4TamilMedia செய்திகள் | |
- மைத்திரி - மோடி சந்திப்பு: இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சு! (படங்கள் இணைப்பு)
- பன்றிக்காய்ச்சல் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவு:மத்திய சுகாதாரத்துறை
- நாட்டில் ஆறுகள் வற்றாமல் பாதுகாக்கப்படும் என்பதே மத்திய அரசின் நோக்கம்:உமாபாரதி
- பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக இந்திய நிலைகள் மீதுத் தாக்குதல்
- பெங்களூருவில் ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான ஏலம் துவங்கியது!
- ஜிடோக் சேவையை முழுவதுமாக நிறுத்தும் கூகிள்
- டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம்!
- திருப்பதி தேவஸ்தானத்தில் விடுமுறை நாட்களில் கோடிக்கணக்கில் வசூல்!
- நவீன தொழில் நுட்ப வசதியில் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கும் திட்டம்!
- அப்பாடா நிம்மதி - சிவகார்த்திகேயன் பார்ட்டி
- ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக முன்னிலை!
- பெட்ரோல்,டீசல் விலை உயர்வு!
- தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூ
- கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் பெரிய கட்டிடங்களை அமைக்க அனுமதியில்லை: ரணில் விக்ரமசிங்க
- சிம்புவின் செயல்- வீட்டை விட்டு வெளியேறிய டிஆர்
- கொங்கோ ஆற்றில் படகுகள் மோதி விபத்து!:100 பேரைக் காணவில்லை
- நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய நூற்றுக் கணக்கான திமிங்கிலங்கள் உயிரிழப்பு!
- டென்மார்க்கை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல்!:இருவரைப் பலி கொண்ட தீவிரவாதி சுட்டுக் கொலை!
- உலகக் கோப்பை கிரிக்கெட் 2 ஆம் நாளில் இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் வெற்றி!
- தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதகமாக அமையக்கூடாது; ஜனாதிபதி உறுதி: மனோ கணேசன்
- இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைத்திரிபால சிறிசேன பயணம்!
- சகாயம் ஐஏஎஸ்ஸின் கடைசிக்கட்ட விசாரணை!
- மார்ச் முதல் வாரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
- தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நேரம் மாற்றம்!
- முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் செல்ஃபி:டெல்லி மக்கள்
- உலகில் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலுக்கடியில் புதைக்கப் படுகின்றது?
| மைத்திரி - மோடி சந்திப்பு: இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சு! (படங்கள் இணைப்பு) Posted: இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை காலையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| பன்றிக்காய்ச்சல் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவு:மத்திய சுகாதாரத்துறை Posted:
பன்றிக்காய்ச்சல் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை, மத்திய அரசின் மூலம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| நாட்டில் ஆறுகள் வற்றாமல் பாதுகாக்கப்படும் என்பதே மத்திய அரசின் நோக்கம்:உமாபாரதி Posted:
நாட்டில் ஆறுகள் வற்றாமல் பாதுகாக்கப்படும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார். Read more ... |
| பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக இந்திய நிலைகள் மீதுத் தாக்குதல் Posted:
பாகிஸ்தான் ராணுவம் இன்று இரண்டாவது நாளாக இந்திய நிலைகள் மீதுத் தாக்குதல் நடத்தி வருகிறது. Read more ... |
| பெங்களூருவில் ஐபிஎல் போட்டி வீரர்களுக்கான ஏலம் துவங்கியது! Posted: |
| ஜிடோக் சேவையை முழுவதுமாக நிறுத்தும் கூகிள் Posted:
Read more ... |
| டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம்! Posted:
Read more ... |
| திருப்பதி தேவஸ்தானத்தில் விடுமுறை நாட்களில் கோடிக்கணக்கில் வசூல்! Posted:
Read more ... |
| நவீன தொழில் நுட்ப வசதியில் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கும் திட்டம்! Posted:
Read more ... |
| அப்பாடா நிம்மதி - சிவகார்த்திகேயன் பார்ட்டி Posted: |
| ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக முன்னிலை! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூ Posted:
இலங்கையில் மீள்குடியேற்றம், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. Read more ... |
| கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் பெரிய கட்டிடங்களை அமைக்க அனுமதியில்லை: ரணில் விக்ரமசிங்க Posted:
கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் பெரிய கட்டிடங்களை குறிப்பாக, ஹோட்டல்களை அமைப்பதற்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சிம்புவின் செயல்- வீட்டை விட்டு வெளியேறிய டிஆர் Posted:
சிம்புவின் செயல்- வீட்டை விட்டு வெளியேறிய டிஆர் சமீபத்தில் சிம்பு கொடுத்த பார்ட்டி ஒன்றில் நயன்தாராவும் கலந்து கொண்டார். Read more ... |
| கொங்கோ ஆற்றில் படகுகள் மோதி விபத்து!:100 பேரைக் காணவில்லை Posted:
ஆப்பிரிக்காவின் கொங்கோ நாட்டில் அமைந்துள்ள கொங்கோ ஆற்றில் கடந்த வியாழக்கிழமை காலை இரு படகுகள் மோதி விபத்துக்குள்ளானதில் 100 பேரைக் காணவில்லை என சனிக்கிழமை உலக சுகாதாரத் தாபனம் (WHO) அறிவித்துள்ளது. Read more ... |
| நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய நூற்றுக் கணக்கான திமிங்கிலங்கள் உயிரிழப்பு! Posted:
நியூசிலாந்தின் ஆள் அரவமற்ற கடற்கரைகளில் ஒன்றான ஃபேர்வெல் ஸ்பிட்டில் சமீபத்தில் நூற்றுக் கணக்கான திமிங்கிலங்கள் திடீரென கரை ஒதுங்கியுள்ளன. Read more ... |
| டென்மார்க்கை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல்!:இருவரைப் பலி கொண்ட தீவிரவாதி சுட்டுக் கொலை! Posted:
டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் சனிக்கிழமை இருவேறு இடங்களில் இடம்பெற்ற திடீர்த் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் இரு பொது மக்கள் பலியாகியும் 5 போலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தும் இருந்தனர். Read more ... |
| உலகக் கோப்பை கிரிக்கெட் 2 ஆம் நாளில் இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் வெற்றி! Posted:
அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் நடைபெற்று வரும் ICC உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 2 ஆம் நாளான இன்று இடம்பெற்ற இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. Read more ... |
| தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு பாதகமாக அமையக்கூடாது; ஜனாதிபதி உறுதி: மனோ கணேசன் Posted:
இன்றைய தேர்தல் முறைக்கு சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டாலும், அது ஒருபோதும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகமாக அமைந்து விடக்கூடாது. தேர்தல் மூலம் தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான், சட்டவிரோத வன்முறை சார்ந்த வழிமுறைகளை நாடும் நிலைமைக்கு சிறுபான்மை பிரிவினர் தள்ளப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் தெரிவித்தார். Read more ... |
| இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைத்திரிபால சிறிசேன பயணம்! Posted:
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதுடில்லி சென்று சேர்ந்தார். Read more ... |
| சகாயம் ஐஏஎஸ்ஸின் கடைசிக்கட்ட விசாரணை! Posted:
Read more ... |
| மார்ச் முதல் வாரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் Posted:
Read more ... |
| தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நேரம் மாற்றம்! Posted:
Read more ... |
| முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் செல்ஃபி:டெல்லி மக்கள் Posted:
Read more ... |
| உலகில் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலுக்கடியில் புதைக்கப் படுகின்றது? Posted:
உலகில் ஒவ்வொரு வருடமும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் சமுத்திரங்களுக்கு அடியில் புதைக்கப் பட்டு வருவதாகப் புதிய புள்ளி விபரம் ஒன்று கூறுகின்றது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




பிரபல சாட்டிங்க் மென்பொருளான கூகிளின் ஜிடோக் இலவச சேவையை இன்றுடன் 16 பெப்ரவரி 2015 முழுவதுமாக நிறுத்தி விடுவதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த இரண்டு நாட்கள் விடுமுறையில் 2 கோடியே 42 லட்சம் ரூபாய் வசூலானதாகக் கூறப்படுகிறது.
நவீன தொழில் நுட்ப வசதியைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களின் பட்டியல் சரிபார்க்கப்படும் என்று, தலைமைத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கோடம்பாக்கத்தில் நாள் தோறும் பார்ட்டிகள் நடந்து கொண்டேயிருக்கிறது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர்ந்து 3 சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக முன்னிலை வருகிறது.








மதுரை கிரானைட் கல்குவாரிகள் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வரும் சகாயம் ஐஏஎஸ், தமது கடைசிக்கட்ட விசாரணையைத் துவக்கி உள்ளார்.
வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
வருகிற 17ம் திகதி கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை செயலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
மிக இளமையான நபர்களை வைத்து நாட்டின் முதல் அமைச்சரவை அமைத்துள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் டெல்லி மக்கள் மிக ஆவலாக செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.