Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


திருநீற்றுப் பச்சிலை

Posted: 25 Feb 2015 03:14 PM PST

நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது. பருக்கள் ...

அதிமுக ஆட்சியில் இருட்டு, திருட்டு, புரட்டு அனைத்தும் உண்டு!:கலைஞர் கடிதம்

Posted: 25 Feb 2015 03:14 PM PST

திமுக தலைவர் உடன்பிறப்புகளுக்கு கடிதம்: ''தமிழக ஆளுநர் 17-2-2015 அன்று ஆற்றிய உரை மீதான விவாதத்திற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 23ஆம் தேதி பதிலளித்திருக்கிறார். ஆளுநர் உரை விவாதத்திற்கு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆற்றிய உரைக்குப் பதில் சொல்வதைவிட, முன்னாள் முதல் அமைச்சர், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதியால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய்அபராதமும் விதிக்கப்பட்டு, பதவி இழந்த தன்னுடைய கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பேரவையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதைத்தான் ...

வெள்ளை யானை வெளியேறுகிறது!

Posted: 25 Feb 2015 03:13 PM PST

கடவுளே காப்பாத்து'னு ராதாரவி அலர்றாரு. உடனே பிசாசு ஜன்னல் வழியே வந்து ஹீரோவைக் காப்பாத்துது. கூப்பிட்டது கடவுளை... வந்தது பிசாசு!' - இப்படித்தானா என சரியாக நினைவில்லை. இதுமாதிரி ஒரு கமென்ட்டைத் தட்டிவிட்டதாகவும் லைக்குகள் குவிந்ததாகவும் தாமரைக்கண்ணன் என்னிடம் சொன்னது நினைவில் இருந்தது. கூடவே, ''படிக்கிற காலத்துல புக்கும் கையுமா இருந்தாக்கூட, தலையெழுத்து வெளங்கியிருக்கும். இப்ப எப்பப் பார்த்தாலும் அதென்ன ஃபேஸ்புக்கு..?'' என்ற தாமரையின் அம்மாவின் (எனக்கு பெரியம்மா முறை) புலம்பலும் இன்னும் ...

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Posted: 25 Feb 2015 03:11 PM PST

ஜலந்தர்: உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ள கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக இரட்டை சதம் விளாசியவர் கிறிஸ் கெய்ல் அவரது முன்னோர்கள் இந்தியர்களே என நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியமும், மத்திய அரசும் முனைந்துள்ளன. இதற்கான முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை ...

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி !

Posted: 25 Feb 2015 03:08 PM PST

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி: திணறிய பவானி சி்ங்! பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சரமாரி கேள்வியால் பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ...

விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்

Posted: 25 Feb 2015 11:48 AM PST

விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருவதாகவும் இந்த தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக பதில் அளித்த ஜித்தேந்திரா சிங், விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும், குறிப்பாக, கடந்த 7-8 மாதங்களில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார். செயற்கைக் ...

உலகச் செய்திகள்!

Posted: 25 Feb 2015 11:46 AM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

700 சிவாலயங்களில், ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்: ஜெ., விருப்பத்தை நிறைவேற்றிய அமைச்சர்கள்

Posted: 25 Feb 2015 11:45 AM PST

ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அவரது நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது அ.தி.மு.க.,வினரின் வழக்கம். அதில், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு விஷயத்தை புதியதாக சேர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் ...

சேலத்து மாம்பழம் என செல்லப் பெயர் கொண்டவர்

Posted: 25 Feb 2015 11:27 AM PST

- - சி. ராஜகோபாலாச்சாரி (10 டிசம்பர் 1878 – 25 டிசம்பர் 1972), - தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் ராஜாஜியும் நேரடி அரசியல் எதிரிகளாக இருந்தாலும் ...

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Posted: 25 Feb 2015 10:44 AM PST

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ...

பிரேக் அடித்தால் பணம் கொட்டும் மெட்ரோ ரயில் இயக்கத்தில் வருகிறது புதுமை

Posted: 25 Feb 2015 10:42 AM PST

மெட்ரோ ரயிலில் அடிக்கப்படும் ஒவ்வொரு பிரேக்கும், நிர்வாகத்திற்கு வருவாய் அள்ளித் தரப் போகிறது. புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, 'பிரேக்கிங் சிஸ்டம்' மூலம் இது சாத்தியமாகிறது. சென்னை, கோயம்பேடு - ஆலந்தூர் இடையே துவங்க உள்ள, புதிய மெட்ரோ ரயில் சேவையில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் தற்போது இயக்கத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில்கள், பயணிகள் மற்றும் விரைவு ரயில்களில், 'பிக் ஷன் பிரேக்' சிஸ்டம் உள்ளது; இது, ரயில்களை நிறுத்த மட்டுமே உதவுகிறது. இதற்கு மாற்றாக, மெட்ரோ ரயிலில், 'ரீ ...

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 25 Feb 2015 09:53 AM PST

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

சித்தார்த்தன்

Posted: 25 Feb 2015 09:33 AM PST

கபிலவஸ்துவை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னன் சுத்தோதனுக்கும், மாயாதேவிக்கும் உலுவ வனத்தில் மகனாய் பிறந்த சித்தார்த்தரே பின்னாளில் கவுதம புத்தர் ஆனார். இவர் யசோதாவை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்று இருந்தார். இளமையிலேயே துன்பம், துயரங்களை அறியாதவாறு இன்பமான வாழ்க்கையை நடத்தினார். இருப்பினும் நோய், மூப்பு, மரணம் போன்ற நிகழ்வுகளை அவர் காண நேரிட்டது. இதனால், மனவேதனை அடைந்த சித்தார்த்தர், உண்மையை அறிய தன் மனைவி, மகன், குடும்பத்தை துறந்து வெளியேறினார். இறுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து தியானம் ...

மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து

Posted: 25 Feb 2015 09:28 AM PST

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மத மாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார்' என்று கூறினார். இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இதுபோன்ற ...

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமக்கு உணவு பாதுகாப்பு அளிக்குமா?

Posted: 25 Feb 2015 06:57 AM PST

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நமக்கு உணவு பாதுகாப்பு அளிக்குமா? மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான கள பரிசோதனையை மத்திய அரசு அனுமதித்து உத்தரவிட்ட போது, நான் அதை எதிர்த்து 'தினமலர்' நாளிதழில் கட்டுரை எழுதி இருந்தேன். அந்த கருத்தை ஆதரித்தும், எதிர்த்தும் எனக்கு பல கடிதங்களும், மின்னஞ்சல்களும் வந்தன. கருத்தை எதிர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிரதானமாக மூன்று கேள்விகள் எழுப்பி இருந்தனர்; 1. பெருகிவரும் மக்கள் தொகைக்கு மரபணு மாற்று தொழில்நுட்பம் இல்லாமல் உணவளிக்க முடியுமா? 2. இயற்கை விவசாயத்தால் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (95)

Posted: 25 Feb 2015 06:54 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

வெற்றிலை - பெருமை - உபயோகம்

Posted: 25 Feb 2015 06:48 AM PST

ஸ்திரி ஸங்கம சமயம், தூங்கி விழித்தசமயம்,  குளித்தப்பின், சாப்பிட்டப்பின்,  விவகாரமுடிவில், வித்துவான்கள் ராஜாக்கள்  சபையிலும்  தாம்பூலத்தை உபயோகிக்கலாம்  என   கூறப்படுகிறது.

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 25 Feb 2015 06:37 AM PST

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(345)

Posted: 25 Feb 2015 06:17 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மிரட்டலுக்கும், பயத்துக்கும் இடையே எழுத்துப் பணியை தொடர முடியாது: ஐகோர்ட்டில் பெருமாள் முருகன் மனு

Posted: 25 Feb 2015 06:14 AM PST

பேச்சுரிமையும், எழுத்துரிமையும் ஒரு எழுத்தாளரின் அடிப்படை உரிமையாகும். மிரட்டலுக்கும், பயத்துக்கும் இடையே ஒரு எழுத்தாளராக பணியை தொடர முடியாது என்று ஐகோர்ட்டில் மாதொருபாகன் நாவலின் ஆசிரியர் பெருமாள்முருகன் மனு தாக்கல் செய்துள்ளார். மாதொருபாகன் என்ற நாவலை எழுதிய பேராசிரியர் பெருமாள் முருகனை, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மிரட்டி, அந்த நாவலை திரும்ப பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பேராசிரியர் ...

மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை

Posted: 25 Feb 2015 05:35 AM PST

சென்னை அரசு பொது மருத்தவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் உயர்ரக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது இந்த பிரிவுக்கு ரூ. 55 லட்சம் செலவில் ''ஸ்டீரியோ டாக்சி'' என்ற நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மூளையின் மையப் பகுதியில் உள்ள கட்டியில் இருந்து பரிசோதனைக்காக திசுக்களை எளிதாக எடுக்க முடியும். இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் விமலா, துறை தலைவர் ரங்கராஜன் ஜோதி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:– மூளையில் உள்ள கட்டிகளை அறுவை சிகிச்சை செய்யாமல் மயக்க மருந்து கொடுக்காமல் ...

புகை பிடிப்பதை நிறுத்த பல வழிகள்

Posted: 25 Feb 2015 05:35 AM PST

என் நண்பர்கள் பலர் தாங்கள் புகை பிடிப்பதனை நிறுத்த இருப்பதாகக் கூறி, அதற்கான நாளையும் அறிவிப்பார்கள். புத்தாண்டு தொடக்கத்தில் இத்தகைய சபதங்களை எடுப்பவர்களே அதிகம். இதில் என்ன வேடிக்கை எனில், இவர்களில் பலர் அடுத்த ஆண்டும் இதே அறிவிப்பை வெளியிடுவார்கள். அண்மைக் காலமாக, சிலர், உண்மையிலேயே புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்பதாகவும், அதற்கான இணைய தளம் எதுவும் உள்ளதா எனக் கேட்டார்கள். அனைவரும் இணையம் பயன்படுத்துவோர் என்பதால், அவர்களுக்கு இணையம் நல்ல கட்டுப்பாடு அதிகாரியாகச் செயல்படும் என எண்ணி, அப்படிப்பட்ட ...

பொன்சுபா

Posted: 25 Feb 2015 04:20 AM PST

பெயர்:பொன்சுபா
சொந்த ஊர்:ஆறுமுகனேரி
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:வலைதளங்கள்
பொழுதுபோக்கு:புத்தகம்,இசை,
தொழில்:சுயதொழில் வியாபாரம்
மேலும் என்னைப் பற்றி:சாதாரணமானவன்

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்

Posted: 25 Feb 2015 03:20 AM PST

இனிய நண்பர்களுக்கு

ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா தெளிவாக பிரிண்ட் செய்வதுபோல் மின்னூல் கிடைக்குமா?

சிறுகதை – உபகாரம்

Posted: 25 Feb 2015 03:08 AM PST

காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு லாகவமாக பைக்கை ஓட்டினாலும் அந்த இடத்தை அடைய முக்கால் மணி நேரம் ஆகலாம். ஸ்வேதாவின் கணவன் மகேஷ், ""கொஞ்சம் சீக்கிரமாகக் கிளம்பும்மா" என்று அவசரப்படுத்திக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஸ்வேதா கண்ணாடி முன் நின்று நிதானமாக ஏதோ ஒரு கிரீமை முகத்தில் பூசிக் கொண்டிருந்தாள். - – "இதோ பாரு ஸ்வே… நாம ஒன்னும் செல்ஃபி எடுத்துக்கப் போகலை. உனக்கு இப்போ நிறைமாசம் ...

புடவையில் விலை “இரண்டு அடேங்கப்பா”…

Posted: 25 Feb 2015 02:37 AM PST

– ராமசாமியும் அவனுடைய மனைவி கலாவும் ஒரு புடவைக் கடைக்குள் நுழைந்தார்கள். கலா புடவைகளை எடுத்துப் போடச் சொன்னாள். கடைக்காரர் ஏகப்பட்ட புடவைகளை எடுத்துப் போட்டு பரப்பினார். கடைசியாக ஒரு புடவையைத் தேர்வு செய்தாள் கலா. – அதிக விலையுள்ள புடவையை எடுத்து தன்னைக் கடனாளியாக்கிவிடுவாளோ? என்று பயந்த ராமசாமி, "இந்தப் புடவை என்ன விலை?" என்று கேட்டான். கடைக்காரர் புடவையின் விலையைச் சொன்னதும் மலைத்துப் போய், "அடேங்கப்பா" என்றான். மற்றொரு புடவை மனைவி கலாவின் கவனத்தைக் கவர அதையும் எடுத்துப் போடச் ...

அவருக்கு வித்தியாசம் தெரியாது’..! –

Posted: 25 Feb 2015 02:03 AM PST

- "மச்சான் நான் ஒரு விடுகதை சொல்றேன்… பதில் சொல்லு பார்ப்போம்" "சரி கேளு" "கால் இருக்கு நடக்காது… வாய் இருக்கு பேசாது. அது என்ன?" "நல்லாத்தான் இருக்குது. ஆனா விடை தெரியலையே… நீயே சொல்லு" "கால்வாய்" ""ஏன்டா…நான்தான் உனக்குக் கிடைச்சனா?" எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி. •••• (பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்) "ஏன்டா மாப்பிள்ளை… மாமியார் இறந்ததுக்குப் போய் இப்படி கலங்கிப் போயிட்டியே? போன மாசம் உங்கப்பா இறந்தப்ப கூட சாதாரணமாய் இருந்தியே?…" – "அதில்லை ...

பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு

Posted: 25 Feb 2015 01:39 AM PST

- ஒளிப்பதிவாளர் வின்சென்ட் | படம்: ஷங்கர்ராமசுப்பிரமணியம் == தமிழில் முக்கியப் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் கவனத்தை ஈர்த்த பழம்பெரும் திரைப்படக் கலைஞர் வின்சென்ட் காலமானார். அவருக்கு வயது 86. சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். 1960 காலகட்டத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் வின்சென்ட். 'கல்யாண பரிசு', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'தேன் நிலவு', 'காதலிக்க நேரமில்லை', 'எங்க வீட்டு ...

அன்பளிப்பு கொடுத்த அதிர்ச்சி...!

Posted: 25 Feb 2015 01:25 AM PST


-
நன்றி - குடும்ப மலர்

திருமணத்திற்கு தயாராகும் நடிகைகள்

Posted: 25 Feb 2015 01:17 AM PST

மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் மத ரீதியான வன்முறை அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது.

Posted: 25 Feb 2015 01:16 AM PST

லண்டன்: மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் மத ரீதியான வன்முறை அதிகரித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது. 2015&ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் மோடி அரசே அம்னெஸ்டி அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மதரீதியான மோதல் இந்து முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அந்த அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்து அமைப்புகள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி ...

மருத்துவ மாணவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு

Posted: 25 Feb 2015 01:07 AM PST

'ஈ.எஸ்.ஐ என்பது தொழிலாளர் நலனுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் கழகம். இதன் நோக்கம் மருத்துவக் கல்வி அளிப்பது அல்ல; எனவே, இதன்கீழ் செயல்படும் கல்லூரிகளை நடத்த முடியாது' என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, அந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த வாரம் மத்தியத் தொழிலாளர் நல இணை​அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவை, டெல்லியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர் தமிழக மாணவர்கள். தமிழகத்தில் மட்டுமல்லாது டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ...

இதென்ன?...

Posted: 25 Feb 2015 01:06 AM PST

இதென்ன?... இருதயத்தின் இண்டு இடுக்குகளெங்கும் ஏதோ ஒரு திரவம் விரவி வழிகிறது நாளங்கள் வழியே கூத்தாடி கூத்தாடி விழிகளை வெளித்தள்ளி வெள்ளக்காடாய் முகவெளிகளில் காதல் காமம் வன்மம் குரூரம் கடந்த மொழியே அறியா முழுவுணர்வா? துண்டு துண்டு செல்களின் மீது நிரம்பி விரியும் குதூகலக் கூடாரம் களமும் போரும் கண்முன் மிரட்ட "என்ன செய்துவிடும் என்னை?" மனோபாவம் தோள் தட்ட நிஜம் மட்டுமே நுரைத்துச் சிரிக்கும் நிமிடங்கள்தான் நீளும் இனி… இதென்ன? இருதயத்தின் இண்டு இடுக்குகளெங்கும் ஏதோ ஒரு ...

மிஸ்டர் கழுகு: அம்மாவுக்காக ‘கோ’ தானம்!

Posted: 25 Feb 2015 01:04 AM PST

நாடு முழுக்க மாடு... ''ஸ்டார்ட் மியூசிக்'' என்றபடி ஆர்ப்​பாட்டமாக உள்ளே நுழைந்தார் கழுகார். ''உமது செய்திக் கச்சேரிக்கு எதற்காக மியூசிக்?' என்றோம். ''எனக்கு அல்ல. ஆளும் கட்சியினர் தங்களது ஆராதனை ஆட்டத்தை ஆரம்பித்து​விட்டனர் என்பதைச் சொல்ல வந்தேன். ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் தண்டனை தரப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது, அவரை விடுதலை செய்ய வேண்டி அனைத்து அமைச்சர்களும் செய்தார்கள் அல்லவா ஆர்ப்பாட்​டங்கள்? அதை மீண்டும் ஆரம்பித்து​விட்டார்கள். அப்போது சிலர் தாடி வளர்த்தார்கள், ...

ஹீரோயினைத் தூக்கி கட்டிலுல எறியறீங்க…!

Posted: 25 Feb 2015 12:22 AM PST

- "உனக்கு ஏழரைச் சனியாச்சே! எப்படி கவலைப்படாம இருக்கே?" – "நான் ஜாதகத்தை மாத்தி எழுதி வச்சிட்டேன்!" -பர்வதவர்த்தினி, —————————————— – "சார் அடுத்த சீனுல வில்லனை தூக்கி சகதியில எறியறீங்க" – "சாரி… டூப்பை வச்சு எடுங்க" – "அடுத்து ஹீரோயினைத் தூக்கி கட்டிலுல எறியறீங்க. அதையும் டூப் வச்சு எடுக்கவா?" – "நோ… நோ… அதை நானே பண்ணிடுறேன்!" – -வி.சகிதா முருகன், – —————————————— – "தினமும் ஒரு பழம் சேர்த்தா உடம்பு தேறும்னு போன மாசம் சொன்னேனே. கடைப்பிடிக்கலையா?" – "நீங்க சொன்னபடிதான் ...

குழந்தைகளுக்குப் பயம் காட்டினால்தான் தூங்கும்!”

Posted: 25 Feb 2015 12:16 AM PST

- "ஏழுக்குப் பின்னாடி வருகிற எட்டுக்கும், ஒன்பதுக்கு முன்னாடி வருகிற எட்டுக்கும் என்ன வித்தியாசம்?" "ஒண்ணு ஏறுமுகம். இன்னொன்னு இறங்குமுகம்!" – ————————————– – "க.க. கட்சி, காக்கா மாதிரியே ஆயிடிச்சு…." – "எப்படி…?" – "கரைய ஆரம்பிச்சிடிச்சே…!" – -வி.ரேவதி, தாம்பரம். – —————————————- – "எப்ப இருந்து மவுன விரதம் இருக்கீங்க…?" – "கல்யாணம் ஆனதுல இருந்துதான்…!" -எஸ். வேல்அரவிந்த், – —————————————- – "ஏன் கமலா! உன் குழந்தை இன்னும் தூங்கலையா?" – "நான் பாடினாத்தான் அவன் ...

அமெரிக்காவில் தயாராகி வரும் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

Posted: 25 Feb 2015 12:03 AM PST

கருத்தடை மாத்திரை பெண்களுக்கானது என்பதை மாற்றும் முனைப்பில் முழுமூச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர் அமெரிக்க ஆய்வாளர்கள். அங்கு சோதனை செய்யப்பட்டு வரும் இரண்டு திட்டங்கள் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை உருவாக்கி வருகிறது. ஒன்று, எச்-2 காமண்டசோல். இதன் வேலை ஆணின் விந்துவை முழுவளர்ச்சி அடைய விடாமல் செய்வது. "விந்து இல்லை என்றால் கருமுட்டை உடையும் வாய்ப்பில்லை. எனவே கருத்தரிப்பும் இருக்காது" என்கிறார் கன்சாஸ் பல்கலைகழகத்தில் இந்த ஆராய்ச்சியை செய்து வரும் உயிரியல் நிபுணரான ஜோசப் டாஷ். இவர் ...

அணைத்திருக்கும் மரணம்-

Posted: 24 Feb 2015 11:01 PM PST

- தோள்மீது கை போட்டபடி நிழற் படத்திலிருக்கும் நண்பன் இறந்து போனதாய் செய்தி வந்திருக்கிறது – நெருக்கமாய் நின்றிருப்பவனின் கை என் முதுகில் படர்ந்து தோள்பட்டையில் பிரியமாய் விரல் பதிந்திருக்கிறது – சற்றே பலமாய் அவன் அணைத்த நொடிப்பொழுதில் படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அக்கணத்தில் நானும் அவனும் ஓருயிராய் மாறிவிட வேண்டிய பிரியமும் இருந்திருக்கலாம் – அணைப்பின் அழுத்தத்தில் மூச்சு முட்டிய கணமும் நெருக்கத்தின் பிரியமும் என் விழிகளில் தேங்கியிருந்தது இப்பொழுதும் தெரிகிறது. – என்னைவிட ...

அழகிப் போட்டியில் வென்றவரை கரம் பிடிக்கிறார் பெல்ப்ஸ்

Posted: 24 Feb 2015 10:43 PM PST

- கலிபோர்னியா மாகாண அழகியாக 2010-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோல் ஜான்சனை (29) நீச்சல் மன்னன் மைக்கேல் பெல்ப்ஸ் (29) திருமணம் செய்ய உள்ளார். இருவருமே தங்களது சுட்டுரையில் (டுவிட்டர்) இதை உறுதிப் படுத்தி உள்ளனர். நிகோல் ஜான்சன் தனது இடது கையில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்துள்ள படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர் பெல்ப்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிச்சை முடிச்சுக்கள்…!!-Mano Red

Posted: 24 Feb 2015 10:42 PM PST

சூழ்நிலையின் சூழ்ச்சி சுழல், பதைபதைக்கும் நிமிடத்தில் புதை மணலில் இடறியதாய், மீளாத்துயரில் போராட மட்டுமீறித் தவித்த மனம்…!! பாசத்தின் மோச மோகத்தில் மழையில் நனைந்த மண் வீட்டின் சுவராய் தொட்டதும் பட்டென இடிந்த சல்லடை இதயம்…!!! தொற்றுநோய் பாதிப்பின் ஆரம்ப நிலையாய், வெளிசந்தோச உள்அழுகையுடன் நரக நாட்களின் நடுவிலிருந்து நிலைகுலைந்து நகர்ந்த நேரம்…!! முகத்தோற்றம் வைத்து மழுப்பி பேசினாலும் அன்றாடம் மன்றாடி, அந்தரத்தில் தொங்கும் தூக்கணாங்குருவியாய் பட்டபாடு..!! நுணுகி ஆராய்ந்து வசப்படுத்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™