக கொடிநாளை முன்னிட்டு அக்கட்சியின் சார்பில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| அரியலூரில் பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் Posted: 12 Feb 2015 01:50 PM PST அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| "பெண்களுக்கு உடற்பயிற்சியும், விளையாட்டும் அவசியம்' Posted: 12 Feb 2015 01:50 PM PST பெண்களுக்கு உடற்பயிற்சியும், விளையாட்டும் அவசியமானது என்றார் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகச் செயலர் (இணைப்ரோசிரியர் உடற்கல்வித் துறை) முனைவர் அ. பழனிச்சாமி. |
| இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் பொறியியல், தொழிற்பயிற்சி பயில விண்ணப்பிக்கலாம் Posted: 12 Feb 2015 01:50 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதி மாணவர்கள் பொறியியல் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் |
| ஆத்தூர் சாலை ரூ. 45 லட்சத்தில் விரிவுபடுத்தப்படும்: ஆட்சியர் Posted: 12 Feb 2015 01:49 PM PST ஆத்தூர் செல்லும் சாலை ரூ. 45 லட்சம் மதிப்பில் அகலப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் Posted: 12 Feb 2015 01:49 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தமிழகத்தில் பாமக தலைமையின் கீழ் பாஜக வர வேண்டும்: அன்புமணி Posted: 12 Feb 2015 01:49 PM PST தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், பாமக தலைமையின் கீழ் பாஜக வர வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். |
| மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைத் திட்டப் பயிற்சி Posted: 12 Feb 2015 01:48 PM PST அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைத்திட்டம் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தமிழ் இலக்கிய ஆய்வுக்கு ரூ. 2 லட்சம் நிதிநல்கை Posted: 12 Feb 2015 01:48 PM PST பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆய்வு நல்கைக்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| பூட்டியிருந்த வீட்டைதிறந்து மூன்றரை பவுன் நகைகள் திருட்டு Posted: 12 Feb 2015 01:48 PM PST அறந்தாங்கியில் பூட்டியிருந்த வீட்டைத் திறந்து மூன்றரை பவுன் நகைகள், ரூ. 12 ஆயிரம் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விராலிமலை கோயில் உண்டியலில் ரூ. 5 லட்சம் காணிக்கை Posted: 12 Feb 2015 01:48 PM PST புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கையை எண்ணும் பணி மலைக்கோயில் மணிமண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஓய்வூதியர்கள் பிப். 20-க்குள் வருமானவரி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தல் Posted: 12 Feb 2015 01:47 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலம் மூலமாக ஓய்வூதியம் பெறும், தகுதியுடையை ஓய்வூதியர்கள் வரும் 20-ம் தேதிக்குள் வருமானவரி அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகம் |
| தேமுதிக கொடி அறிமுக நாள் கொண்டாட்டம் Posted: 12 Feb 2015 01:47 PM PST விராலிமலை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிக கொடி அறிமுக நாள் கொடியேற்றம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அஸ்ஸாம்: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி Posted: 12 Feb 2015 01:47 PM PST அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. |
| ரூ. 1 லட்சம் அலுவலகப் பொருட்களை அனுமதியின்றி விற்ற ஊழியர் மீது புகார் Posted: 12 Feb 2015 01:47 PM PST அறந்தாங்கி சுகாதார பணிகள் உதவி இயக்குநர் மற்றும் குடும்ப நல அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் தேக்குமரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அனுமதியில்லாமல் விற்ற ஊழியர் மீது போலீஸி |
| அறந்தாங்கியில் மது விற்றவர் கைது:75 மதுபாட்டில்கள் பறிமுதல் Posted: 12 Feb 2015 01:46 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மதுபானம் விற்றவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 75 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. |
| Posted: 12 Feb 2015 01:46 PM PST ஆலங்குடி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| நாளை பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் Posted: 12 Feb 2015 01:46 PM PST புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (பிப். 14) நடைபெறவுள்ளது. |
| பிப். 20-ல் விவசாயிகள் குறைகேட்பு முகாம் Posted: 12 Feb 2015 01:46 PM PST புதுக்கோட்டையில் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு முகாம் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில், காலை 10 மணிக்கு முகாம் நடைபெ |
| சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: மறு விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு Posted: 12 Feb 2015 01:45 PM PST தில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் குறித்து மறு விசாரணை நடத்த, சிறப்புப் புலனாய்வுக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அமைத்தது. |
| சிவபுரம் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி Posted: 12 Feb 2015 01:45 PM PST புதுக்கோட்டை சிவபுரம் கற்பக விநாயகா மேலாண்மை கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற இணையவழி நேர்காணலில் எம்.பி.ஏ மாணவர்கள் 18 பேர் தேர்ச்சி பெற்றனர். |
| தஞ்சாவூர் அருகே சோழர் காலக் கல்வெட்டு கண்டெடுப்பு Posted: 12 Feb 2015 01:45 PM PST தஞ்சாவூர் அருகே ராசேந்திரம் ஆர்க்காட்டில் சோழர் காலக் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. |
| திருவையாறில் பிப். 16-ல் நாட்டியாஞ்சலி Posted: 12 Feb 2015 01:45 PM PST மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மூன்று நாள் நாட்டியாஞ்சலி விழா பிப். 16-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. |
| காவிரிப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு :தஞ்சை விவசாயிகள் கோரிக்கை Posted: 12 Feb 2015 01:44 PM PST காவிரிப் பிரச்னையை பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டுத் தீர்க்க தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| இலவச கட்டாயக் கல்விச் சட்ட விழிப்புணர்வு கலைப் பயணம் Posted: 12 Feb 2015 01:44 PM PST தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வு கலைப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். |
| Posted: 12 Feb 2015 01:44 PM PST மகாத்மா காந்தி அஸ்தி கரைப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சர்வோதய சங்கம் சார்பில் காந்தி படத்துடன் அமைதி ஊர்வலம் கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நாகை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு Posted: 12 Feb 2015 01:43 PM PST நாகப்பட்டினம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை உள்நோயாளி ஆண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, காய்ச்சலுக்கான தனி பிரிவு, டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட பகுதிகளை |
| சீர்காழி அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரி உற்ஸவம் தொடக்கம் Posted: 12 Feb 2015 01:43 PM PST சீர்காழி தென்பாதியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் எனும் அங்காளம்மன் கோயிலில் சிவராத்திரி உற்ஸவம் வியாழக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. |
| நாட்டு நலன் கருதியே விமான நிலையங்கள் தனியார்மயம்: மத்திய அரசு Posted: 12 Feb 2015 01:29 PM PST விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் விவகாரத்தில் நாட்டின் நலனைக் கருதி அரசு செயல்படுகிறது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார். |
| நாகை மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம்கள் Posted: 12 Feb 2015 01:16 PM PST நாகப்பட்டினம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 13) "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு... Posted: 12 Feb 2015 01:16 PM PST முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் விதவைகள் பதிவுகளை கணினியில் பதிவு செய்ய ஏதுவாக தங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார். |
| பாம்பு கடித்து ஐடிஐ மாணவர் சாவு Posted: 12 Feb 2015 01:16 PM PST திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பாம்பு கடித்ததில் ஐடிஐ மாணவர் ஒருவர் உயிரிழந்தார். குடவாசல் அருகேயுள்ள நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (20). ஐடிஐ படித் |
| காதலால் மட்டுமே சாதியற்ற சமூகத்தை உருவாக்க முடியும்' Posted: 12 Feb 2015 01:15 PM PST காதலால் மட்டுமே சாதியற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்றார் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன். |
| திருவாரூரில் நாளை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 12 Feb 2015 01:15 PM PST திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட அதிமுக செயலரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் வெளியிட்ட அறிக்கை: |
| ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை கண்டித்து திருவாரூரில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் Posted: 12 Feb 2015 01:15 PM PST இஸ்லாம் மதம் குறித்து ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் பேசி வருவதாகக் கூறி, அவரைக் கண்டித்து திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் |
| தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட பாஜகவுக்கு வாக்களியுங்கள்: தமிழிசை வேண்டுகோள் Posted: 12 Feb 2015 01:15 PM PST தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என, அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| Posted: 12 Feb 2015 01:14 PM PST |
| திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வை சந்தித்த பாஜக அமைச்சர் Posted: 12 Feb 2015 01:13 PM PST நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. வேதரெத்தினத்தை வியாழக்கிழமை அவரது வீட்டில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். |
| Posted: 12 Feb 2015 01:13 PM PST |
| Posted: 12 Feb 2015 01:13 PM PST |
| ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் நியாயமாக நடைபெற நடவடிக்கை: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் Posted: 12 Feb 2015 01:13 PM PST ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. |
| Posted: 12 Feb 2015 01:13 PM PST |
| தேர்தல் தகராறு வழக்கு: பாஜக வேட்பாளருக்கு முன்ஜாமீன் Posted: 12 Feb 2015 01:12 PM PST தேர்தல் தகராறு தொடர்பான வழக்கில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் உள்ளிட்ட பாஜகவினர் 3 பேருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை முன்ஜாமீன் அளித்தது. |
| Posted: 12 Feb 2015 01:12 PM PST |
| Posted: 12 Feb 2015 01:12 PM PST |
| Posted: 12 Feb 2015 01:12 PM PST |
| மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Posted: 12 Feb 2015 01:11 PM PST மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| அமராவதி வனச் சரகத்தில் ஆயுதங்களுடன் நடமாடியது யார்? வனத் துறை தீவிர விசாரணை Posted: 12 Feb 2015 01:11 PM PST உடுமலையை அடுத்துள்ள அமராவதி வனச் சரகப் பகுதியில் இரவு நேரங்களில் சந்தனக் கட்டைகள் மற்றும் ஆயுதங்களுடன் நடமாடிய மர்ம நபர்கள் குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சமூக ஊடகங்களில் விஜயகாந்த் குறித்து அவதூறு: சென்னை காவல் ஆணையரகத்தில் தேமுதிக புகார் Posted: 12 Feb 2015 12:31 PM PST தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் தேமுதிகவினர் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர். |
| Posted: 12 Feb 2015 12:27 PM PST தில்லியில் கத்தியின்றி ரத்தமின்றி நடந்த யுத்தத்தில் மத்தியில் ஆண்டவரையும் ஆள்பவரையும் மக்கள் தூக்கி கடாசிவிட்டு புதிய கட்சிக்கு மகத்தான வெற்றியை தில்லி மக்கள் அளித்துள்ளனர். |
| Posted: 12 Feb 2015 12:27 PM PST தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகள் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. |
| Posted: 12 Feb 2015 12:26 PM PST தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் 2013-14 நிதியாண்டின் இழப்பு ரூ.13,985 கோடி என்பது மிகப்பெரும் மின் அதிர்வைத் தந்தாலும், இது கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு ஆட்சிகளிலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நட்டம் என்பதுதான் உண்மை. |
| குலசேகரம் அருகே கள்ளச்சாராயம் தயாரிப்பு: தம்பதி உள்பட 3 பேர் கைது Posted: 12 Feb 2015 12:24 PM PST குலசேகரம் அருகே கள்ளச்சாராய தயாரித்ததாக தம்பதி உள்பட 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, 280 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். |
| அரசுப் பேருந்துகளில் தொங்கிய நிலையில் பயணிக்கும் மாணவர்கள் Posted: 12 Feb 2015 12:24 PM PST திருவட்டாறு பகுதிகளில் அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிச் செல்வதை தடுக்க வேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 12 Feb 2015 12:24 PM PST களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (பிப். 14) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பள்ளி வேன் மோதி குழந்தை சாவு: ஓட்டுநர் கைது Posted: 12 Feb 2015 12:23 PM PST நித்திரவிளை அருகே வியாழக்கிழமை, பள்ளி வேன் மோதியதில் பிரீகேஜி படித்து வந்த குழந்தை இறந்தது. |
| அனுமதியின்றி மண் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல் Posted: 12 Feb 2015 12:23 PM PST திருவட்டாறு அருகே அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 2 மினி லாரிகள் மற்றும் இயந்திரத்தை |
| கொலைச் சம்பவங்களை தடுக்கக் கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் Posted: 12 Feb 2015 12:23 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதை தடுக்க நடவடிக்கைக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சி சார்பில் நாகர்கோவிலில் வியாழக்கிழமை |
| புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக் கோரி ரயில்வே ஊழியர்கள் தர்னா Posted: 12 Feb 2015 12:22 PM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடக் கோரி நாகர்கோவிலில் ரயில்வே ஊழியர்கள் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். |
| ரயில் நிலைய சாலை சீரமைக்கப்பட்ட பிறகும் இயக்கப்படாத பேருந்துகள் Posted: 12 Feb 2015 12:22 PM PST நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் சாலை சீரமைக்கப்பட்ட பிறகும் பேருந்துகள் அந்த வழியாக இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறார் நிதீஷ்: பாஜக Posted: 12 Feb 2015 12:22 PM PST ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக பாஜக வியாழக்கிழமை குற்றம் சாட்டியது. |
| என்.ஐ. பல்கலைக்கழகத்தில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 12 Feb 2015 12:22 PM PST குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் துறை சார்பில் 2 நாள்கள் நடைபெறும் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. |
| Posted: 12 Feb 2015 12:22 PM PST பூதப்பாண்டியில் போலீஸாரைக் கண்டித்து வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மோடியின் உத்தரவுப்படியே செயல்படுகிறார் பிகார் ஆளுநர்: நிதீஷ் குமார் குற்றச்சாட்டு Posted: 12 Feb 2015 12:22 PM PST "பிகார் சட்டப் பேரவையில் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அதிக கால அவகாசம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமரின் உத்தரவுப்படியே ஆளுநர் செயல்படுகிறார்' என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான நிதீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். |
| தமிழுக்கு முதன்மை வேண்டி ஊர்திப் பயணம் Posted: 12 Feb 2015 12:22 PM PST தமிழகத்தில் தமிழுக்கு முதன்மை வேண்டி சென்னை நோக்கிய தமிழ்ப் பரப்புரை ஊர்திப் பயணம் வியாழக்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கியது. |
| ரியல் எஸ்டேட் அதிபரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: 5 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 12 Feb 2015 12:21 PM PST சுசீந்திரம் அருகே முன்விரோதத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை கார் ஏற்றிக் கொல்ல முயன்ற 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| Posted: 12 Feb 2015 12:21 PM PST நித்திரவிளை அருகே 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கே. கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை |
| மார்த்தாண்டம் அருகே 1,750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் Posted: 12 Feb 2015 12:21 PM PST மார்த்தாண்டம் அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்த 1,750 லிட்டர் மண்ணெண்ணெயை போலீஸார் பறிமுதல் செய்தனர். மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீஸார் புதன்கிழமை இரவு திக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் |
| பாஜக பொதுச்செயலர் இன்று நாகர்கோவில் வருகை Posted: 12 Feb 2015 12:21 PM PST குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாஜக அகில இந்திய பொதுச்செயலர் முரளிதரராவ் வெள்ளிக்கிழமை (பிப்.13) நாகர்கோவில் வருகிறார். |
| ஸ்ரீரங்கம்: வாக்குப்பதிவை இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் Posted: 12 Feb 2015 12:21 PM PST ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக இணையதளத்தில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். |
| நாளை 8 இடங்களில் பொதுவிநியோகத் திட்ட மனுநீதிநாள் முகாம் Posted: 12 Feb 2015 12:20 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்.14) பொதுவிநியோகத் திட்ட மனுநீதிநாள் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| உடன்குடி ஒன்றியத்தில் 498 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் Posted: 12 Feb 2015 12:20 PM PST உடன்குடி ஒன்றியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 498 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் பங்கேற்று 498 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வே |
| குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தூத்துக்குடி மாணவருக்கு பாராட்டு Posted: 12 Feb 2015 12:19 PM PST தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஜே. பேட்ரிக், அண்மையில் தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்று சாதனை படைத்ததற்காக அவருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. |
| தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 6 இடங்களில் அம்மா திட்ட முகாம் Posted: 12 Feb 2015 12:19 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.13) 6 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா தொடக்கம் Posted: 12 Feb 2015 12:19 PM PST திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| மீனவர்களின் படகுகளை மீட்க இலங்கை செல்கிறது மீட்புக் குழு: தமிழக அரசு தகவல் Posted: 12 Feb 2015 12:19 PM PST இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, 150 மீனவர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் அந்த நாட்டுக்குச் செல்லவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. |
| ஆத்தூர் பகுதியில் மீண்டும் முதலை பீதி:வனத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை Posted: 12 Feb 2015 12:19 PM PST ஆத்தூர் குளத்துப் பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாக வியாழக்கிழமை தகவல் பரவியதால் மக்களிடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. |
| செய்துங்கநல்லூரில் கடைக்கு தீவைப்பு Posted: 12 Feb 2015 12:18 PM PST செய்துங்கநல்லூரில் கருங்குளம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலர் சுரேஷின் (35) இறைச்சி கடை வியாழக்கிழமை தீவைத்து சேதப்படுத்தப்பட்டது. |
| இணையதள சேவை:பிஎஸ்என்எல் 50% கூடுதல் சலுகை Posted: 12 Feb 2015 12:18 PM PST பிஎஸ்என்எல் இணையதள வசதிக்கான பூஸ்டர் கார்டுகளுக்கு 50 சதவீத கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. |
| தூத்துக்குடி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா தொடக்கம் Posted: 12 Feb 2015 12:18 PM PST தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா வியாழக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவர் சு. நடராஜன் தலைமை வகித்துப் பே |
| கோவில்பட்டி அஞ்சலகத்தில் "செல்வமகள் சேமிப்பு' திட்டம் தொடக்கம் Posted: 12 Feb 2015 12:18 PM PST கோவில்பட்டி கோட்ட அஞ்சல் துறை சார்பில் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் பெண் குழந்தைகளுக்கான பிரதமரின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த போராட்டம் வாபஸ் Posted: 12 Feb 2015 12:17 PM PST கோவில்பட்டியையடுத்த முடுக்கலான்குளம் விலக்கு அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. |
| Posted: 12 Feb 2015 12:17 PM PST திருச்செந்தூர் அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். |
| கோவில்பட்டியில் ஆசிரியர் வீட்டில் திருடிய இளைஞர் கைது Posted: 12 Feb 2015 12:17 PM PST கோவில்பட்டியில் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகையைத் திருடியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் Posted: 12 Feb 2015 12:16 PM PST தூத்துக்குடியில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். |
| தூத்துக்குடியில் கடையின் பூட்டை உடைத்து கட்டுமானப் பொருள்கள் திருட்டு Posted: 12 Feb 2015 12:16 PM PST தூத்துக்குடியில் கட்டுமான தளவாடப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து உபகரணங்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். |
| பயிர்க் காப்பீட்டு நிவாரணத்தொகை வழங்குவதில் பாரபட்சம்: மதிமுக புகார் Posted: 12 Feb 2015 12:16 PM PST தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2012- 2013 ஆண்டுக்கு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகையில் பாரபட்சம் நிலவுவதாக மதிமுக விவசாய அணி குற்றம்சாட்டியுள்ளது. |
| சாத்தான்குளத்தில் வாசகர் வட்டக் கூட்டம் Posted: 12 Feb 2015 12:16 PM PST சாத்தான்குளம் அரசு நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வாசகர் வட்டத் தலைவர் பி. இஸ்ரவேல் தலைமை வகித்தார். நூலகர்கள் ரா.சந்திரசேகர், அ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நூலக புரவலர்கள் ஓ.சு. நடராஜன், |
| Posted: 12 Feb 2015 12:15 PM PST சாத்தான்குளம் அருகே மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். நொச்சிக்குளம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக சாத்தான்குளம் போலீஸாருக்கு |
| எனக்கு கோயில் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி Posted: 12 Feb 2015 12:03 PM PST "எனக்கு கோயில் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| தில்லி தேர்தல் படுதோல்வி: அஜய் மாக்கன் மீது ஷீலா தீட்சித் கடும் தாக்கு Posted: 12 Feb 2015 12:02 PM PST தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றாமல் படுதோல்வி அடைந்ததற்கு, கட்சியின் பிரசாரக் குழுத் தலைவரான அஜய் மாக்கனை, அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் கடுமையாக விமர்சித்துள்ளார். |
| பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: தடுப்பது குறித்து அமெரிக்க அமைச்சருடன் ஜேட்லி ஆலோசனை Posted: 12 Feb 2015 12:00 PM PST பயங்கரவாத அமைப்புகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை தடுப்பது குறித்து, அமெரிக்க நிதியமைச்சர் ஜேக்கப் லியூவுடன், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| தேர்தல் தோல்வியால் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் வேகம் குறையாது: ஜேட்லி Posted: 12 Feb 2015 11:59 AM PST தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததன் காரணமாக, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் வேகம் குறையாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| அமைப்புசாராத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கு விரைவில் மசோதா Posted: 12 Feb 2015 11:46 AM PST அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு மருத்துவம், காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உறுதிப்படுத்த மசோதா கொண்டு வரப்படும் என்று தொழிற் சங்கங்களுக்கு மத்திய அமைச்சர் உறுதி அளித்தார். |
| முலாயம் சிங்குக்கு கோயில் கட்ட வேண்டும்: ஆஸம் கான் Posted: 12 Feb 2015 11:45 AM PST சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு கோயில் கட்ட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச மாநில அமைச்சருமான ஆஸம் கான் கூறினார். இதுகுறித்து லக்னெளவில் அவர் வியாழக்கிழமை கூறியதாவது: |
| சந்திரபாபு நாயுடு பேச இருந்த மேடைக்கு தீ வைப்பு: 100 பேர் கைது Posted: 12 Feb 2015 11:45 AM PST தெலங்கானா மாநிலத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். |
| சுனந்தா கொலை வழக்கு: சசி தரூரிடம் மீண்டும் விசாரணை Posted: 12 Feb 2015 11:44 AM PST சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக, அவரது கணவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு போலீஸôர் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |