Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கோவா இடைத்தேர்தல்: பனாஜி தொகுதியை 6-வது முறையாக கைப்பற்றியது பா.ஜனதா

Posted: 15 Feb 2015 10:41 PM PST

கோவா மாநிலம் பனாஜி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்றார். இதற்காக அவர்

ரோட்டில் நடந்து சென்ற வனத்துறை ஊழியர் மயங்கி விழுந்து சாவு

Posted: 15 Feb 2015 10:38 PM PST

கேரள மாநிலம் நெல்லியாம்பதியை சேர்ந்தவர் ராஜீவன். இவர் வனத்துறை ஊழியராக இருந்தார்.சம்பவத்தன்று மாலை 3.30 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து ராஜீவன் புறப்பட்டார். நெல்லியாம்பதி ரேசன் கடை அருகே சென்ற போது திடீரென்று ராஜீவன் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அந்த வழியாக வந்தவர்கள்

திருப்பதி தொகுதி இடைத்தேர்தல்: தெலுங்கு தேசம் முன்னணி

Posted: 15 Feb 2015 09:52 PM PST

திருப்பதி தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. வெங்கட்ரமணா மரணம் அடைந்ததை யொட்டி காலியான தொகுதிக்கு கடந்த 13–ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தெலுங்கு தேசம் வேட்பாளராக வெங்கட் ரமணா மனைவி சுகுணா

குடியிருப்பு பகுதியில் பொதுமக்களிடம் நடைபயிற்சியின்போது குறைகேட்ட கெஜ்ரிவால்

Posted: 15 Feb 2015 09:21 PM PST

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. 14–ந்தேதி கெஜ்ரிவால் முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்தார். என்றாலும் தலைமைச் செயலகம் சென்றார்.

அரசு திட்டங்களை சந்திரபாபு நாயுடு காப்பி அடிக்கிறார்: ரோஜா தாக்கு

Posted: 15 Feb 2015 09:17 PM PST

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தனது தொகுதியான நகரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– சந்திரபாபு நாயுடு நான் 9 ஆண்டு முதல்–மந்திரியாகவும், 10 ஆண்டுகள் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தவர் என்றும், எனது அனுபவத்துக்கு ஈடாக

கோட்டயம் பகுதியில் மீண்டும் 35 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாற்றம்

Posted: 15 Feb 2015 09:05 PM PST

நாடு முழுவதும் பிற மதங்களில் இருந்து இந்து மதத்திற்கு மாற விரும்புபவர்களை இந்துக்களாக சேர்க்கும் 'கர் வாபசி' என்ற திட்டத்தை விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் செயல்படுத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த போதிலும் கேரளாவில்

ஐதராபாத் அருகே ரெயிலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: நெரிசலில் சிக்கி 100 பயணிகள் காயம்

Posted: 15 Feb 2015 08:48 PM PST

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து விஜயவாடாவுக்கு செல்லும் கோல்கண்டா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் புறப்பட்டது. ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணம் செய்தனர்.

வாழ்த்து பேனர் வைப்பதை விடுத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை

Posted: 15 Feb 2015 08:29 PM PST

வாழ்த்து பேனர்கள் வைப்பது ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் அல்ல என்றும், அதை விடுத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி

கேரளாவில் 50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

Posted: 15 Feb 2015 08:12 PM PST

கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50). இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்காக கணவன்–மனைவி இருவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் தெய்வ அருள்வாக்குப்படி கொடி மரத்தை மாற்றி அமைக்க முடிவு

Posted: 15 Feb 2015 07:55 PM PST

பிரசித்திப்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் திருப்பணிகள் நடத்தவும், பூஜை-வழிபாடுகள் தொடர்பாக தெய்வ அருள்வாக்கு (தேவ பிரசன்னம்) கேட்கும் நிகழ்ச்சியும் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதனை பிரபல வேத பண்டிதர்கள் மற்றும் ஜோதிடர்கள் நடத்தினர். அதைத்

சொரனூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி ஊழியர் பலி

Posted: 15 Feb 2015 07:54 PM PST

கேரள மாநிலம் பாலக்காடு சொரனூர் அருகேயுள்ள கணேஷ்கிரியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 46). இவர் ஈரோடு ரெயில்வே டிவிஷனில் ஊழியராக இருந்தார். சொரனூர் – கோழிக்கோடு ரெயில்பாதை மின்சார மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ராஜேஷ் கண்காணித்து வந்தார்.

டெல்லி தேர்தலில் தோல்வி: கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி ஆலோசனை

Posted: 15 Feb 2015 07:22 PM PST

டெல்லி சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட்ட இடங்கள் அனைத்திலும் தோல்வி அடைந்தது. வருகிற 2017-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்குள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் பகுஜன் சமாஜ் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தல்

பிரதமர் மோடி 20-ந்தேதி அருணாசல பிரதேசம் பயணம்

Posted: 15 Feb 2015 07:04 PM PST

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேச மாநிலம் உருவான தினம் வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரம்மாண்ட விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு அருணாசல பிரதேசம் செல்கிறார்.

பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சி: பிரதமர் நரேந்திர மோடி 18-ந் தேதி தொடங்கி வைக்கிறார்

Posted: 15 Feb 2015 06:57 PM PST

பெங்களூருவில் பிரமிக்க வைக்கும் "ஏரோ இந்தியா" விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி வருகிற 18-ந் தேதி முதல் தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கிவைக்கிறார். பெங்களூரு எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் "ஏரோ இந்தியா" விமான

நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Posted: 15 Feb 2015 06:47 PM PST

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரி செய்து, சீரமைக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இந்த பணியை மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் செய்து முடிக்கவும் முடிவு

பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் சீன கம்யூனிஸ்டு தலைவர் சந்திப்பு

Posted: 15 Feb 2015 06:46 PM PST

சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு, 'இந்திய சந்திப்பு' வருடத்தை அனுசரித்து வருகிறது. இதில் முதற்கட்டமாக அந்த கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான மந்திரி வாங் ஜியாருய், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து அன்னாஹசாரே போராட்ட அறிவிப்பு

Posted: 15 Feb 2015 06:39 PM PST

அரசு திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து அவசர சட்டம் பிரகடனம் செய்ய மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் சிபாரிசு செய்தது. இதற்கு விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

பீகார் அரசியல் குழப்பத்துக்கு பிரதமர் மோடி காரணம் அல்ல: வெங்கையா நாயுடு

Posted: 15 Feb 2015 03:35 PM PST

பீகார் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சிக்கும், அவர் சார்ந்த ஐக்கிய ஜனதாதள கட்சி மேலிடத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் சரத்யாதவ் முதல்-மந்திரி பதவியில் மஞ்சியை இருந்து நீக்கினார். புதிய முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் வீடு இடிந்து விழுந்து 13 பேர் பலி

Posted: 15 Feb 2015 12:38 PM PST

உத்தரபிரதேச மாநிலம் சந்தவ்லி மாவட்டம் துலியாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது கமருள் (வயது 50). நெசவுத்தொழிலாளி. இவர் தனது வீட்டின் கீழ்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேல்தளத்தில் புதிதாக கட்டிடம் கட்டி வந்தார். முகம்மது கமருளுடன்

மின் உற்பத்தி நிலையம் இல்லாத மாநிலங்கள் இலவச மின்சாரம் எப்படி வழங்க முடியும்? ஆம் ஆத்மி மீது பிரதமர் மோடி தாக்கு

Posted: 15 Feb 2015 12:03 PM PST

டெல்லியில் முதலாவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™