Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வாழ்க்கை கதை..!!

Posted: 02 Feb 2015 03:20 PM PST

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தான். அவனிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது, கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தான். கழுதையை காப்பாற்றாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விட முடிவெடுத்தான். மண்வெட்டி கொண்டு மண்ணை அள்ளி கிணற்றுக்குள் தள்ளினான். ஆரம்பத்தில் ...

மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு

Posted: 02 Feb 2015 03:14 PM PST

நண்பர்களுக்கு வணக்கம். நம்மிடம் உள்ள நூல்களை நாம் மின்நூல்களாக செய்து வைத்துக் கொள்வதில் ஒரு வசதி என்னவென்றால். நாம் வாங்கும் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பேப்பர்கள் வண்ணம் மாறி, கரையான் அரித்து, பைண்டிங் சிதைந்து படிக்க முடியாமல் போய்விடும். எப்போதும் கிடைக்கும் நூல்கள் என்றால் பரவாயில்லை. சில அரிதான நூல்கள் திரும்பக்கிடைக்காது என்பதால். அவற்றை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தோ..அல்லது கேமரா மூலம் புகைப்படமாக எடுத்தோ..புத்தகத்தை பிடிஎப் முறையில் மாற்றி மின்நூல்களாக சேமித்து வைத்துக்கொண்டால்.அதற்கு ...

மூளைக்குப் புத்துணர்வு? - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்

Posted: 02 Feb 2015 03:11 PM PST

- - 1. ஒரு பெரிய வாத்தும், ஒரு சின்ன வாத்தும் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சின்ன வாத்து பெரிய வாத்தின் மகன். ஆனால் பெரிய வாத்து சிறிய வாத்தின் தந்தையல்ல. அப்படியென்றால் பெரிய வாத்து யார்? 2. ஓர் அறையின் உள்ளே 3 பல்புகள். ஆனால், அவற்றின் சுவிட்சுகள் அறைக்கு வெளியே. மூடியிருக்கும் அறைக்குள் ஒரு முறைதான், சென்று வரலாம். எந்த சுவிட்ச் எந்த பல்பினுடையது என்று சொல்ல வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்! 3. ரவியின் தாய்க்கு ஐந்து மகன்கள். முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாவது மகன் பெயர் ஃபிப்ரவரி, ...

என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'மின்நூல்' தரவிறக்கம் ! - Krishnaamma :)

Posted: 02 Feb 2015 03:02 PM PST

நான் என்னுடைய தமிழ்  ரெசிபிகளின் 'PDF' களை இங்கு பகிர்கிறேன்............ ..............நீங்கள் இவற்றை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிள்ளை பெற்றவர்களுக்கான பத்திய  சமையல் ! DOWNLOAD

திறந்து கிடந்த இரு ரகசிய அறைகளும் பூட்டிஇருந்த ஓர் இதய அறையும்

Posted: 02 Feb 2015 02:44 PM PST

- அவளுக்காக அவன் வைத்திருந்த இதய அறையில் வசிப்பதற்காக வந்தவள்தான். இருக்கட்டுமே என்று தாராள மனதுடன் இன்னும் இரண்டு அறைகள் கொடுத்திருந்தான் அவளுக்கே அவளுக்கானதாக ஒன்றும்… அவளுடன் சேர்ந்து சந்தோஷம் கொள்ள மற்றொன்றும்… பிரச்சினைகளைக் குறுக்கி ஒரு அளவீடாக வைத்துக்கொண்டாலும் ஒரு அறையில் வெங்காயம் உரிக்கும்போதும் இன்னொரு அறையில் வேண்டாதபோது சீண்டும்போதும் வருகிற கண்ணீரை வெளியுலகம் அறிவதில்லை. இருந்தாலும் இந்த இரண்டு அறைகளை விட்டு வெளியில் வர அவளுக்கு நேரமே இல்லை ஒரு உண்மையைச் சொல்லித்தான் ...

கர்ப்பம் தரிக்கும் நாட்கள்.

Posted: 02 Feb 2015 02:40 PM PST

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்பத்தில் எடுக்கப்படும் ஸ்கேன்களில் குறிப்பிடப்படும் கருவின் நாட்களின் எண்ணிக்கை, மாதவிடாய்
முடிந்த நாட்களில் இருந்தா.? அல்லது கரு தரித்த நாட்களில் இருந்தா?.
ஸ்கேன்களில் சொல்லப்படும் நாட்கள் துல்லியமாக இருக்குமா?..

அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்..!

Posted: 02 Feb 2015 01:23 PM PST

பொதுவாக பழங்களை உட்கொள்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பக்கபலமாய் உள்ளது. பழங்களில் பலவகை உண்டு, சில பழங்கள் ருசியை மட்டும் தரும், ஆனால் அதில் சத்து ஏதும் இருக்காது. சிலவற்றில் உடலுக்கு சக்தி அளிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கும், அதுபோல் ஒரு பழம் தான் விளாம்பழம். விளாம்பழத்தை ஆங்கிலத்தில் WOOD APPLE என்று சொல்வார்கள். இதில் வைட்டமின்களும் தாதுபொருட்களும் அதிகம் உள்ளன. ஆயுர்வேத மருத்துவம் : ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த பழம் அதிகம் உபயோகப்படுகிறது. பழம் மட்டுமல்லாது இதன் வேரும், ...

கிளை இல்லா மரம் ஏறினால் வழுக்கும் மரம் - விடுகதைகளுக்கு விடை சொல்லுங்கள்

Posted: 02 Feb 2015 01:15 PM PST

1.செடியில் முளைக்காத இலை நரம்பு இல்லாத இலை அம்மா கொடுத்த இலை அழுத்தினால் நொறுங்கி விடும் வாயில் போட்டால் கரையும். அது என்ன? - 2.உடல் மீது ஓடு உண்டு; ஆமை அல்ல முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல உள்ளமோ வெள்ளை; வெண்ணை அல்ல நல்லதற்கும் கெட்டதற்கு நாயகனாம். அது என்ன? - 3.ஆடிக்காற்றில் உதிரும் பழம் ஓடிச் சிறுவர் பொறுக்கும் பழம் கொழுகொழு என்ற கரும்பழம் அது என்ன? - 4.ஆயிரம் ஆயிரம் முடிச்சும் உண்டு ஆயிரம் ஆயிரம் ஓட்டையும் உண்டு. அது என்ன? - 5.மண்ணாய் இருந்தவன் பம்பரத்தில் சுழன்றவன் நெருப்பினில் ...

விக்ரமை தொடர்ந்து கமலும்…

Posted: 02 Feb 2015 09:21 AM PST

- இதுவரை, இந்தியாவிலிருந்து இந்தி மொழிப் படங்கள் மட்டுமே, பாகிஸ்தான் நாட்டில், அவ்வப்போது வெளியாகி வந்தன. ஆனால், இப்போது முதன் முறையாக, தமிழில் உருவான, ஐ படம் பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது. அடுத்தபடியாக கமல் நடித்துள்ள, விஸ்வரூபம்-2 படத்தையும், பாகிஸ்தானிலும் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, அப்படத்தின் முதல் பாகத்தில், முஸ்லிம்களுக்கு அதிருப்தி கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றது போல் இப்படத்திலும் இடம் பெற்றால், பாகிஸ்தானில் வெளியிடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், ...

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Posted: 02 Feb 2015 09:14 AM PST

*பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது. *பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது. *பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். *பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது. *ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும். *சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும். *ஒரு ...

கே.பி. பார்க்க விரும்பினார்! அதற்குள்....

Posted: 02 Feb 2015 09:11 AM PST

- 'மூணே மூணு வார்த்தை' பட ஆல்பம் ------------------------- பெண் இயக்குநர்கள் பெரிய அளவில் பிரகாசிக்காத தமிழ் திரையுலகில் தனக்கென இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி வருபவர் மதுமிதா... "வல்லமை தாராயோ' "கொல கொலயா முந்திரிக்கா' என இரண்டு படங்களுக்குப் பின் சிறிது இடைவெளி விட்டு "மூணே மூணு வார்த்தை' என்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்... இந்த இடைவெளியில் என்ன செய்தார்? கே. பாலச்சந்தர் சார் பற்றி ஒரு டாக்குமெண்டரி எடுத்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக புகழ்ந்து ...

இது நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை

Posted: 02 Feb 2015 09:05 AM PST

அமெரிக்காவின் சில பள்ளிகளில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் . அமெரிக்க கலாச்சார கொள்கைக்கு இது முற்றிலும் எதிரானது எனவும், யோகா ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வலியுறுத்துவதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கத்திய மதங்களை பரப்பும் விதமாக யோகா பயிற்றுவிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் பல பள்ளிகளிலும் யோகா பயிற்றுவிப்பது தடை செய்யப்பட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் தொடர்ந்து ...

சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவ

Posted: 02 Feb 2015 09:03 AM PST

உள்ளம் பெரும் கோயில்!
ஊன் உடம்பு ஆலயம் !!
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் !
தெள்ள தெளிந்தாதருக்கு ஜீவன் சிவலிங்கம் !
கள்ள புலன் ஐந்தும் காண மணி விளக்கே !!!!!

சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவ

சிலம்பம் பற்றிய வரலாறு தெரிந்தவர்கள் தயவுசெய்து பதிப்பிடவும்

Posted: 02 Feb 2015 09:00 AM PST

வேண்டுகோள்

சிலம்பம் பற்றிய வரலாறு தெரிந்தவர்கள் தயவுசெய்து பதிப்பிடவும்

அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.??

Posted: 02 Feb 2015 08:49 AM PST

>>மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. >> இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. >> தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. >> இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில்,மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது ...

தந்தையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன்

Posted: 02 Feb 2015 08:45 AM PST

பணத்தால் கோமாவில் இருந்து மீண்டவர்..!

Posted: 02 Feb 2015 08:43 AM PST


-
படத்தின் மீது கிளிக் செய்து பெரிதுபடுத்தி பார்க்கவும்
-

படிக்கிற பையன் டாசுமாக் கடைப்பக்கம் வந்த காரணம்…!!

Posted: 02 Feb 2015 08:41 AM PST

தீண்டும் இன்பம்

Posted: 02 Feb 2015 08:39 AM PST


-

தன்னை அழுத்துவதும்
தொடுவதும் கூட
சுகமாய்த்தான்
இருக்கிறது
காதல் மொழி பேசும்
கை பேசிக்கு…!

-
————————-
-செனிபர் – குடும்ப மலர்

ரஜினி, விஜயகாந்த், வாசன் தேர்தல் கூட்டணி: பரபரப்பை ஏற்படுத்தும் தமாகா போஸ்டர்!

Posted: 02 Feb 2015 08:37 AM PST

- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் நெருங்கிய ஆதரவாளர் இல்ல திருமண விழா இன்று தஞ்சையில் நடை பெறுகிறது. இந்த திருமண விழாவில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். இதற்காக ஒட்டபட்டுள்ள போஸ்டார்களில், ரஜினி, விஜயகாந்த், ஜி.கே.வாசன் ஆகிய மூவரின் பெரிய படத்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களுடன் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இது அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதுடன், அனைத்து அரசில கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - ------------------------------------------- -;விகடன்-செய்தி

மவுனம்

Posted: 02 Feb 2015 08:36 AM PST


-
-
பேசும் வார்த்தை
எல்லோருக்கும் புரியும்
ஆனால்
நீ பேசாத மவுனம்
உன்னை நேசிப்பவருக்கு
மட்டும்தான் புரியும்

-

————————-
–பச்சமுத்து

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா

Posted: 02 Feb 2015 08:35 AM PST

நாம் வெளியே கிளம்பும் போது வீட்டைப் பூட்டி சாவியை எடுக்கிறோமோ இல்லையோ, கேஸ் சிலிண்டரின் இணைப்பை நிறுத்துகிறோமோ இல்லையோ, குடிநீர் குழாய்களை நிறுத்துகிறோமோ இல்லையோ. மொபைல் போனும் சார்ஜரும் எடுக்க மட்டும் மறப்பதில்லை. இந்த மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும்...? தெரிந்து கொள்வோமே! 1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது. 2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது. அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில். 3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி ...

இருள்

Posted: 02 Feb 2015 08:29 AM PST

இருளின் நிசப்தம் அலாதியானது
இமைகளின் மூடலில்
இருளின் தேடலில்
இதயத்தின் ஒலியும்
இனிய இசையாகும் .....!!!

விடுகதைகள் சில - விடை சொல்லுங்கள்

Posted: 02 Feb 2015 07:01 AM PST

1. சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு அது கோட்டையும் அல்ல அது என்ன? - 2. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள் சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள் ஒற்றுமையாக ஓரே அறையில் இருப்பவர்கள் ஒருவர் வீட்டின் சுவரில் உரசினால் அனைவரும் எரிந்துவிடுவார்கள். இவர்கள் யார்? - 3. வானத்தில் பறக்கும் அது பறவை அல்ல நீண்ட வால் உண்டு அது குரங்கு அல்ல வானத்தில் ஆட்டம் போடும் அது மயில் அல்ல அது என்ன? - 4. வீதியில் கொட்டி வைத்த வெள்ளைப் ...

தாலி ஒன்னு செஞ்சிருக்கேன் தங்கமே...

Posted: 02 Feb 2015 06:56 AM PST

தாலி ஒன்னு செஞ்சிருக்கேன் தங்கமே... அது காலியான உன் கழுத்தில் தொங்குமே... மாமன் நானும் சட்டை போட்ட சிங்கமே... நீ எப்பவுமே என் மனசில் அங்கமே... வெக்கப்படாதடி வெவரங்கெட்ட சிறுக்கி... மனச மாத்திப்புட்ட கண்டதையும் கிறுக்கி... ஊரே சொல்லுறாய்ங்க நானும் கூட பொறுக்கி... எப்படித் தான் விழுந்தேனோ உங்கிட்ட சறுக்கி... வாங்கி வச்சிருக்கேன் நாயுடு ஹால் மேட்டரு... நீயோ ங்கொப்பனுக்கு ஒன்லி ஒன்னு டாட்டரு... லவ்வ சொல்லத்தானே வேணும் ஒரு கோட்டரு... வாடி புள்ள சேர்ந்து போலாம் தூரமில்ல தேட்டரு... கூரப்பட்டு ...

சிலம்பம் தமிழர்களின் வீரத்தின் அடையாளம்

Posted: 02 Feb 2015 05:28 AM PST

சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு. எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், ...

இந்த வார சினிமா துளிகள்!

Posted: 02 Feb 2015 05:15 AM PST


-

-
–
* தனுஷுடன் நடித்து வரும், மாரி படத்தில்
தமன்னாவை மிஞ்சும் கவர்ச்சி உடையணிந்து
நடிக்கிறார் காஜல் அகர்வால்.
–
–---------------

அனுபவமே கடவுள் - கவிஞர் : கண்ணதாசன்

Posted: 02 Feb 2015 05:11 AM PST

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை ...

மினி ஸ்டோரி - விளையாட்டு!

Posted: 02 Feb 2015 04:00 AM PST

- மஞ்சகுப்பம் என்னும் ஊரில் அன்று பெருமழை பெய்தது. ஏரி, குளம், கிணறு எல்லாம் நிரம்பி வழிந்தன. பயிர்களெல்லாம் தழைத்தன. பிரசாத்தும், சாரதியும் நண்பர்கள். அன்று, அவர்களுக்குப் பள்ளி விடுமுறை விடப்பட்டதால், இருவரும் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் நண்பர்களைக் குளத்தில் நீந்திக் குளிக்க அழைத்தனர். ஆனால், அவர்களோ, ""அடைமழை பெய்துள்ளதால் குளத்தில் அதிக நீர் இருக்குமென்றும், ஆழம் அதிகமாக இருக்கும் என்றும் அதனால் குளத்தில் குளிக்கச் செல்லக்கூடாது ...

தெரிஞ்சுக்கோங்க!............. கொக்கோ மரம் !

Posted: 02 Feb 2015 03:38 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

லைப் பார்ட்னர் (வாழ்க்கைத் துணை )!

Posted: 02 Feb 2015 03:32 AM PST

- . மனைவிக்கு வள்ளுவர் தந்த பெயர் "வாழ்க்கைத் துணைவி" இறுதிவரை துணையாய் வருவதால் அவளே "வாழ்க்கைத் துணை " வாழ்க்கைத் துணைவி எப்படிஇருக்கவேண்டும் ? - வள்ளுவரின் பதில் ; - மனைத்தக்க மாண்புஉடையவள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை -51 குடும்ப வாழ்வுக்குத் தகுந்த சிறந்த குணங்களையும், கணவனது செல்வத்துக்கு தக்கவாறு செலவு செய்யவும் தெரிந்தவளே நல்ல வாழ்க்கைத் துணைவி ! இல்லதுஎன் இல்லவள் மாண்புஆனால் உள்ளதுஎன் இல்லவள் மாணாக் கடை -53 வீடு,கார்,ஏசி,டிவி,ஆடை,ஆபரணங்கள்,ஆடம்பரப் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Posted: 02 Feb 2015 02:59 AM PST

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.   இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ...

'மனிதாபிமானம்' by கிரிஷ்ணாம்மா :)

Posted: 02 Feb 2015 02:53 AM PST

ஒரு சிறிய டவுனிலிருந்து  மகன் வீட்டுக்கு வந்திருந்த  சிவகாமி  அம்மாளும் பக்கத்து வீடு பார்வதி அம்மாளும் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் பேசக்கிடைத்தது சிவகாமிக்கு ரொம்ப சந்தோஷம். "இந்த வீடு பரவாஇல்லை, ஏதோ அக்கம் பக்கம் பேசுவதற்கு, ஏதோ அவசரம் ஆத்திரம் என்றால் ஒரு குரல் கூப்பிட வாகாக மனிதர்கள் இருக்கிறீர்கள், என் சின்ன பிள்ளை flat  இல் இருக்கிறான். அங்கு பக்கத்து flat  இல் இருப்பது யார் என்று கூட நமக்கு தெரியாது....தப்பித்தவறி யாரையாவது பார்த்தால் ஒரு சிரிப்பு ஒரு விசாரிப்பு கூட கிடையாது. ...

வாழ்க்கை

Posted: 02 Feb 2015 02:50 AM PST

வாழ்க்கை நமக்காக மட்டும் வாழாமல்
பிறருக்காகவும் வாழலாம் .

வட்டி - ஒரு பக்க கதை

Posted: 02 Feb 2015 02:46 AM PST

சொன்ன மாதிரி சரியாக ஐந்தாம் தேதி வந்து நின்றாள் மைதிலி. "இந்தாங்க மாலதி.. முதல் மாச வட்டிப் பணம்...' அவள் கொடுத்த பணத்தை கணவன். எதிரில் பீரோவில் வைத்துப் பூட்டினாள் மாலதி. கணவன் பிரகாஷ், மாலதி இருவருக்கும் அரசாங்க உத்யோகம். கைநிறைய சம்பளம். குழந்தைகள் இல்லை. வங்கியில் எக்கச்சக்க கையிருப்பு. பக்கத்து வீட்டு மைதிலியின் கணவருக்கோ, தனியார் நிறுவனத்தில் வேலை. மைதிலி ஹவுஸ் வொய்ஃப். கான்வென்டில் படிக்கும் இரண்டு குழந்தைகள் வேறு. ஸ்கூல் ஃபீஸ், இதர செலவு என்று ஐம்பதாயிரம் ரூபாய் ...

அகத்திக் கீரை

Posted: 02 Feb 2015 02:45 AM PST

அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள். அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் சமிபாடடையும். பித்த தொடர்பான நோய்கள் நீங்கும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடடால் தேகத்தில் சூடு தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும், சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Posted: 02 Feb 2015 02:39 AM PST

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் ...

பொதுவான தகவல்கள் - தொடர் பதிவு

Posted: 02 Feb 2015 02:35 AM PST

கதவுகள்
-


-
============================
-
கெசட்
-----------

"சலுகை"

Posted: 02 Feb 2015 02:32 AM PST

ஒரு மாறுதலுக்காக இந்த கதையை அதன் நாயகியே சொல்வது போல எழுதி இருக்கிறேன் எங்கள்  ஊரில் மாலையானால் ஒரு குறிப்பிட்ட தெருவில் காய்கறிகளும் பூ பழங்களும் விற்கப்படும். நாங்களும் தினசரி தேவைகளுக்காக நல்ல தோட்டத்து காய்கறிகளை அவை'பச் பச்' என்று இருக்கும்போதே வாங்கி உபயோகிப்பது வழக்கம். அந்த மாதிரி கடைகளில் ஒரு கடை தான் சங்கரனுடையது. அவர் செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கும் ஆத்தூரில் இருந்து தன் சொந்த தோட்டத்திலிருந்து கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய் கொண்டு வருவார். கொஞ்சம் 'கெடுபிடி' யான ஆள், ...

கேள்வி - ஒரு பக்க கதை

Posted: 02 Feb 2015 02:30 AM PST

- ஏங்க! காலம் எவ்வளவோ மாறிப்போச்சு... இந்த நவீன யுகத்திலும் உங்க அம்மா மட்டும் கற்காலமாவே இருக்காங்க... என்றாள் கவிதா. - அப்படின்னா எங்க அம்மாவை காட்டுமிராண்டின்னு சொல்றியா? கோபப்பட்டான் ஆனந்த். - அப்படிச் சொல்லலை. அவங்க அந்த காலத்து மனுஷிதான், இருந்தாலும்... - கவிதா! அவங்க நம்மை மாதிரி காலேஜுக்கு போய் கம்ப்யூட்டர் சயின்ஸ் எல்லாம் படிக்கலை. - ஒத்துக்கிறேன். அவங்க பேஸ்புக், ட்விட்டார், வாட்ஸ்அப், இதெல்லாம் தெரியலன்னா தப்பில்லை... - வேறென்ன தெரியணும்கிற? - ஆடு, மாடு ...

அதென்ன மூணே மூணு வார்த்தை...?- திரைப்படம்

Posted: 02 Feb 2015 01:41 AM PST

- திரைப்பட இயக்குநர் மதுமிதா பேட்டியிலிருந்து... - அதென்ன மூணே மூணு வார்த்தை...? மூன்று வார்த்தை என்றால் உங்கள் நினைவுக்கு வருவது எது என்று இளைஞர்களிடம் கேட்டிருந்தோம். வந்த பதில்களில் 90% பேர் "ஐ லவ் யூ' என்றே குறிப்பிட்டிருந்தார். நாட்டில் காதலைத் தாண்டி யோசிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. வேலை தேடும் இரண்டு இளைஞர்களின் கதை இது. அவர்கள் எப்படி பெரிய தொழிலதிபர்களானார்கள் என்பதே முக்கிய திருப்பம். இயக்குநர் பாக்யராஜ், எஸ்.பி.பி. சரண் கதையின் திருப்பமான காட்சிகளில் ...

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு-மகாத்மா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை

Posted: 02 Feb 2015 12:48 AM PST

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு -ப.திருமாவேலன் மகாத்மா காந்தி முதல் மன்மோகன் சிங் வரை இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இன்றல்ல நேற்றல்ல... மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும் இந்தியாவை யார், எவ்வளவு சுரண்டுவது என்ற கொள்ளையடிக்கும் போட்டி 17&ம் நூற்றாண்டில் இருந்தே நடந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அவற்றை விநியோகத்ததில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™