Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

குடிநீருக்கான உரிமையை வலியுறுத்தி கொழும்பில் கவனயீர்ப்பு நிகழ்வு; பெருமளவான மக்கள் பங்கேற்பு!

Posted:

குடிநீருக்கான உரிமையைப் பாதுகாக்கக் கோரி கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 


Read more ...

இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல்!

Posted:

இன்று இந்தியா-பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் வருகிறது.


Read more ...

விராத் கோலி, சுரேஷ் ரைனா அதிரடியில் 300 ஓட்டங்களை பெற்றது இந்தியா!

Posted:

இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்களை குவித்துள்ளது.


Read more ...

அனேகன்- விமர்சனம்

Posted:

ஊரே நார்மலாக இருக்க, ஒருத்திக்கு மட்டும் தன் முன்ஜென்மம் தெரியவந்து, அந்த முன்ஜென்ம மனிதர்களும் இவள் கண்முன்னே நடமாடினால் என்னவெல்லாம் நடக்கும்? அதுதான் அனேகன்.


Read more ...

உள்ளூர் விசாரணைகளில் நம்பிக்கையில்லை; ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை காலம் தாழ்த்தாது வரும் மார்ச் மாதம் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமயமாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது: வசுந்தரா ஜே

Posted:

பள்ளிகளில் யோகாவைக் கட்டாயமயமாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார்.


Read more ...

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கூடுதல் கேமிராக்கள்!

Posted:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கூடுதலாக நவீன வசதிகள் கொண்ட கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக ஆந்திர மாநில டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்.


Read more ...

தஞ்சை பெரிய கோயிலை சுற்றி இருந்த கடைகள் அகற்றப்பட்டன!

Posted:

தஞ்சை பெரிய கோயிலை சுற்றி இருந்த 40 கடைகள் இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அகற்றப்பட்டன.


Read more ...

13வது திருத்த அமுலாக்கத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

உலகில் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலுக்கடியில் புதைக்கப் படுகின்றது?

Posted:

உலகில் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் சமுத்திரங்களுக்கு அடியில் புதைக்கப் பட்டு வருவதாகப் புதிய புள்ளி விபரம் ஒன்று கூறுகின்றது.


Read more ...

உலகக் கோப்பைக் கிரிக்கெட் முதல் நாளில் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் அபார வெற்றி!

Posted:

இன்று சனிக்கிழமை நியூசிலாந்திலும் அவுஸ்திரேலியாவிலும் நடைபெற்ற முதலிரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் அவ்விரு நாடுகளுமே அதிக ஓட்ட எண்ணிக்கை வித்தியாசத்தில் அபார வெற்றியை ஈட்டியுள்ளன.


Read more ...

ஈராக்கின் முக்கிய நகரம் ஜிஹாதிஸ்ட் வசம் வீழ்ந்தது!:விமானத் தளம் மீதும் தற்கொலைத் தாக்குதல்

Posted:

இஸ்லாமிய தேசப் போராளிகள் (ISIS) வசம் வெள்ளிக்கிழமை காலை முக்கிய ஈராக்கிய நகரம் ஒன்று வீழ்ந்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™