Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார்!

Posted:

ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உப செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 


Read more ...

இலவச மென்பொருட்களினால் கணிணிக்கு பாதிப்பு - தவிர்க்கும் முறை

Posted:

இலவசம் என்ற பெயரில்  எமது கணிணியில் நிறுவப்படும் மென்பொருட்களுடன் சேர்ந்து உங்கள் கணிணியைப் பாதிக்கும் ஏனைய சில மென்பொருட்களும் உங்களுக்கு தெரிந்தோ அல்லது உங்கள் அனுமதியுடனோ நிறுவப்பட்டு பல கணிணி பிரச்சனைகளுக்கு ஏதுவாக இருக்கும். 


Read more ...

அருணாச்சல பிரதேஷ் இந்தியாவுக்கு சொந்தமான மாநிலம்:மத்திய அரசு

Posted:

அருணாச்சல பிரதேஷ் இந்தியாவுக்கு சொந்தமான மாநிலம், இதுக்குற்றித்துப் பேச சீனாவுக்கு அனுமதி இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செயலர் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.


Read more ...

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை:நரேந்திர மோடி

Posted:

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

கிங் ஃபிஷர் சொத்துக்களைக் கைப்பற்றியது பாரத் வங்கி

Posted:

கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தின் சொத்துக்களைக் கைப்பற்றியது பாரத் வங்கி என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உள்ளூராட்சி சட்டங்களின் பிரகாரம் அமைக்க வடக்கு மாகாண சபை ஆலோசனை!

Posted:

இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் நினைவுத்தூபியை முள்ளிவாய்க்காலில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை உள்ளூராட்சி மன்றங்களின் சட்டப்பிரகாரம் முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண சபை ஆலோசனை வழங்கியுள்ளது. 


Read more ...

மஹிந்தவை விட தமிழர்களை சிதறடிக்கும் மோசமான திட்டங்களும் ரணில் செயற்படுகின்றார்: சிவஞானம் சிறிதரன்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை விட தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிக மோசமான நிகழ்ச்சி நிரலோடு தமிழ் மக்களை சிதறடிக்க முயற்சிக்கின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

தொடரும் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு(?)

Posted:

இலங்கை மீனவர்களுக்கும், இந்திய (தமிழக) மீனவர்களுக்கும் இடையே எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையை பிற்போடுமாறு இலங்கை அரசு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் நாளை பேச்சு: ரணில் விக்ரமசிங்க

Posted:

பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கக் கூடிய வெஸ்ட் மினிஸ்டர்முறை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற முறையை ஒத்த முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நாளை வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆராய இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

அனுஷ்கா படப்பிடிப்பில் கேன்டிட் கேமிரா

Posted:

பல நூறு கோடி செலவில் உருவாகிக் கொண்டிருக்கிற பாகுபலி’ படம் ஆந்திராவையே ஆச்சர்யப்பட வைத்துக் கொண்டிருக்கிறது.


Read more ...

செக் குடியரசில் உணவு விடுதியில் துப்பாக்கிச் சூடு:8 பேர் பலி

Posted:

செக் குடியரசின் கிழக்கே ஷ்லின் நகருக்கு அண்மையில் உஹெர்ஸ்கி ப்ரொட் என்ற நகரத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் திடீரென பிரவேசித்த மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பொது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளர் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.


Read more ...

ரயில்வே பட்ஜெட் நாளைத் தாக்கல்!

Posted:

மத்திய ரயில்வே பட்ஜெட்டை நாளை 26ம் திகதி ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்ய உள்ளார்.


Read more ...

வங்கி ஊழியர்கள் பேச்சுவார்த்தை சுமுகம்!

Posted:

நேற்று மும்பையில் நடைப்பெற்ற வங்கி ஊழியர்களுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடை பெற்றதாகத் தெரிய வருகிறது.


Read more ...

ஆவின் பால் கலப்பட வைத்தியலிங்கத்துக்கு ஜாமீன்:உச்ச நீதிமன்றம்

Posted:

ஆவின் பாலில் கலப்படம் செய்த வைத்தியலிங்கத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.


Read more ...

காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி?

Posted:

காஷ்மீரில் அதிக இடங்களைப் பிடித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்கத் தயாராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வெளிப்படையான நிலக்கரி சுரங்க ஏலம் மூலம் ஆறு மாநிலங்கள் பயனடையும்:மத்திய அரசு

Posted:

மத்திய அரசின் வெளிப்படையான நிலக்கரி சுரங்க ஏலம் மூலம் ஆறு மாநிலங்கள் பயனடையும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

டெல்லியின் முக்கிய இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி:ராஜ்நாத் சிங்

Posted:

 

டெல்லியின் 255 முக்கிய சாலைகளில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

சிரியாவில் 90 கிறித்தவர்களைக் கடத்திச் சென்றது ISIS

Posted:

சமீபத்தில் வடகிழக்கு சிரியாவிலுள்ள கிராமங்களில் இருந்து குறைந்தது 90 கிறித்தவர்களை ISIS போராளிக் குழு கடத்திச் சென்றிருப்பதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஹெச்எஸ்பிசி வங்கியின் மும்பை கிளையில் வருமான வரித்துறை திடீர் சோதனை

Posted:

வெளிநாட்டு வங்கியான HSBC யின் மும்பை கிளையில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.


Read more ...

இயக்குனர் ஆர்.சி.சக்தி காலமானார்

Posted:

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனர் என்று பெயர்பெற்ற இயக்குனர் ஆர்.சி.சக்தி இன்று காலை காலமானார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™