மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற ஊழலில் தொடர்பு: மத்திய மந்திரி நட்டாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
- குறைந்த கட்டணத்தில் ஏழைகளுக்கான ஏ.சி. ரெயில்: பட்ஜெட்டில் நாளை அறிவிக்கப்படுகிறது
- குஜராத்தில் 237 பேர் பலி: பன்றிக்காய்ச்சலை தடுக்க 144 தடை உத்தரவு
- மிசோரமில் இன்று பந்த்-கடைகள் அடைப்பு
- தனி மாநிலம் பிரிந்ததால் திருப்பதி கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை: தெலுங்கானா அரசு வழங்குகிறது
- விரைவில் சந்திரபாபு நாயுடு ஆட்சி கவிழும்: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்- ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு
- ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் எதிரொலி: ம.பி. ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது உள்துறை அமைச்சகம்
- முதல்–மந்திரி சவுகானுக்கு ஊழலில் தொடர்பு?: ஆதாரங்களுடன் காங்கிரஸ் குற்றச்சாட்டு
- திருப்பதி கோவிலில் காணிக்கைகள் உள்பட பல்வேறு தகவலை இணையதளத்தில் வெளியிட முடிவு
- திருப்பதி கோவிலில் தெப்ப திருவிழா: மார்ச் 1–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது
- நிலப்பட்டா வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய தாசில்தார், கிராம வருவாய் அதிகாரி கைது
- சர்ச்சைக்குரிய மசோதா: விவசாயிகளிடம் பேச குழு அமைப்பு - அமித் ஷா அதிரடி
- நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம்: மத்திய அரசு பின்வாங்காது - பிரதமர் மோடி உறுதி
- விவசாயிகளுக்கு நேரடியாக உரமானியம் வழங்க பரிசீலனை: பாராளுமன்றத்தில் மந்திரி பதில்
- மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து
- மாவோயிஸ்டுகளின் கன்னிவெடி தாக்குதலில் போலீஸ் வாகனம் தகர்ப்பு: ஒருவர் பலி- 13 பேர் காயம்
- கருப்பு பண விவகாரம்: மும்பை எச்.எஸ்.பி.சி. வங்கியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
- ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே?: கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கேள்வி
- முக்கிய ரெயில் நிலையங்களை சூரிய மின்சக்தியில் இயக்க திட்டம்: ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
| காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 24 Feb 2015 11:27 PM PST காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் ஹெப் ஷெர்மல் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ராணுவ வீரர்களும், போலீசாரும் அங்கு சென்று தீவிரவாதிகளை தேடினர். மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதை தொடர்ந்து பாதுகாப்பு |
| Posted: 24 Feb 2015 11:25 PM PST எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக இருந்த சஞ்சீவ் சதுர்வேதி, கடந்த வருடம் ஆகஸ்ட் 20-ந் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவரது மாற்றத்திற்கு தற்போதைய மத்திய சுகாதாரத்துறை மந்திரி |
| குறைந்த கட்டணத்தில் ஏழைகளுக்கான ஏ.சி. ரெயில்: பட்ஜெட்டில் நாளை அறிவிக்கப்படுகிறது Posted: 24 Feb 2015 10:44 PM PST பாராளுமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) மத்திய ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. |
| குஜராத்தில் 237 பேர் பலி: பன்றிக்காய்ச்சலை தடுக்க 144 தடை உத்தரவு Posted: 24 Feb 2015 10:43 PM PST பன்றிக்காய்ச்சல் நோய் நாடு முழுவதும் பரவி உள்ளது. குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலால் நாடு முழுவதும் இதுவரை 875 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். குஜராத்தில் பன்றி காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அம்மாநில மந்திரி ஒருவர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். மேலும் சபாநாயகருக்கு இந்த நோய் அறிகுறி இருக்கிறது. |
| மிசோரமில் இன்று பந்த்-கடைகள் அடைப்பு Posted: 24 Feb 2015 09:59 PM PST மிசோரம் மாநிலத்தில் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி இன்று 12 மணி நேர 'பந்த்'துக்கு (முழுஅடைப்பு) அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி அங்கு இன்று 'பந்த்' நடைபெற்றது. இதனால் தலைநகர் அய்காலில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி தெருக்கள் பாலைவனம் போன்று காட்சி அளிக்கிறது. கடைகள் மட்டுமின்றி |
| தனி மாநிலம் பிரிந்ததால் திருப்பதி கோவிலுக்கு ரூ.5 கோடி நகை காணிக்கை: தெலுங்கானா அரசு வழங்குகிறது Posted: 24 Feb 2015 09:58 PM PST தெலுங்கானா தனி மாநிலம் பிரிந்தால் புதிய மாநில அரசின் சார்பில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் தெலுங்கானா பகுதியில் உள்ள பல கோவில்களுக்கு நகைகளை காணிக்கையாக வழங்குவதாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தற்போதைய தெலுங்கானா முதல்–மந்திரியுமான சந்திர சேகரராவ் முன்பு வேண்டியிருந்தார். அவரது வேண்டுதல்படியே தெலுங்கானா தனி மாநிலம் |
| Posted: 24 Feb 2015 09:54 PM PST ஆந்திராவில் விவசாயிகள் பலர் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டனர். அனந்தபுரம் மாவட்டத்தில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதாலும், பெரும் கடன் சுமையாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அனந்தபுரம் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டார். தற்கொலை செய்து |
| ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் எதிரொலி: ம.பி. ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது உள்துறை அமைச்சகம் Posted: 24 Feb 2015 09:32 PM PST வனக்காப்பாளர் பணி நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபட்டதாக மத்திய பிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அவர் மீது சிறப்பு புலனாய்வு குழு ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அவரை பதவி விலகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கேட்டுக்கொண்டுள்ளது. |
| முதல்–மந்திரி சவுகானுக்கு ஊழலில் தொடர்பு?: ஆதாரங்களுடன் காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 24 Feb 2015 09:31 PM PST அரசு தேர்வு வாரியத்தில் நடந்துள்ள முறைகேட்டில் மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மற்றும் அவரது மனைவிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டார். |
| திருப்பதி கோவிலில் காணிக்கைகள் உள்பட பல்வேறு தகவலை இணையதளத்தில் வெளியிட முடிவு Posted: 24 Feb 2015 08:55 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் ஏராளமான அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி சேவைகளில் பங்கேற்கும் பக்தர்கள் தினமும் வங்கி வரைவோலை, காசோலை உள்பட பல்வேறு வங்கி நடைமுறைகள் மூலம் தேவஸ்தானத்துக்கு ரொக்கப்பணம், காணிக்கை பொருட்களை அனுப்பி வைக்கின்றனர். பல்வேறு பிரமுகர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையா |
| திருப்பதி கோவிலில் தெப்ப திருவிழா: மார்ச் 1–ந்தேதி தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது Posted: 24 Feb 2015 08:54 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 1–ந்தேதி வருடாந்திர தெப்ப திருவிழா தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 1–ந்தேதி (மார்ச்) தெப்ப திருவிழா தொடங்கி 5–ந்தேதி வரை நடக்கிறது. 1–வது நாள் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேய சுவாமிகள் தெப்பத்தில் எழுந்தரு |
| நிலப்பட்டா வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய தாசில்தார், கிராம வருவாய் அதிகாரி கைது Posted: 24 Feb 2015 08:51 PM PST ஸ்ரீகாளஹஸ்தி பகதூர்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவர், கடந்த 2011–ம் ஆண்டு தொட்டம்பேடு மண்டலம் சியவரம் கிராமத்துக்குட்பட்ட பகுதியில் 4 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்கினார். அந்த நிலத்துக்கு பட்டா வேண்டி சுப்பிரமணி, தொட்டம்பேடு மண்டல தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்ப மனு கொடுத்தார். |
| சர்ச்சைக்குரிய மசோதா: விவசாயிகளிடம் பேச குழு அமைப்பு - அமித் ஷா அதிரடி Posted: 24 Feb 2015 06:07 PM PST சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா கொண்டு வந்து நிறைவேற்றுவதில் எதிர்க்கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளன. விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த மசோதா, விவசாயிகளுக்கு எதிரானது என |
| நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம்: மத்திய அரசு பின்வாங்காது - பிரதமர் மோடி உறுதி Posted: 24 Feb 2015 04:08 PM PST டெல்லியில் நேற்று பா.ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை ஆக்கப்பூர்வமாகவும், விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையிலும் செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- |
| விவசாயிகளுக்கு நேரடியாக உரமானியம் வழங்க பரிசீலனை: பாராளுமன்றத்தில் மந்திரி பதில் Posted: 24 Feb 2015 03:50 PM PST பாராளுமன்றத்தில் நேற்று கேள்விநேரத்தின்போது, உரமானியம் மற்றும் தட்டுப்பாடு குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அவற்றுக்கு ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி அனந்த்குமார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- சமையல் கியாஸ் மானியத்தொகை, மக்களுக்கு நேரடியாக |
| மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து Posted: 24 Feb 2015 03:33 PM PST ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மத மாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார்' என்று கூறினார். |
| மாவோயிஸ்டுகளின் கன்னிவெடி தாக்குதலில் போலீஸ் வாகனம் தகர்ப்பு: ஒருவர் பலி- 13 பேர் காயம் Posted: 24 Feb 2015 03:24 PM PST பீகார் மாநிலம் காவா மாவட்டத்தில் இமாமோனி-டுமாரியா சாலையில் நக்சலைட்டு தடுப்பு பணிக்காக போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் வாகனங்களில் சென்று வருவது வழக்கம். அந்த சாலையில் மாவோயிஸ்டுகள் கன்னிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதை அறியாமல் மத்திய ரிசர்வ் போலீசார் ஒரு மினி பேருந்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். |
| கருப்பு பண விவகாரம்: மும்பை எச்.எஸ்.பி.சி. வங்கியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை Posted: 24 Feb 2015 01:14 PM PST இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மும்பை கோட்டை பகுதியில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு வருமான வரித்துறையை சேர்ந்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு குழு அதிகாரிகள் சென்றனர். |
| ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே?: கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி கேள்வி Posted: 24 Feb 2015 12:15 PM PST அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடங்கிய நிலையில் ரூ.66 கோடி சொத்து குவிப்புக்கு ஆதாரங்கள் எங்கே? என்று கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி சரமாரி கேள்விகளை எழுப்பினார். சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை |
| Posted: 24 Feb 2015 11:32 AM PST முக்கிய ரெயில் நிலையங்களை சூரிய மின்சக்தியில் இயக்குவதற்குரிய திட்டம் குறித்து நாளை தாக்கல் செய்யப்படும் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் நாளை(வியாழக்கிழமை) தனது முதல் ரெயில்வே பட்ஜெட்டை மந்திரி சுரேஷ்பிரபு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |