Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம்: சிவகார்த்திகேயன்

Posted:

சொன்னா நம்புங்க தனுஷுக்கும் எனக்கும் சண்டையில்லை

'தன்னை வளர்த்து விட்ட தனுஷுடன் மோதுகிறார்; மீடியாக்களை சந்திப்பதை தவிர்க்கிறார்; பட விழாக்களுக்கு அடியாட்களுடன் வருகிறார்' என, நாௌாரு வதந்தியும், பொழுதொரு செய்தியுமாக தன்னை ரவுண்டு கட்டி அடித்தாலும், தன் மீது பாயும் அத்தனை அம்புகளையும், பொறுமையாகவே ...

குழாயடி சண்டை எப்போது?

Posted:

பாலிவுட்டில், பிரியங்கா சோப்ராவுக்கும், தீபிகா படுகோனேவுக்கும் இடையேயான அக்கப்போர், இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. ஏற்கனவே இவர்களுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவு, தீபிகாவின் காதுகளில் இருந்து புகையை மூட்டி விட்டுள்ளது. 'ஆசியாவின் கவர்ச்சியான பெண்' என்ற ...

சந்தோஷத்தில் ஸ்ரீதிவ்யா வருத்தத்தில் சமந்தா

Posted:

கோலிவுட்டில், எந்த நேரத்தில், எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்; எந்தநடிகையை கைவிடும் என்பதுயாருக்குமே தெரியாது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்வரை, பெரிய பேனர்களில் உருவான தமிழ் படங்களில் நடிக்க மறுத்து வந்தார் சமந்தா. இப்போது, காற்று திசை மாறி வீசத் துவங்கியுள்ளது. பஹத் பாசில்,நஸ்ரியா நடித்த, 'பெங்களூரு ...

நகைச்சுவையின்றி என் படங்கள் இல்லை - வெங்கடேஷ்!

Posted:

அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை, சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க ...

ருத்ரமாதேவி டிரைலர் விழா - போட்டி நடத்துகிறது படக்குழு

Posted:

இந்தாண்டில் தெலுங்கில் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் படங்களில் அனுஷ்காவின் ருத்ரமாதேவி படமும் ஒன்று. குணசேகரன் இயக்கிவரும் இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராணா டகுபதி, அனுஷ்கா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக உருவாகி வரும் ருத்ரமாதேவி படம், இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ...

விக்ரம், அஜீத் தான் எனக்கு ரோல் மாடல்...! நடிகர் ஹேமந்த்குமார் பேட்டி

Posted:

எனக்கு இந்த பீல்டில் சப்போர்ட்டா யாருமே இல்லை. அதனால் சப்போர்ட் இல்லாமல் இந்த பீல்டில் ஜெயித்தவர்களைத்தான் நான் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வேன். அந்தவகையில், விக்ரம், அஜீத் ஆகியோர்தான் எனக்கு ரோல் மாடல் என்கிறார் நடிகர் ஹேமந்த்குமார்.

தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில கேள்விகள்...

உங்களது என்ட்ரி ...

மோகன்லால்-பிருத்விராஜ் இணையும் படத்திற்கு கதை எழுதுகிறார் அனூப் மேனன்..!

Posted:

நம்ம ஊரில் சமுத்திரக்கனி மாதிரி மலையாளத்தில் தன்னம்பிக்கை தருகின்ற கேரக்டர் என்றால் கூப்பிடுங்கள் அனூப் மேனனை என்று சொல்லும் அளவுக்கு அசத்துகிறார். ட்ராபிக் படத்தில் போலீஸ் அதிகாரியாக, '1983' படத்தில் கிரிக்கெட் கோச்சாக கலக்கிய அனூப் மேனன், கடந்த வருடம் சூப்பர்ஹிட்டான 'விக்ரமாதித்யன்' படத்தில் நெகட்டிவ் ரோலில் மிரட்டலான ...

மெகா ஸ்டாரின் 150 வது படம் ஆட்டோ ஜானி?

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 150 வது படத்துக்கு ஆட்டோ ஜானி என்று பெயர் வைக்கப்பட்டு இருப்புதாக செய்திகள் வெளி வந்துள்ளது. அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் என்பதாலும், 150 வது படம் என்பதாலும் அந்த படத்திற்கு பரபரப்பு நாளுக்கு நாள் கூடி வருவதை அனைவரும் அறிவர். அந்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ...

ஹாட்ரிக் அடிக்க தயாராகும் நிகில்

Posted:

சாமி ரா ரா மற்றும் கார்த்திகேயா போன்ற படங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் நிகில். அவர் தற்போது மீண்டும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் சூர்யா வெர்சஸ் சூர்யா ஆகும். இந்த படமும் தனக்கு புகழை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு சூரியனை ...

நட்புக்காக சைக்கிளுக்கு 'வாய்ஸ்' கொடுக்கும் நடிகர்..!

Posted:

இது அரசியலுக்காக கொடுக்கும் வாய்ஸோ, அல்லது ஏதாவது பிரச்சனையின்போது உதவிக்கரம் நீட்டும் விதமாக கொடுக்கும் வாய்ஸோ இல்லை. ஒரு படம் ஆரம்பிக்கும் முன்னரோ அல்லது படத்தின் இடையில் அவ்வப்போது கதையை நகர்த்திச்செல்லும் விதமாகவோ பின்னணியில் குரல் கொடுக்கிறார்களே அந்த வாய்ஸைத்தான் சொல்ல வருகிறோம்.. மலையாளத்தில் கடந்த வருடம் மோகன்லால் ...

எனக்கு ரொமான்ஸ் பண்ணத் தெரியாது : கணேஷ் ஆச்சார்யா

Posted:

ரெளத்திரம் படத்தில் சிறு கேரக்டரில் நடித்த முன்னணி இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா, ஹேய் ப்ரோ படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். ஹேய் ப்ரோ படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. ரெளத்திரம் படத்தில், கிட்டுவாக நடித்த கணேஷ் ஆச்சார்யா, ஹேய் ப்ரோ படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்தும், படத்தில் தனக்கு ஏற்பட்ட ...

சயின்ஸ்ஃபிக்ஷன் படமாக உருவாகிறது சூர்யாவின் ''24''!

Posted:

தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் வெளிவருவதே அபூர்வமான விஷயமாக இருக்கிறது. கடந்த வருடங்களில் தமிழில் எடுக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் சிறப்பானமுறையில் எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அப்படியொரு முயற்சியையும் யாரும் செய்யவில்லை. சயின்ஸ்ஃபிக்ஷன் படம் எடுப்பதில் ...

அஜித் படத்தில் அனிருத் இல்லை.?!

Posted:

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அடுத்து வீரம் சிவா இயக்க உள்ள படத்தினை மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர். என்னை அறிந்தால் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தாலும், அஜித் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அப்படத்தில் காட்சிகள் இல்லை என்பதில் அவர்களுக்கு மன வருத்தம் இருக்கவே செய்கிறது. அந்த ஏமாற்றத்துக்கு ...

சென்சார் போர்டின் கெடுபிடிகள்!

Posted:

இப்போது படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு பெரும்பிரச்னையாக இருப்பது சென்சார் போர்டு. ஒரு படத்தில் எந்தந்த காட்சிகள் இடம்பெற வேண்டும் என்பதை முன் கூட்டியே பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தான் படங்கள் எடுக்கப்படுகிறது. இருந்தபோதும் திட்டமிட்டே கெடுபிடிகள் அதிகம் செய்கிறார்களாம். உதாரணமாக நடிகை சில்க் ஸ்மிதாவின் ...

டப்பிங்கும் பேசுகிறார் சிம்ரன்!

Posted:

சிம்ரன் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நடிகை என்பதை யாரும் மறுக்கமுடியாது. இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். காரணம் தனது நடிப்புக்கான வாய்ப்பு கிடைக்காதது தான் என்றார். தற்போது அதற்கான வாய்ப்பு சிம்ரனுக்கு கிடைத்துள்ளது. ஆதி இயக்கத்தில் உருவாகும் படம் த்ரிஷா இல்லேன்னா நயந்தாரா. ...

சமூக பின்னணியில்லாத படங்கள் சத்தில்லாத உரங்கள் போன்றது - ஆர்.சி.சக்தி

Posted:

அண்மையில் மறைந்த பிரபல இயக்குனார் ஆர்.சி.சக்தி பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் மறைவுக்கு முன்பு நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து இதோ... ''இப்பொழுது சினிமா தொழில்நுட்பத்தில் வளார்ந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கதை குப்பையாக இருக்கிறது. சமூக பின்னணி இல்லாமல் எடுக்கும் எந்த படமும் சத்துயில்லாத உரமாகத்தான் ...

இளையராஜா இசையில் பாடல் எழுதிய பா.விஜய்

Posted:

இளையராஜா இசையில் இதுவரை எண்ணற்ற கவிஞர்களும், பாடலாசிரியர்களும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா.காமராசன், மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன் உள்ளிட்ட பலர் அவருடைய இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், தேசிய விருது பெற்ற பாடலாசிரியரான ...

சிம்புவுக்கு இனி மேலாவது மாற்றம் கிடைக்குமா...?

Posted:

சிம்பு கடைசியாக நாயகனாக நடித்த 'போடா போடி' படம் 2012ம் ஆண்டு வெளிவந்த்து. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்த மாதம் சிம்பு நீண்ட காலமாக நடித்து வந்த 'வாலு' படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் வெளியாக உள்ளது. ...

'புலி' படத்தில் பாடும் விஜய், ஸ்ருதிஹாசன்...

Posted:

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் 'புலி'. சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். விஜய் இதற்கு முன் நடித்த "சச்சின், வில்லு" ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதற்குப் பின் ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் விஜய் ...

டிவி சீரியலுக்கு கதை எழுதுகிறார் ஜெயராம்..!

Posted:

டைட்டிலை பார்த்ததும் ஜெயராமுக்கு ஏன் இப்படி ஒரு ஆசை என்கிற கேள்வி உங்களுக்குள் எழத்தான் செய்யும். ஆனால் அதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடித்துவரும் படம் 'திங்கள் முதல் வெள்ளி வரை'.. கண்ணன் தாமரக்குளம் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் கதைக்களமே டிவி சீரியலின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™