4TamilMedia செய்திகள் | |
- சாலைகள் அமைக்க ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி:சாலை மேம்பாட்டு துறை
- சிபிஐ பாதியில் கைவிட்ட வழக்குகளை தெரிவிக்க முடியாது!
- வெளிநாடுகளுடனான உறவை மோடி சாதுரியமாக கையாள்கிறார்:பிரணாப்
- நன்றி மறந்துட்டாங்களே! -விஜயகாந்த்
- டெல்லியில் இன்று இரண்டு வாக்குச்சாவடிகள் மறு வாக்குப்பதிவு!
- பிரிக்ஸ் வங்கியில் பங்கேற்க நிதியமைச்சகம் மத்திய அரசிடம் ஒப்புதல்!
- கறுப்புப் பண விவகாரத்தில் சட்ட நடவடிக்கை:மத்திய அரசு
- பாராளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்படலாம்(?)
- த.தே.கூ நல்லிணக்கத்தைக் காட்டும் போது மு.கா. அவசரம் காட்டியிருக்கத் தேவையில்லை: ரிஷாட் பதியுதீன்
- பீகாரில் ஆட்சி அமைக்க கோர நிதீஷ் குமார் இன்று ஆளுனரை சந்திக்கிறார்!
- நெலும் பொகுண வீதி மீண்டும் ‘ஆனந்த குமாரசுவாமி’ வீதியாக பெயர் மாற்றம்!
- கொழும்பு துறைமுக நகர (போர்ட் சிற்றி) திட்டம் கைவிடப்பட வேண்டும்: ஜே.வி.பி
- சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஆராய்வு!
- கடந்த வருடம் நைஜீரியாவில் கடத்தப் பட்ட பள்ளி மாணவிகளை விடுவிக்க மலாலா அவசர அழைப்பு
- கொல்கத்தாவில் இருந்து டாக்கா சென்ற ரயில் பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பியது
- மோடியின் புகைப் படம் தொடர்பான சர்ச்சை!:சிலை திறப்பு விழாவைப் புறக்கணித்த ரோசய்யா
- கண்ணீர் சிந்தும் முகத்தைப் பாரும் காணாமற்போனோரை மீட்டுத் தாரும்; முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!
- பாதுகாப்புக் காரணங்களால் நைஜீரியாவில் தள்ளிப் போடப் பட்டது தேர்தல்!
- குறுகிய வீச்சு ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் செலுத்தி பரிசோதித்தது வடகொரியா!
- அனுஷ்காவும் அப்படியா?
| சாலைகள் அமைக்க ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி:சாலை மேம்பாட்டு துறை Posted:
சாலைகள் அமைக்க ஐம்பதாயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது என்று மத்திய நெடுஞ்சாலை மேம்பாட்டு துறை கோரிக்கை வைத்துள்ளது. Read more ... |
| சிபிஐ பாதியில் கைவிட்ட வழக்குகளை தெரிவிக்க முடியாது! Posted:
Read more ... |
| வெளிநாடுகளுடனான உறவை மோடி சாதுரியமாக கையாள்கிறார்:பிரணாப் Posted:
வெளிநாடுகளுடனான உறவை பிரதமர் நரேந்திர மோடி வெகு சாதுரியமாக கையாள்கிறார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். Read more ... |
| நன்றி மறந்துட்டாங்களே! -விஜயகாந்த் Posted:
Read more ... |
| டெல்லியில் இன்று இரண்டு வாக்குச்சாவடிகள் மறு வாக்குப்பதிவு! Posted: |
| பிரிக்ஸ் வங்கியில் பங்கேற்க நிதியமைச்சகம் மத்திய அரசிடம் ஒப்புதல்! Posted:
Read more ... |
| கறுப்புப் பண விவகாரத்தில் சட்ட நடவடிக்கை:மத்திய அரசு Posted: |
| பாராளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்படலாம்(?) Posted:
Read more ... |
| த.தே.கூ நல்லிணக்கத்தைக் காட்டும் போது மு.கா. அவசரம் காட்டியிருக்கத் தேவையில்லை: ரிஷாட் பதியுதீன் Posted: கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரே வரவேண்டும் என்று முஸ்லிம் கட்சிகள் விரும்பினால் அதைப் பரிசீலிப்பதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவசர அவசரமாக முதலமைச்சரை நியமித்திருக்கத் தேவையில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பீகாரில் ஆட்சி அமைக்க கோர நிதீஷ் குமார் இன்று ஆளுனரை சந்திக்கிறார்! Posted:
Read more ... |
| நெலும் பொகுண வீதி மீண்டும் ‘ஆனந்த குமாரசுவாமி’ வீதியாக பெயர் மாற்றம்! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நெலும் பொகுண வீதி, மீண்டும் ஆனந்த குமாரசுவாமி வீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| கொழும்பு துறைமுக நகர (போர்ட் சிற்றி) திட்டம் கைவிடப்பட வேண்டும்: ஜே.வி.பி Posted:
சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகர (போர்ட் சிற்றி) திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஆராய்வு! Posted:
திருகோணமலை சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பூர் பிரதேசத்துக்கு நேரடியாகச் சென்று ஆராய்ந்துள்ளார். Read more ... |
| கடந்த வருடம் நைஜீரியாவில் கடத்தப் பட்ட பள்ளி மாணவிகளை விடுவிக்க மலாலா அவசர அழைப்பு Posted:
மிக இளம் வயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசைக் கடந்த வருடம் வென்றவரான பாகிஸ்தானின் சிறுவர் போராளியான மலாலா யூசுஃப்சாய் இன்று ஞாயிற்றுக்கிழமை, ஏப்பிரலில் நைஜீரியாவின் சிபோக் கிராமத்தில் இருந்து போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப் பட்ட 200 இற்கும் அதிகமான மாணவிகளை விடுவிக்க சர்வதேசம் தலையிட்டு தீவிர முயற்சியை உடனே செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| கொல்கத்தாவில் இருந்து டாக்கா சென்ற ரயில் பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பியது Posted:
இன்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் இருந்து பங்களாதேஷின் டாக்கா நோக்கிச் சென்ற மைட்ரீ எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற பாதையில் சில மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளனர். Read more ... |
| மோடியின் புகைப் படம் தொடர்பான சர்ச்சை!:சிலை திறப்பு விழாவைப் புறக்கணித்த ரோசய்யா Posted:
தமிழக ஆளுனர் ரோசய்யா இன்று ஆந்திராவில் நடைபெறவிருந்த காந்தி சிலை திறப்பு விழா ஒன்றை சர்ச்சைக்குரிய காரணத்தால் புறக்கணித்துள்ளார். Read more ... |
| Posted:
காணாமற்போனோரை மீட்டுத்தரக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலுயுறுத்தியும் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Read more ... |
| பாதுகாப்புக் காரணங்களால் நைஜீரியாவில் தள்ளிப் போடப் பட்டது தேர்தல்! Posted:
எதிர் வரும் சனிக்கிழமை நைஜீரியாவில் நடைபெறவிருந்த தேர்தல் பாதுகாப்புக் காரணங்களால் மார்ச் 28 ஆம் திகதி பின் தள்ளிப் போடப் பட்டிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று சனிக்கிழமை அறிவித்திருந்தது. Read more ... |
| குறுகிய வீச்சு ஏவுகணைகளை ஜப்பான் கடலுக்குள் செலுத்தி பரிசோதித்தது வடகொரியா! Posted:
இன்று ஞாயிற்றுக்கிழமை வடகொரியா குறுகிய வீச்சுடைய 5 ஏவுகணைகளைத் தனது கிழக்குக் கடற்கரைக்கு அண்மையில் ஜப்பானின் கடலுக்குள் செலுத்திப் பரிசோதித்துள்ளது. Read more ... |
| Posted: ‘என்னை அறிந்தால்’ சொன்னபடி வெற்றிகரமாக ரிலீஸ் ஆகிவிட்டது. மீடியாவுக்கு முன் வந்து படம் குறித்து பேசுகிற வழக்கம் அஜீத்திற்கு இல்லை என்பது இன்டஸ்ட்ரி அறிந்த விஷயம்தான். ஆனால் இந்த அனுஷ்காவுக்கு என்ன வந்துச்சாம்? என்று குமுறுகிறது மீடியா. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

சிபிஐ பாதியில் கைவிட்ட வழக்குகளை தெரிவிக்க முடியாது என்று, சிபிஐ ஆணையம் தெரிவித்துள்ளது.
நன்றி மறந்த கூட்டம் என்று திரையுலகத்தை நோக்கி நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரின் ஆள்காட்டி விரல் ஆவேசமாக நீண்டால் கூட அதில் ஒன்றும் தவறில்லை.
டெல்லியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பிரிக்ஸ் வங்கியில் பங்கேற்க நிதியமைச்சகம் மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளதாகத் தெரிய வருகிறது.
கறுப்புப் பண விவகாரத்தில் 8 பேர் மீது மத்திய அரசு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
பீகாரில் ஆட்சியமைக்கக் தம்மை அழைக்குமாறு கோரிக்கை வைக்க இன்று அம்மாநில ஆளுனரை சந்திக்கிறார் நிதீஷ் குமார்.







