4TamilMedia செய்திகள் | |
- தோனிக்கு பெண் குழந்தை பிறந்தது!
- ரஜினிகாந்த் பெயர், வசனங்களை “மெயின் ஹூன் ரஜினிகாந்த்” படத்தில் பயன்படுத்த நிரந்த தடை
- குஜராத் மாநிலக் கல்வித் துறை இணையத் தளத்தை முடக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்
- சமந்தா த்ரிஷா - நட்புக்குள் விரிசல்
- இந்தியர்கள் பதுக்கியிருக்கும் கறுப்புப் பணத்தை காப்பாற்றவே மோடி எச்சரிக்கை:முலாயம் சிங்
- இன்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் டெல்லி செல்கிறார்!
- மத சகிப்புத் தன்மை இந்தியாவின் கலாச்சாரம்:ராஜ்நாத் சிங்
- ஸ்ரீரங்கம் தொகுதியில் சந்தீப் சக்சேனா ஆய்வு
- நேதாஜி மரணம் குறித்த ஆவணங்கள் வெளியிட முடியாது:பிரதமர் அலுவலகம்
- டெல்லியில் சட்டபேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
- கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது: இரா.சம்பந்தன்
- நாட்டின் மொத்த வருமானத்தில் 81 வீதத்தை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்தது: சம்பிக்க ரணவக்க
- வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரையோ, முகாம்களையோ குறைக்க முடியாது: ருவான் விஜேவர்தன
- பதிவு திருமணத்தின்போது பெற்றோர் சம்மதம் கட்டாயம் இல்லை:மதுரை உயர் நீதிமன்றம்
- என்னை அறிந்தால் : திரை விமர்சனம்
- எனது தந்தை ஒரு பொய்க்காரர்! : பிரபலமாகும் ஹாங்காங் காமர்ஷியல் வீடியோ!
- மதுரையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மண்சாலைகள்:சகாயம் ஐஏஎஸ் ஆய்வு
- கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட் பதவியேற்றார்!
- விஜயின் புலி படம் புராதன காலத்துக் கதையாமே?
- மேட்டூர் அணையில் நீர் திறந்துவிடுவது நிறுத்தம்:பொதுப்பணித்துறை
- கறுப்புப் பணத்தை மீட்போம் என்பது தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதி: அமித் ஷா
- வரி வசூலில் நியாயமான அணுகுமுறை கையாளப்படும்:அருண்ஜெட்லி
- ஏர்செல், மெக்ஸிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்குகளை தள்ளுபடி செய்ய முடியாது : மாறன் சகோதரர்களின் மனு நிராகரிப்பு!
| தோனிக்கு பெண் குழந்தை பிறந்தது! Posted:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவரின் முதலாவது குழந்தையாகும். எனினும் தற்சமயம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் குழுவினருடன் இருக்கும் தோனி, போட்டிகள் தொடங்கும் முன்னர் குழந்தையை பார்க்க செல்வாரா என்பது தெரியவில்லை. எனினும் மகளும் தாயும் நலம் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| ரஜினிகாந்த் பெயர், வசனங்களை “மெயின் ஹூன் ரஜினிகாந்த்” படத்தில் பயன்படுத்த நிரந்த தடை Posted:
நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், வசனங்களை "மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற ஹிந்தி திரைப்படத்தில் பயன்படுத்துவதற்கு நிரந்தரத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Read more ... |
| குஜராத் மாநிலக் கல்வித் துறை இணையத் தளத்தை முடக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் Posted:
குஜராத் மாநில கல்வித் துறை இணையத் தளத்தை பாகிஸ்தானின் சைபர் வல்லுனர்கள் முடக்கியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read more ... |
| சமந்தா த்ரிஷா - நட்புக்குள் விரிசல் Posted: |
| இந்தியர்கள் பதுக்கியிருக்கும் கறுப்புப் பணத்தை காப்பாற்றவே மோடி எச்சரிக்கை:முலாயம் சிங் Posted:
Read more ... |
| இன்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் டெல்லி செல்கிறார்! Posted:
Read more ... |
| மத சகிப்புத் தன்மை இந்தியாவின் கலாச்சாரம்:ராஜ்நாத் சிங் Posted:
Read more ... |
| ஸ்ரீரங்கம் தொகுதியில் சந்தீப் சக்சேனா ஆய்வு Posted: |
| நேதாஜி மரணம் குறித்த ஆவணங்கள் வெளியிட முடியாது:பிரதமர் அலுவலகம் Posted:
Read more ... |
| டெல்லியில் சட்டபேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. Posted:
Read more ... |
| கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு மக்கள் ஆணைக்கு முரணானது: இரா.சம்பந்தன் Posted:
2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாட்டின் மொத்த வருமானத்தில் 81 வீதத்தை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்தது: சம்பிக்க ரணவக்க Posted:
முன்னைய ஆட்சிக் காலத்தில் நாட்டின் மொத்தத் தேசிய வருமானம் 700 பில்லியனாக இருந்தபோதும், அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்து வந்ததாக அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| வடக்கு- கிழக்கில் இராணுவத்தினரையோ, முகாம்களையோ குறைக்க முடியாது: ருவான் விஜேவர்தன Posted:
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். Read more ... |
| பதிவு திருமணத்தின்போது பெற்றோர் சம்மதம் கட்டாயம் இல்லை:மதுரை உயர் நீதிமன்றம் Posted:
பதிவு திருமணத்தின்போது பெற்றோர் சம்மதம் கட்டாயம் இல்லை என்று மதுரை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read more ... |
| என்னை அறிந்தால் : திரை விமர்சனம் Posted:
அஜீத் கால்ஷீட்டை கஷ்டப்பட்டு வாங்கிய பல இயக்குனர்கள், சிதம்பரம் நடராஜ பெருமானை தி.நகர் சபாவில் ஆடவிட்ட மாதிரி கொடுங்கோலம் செய்துவிடுவார்கள். ஆனால் ஹாலிவுட் ஹீரோ லுக்கில் இருக்கும் அஜீத்தின் கையில் ஒரு துப்பாக்கியை கொடுத்து, அதை எவ்வித நடுக்கமும் அலட்டலும் இல்லாமல் சுட வைத்திருக்கிற ஒரே காரணத்திற்காகவே கவுதம் மேனன் படங்களுக்கு ஆயுள் சந்தா கட்டலாம். Read more ... |
| எனது தந்தை ஒரு பொய்க்காரர்! : பிரபலமாகும் ஹாங்காங் காமர்ஷியல் வீடியோ! Posted:
ஹாங்காங்கின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமான Metlife உருவாக்கிய காமர்ஷியல் விளம்பரம் இது. விளம்பரம் வடிவமைக்கப்பட்ட விதமும், கதை சொல்லும் விதமும் மனதை உருகவைக்கிறது. நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ இது. Read more ... |
| மதுரையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மண்சாலைகள்:சகாயம் ஐஏஎஸ் ஆய்வு Posted:
மதுரையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மண்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது சகாயம் ஐஏஎஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. Read more ... |
| கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட் பதவியேற்றார்! Posted:
கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான ஹாபிஸ் நசீர் அஹமட் சற்று முன்னர் (இன்று வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ளார். Read more ... |
| விஜயின் புலி படம் புராதன காலத்துக் கதையாமே? Posted:
இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் புலி படத்தின் கதை புராதன காலத்துக் கதை என்று கூறப்படுகிறது. Read more ... |
| மேட்டூர் அணையில் நீர் திறந்துவிடுவது நிறுத்தம்:பொதுப்பணித்துறை Posted:
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் விலை நிலங்களுக்கு நீர்ப் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட மேட்டூர் அணையில் நீர் திறந்து விடுவது நேற்று முதல் நிறுத்தப் பட்டதாக, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| கறுப்புப் பணத்தை மீட்போம் என்பது தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதி: அமித் ஷா Posted:
கறுப்புப் பணத்தை மீட்போம் என்பது தேர்தலுக்காக நாங்கள் கொடுத்த வாக்குறுதி என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. Read more ... |
| வரி வசூலில் நியாயமான அணுகுமுறை கையாளப்படும்:அருண்ஜெட்லி Posted:
வரி வசூலில் நியாயமான அணுகுமுறை கையாளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
கலாநிதி மற்றும் தயாநிதி மாறன் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை, நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



நடிகை சமந்தாவும், நடிகை த்ரிஷாவும் ட்விட்டர் தோழிகள்.
இந்தியர்கள் பதுக்கியிருக்கும் கறுப்புப் பணத்தை காப்பாற்றவே மோடி கறுப்புப் பணத்தை மீட்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார்.
மத சகிப்புத் தன்மை இந்தியாவின் கலாச்சாரம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் சந்தீப் சக்சேனா நேற்று முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
நேதாஜி மரணம் குறித்த ஆவணங்கள் வெளியிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் 70 தொகுதிக்கான சட்டபேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு மிக அமைதியாக நடைபெற்று வருகிறது.











