ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நகைச்சுவை கவிதை - காதலர் தினம்
- கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.
- பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி
- இளநரையை தடுக்கும் ஷாம்பு: நீங்களே தயாரிக்கலாம்
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்!
- தெருவெல்லாம் தமிழ் முழக்கம்!
- பிப்ரவரி 27: எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு..
- பிறந்த நாள் வாழ்த்துகள்
- kanavu palan
- கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
- ந.க. துறைவன் கஜல் கவிதை
- 2ஜி: மத்திய அமலாக்கத் துறை வழக்கு: விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு
- ஓரிரவில் ஒரு ரயிலில் - சுஜாதா
- பாமரர் தேவாரம்
- கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
- பொண்ணு இருக்கற இடமே தெரியாது
- உங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் இருக்கிறோம்
- தன்னம்பிக்கை சூப் 15 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்
| நகைச்சுவை கவிதை - காதலர் தினம் Posted: 27 Feb 2015 02:56 PM PST நகைச்சுவை கவிதை - காதலர் தினம் காலையில் எழுந்ததும் கண்ணே என்றேன் காதில் விழாதது போல் மனைவி இருந்தாள் பாலகனை அழைத்து பால்வாங்கி வரச் சொன்னேன் பார்த்தும் பாராமல் பாலகன் சென்றான் மகளை அழைத்து தேநீர் கேட்டேன். மறுபக்கம் சென்றவள் வரவே இல்லை. அரசாங்க பேருந்தில் சில்லறை கேட்டேன் நடத்துனர் காதில் விழவே இல்லை அலுவலகம் அடைந்ததும் வணக்கம் சொன்னேன் அதிகாரி கண்டும் காணாமல் சென்றார் மதிய உணவுக்கு பொரியல் கேட்டேன் கேண்டீன் சர்வர் கேட்டும் கேட்கவில்லை மாலையில் பருக தேநீர் ... |
| கருட புராணம் - தெரிந்து கொள்வோம். Posted: 27 Feb 2015 01:18 PM PST அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும். |
| பன்றிக்காய்ச்சல்: இதுவரை 1000 பேர் பலி Posted: 27 Feb 2015 10:32 AM PST - நாடு முழுவதும் பன்றிக்காய்ச்தல் நோய்க்கு இதுவரை பெண்கள் உள்பட 1000 பேர் பலியாகி இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: பிப். 25 ஆம் தேதி மாலை வரையில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தியில் ... |
| இளநரையை தடுக்கும் ஷாம்பு: நீங்களே தயாரிக்கலாம் Posted: 27 Feb 2015 08:59 AM PST இளநரையை தடுக்கும் ஷாம்பு: நீங்களே தயாரிக்கலாம் இன்றைய காலத்தில் இளைஞர்களின் பெரிய பிரச்னையாக இருப்பது இளநரை. தலையில் பொடுகு அதிகம் இருந்தால், அவை வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைக்கின்றன, அப்போது வெள்ளை முடி தோன்றும். தலைக்கும் பயன்படுத்தும் வீரியம்மிக்க ஷாம்புகளாலும், புரதம், இரும்பு சத்து குறைவதனாலும் வெள்ளை முடி தோன்றலாம். எனவே இளநரையை தடுக்க வீட்டிலேயே இயற்கையான பொருட்களை கொண்டு ஷாம்பு தயாரிக்கலாம். 1. நெல்லிமுள்ளி, 2. செம்பருத்தி இலை, 3. மருதாணி இலை இந்த மூன்றையும் சம ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 27 Feb 2015 07:38 AM PST படம்பார்த்து சிரியுங்கள் |
| வருகிறது பிரதமர் மோடியின் 'பலே' திட்டம்! Posted: 27 Feb 2015 06:32 AM PST இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் முதல் "ஜன ஒளஷதம்' (மக்கள் மருந்து) என்ற வணிக முத்திரையுடன் மூலக்கூறு மருந்துகள் (GENERIC MEDICINE) குறைந்த விலையில் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை, மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தற்போது நிலவும் நோய்க்கு மாமருந்தாக இருக்கும். இந்த ஜன ஒளஷதம், 504 மூலக்கூறு மருந்துகளில் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதில் நோய் எதிர்ப்பு மாத்திரைகள், வலி நிவாரணிகள், ஊட்டச்சத்து மாத்திரைகள்; இருதயம், நுரையீரல், ... |
| Posted: 27 Feb 2015 04:50 AM PST கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர். ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை. ஏராளமான ... |
| பிப்ரவரி 27: எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு தினம் இன்று - சிறப்பு பகிர்வு.. Posted: 27 Feb 2015 04:09 AM PST சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா அவர்கள். அவரின் நினைவு தினம் இன்று.. சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்... * ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 ... |
| Posted: 27 Feb 2015 02:57 AM PST இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈகரையின் aathi kannan (31), amaran (40), ashok ravi (48), ensunny (35), geminik (35), Jagan Maran (27), kprabhu (30), kumar_lv1986 (29), lakshmanank (44), mari (32), mmayasikandi (28), muthupandian82 (33), N.Muniyaraj (21), nilanesan (39), padmanabanjayaraman (50), perunadar (61), rahamath_ar (40), rajesh4u_poy (35), ramaswamy83 (32), ranjana (46), ravi c p (53), Ravi CP (53), ravidgm (50), RC (53), sai (31), Sai3 (31), saraintamil (32), shineson (22), sivanandam ... |
| Posted: 26 Feb 2015 10:37 PM PST பற்கள் விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் |
| Posted: 26 Feb 2015 10:17 PM PST குதர்க்கம் இன்றும் - நெருஞ்சி முள்ளில் நடக்கிற போது பரதன் குலத்தோர் செருப்பை பறித்துக் கொள்கிறார்கள் |
| Posted: 26 Feb 2015 09:48 PM PST காலம் முச்சூடும் தோள் கொடுப்பாய் என்று நினைத்திருந்தேன். நீயோ, வாயால் தேள் கொடுக்காய் கொட்டிவிட்டாய்? நீ கொடுத்தது வலி அதற்கு நானல்லவா பலி. * |
| 2ஜி: மத்திய அமலாக்கத் துறை வழக்கு: விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு Posted: 26 Feb 2015 09:15 PM PST 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியம் பதிவு செய்யும் நடை முறை வியாழக்கிழமை முடிவடைந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் டாக்டர் ... |
| Posted: 26 Feb 2015 08:24 PM PST குமுதத்தில் 2000-ல் பிரசுரமான கதை. இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செக்யூரிட்டி பிரிவின் அதிகாரி அஷோக். உன் வருங்கால மனைவியை அதே ரயிலில் சந்திப்பாய் என்று சுவாமிஜி அருள் வாக்கு சொல்ல, தன் பழைய நண்பனின் தங்கையை அதே ரயிலில் காண்கிறான். பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேற, கதையின் தலைப்பே சொல்வது போல ஒரு ரயிலில், ஒரு ராத்திரியில் நடந்து முடியும் கதை. http://www.mediafire.com/download/rcnn2ehcaocxfsv/Or+Irvavil+Or+Rayilil.படப் என்றும் ... |
| Posted: 26 Feb 2015 08:14 PM PST பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| Posted: 26 Feb 2015 08:04 PM PST மஞ்சள் குங்குமம் பூசிய மரத்தையே முனீஸ்வரனாக வழிபடும் கிராமம். அங்கே நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ வரும் இரு கம்ப்யூட்டர் இளைஞர்கள். பழம் நம்பிக்கைக்கும், புதிய விஞ்ஞான முயற்சிக்குமான முரண்பாடுகளுக்கு மத்தியில் இளைஞர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றன சில வினோத நிகழ்வுகள். சரவெடி போல சுறு சுறுவென பற்றிச் செல்கிறது கதை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தொடர்-கதையாக கல்கியில் வந்த 'கம்ப்யூட்டர் கிராமம்' சுஜாதாவின் இஞ்சினியர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் ... |
| Posted: 26 Feb 2015 07:34 PM PST பொண்ணு இருக்கற இடமே தெரியாது ●1. "படம் முழுக்க ஹீரோ ஒரு பெஞ்ச்ல உக்காந்து வசனம் பேசிக்கிட்டே இருக்காரே... ஏன்?" "அவரு "பெஞ்ச் டயலாக்" பேசறாராம்...!" ராம்.ஆதிநாராயணன் ●2. "என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க..." "நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!" அனார்கலி ●3. "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..." "யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?" "நம்ம கஷ்டத்தை ... |
| உங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் இருக்கிறோம் Posted: 26 Feb 2015 07:33 PM PST - உங்கள் கனவுகளை நனவாக்க நாங்கள் இருக்கிறோம்-னு விளம்பரம் பண்ண பேங்கில கணக்கு ஆரம்பிக்க ஏன் தயங்கறே...? - என்னை யாரோ கொலை பண்ற மாதிரி நேத்து கனவு கண்டேன்...அதான்...! - ---------------------------------------------- |
| தன்னம்பிக்கை சூப் 15 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Posted: 26 Feb 2015 07:20 PM PST இனிய நண்பர்களுக்கு இதுவரை சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் என்ற திரியில் 25 கட்டுரைகள் எழுதினேன். தற்காலிகமாக அதற்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் தொடரும்வரை இந்த தன்னம்பிக்கை சூப்பைப் பருகி உங்கள் மனதை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. தன்னம்பிக்கை சூப் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் தகுதிவாய்ந்த எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு இன்றே அடியெடுத்து வைக்கத் தொடங்குங்கள். சுய முயற்சியினால், முழுமையான நிறைந்த முன்னேற்றத்தை சாதிக்கக்கூடிய ஒரு மனிதன் இவ்வுலகிலே கண்டிப்பாக இருக்கிறான். அது ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |