Cinema.tamil.com |
- அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் - கௌதம் மேனன்!
- விஜய்யின், 'புலி'யில் பவர்!
- பெனாசிர் புட்டோ வேடத்தில் வித்யா பாலன்?
- ஏப்., 10-ல் மணிரத்னம் படம் ரிலீஸ்!
- பிரியதர்ஷனின் ஆஸ்தான எடிட்டர் இயக்கும் படத்தில் மஞ்சு வாரியர்..!
- இந்தியர்கள் இரண்டு பேருக்கு கிராமி விருதுகள்!
- ஹாலிவுட் நடிகர்கள் தான் எனக்கு போட்டி : அனுபம் கேர்
- கலை இயக்கத்தின் ''கொம்பன்'' - வீரசமர்!
- மாலில் பார்வையாளர்களை மகிழ்வித்த ஹேய் ப்ரோ படக்குழு
- கவுண்டமணியின், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!
- மனைவியுடன் சென்று அப்பாவிடம் ஆசி பெற்ற யுவன்! - மருமகளுக்கு தங்க நகைகளை பரிசளித்த இளையராஜா!!
- நிஜ தாதாக்களே நடித்திருக்கும் படம் சபரன்
- பெண்களின் கண்டனத்திற்கு ஆளான நடிகையின் கணவர்...!
- நாகார்ஜுனாவுக்கு கைகொடுத்த 'பிரம்மன்' நாயகி...!
- 25 நாட்களாக அரங்குநிறைந்த காட்சிகளாக ஐ
- நினைத்த துறையில் சாதித்ததில் மகிழ்ச்சி : அர்ஜூன் ராம்பால்
- பிகே தமிழ் ரீமேக்கில் கமல்
- 'என்னை அறிந்தால்' சில காட்சிகள் நீக்கமா..?
- திருநங்கை வேடத்தில் அஜய் தேவ்கன்
- இருக்கு ஆனா இல்ல... 'இசை - ஷமிதாப்' ஒற்றுமை...!
| அஜீத்தை வைத்து ஹாலிவுட் படம் எடுப்பேன் - கௌதம் மேனன்! Posted: முதன்முறையாக, அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் கடந்தவாரம் பிப். 5ம் தேதி வௌியாகியுள்ள படம் ''என்னை அறிந்தால்''. அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். படத்தைப் பற்றி அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்று பல்வேறு விதமான விமர்சன கருத்துக்கள் எழுந்தாலும் படம் நன்றாக இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ... |
| Posted: கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ''புலி''. பேண்டஸி படமாக உருவாகும் இப்படத்தை சிம்புதேவன் இயக்குகிறார். விஜய் ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். நீண்ட இடைவௌிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், ... |
| பெனாசிர் புட்டோ வேடத்தில் வித்யா பாலன்? Posted: மும்பை :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, வித்யா பாலன் கூறியதாவது, இந்த ஆண்டில், பல படங்களில் நடிக்க உள்ளேன். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்கள் தான் என்னை அதிகமாக தேடி வருகின்றன. ஆனால், ... |
| ஏப்., 10-ல் மணிரத்னம் படம் ரிலீஸ்! Posted: ''கடல்'' படத்தின் தோல்விக்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதிய படம் ''ஓ.கே., கண்மணி''. தொடர் தோல்விகளை அடுத்து கண்டிப்பாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இப்படத்தை இயக்குகிறார் மணிரத்னம். படத்தின் ஹீரோவாக மம்முட்டி மகன் துல்கர் சல்மானும், ஹீரோயினாக நித்யா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் ... |
| பிரியதர்ஷனின் ஆஸ்தான எடிட்டர் இயக்கும் படத்தில் மஞ்சு வாரியர்..! Posted: தமிழில் ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக மாறுவது போல மலையாளத்தில் எடிட்டர்கள் இயக்குனர்களாக மாறுவதுதான் ரொம்ப நாளாக தொடரும் ட்ரெண்ட்.. அந்தவகையில் 2004லிருந்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய 15 படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக பணியாற்றிய அருண்குமார் அரவிந்த் டைரக்சனில் குதித்ததில் வியப்பொன்றுமில்லை. 'காக்டெய்ல்', 'ஈ அடுத்த ... |
| இந்தியர்கள் இரண்டு பேருக்கு கிராமி விருதுகள்! Posted: ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான உயரிய விருதுகள் வழங்கப்படுகிறது. இசை உலகில் இருப்பவர்களுக்கு கிராமி விருது தான் உயரிய விருது. அதன்படி 57வது கிராமி விருதுகள், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதில் இந்தியர்கள் இரண்டு பேருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிக்கி கேஜ் என்பவர், தென் ... |
| ஹாலிவுட் நடிகர்கள் தான் எனக்கு போட்டி : அனுபம் கேர் Posted: புதுடில்லி : நான் எப்போதும், எனக்கு போட்டியாக பாலிவுட் நடிகர்களாக நினைப்பதில்லை என்றும், ஹாலிவுட் நடிகர்களையே, தான் எப்போதும் போட்டியாளர்களாக கருதுவதாக பாலிவுட் நடிகர் அனுபம் கேர் கூறியுள்ளார். டில்லியில், நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் டிராமாவில் மாணவர்களிடையே, நடிகர் அனுபம் கேர் பேசியதாவது, நான் எப்போதுமே, தனக்கு ... |
| கலை இயக்கத்தின் ''கொம்பன்'' - வீரசமர்! Posted: 'கலை' மிகப்பெரிய பொக்கிஷம். இதைத் தான் அன்றே வகுத்து வைத்தனர், ஆயக் கலைகள் 64 என்று. கலையின் ராஜாங்கம், திரைத்துறையில் இன்று பின்னியெடுக்கிறது. நினைத்த மாத்திரத்தில் தாஜ்மஹால் செட்டை தத்ரூபமாக வடிவமைக்க வேண்டும் என்றால், கலையில் கரை கண்டிருக்க வேண்டும். தமிழ் திரையுலகில், தோட்டா தரணி, சாபூசிரில், ராஜீவன் போன்றோர் முக்கியமான ... |
| மாலில் பார்வையாளர்களை மகிழ்வித்த ஹேய் ப்ரோ படக்குழு Posted: மும்பையில் உள்ள ஆர்சிட்டி மாலில் குழுமியிருந்த மக்களை மகிழ்விக்கும் வகையில், ஹேய் ப்ரோ படக்குழுவினர், அவர்களுடன் கலந்துரையாடியும், ஆடிப்பாடியும் அவர்களை உற்சாகமூட்டினர். தேசிய விருது பெற்ற நடனக்கலைஞரும், நடிகருமான கணேஷ் ஆச்சார்யா, அடுத்து ஹேய் ப்ரோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில், ... |
| கவுண்டமணியின், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது! Posted: ஒரு சிறிய இடைவௌிக்கு பின்னர், சினிமாவில் மீண்டும் அதே உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளார் நடிகர் கவுண்டமணி. தற்போது, ''வாய்மை'' என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளவர், அடுத்தப்படியாக ''49-ஓ'' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வௌிவர உள்ள நிலையில், இப்போது புதிதாக இன்னொரு படத்திலும் ... |
| மனைவியுடன் சென்று அப்பாவிடம் ஆசி பெற்ற யுவன்! - மருமகளுக்கு தங்க நகைகளை பரிசளித்த இளையராஜா!! Posted: இசையமைப்பாளர் இளையராஜாவின் வாரிசுகளில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். ''அரவிந்தன்'' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். பிரியாணி படம் யுவனின் 100வது படமாகும். இந்நிலையில், கடந்தாண்டு முஸ்லிம் மதத்தை தழுவிய யுவன் ஷங்கர் ராஜா, ... |
| நிஜ தாதாக்களே நடித்திருக்கும் படம் சபரன் Posted: இப்போதெல்லாம் படத்துக்குப் படம் தாதாக்களைப் பார்க்கிறோம். தாதாக்களாக புதுப்புது நடிகர்கள் நடிப்பதையும் பார்க்கிறோம். ஆனால் நிஜ தாதாக்களே நடிகர்களாக நடித்து படம் பார்த்ததுண்டா? அப்படி ஒரு படமாக உருவாகியிருப்பதுதான் சபரன்.இந்தப் படத்தை கதை எழுதி தயாரித்துள்ளது முதல் நடித்துள்ள நடிகர்கள் வரை பலரும் ... |
| பெண்களின் கண்டனத்திற்கு ஆளான நடிகையின் கணவர்...! Posted: பல முக்கியமான பிரச்சனைகளில் பெரும்பாலும் பிரபலங்கள் பதில் சொல்லாமல் இருப்பதன் காரணம் என்ன தெரியுமா..? தாங்கள் சொல்லும் பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வேறு ஒரு பிரச்னைக்கு அடி போட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். அல்லது வாய்தவறி வேறு எதையும் பேசிவிடக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்னர் வரைக்கும் ... |
| நாகார்ஜுனாவுக்கு கைகொடுத்த 'பிரம்மன்' நாயகி...! Posted: தெலுங்கில் நீண்ட நாட்கள் கழித்து நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் தான் 'சொக்கடே சின்னி நாயனா'.இந்தப்படத்தில் தாத்தா, பேரன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார் நாகார்ஜுனா. இதில் தாத்தா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.. 21 வருடங்களுக்கு முன் இதே நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் வாலிப மிடுக்குடன் ... |
| 25 நாட்களாக அரங்குநிறைந்த காட்சிகளாக ஐ Posted: எப்பேற்பட்ட படமாக இருந்தாலும் ஒரு வாரத்துக்கு மேல் தியேட்டர்களில் தாக்குப்பிடிப்பதில்லை. ரஜினி நடித்த லிங்கா படத்துக்கே இப்படியொரு நிலைதான் ஏற்பட்டது. இந்தநிலை ஏற்படாமல் தப்பித்த படம் என்றால்... அது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம்தான். சுமார் மூன்று ஆண்டு கால கடும் உழைப்பிலும், பல கோடி பட்ஜெட்டிலும் உருவான ஷங்கரின் ஐ ... |
| நினைத்த துறையில் சாதித்ததில் மகிழ்ச்சி : அர்ஜூன் ராம்பால் Posted: நினைத்த துறையான திரைத்துறையில் சாதித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக, நடிகர் அர்ஜூன் ராம்பால் கூறியுள்ளார். மாடலிங் துறையில் அறிமுகமாகி, இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அர்ஜூன் ராம்பால். பாசிட்டிவ் ரோல்களை மட்டும் செய்யாமல், நெகட்டிவ் கேரக்டர்களிலும் தனது முத்திரையை பதித்தவர். ஆக்ஷன் , காமெடி படங்கள் ... |
| Posted: பாபநாசம், உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் கமல். இவற்றில் உத்தமவில்லன் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, ஏப்ரல் 2 ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல். உத்தமவில்லன் படத்தைத் தொடர்ந்து ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு பாபநாசம் படம் ... |
| 'என்னை அறிந்தால்' சில காட்சிகள் நீக்கமா..? Posted: 'என்னை அறிந்தால்' படம் வெளியான முதல் நாளில் அஜித் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று முதல் நாள் வசூலாக 10 முதல் 15 கோடி வரை தமிழ்நாட்டில் வசூலித்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்த நாளில் படத்தின் வசூல் பாதியாகக் குறைந்த்தாகச் சொன்னார்கள். ஆனால், விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முதல் நாள் வசூலை நெருங்கும் ... |
| திருநங்கை வேடத்தில் அஜய் தேவ்கன் Posted: ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கத்தில், தமிழில் பெரும் வெற்றி பெற்ற படமான காஞ்சனா படம், ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. ஹிந்தியிலும், லாரன்சே, படத்தை இயக்க உள்ளார். தமிழில், சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில், ஹிந்தியில், அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி் ரீமேக்கிலும், அஜய் ... |
| இருக்கு ஆனா இல்ல... 'இசை - ஷமிதாப்' ஒற்றுமை...! Posted: தமிழில் ஜனவரி 30ம் தேதி வெளிவந்த 'இசை' படத்திற்கும், ஹிந்தியில் பிப்ரவரி 6ம் தேதி வெளிவந்த 'ஷமிதாப்' படத்திற்கும் இடையே ஒரு வித்தியாசமான ஒற்றுமை உண்டு. இரண்டு படங்களின் கதையும் தமிழ் சினிமால் 80களில் மாபெரும் சாதனையாளர்களாக இருந்தவர்களின் கதை என்று பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒருவர் தனது இசைத் திறமையால் பேசப்பட்ட ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-02-09 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |