Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஐதராபாத்தில் டி.வி. நடிகை தற்கொலை: காதலனிடம் விசாரணை

Posted: 14 Feb 2015 10:23 PM PST

தெலுங்கு திரைப்படங்களிலும், டி.வி. தொடரிலும் நடித்து வந்தவர் தீப்தி. 31 வயதான இவர் ஐதராபாத் பட்டே நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் ரமேஷ்குமாருடன் கணவன்– மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தார். ரமேஷ்குமாரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார். மேற்கு கோதவரி மாவட்டம் தனுகுரை சேர்ந்த அப்பாநாயுடு மகளான தீப்தியின் இயற்பெயர் ராமலட்சுமி. இவருக்கும் விஜயநகரம் பார்வதிபுரத்தில்

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கால் அதிருப்தி: மம்தா பானர்ஜி கூட்டத்தை முகுல்ராய் புறக்கணித்தார்

Posted: 14 Feb 2015 10:13 PM PST

சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பொதுமக்கள் பணம் பல ஆயிரம் கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேர், போக்குவரத்து மந்திரி மதன் மித்ரா உள்பட முதல்–மந்திரி மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள்

கேரளாவில் தேசிய விளையாட்டு போட்டி: பதக்கம் வென்ற வீரர்களுக்கு அரசு வேலை- உம்மன்சாண்டி அறிவிப்பு

Posted: 14 Feb 2015 09:22 PM PST

கேரளாவில் தேசிய விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 31–ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி இந்த விளையாட்டு போட்டிக்காக அமைக்கப்பட்ட மேனம் குளம் கிராமத்தில் கேரள முதல்மந்திரி உம்மன்சாண்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேரளாவில் தமிழக பெண்ணை கடத்தி கற்பழித்த 4 பேர் கும்பல்

Posted: 14 Feb 2015 09:14 PM PST

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ளது செங்கனூர். இந்த பகுதியில் உள்ள களமசேரி என்ற இடத்தில் ஏராளமான தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை வாகனங்களில் வந்து சம்பளம் பேசி கூலி வேலைக்கு அழைத்து சென்று

திருப்பதி கோவிலில் கூடுதல் லட்டு சுலபமாக கிடைக்க ஏற்பாடு

Posted: 14 Feb 2015 09:13 PM PST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு ரூ.25 விலையில் கூடுதல் லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுக்கான டோக்கனை பெற தனி கவுண்டர் செயல்பட்டு வந்தது. டோக்கன் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கெஜ்ரிவால் கேபினட்: இந்தியாவிலேயே இளமையான அமைச்சரவை

Posted: 14 Feb 2015 10:43 AM PST

டெல்லி முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் சராசரி வயதே 42 தான். இந்தியாவிலேயே இளமையான அமைச்சரவையாக தற்போது டெல்லி கேபினட் உள்ளது.

வழக்குகள் தேங்கி நிற்பதற்கு குழப்பமான சட்டங்களே காரணம்: பிரதமர் மோடி

Posted: 14 Feb 2015 09:44 AM PST

வெஸ்டர்ன் இந்தியா வழக்கறிஞர்கள் கூட்டமைப்பில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது:- சில சட்டங்கள் 10 பொருள் விளக்கங்களை கொடுக்கின்றன. இதுபோன்ற தெளிவற்ற சட்டங்களால்தான் நீதிமன்றங்களில் பல காலமாக வழக்குகள் தேங்கி நிற்கின்றன. சட்டங்களை வடிவமைப்பதில் உள்ள

போதிய சாட்சியங்கள் இல்லை: குஜராத் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

Posted: 14 Feb 2015 08:03 AM PST

கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் உள்ள சேஷன் நவா என்ற கிராமத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 70 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மேற்படி குற்றங்களை நிரூபிக்க போதுமான சாட்சியங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால் அவர்கள் அனைவரும் இன்று வழக்கில் இருந்து விடுவித்து பன்சகந்தா மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2-3-2002 அன்று ஏற்பட்ட இந்த கலவரத்தில் 14 முஸ்லிம்கள்

டெல்லியில் பட்டையக் கிளப்பும் ஆம் ஆத்மி கோலா: 15 ரூபாய்க்கு அறிமுகம்- 20 ஆயிரம் கோலா இலவச வினியோகம்

Posted: 14 Feb 2015 06:47 AM PST

டெல்லியின் முதல் மந்திரியாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றுக் கொண்ட இதே நாளில் டெல்லியில் ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என்ற பெயரில் இன்று அறிமுகமாகியுள்ள 15 ரூபாய் விலை கொண்ட கோலா மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குடிசைப்பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் 40-50 ரூபாய் செலவழித்து குளிர்பானங்களை வாங்கி குடிக்க முடியாது என்பதை உணர்ந்து பெட்

பிரபல ஆங்கில நாளேடு குழுமத்தின் தலைவர் வங்கி மோசடி வழக்கில் இன்று கைது

Posted: 14 Feb 2015 06:06 AM PST

ஆங்கில மொழியில் வெளியாகும் முக்கிய நாளேடுகளின் ஒன்றின் தலைவரை வங்கி மோசடி வழக்கில் ஐதராபாத் நகர போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஐதராபாத் கம்பெனிகள் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த நாளேட்டின் நிர்வாகம் 2011-2012 மற்றும் 2012-2013 நிதியாண்டுக்கான கணக்குகளை ஒழுங்காக சமர்ப்பிக்காதது தெரிய வந்தது.

நமது தொண்டர்களில் ஒருவர் டெல்லி முதல் மந்திரியானதில் பெருமைப்படுகிறேன்: அன்னா ஹசாரே நெகிழ்ச்சி

Posted: 14 Feb 2015 05:36 AM PST

ஊழலுக்கு எதிராக போராடிவரும் காந்தியவாதியான அன்னா ஹசாரே தனது இயக்கத் தொண்டர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல் மந்திரியானதில் பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான ரலேகான் சித்தியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்னா ஹசாரே, 'டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்திலேயே கெஜ்ரிவாலுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து விட்டேன். இன்றும் அவரது பதவி ஏற்புக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

புத்தக வாசிப்பை அதிகரிக்க ரெயில் மற்றும் விமான நிலையங்களில் புதிய புத்தகக் கடைகள்: ஸ்ம்ருதி இரானி அறிவிப்பு

Posted: 14 Feb 2015 04:28 AM PST

மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ரெயில் மற்றும் விமான நிலையங்களில் புத்தகக் கடைகள் அமைக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்ம்ருதி இரானி தெரிவித்தார். டெல்லியில் இன்று புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், நாடு முழுவதும் அரசின் நேஷனல் புக் டிரஸ்ட் (என்பிடி) புத்தகக் கடைகளை திறப்பது குறித்து ரெயில்வே மற்றும் விமான

மாணவர்களை வெறித்தனமாக தாக்கிய பள்ளி உரிமையாளர்: தடுக்க வந்த ஆசிரியருக்கு ரத்தக்காயம்

Posted: 14 Feb 2015 04:28 AM PST

டெல்லியின் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெய் கிசான் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். தன்னிடம் தெரிவிக்காமல் ஐதராபாத்தில் நடந்த திறனறி போட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாணவர்களை நேற்று தனது அறைக்கு அழைத்தார். தன்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி போட்டியில் கலந்து கொள்ளலாம்

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு எந்த துறை பொறுப்பும் இல்லை: துணை முதல் மந்திரி சிசோடியா தகவல்

Posted: 14 Feb 2015 04:20 AM PST

டெல்லியின் முதல் மந்திரியாக இன்று பொறுப்பேற்று கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மந்திரி சபையில் எந்த இலாகாவின் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என துணை முதல் மந்திரியும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணிஷ் சிசோடியா இன்று மாலை அறிவித்துள்ளார். எனினும், இதர மந்திரிகளின் செயல்பாடுகளை அவர் மேற்பார்வை செய்வார். அதே சமயம் மக்களோடும் தொடர்பு கொண்டு

கெஜ்ரிவால் முதல்வர் ஆன மகிழ்ச்சியில் இலவச சேவை வழங்கிய ஆட்டோ டிரைவர்கள்

Posted: 14 Feb 2015 03:15 AM PST

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், பரிதாபாத் நகர ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று பயணிகளிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காதது அனைவரின் புருவத்தையும் உயர வைத்தது. இதனால் ஆச்சர்யமடைந்த பயணிகள், நீங்கள் எல்லாம் 'ஆம் ஆத்மி' கட்சியின் தன்னார்வலர்களா என்று கேட்க, 'நாங்கள் ஆம் ஆத்மி கட்சியில்

பழி வாங்கும் அரசியல் உங்களுக்கே ஆபத்தாக திரும்பி விடும்: கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

Posted: 14 Feb 2015 03:09 AM PST

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் மற்றும் முகேஷ் அம்பானி மீது ஊழல் வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ள ஆம் ஆத்மி அரசுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின்போது தெரு விளக்குகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா

மீட்டர் வட்டி போல் உயர்ந்து வரும் பன்றிக்காய்ச்சல் மரணங்கள்: ராஜஸ்தானில் 44 நாட்களில் 142 பேர் பரிதாப பலி

Posted: 14 Feb 2015 02:44 AM PST

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்ததையடுத்து இந்த ஆண்டில் இதுவரை இம்மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. இந்த 12 பேரில் எஸ்.எம்.எஸ். ஆஸ்பத்திரியில் இன்று மூவர் உயிரிழந்தனர். இருவர் ஜோத்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பலியாகினர். மீதம் 7 பேர் மாநிலத்தின் பல பகுதிகளில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம்

ஆந்திரா-தெலுங்கானா முதல்வர்கள் சந்திப்பு: அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் பிரச்சினைக்கு சுமுக தீர்வு

Posted: 14 Feb 2015 02:26 AM PST

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது நதிநீரை இருமாநில அரசும் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது. இரு மாநிலத்திலும் பாயும் கிருஷ்ணா நதியில் நாகார்ஜுனா அணை உள்ளது. இந்த அணையின் மதகின் ஒருபாதி ஆந்திர மாநிலம் குண்டூரிலும் மறுபாதி தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவிலும் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரையும், இதர பயிர்களையும் காப்பாற்ற நாகார்ஜுனா

ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

Posted: 14 Feb 2015 01:58 AM PST

290 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று திட்டமிட்ட இலக்கினை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த 'பிரமோஸ்' ஏவுகணை இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். கொல்கத்தா' போர்க் கப்பலில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

பதவியேற்ற ராம்லீலா மைதானத்தில் ஒருமைப்பாட்டு பாடலை பாடிய கெஜ்ரிவால்: கோரஸ் பாடிய பொதுமக்கள்

Posted: 14 Feb 2015 01:35 AM PST

டெல்லி முதல் மந்திரியாக இன்று மீண்டும் பதவி ஏற்றுக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த மக்களிடையே உணர்ச்சி பிழம்பாக பேசினார். நாட்டிலேயே முதல் நகரமாக டெல்லியை மேம்படுத்துவேன். ஊழலற்ற அரசு நிர்வாகத்தை வழி நடத்துவேன் என்று மக்களுக்கு இன்றும் வாக்குறுதி அளித்த அவர், ஆம் ஆத்மி கட்சியினர் ஆணவத்தோடு நடந்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™