Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடக்கில் எதிர்காலத்தில் இராணுவ முகாம்களை அமைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை: ராஜித சேனாரத்ன

Posted:

வடக்கு பகுதியில் எதிர்காலத்தில் இராணுவ முகாம்களை அமைக்கும் எண்ணம் ஏதும் அரசாங்கத்திடம் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

அஞ்சலியின் அவஸ்தை

Posted:

எந்த சண்டாளனோ சூரிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார் என்றொரு செய்தியை கொளுத்திப் போட்டுவிட்டார்.


Read more ...

கடந்த ஆண்டு மட்டும் ரயில்வே பயணிகள் சதவிகிதம் பதினைந்தாக அதிகரிப்பு

Posted:

கடந்த ஆண்டு மட்டும் ரயில்வே பயணிகள் சதவிகிதம் பதினைந்தாக அதிகரித்துள்ளது என்று ரயில்வே வருவாய் குறித்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.


Read more ...

என்னை அறிந்தால் விமர்சனம்

Posted:

அஜீத் கால்ஷீட்டை கஷ்டப்பட்டு வாங்கிய பல இயக்குனர்கள், சிதம்பரம் நடராஜ பெருமானை தி.நகர் சபாவில் ஆடவிட்ட மாதிரி கொடுங்கோலம் செய்துவிடுவார்கள்.


Read more ...

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

Posted:

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.


Read more ...

தேர்தல் ஆணையம் எங்களது சந்தேகத்தைப் போக்கியது:கெஜ்ரிவால்

Posted:

தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான எங்களது சந்தேகத்தைப் போக்கியது என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

ஹரியானாவில் நாளை பொது விடுமுறை

Posted:

நாளை டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதை முன்னிட்டு ஹரியானா மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

டெல்லி தேவாலயங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு:ராஜ்நாத் சிங்

Posted:

டெல்லியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

மஹிந்த தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர்களின் தனித்துவத்தை முற்றாக அழித்திருப்பார்: மாவை ...

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை முற்றாகவே அழித்திருப்பார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

சீனாவின் ‘கொழும்பு துறைமுக நகர’ நிர்மாணப் பணிகளைத் தொடர அரசு அனுமதி!

Posted:

சீனாவினால் கொழும்பில் முன்னெடுக்கப்படும் துறைமுக நகர (போர்ட் சிற்றி) நிர்மாணப் பணிகளை தொடர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


Read more ...

நல்லிணக்கத்தை துரிதமாக்க விசேட ஜனாதிபதி செயலணி; தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் ஆராய்வு!

Posted:

நாட்டு மக்களிடையே நல்லிணக்க செயற்பாடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 


Read more ...

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா பயணம்!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். அவர், ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இது. 


Read more ...

தலாய் லாமா சக்தி வாய்ந்த உதாரணம்!:வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒபாமா!

Posted:

இன்று வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த தேசிய காலை உணவு பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தலாய் லாமாவும் கலந்து கொண்டிருந்தார்.


Read more ...

கியேவ் மற்றும் மாஸ்கோவில் சமரச முயற்சியில் ஈடுபட்டு வரும் ஜேர்மன்,பிரெஞ்சு தலைவர்கள்

Posted:

பிரெஞ்சு அதிபர் ஹொல்லாண்டே மற்றும் ஜேர்மன் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் ஆகியோர் இன்று வியாழக்கிழமை கியேவுக்கும், நாளை வெள்ளிக்கிழமை மாஸ்கோவுக்கும் சமரச முயற்சிக்கான உயர் மட்டப் பேச்சுவார்த்தையை நிகழ்த்துவதற்காக பயணிக்கின்றனர்.


Read more ...

ISIS இற்கு எதிராகக் கைகோர்க்கும் அரபு தேசங்கள்!:ஜோர்டானின் பதில் தாக்குதலில் 55 போராளிகள் பலி

Posted:

சிரியாவில் சமீபத்தில் ISIS போராளிகளால் பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்த ஜோர்டானின் பைலட் எரித்துக் கொல்லப் பட்டதை அடுத்து ஜோர்டான் அரசு விமானத் தாக்குதல்களை தீவிரப் படுத்தி ISIS இற்கு எதிராகத் தனது பதிலடியை ஆரம்பித்துள்ளது.


Read more ...

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு போராட்டம்

Posted:

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு இன்று போராட்டம் நடத்தினர்.


Read more ...

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் போராட்டம்

Posted:

சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் எங்கும் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Read more ...

ஆம் ஆத்மி மீது புகார் வரும்போதெல்லாம் கட்சிக்கு நிதி குவிகிறது : கெஜ்ரிவால்

Posted:

ஆம் ஆத்மி மீது புகார் வரும்போதெல்லாம் கட்சிக்கு நிதி குவிகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை

Posted:

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்றும், இதனால் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

பள்ளிகளில் மாணவ மாணவிகள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து வரத் தடை

Posted:

பள்ளிகளில் மாணவ மாணவிகள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து வரத் தடை விதித்து பள்ளி கல்வித்துறை, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

கல்லூரிகளில் அழகிப் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும்:உயர் நீதிமன்றம்

Posted:

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அழகிப் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம், உயர் கல்வித்துறைக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

அம்பேத்கார் சட்டக்கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை:மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted:

சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கார் சட்டக் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது அரசு. ஆனால்,சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Read more ...

சட்டபேரவைத் தேர்தல் முடிவுகள் என்பது ஆட்சிக்கு கிடைக்கும் வெகுமதி அல்ல:வெங்கைய நாயுடு

Posted:

சட்டபேரவைத் தேர்தல் முடிவுகள் என்பது மத்திய அரசின் ஆட்சிக்கு கிடைக்கும் வெகுமதி அல்ல என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.


Read more ...

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி: ராகுல்காந்தி

Posted:

காங்கிரஸ் சார்பில் நாடெங்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி நடத்த உள்ளதாக கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.


Read more ...

ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதிக்க கோரிக்கை:மாறன் சகோதரர்கள்

Posted:

ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™