Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


லிங்கா பிரச்னை - தனுஷ் தலையீடு.? பிரச்னை சுமூகமாகிறது..?!

Posted:

லிங்கா படம் திரைக்கு வந்து படம் பற்றி ரசிகர்களால் பேசப்பட்டதோ இல்லையோ, நஷ்டயீடு அதை திருப்பி கொடு என்கிற சர்ச்சையில் சிக்கி இன்று வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முடிவு காணும் விதமாக ரஜினி நஷ்டயீட்டை ஏத்து கொள்கிறேன் என் திருவாய் மலர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இது ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் ...

மகள் நடிப்பு - ஜனநாதனுக்கு வாழ்த்து தெரிவித்த ராதா!

Posted:

சினிமாவில் சிவப்பு சிந்தனையுடன் படம் இயக்கக்கூடியவர் ஜனநாதன். தற்போது புறம்போக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு பின்னணி வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அடுத்த மாதம் இறுதியில் புறம்போக்கு படத்தின் பாடல்கள் வெளியிட ஏற்பாடுகள் நடிந்து வருகிறது. இப்படத்தில் நாயகியாக நடித்துள முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவிடம் ...

கருணாஸ்க்கு பிறந்தநாள் பரிசளித்த நேகா!

Posted:

கருணாஸ், தற்போது தான் நடித்து வரும் படங்களில் மிகவும் கவனமாக தன்னுடைய பாத்திரங்களை தேர்வு செய்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த டார்லிங் படம் பேசப்பட்டது. அடுத்து திரைக்கு வர உள்ள படம் லொடுக்கு பாண்டி. இதில் நகைச்சுவை கலந்த நாயகனாக நடித்திருக்கிறார் கருணாஸ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நேகா சக்சேனா. இவருக்கு ...

மணிரத்னம் - சிரிவெண்ணிலா புது காம்பிநேஷன்

Posted:

இந்தியாவில் உள்ள இயக்குநர்களில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் மணிரத்னம் ஆவார். டோலிவுட்டை பொறுத்தமட்டில், மணிரத்னத்திற்கும், மறைந்த சிறந்த பாடலாசிரியரான வேடுரி சுந்தரராமமூர்த்திக்கும் உள்ள உறவை அனைவரும் அறிவர். மணிரத்னம் இயக்கிய பல படங்களுக்கு வேடுரி தான் பாடலாசிரியர். இந்நிலையில்
தற்போது மணிரத்னம் இயக்கும் ஓகே ...

90களின் நட்சத்திரங்கள் பங்கேற்ற கெட் டு கெதர்! - விஜய், ஷங்கர், ரஹ்மான் பங்கேற்பு

Posted:

சமீபகாலமாக கெட் டு கெதர் பார்ட்டி அதிகமாக பெருகி வருகிறது. தங்களது பள்ளி காலத்து நண்பர்கள், கல்லூரி காலத்து நண்பர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு கெட் டு கெதர் பார்ட்டி ஏற்பாடு செய்து, அதில் அனைவரும் பங்கேற்று, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த பார்ட்டி இப்போது சினிமா பிரபலங்களையும் தொற்றி கொண்டுள்ளது. ...

ஹீரோ ஆகிறார் பூரி ஜெகந்நாத் மகன்

Posted:

பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி கதாநாயகனாக அவதாரம் எடுக்கிறார். 17 வயதே ஆன ஆகாஷ் ஆந்திரா போறி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவர் தற்போது 11 ம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறார். இது பற்றி ஆகாஷ் கூறியதாவது: 20 அல்லது 21 வயதில்தான் நடிகனாக வேண்டும் என்று என் தந்தையிடம் கூறி இருந்தேன். ஆனால் இந்த ...

ரீ-ஷூட் செய்யப்பட்டு தணிக்கை - வஜ்ரம் படத்திற்கு யு சான்று

Posted:

''பசங்க'' படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீராம், கிஷோர், பாண்டி மற்றும் குட்டிமணி ஆகிய நான்கு பேரும், கடந்தாண்டு வௌிவந்த ''கோலி சோடா'' என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து இந்த நால்வர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் வஜ்ரம். எஸ்.டி.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் ...

தமிழ் சினிமாவுக்கு.. விநியோகஸ்தர்கள் தேவையா? புதிய வர்த்தகத்துக்கு வழி என்ன?

Posted:

லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள், அப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தொகை 33 கோடியை ரஜினிகாந்த் திருப்பித் தரவேண்டும் என்று கூறி பல வகையான போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மூத்த நடிகர் என்ற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாமல் ரஜினியைப் பற்றி தரக்குறைவாகவும் பேசி வருகின்றனர். இவை ...

திருட்டு விசிடியை தடுக்க குழுக்கள் : தாணு அறிவிப்பு

Posted:

திருட்டு விசிடிக்களை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக, 32 மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்.

திருட்டு விசிடிக்கள் குறித்து, சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசில், ...

காமெடி கிங் கருணாஸ்க்கு 44வது பிறந்தநாள்!

Posted:

இயக்குநர் பாலாவின், ''நந்தா'' படத்தில் 'லொடுக்கு' பாண்டியாக அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். முதல்படத்திலேயே அவரது காமெடி எல்லோரையும் ரசிக்க வைத்தது. தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்த கருணாஸ், தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். காமெடி நடிகராக ...

விஜய்சேதுபதி, சிம்ஹாவுடன் எஸ்.ஜே.சூர்யா இணையும் இறைவி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted:

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்டின் அடுத்த படம் இறைவி. பீட்சா, ஜகிர்தண்டா படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா மூவருமே ஹீரோவாக நடிக்கிறார்கள். கருணாகரன் காமெடியனாக நடிக்கிறார். இன்னும் ஹீரோயின்கள் முடிவாகவில்லை. கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் ...

சிறகை விரிக்காத சிறிய படங்கள்...!

Posted:

தமிழ் சினிமா, இன்று பிரம்மாண்டமான நட்சத்திரங்களுக்கும் பிரம்மாண்டமான படைப்புகளுக்கும்தான் தன் கதவுகளை விரியத் திறந்து கொள்கிறது. சிறிய நட்சத்திரங்களுக்கும், சிறிய படங்களுக்கும் அதன் கதவுகள் திறப்பதேயில்லை. அப்படியே லேசாகத் திறந்தாலும், அந்தப் படங்கள் வெற்றி எனும் வானத்தில் சிறகை விரித்துப் பறப்பதுமில்லை.

ஏன் இந்த ...

சூப்பர் சிங்கர் ஜூனியர்-4: ஸ்பூர்த்தி வின்னர்! - 1கிலோ தங்கத்தை தானம் தந்த ஜெசிகா

Posted:

தமிழ் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில்,விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். ஜூனியர், சீனியர் என இரண்டு விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதில் சமீபத்தில் விஜய் டிவியில் ஔிப்பரப்பட்டு வந்தது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்-4 நிகழ்ச்சி. பல்வேறு கட்ட போட்டிகளை கடந்து இறுதிபோட்டிக்கு ...

ராம் கோபால் வர்மா படத்தில் ஜெகபதி பாபு

Posted:

பிரச்சனை இல்லா இடத்திலும் புதிய பிரச்சனையை கொண்டு வந்து சேர்த்து அந்த இடத்தையே ரணகளப்படுத்திவிடுவார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கத்தில் மீண்டும் நடிகர் ஜெகபதி பாபு நடிக்கவிருக்கிறார். கொலுசு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் நாயகனாக மஞ்சு மனோஜ் நடிக்கிறார். ஜெகபதி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ...

படப்பிடிப்பில் சோனம் கபூர் காயம்

Posted:

பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் சூட்டிங்கில், நடிகை சோனம் கபூருக்கு காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரம் ரத்தன் தான் பயோ படத்திற்காக ராஜஸ்தான் மாநில பாரம்பரிய நடன அமைப்பிலான சிறப்பு பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தநிலையில், திடீரென்று எதிர்பாராதவகையில், சோனம் கபூர் தவறி விழுந்தார். இதில், ...

ரன்பீர் - தீபிகா உறவில் விரிசல்

Posted:

நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்த ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனேவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு, இதுவரை இருவரது தரப்பிலும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, உடல்நலனைப் பேணுவதிலும், பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக்கொண்டு வந்த ...

பஜிராவ் மஸ்தானி படத்தில் 10 பாடல்கள்

Posted:

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி வரும் பஜிராவ் மஸ்தானி படத்தில், 10 பாடல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரன்வீர், தீபிகா, பிரியங்கா என்று தனியாக ஆளுக்கொரு ஒரு பாடலும், பிரியங்கா - தீபிகா நடனமாடியபடி ஒரு பாடலும், ரன்வீர் - தீபிகா ஒரு பாடலும், ரன்வீர்- பிரியங்கா ...

தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படம் மீண்டும் ஒளிபரப்பு

Posted:

மும்பையில் உள்ள மராத்தா மந்திர் தியேட்டரில் 1000 வாரங்களுக்கு மேல் திரையிட்டு சாதனை படைத்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே படத்தை மீ்ண்டும் திரையிடக்கோரி கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில், மீண்டும் படம் திரையிடப்பட உள்ளதாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில், இந்த படம் அந்த தியேட்டரில் திரையிடப்படுவது ...

மீண்டும் பாலிவுட்டில் பிரியதர்ஷன்...

Posted:

தென்னிந்திய திரை இயக்குநர்களில் முன்னணியில் உள்ள இயக்குநர் பிரியதர்ஷன், மீண்டும் பாலிவுட்டில் படங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியதர்ஷன், பாலிவுட்டில், ஹெரா பெரி, மலம்மாள் வீக்லி, ஹல்சுல், கரம் மசாலா உள்ளிட்ட படங்கடள இயக்கியுள்ளார். இதில் சில படங்கள் தோல்வியுற்றதனாலும், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ...

பாலிவுட் நடிகராகிறார் அட்னன் சாமி

Posted:

பாடகர் அட்னன் சாமி, பாலிவுட்டில், புதிய படமொன்றில், நடிகராக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து, அட்னன் சாமி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, பலர் என்னிடம் நடிக்க வேண்டியதுதானே என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள், அவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக, பாலிவுட்டில், ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அதில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™