Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசியலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை விசாரணைகளின் பின் இடைநிறுத்துவோம்: ராஜித சேனாரத்ன

Posted:

ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், அதற்கு முன்னரும் அரசியலில் ஈடுபட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளையும் விசாரணைகளின் பின்னர் ஒட்டுமொத்தமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைச் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

மைத்திரி அரசின் இடைக்கால வரவு- செலவுத் திட்டம் 163 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு- செலவுத் திட்டம் 163 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. 


Read more ...

உக்ரைனில் சமாதானம் நிச்சயமற்றது!:ஆனால் முயற்சிப்பது முக்கியமானது!:ஏஞ்சலா மேர்கெல்

Posted:

இன்று சனிக்கிழமை ஜேர்மன் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் ஊடகப் பேட்டியின் போது, ரஷ்ய அதிபர் புட்டினுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் உக்ரைனில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமற்றவையாக இருப்பதாகவும் ஆனால் அதற்காக முயற்சிப்பது மிக முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.


Read more ...

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம்!

Posted:

தகவல் அறியும் உரிமை சட்டப்படி கணவனின் ஊதியத்தை மனைவி அறியலாம் என்று, தகவல் அறியும் உரிமை ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

மொங்கோலியாவில் கண்டு பிடிக்கப் பட்ட மம்மி துறவி இன்னமும் தியான நிலையில்?

Posted:

கடந்த வாரம் கண்டுபிடிக்கப் பட்ட மொங்கோலியாவில் கோயில் ஒன்றில் பாதுகாக்கப் பட்டு வைக்கப் பட்டிருந்த துறவி போன்ற வடிவத்திலுள்ள மம்மி இறக்கவில்லை எனவும் தொடர்ந்து நூற்றுக் கணக்கான வருடங்களாக இன்னமும் தியான உணர்விலேயே இருப்பதாகவும் மூத்த பௌத்தத் துறவிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

விபத்தில் சிக்க முன் டிரான்ஸ் ஏசியா விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டது உறுதி!

Posted:

டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தைச் சேர்ந்த GE235 என்ற விமானம் 58 பேருடன் புதன்கிழமை தாய்வான் தலைநகர் தாய்பேயில் டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களுக்குள் கட்டங்களை உரசியவாறு பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கியது.


Read more ...

பக்தாத்தில் ஒரு தசாப்த காலமாக அமுலில் இருந்த இரவு நேர ஊரடங்கு நீக்கம்!:தொடரும் குண்டுத் தாக்குதல்கள்

Posted:

2003 ஆம் ஆண்டு ஈராக்கை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்ட போது பக்தாத்தில் அமுலுக்குக் கொண்டு வந்திருந்த இரவு நேர ஊரடங்கு சட்டத்தை நீக்குவது என கடந்த வியாழக்கிழமை ஈராக் அரசு முடிவெடுத்திருந்தது.


Read more ...

மாற்றத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு அமெரிக்கா உதவும்: சூசான் ரைஸ்

Posted:

இலங்கையில் வெளிப்படைத் தன்மையுள்ள ஜனநாயக சமூகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர் சூசான் ரைஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 114 பேர் கைச்சாத்து!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 114 எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தோடு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் இளையராஜா எட்டு பாடல்களுக்கு இசை

Posted:

இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் இளையராஜா எட்டு பாடல்களுக்கு இசை அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தமிழக சட்டப்பேரவை இம்முறையும் குறைந்த நாட்களே நடைபெறும்?

Posted:

வருகிற 17ம் திகதி தொடங்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இந்த முறையும் குறைந்த நாட்களே நடைபெறும் என்று தெரிய வருகிறது.


Read more ...

ராணுவ விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும்:மனோகர் பாரிக்கர்

Posted:

ராணுவ விதிமுறைகளில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளத்தால், ராணுவ விதிமுறை மாற்றப்படும் என்று, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.


Read more ...

மத ரீதியான ஆதரவு தேவையில்லை:கெஜ்ரிவால்

Posted:

மத ரீதியான ஆதரவு தமது கட்சிக்குத் தேவையில்லை என்று ஆம் ஆத்மிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

என்னை அறிந்தால் விமர்சனம்

Posted:

அஜீத் கால்ஷீட்டை கஷ்டப்பட்டு வாங்கிய பல இயக்குனர்கள், சிதம்பரம் நடராஜ பெருமானை தி.நகர் சபாவில் ஆடவிட்ட மாதிரி கொடுங்கோலம் செய்துவிடுவார்கள்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™