Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உணவுப் பதார்த்தங்களை புதிதாக வைத்திருக்க எளிய வழிமுறைகள்

Posted:

பழங்கள், காய்கறிகள், இறைச்சி வகைகள் போன்ற உணவுப் பதார்தங்களை விரைவில் கேட்டுப்போகாது


Read more ...

இசையால் பட்ட வேதனை

Posted:

ஃபெப்ஸி கொள்ளையர்களால் மீண்டும் ஒரு அழுகாச்சி சம்பவம்.


Read more ...

நாளை தமிழக அமைச்சர்கள் கூட்டம்!

Posted:

இந்த வருடத்தின் முதல் சட்டபேரவைக் கூட்டத் தொடர் நடக்கவிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செலவம் நாளை அனைத்து அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.


Read more ...

டெல்லியின் அனைத்துத் தொகுதியிலும் பாஜக சார்பில் பேரணி

Posted:

டெல்லி சட்டபேரவையின் 70 தொகுதிகளிலும் பாஜக சார்பில் இன்று பேரணி நடக்கிறது.


Read more ...

கே.பி. நாட்டை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் என்று கூறப்படும் கே.பி. என்கிற குமரன் பத்மநாதனை இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

ஓமந்தையில் மீண்டும் இராணுவச் சோதனைகள்!

Posted:

ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் நேற்று புதன்கிழமை இரவு முதல் சகல சோதனை நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பித்துள்ளன. 


Read more ...

இரா.சம்பந்தன் மீது தமிழரசுக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்

Posted:

இலங்கையின் 67ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


Read more ...

சம்பூரில் சுவீகரிக்கப்பட்ட காணிகளை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

சம்பூர் அனல் மின்நிலையத்திற்கென சுவீகரிக்கப்பட்ட காணியை மீளப்பெற்று ஏற்னவே அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான முயற்சிகளில் களமிறங்கியிருப்பதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் மக்களின் எதிர்காலம் கருதியே சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பு: இரா.சம்பந்தன்

Posted:

தமிழ் மக்களின் எதிர்காலம் கருதியே நாட்டின் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்குபற்றியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சுதந்திர தின நிகழ்வில் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் பங்குபற்றியமை த.தே.கூ. ...

Posted:

இலங்கையின் 67வது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளில் பங்குபற்றுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்மானத்தையும் கொண்டிருக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லி யாருக்கு?

Posted:

எந்த மாநிலத்திலும் இதுவரை தான் செய்யாத ஒரு செயலை டெல்லி தேர்தலுக்காக செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. புதிதாக ஒரு நபரை இறக்குமதி செய்ததுடன் அவரை முதல்மந்திரி வேட்பாளராகவும் அறிவித்திருக்கிறது.


Read more ...

நியூயோர்க் ரயில் கடவையில் வாகனத்துடன் பயணிகள் ரயில் மோதி விபத்து!:6 பேர் பலி!

Posted:

செவ்வாய்க்கிழமை இரவு நியூயோர்க் சிட்டிக்கு வடக்கே உள்ள வல்ஹல்லா பகுதியிலுள்ள ரயில்வே கடவையைக் குறுக்கிட்ட வாகனம் ஒன்றுடன் பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

ஜோர்டானின் பைலட்டையும் கொலை செய்தது ISIS!:இடைவிடாத யுத்தத்துக்கு மன்னர் சபதம்!

Posted:

சமீபத்தில் ISIS இயக்கத்தினர் கைப்பற்றி இருந்த ஜோர்டானின் பைலட்டான அல் கசாபெஹ் ஐயும் நேற்று செவ்வாய்க்கிழமை ISIS எரித்துக் கொலை செய்ததற்கான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டிருந்ததை அடுத்து ஜோர்டான் அரசு அதிரடியாகத் தனது சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த இரு ஜிஹாதிஸ்ட்டுக்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.


Read more ...

இருவார ராசி பலன்கள்

Posted:

பெப்ரவரி 1 - 15 வரை பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.


Read more ...

தாய்வான் ஆற்றில் விபத்துக்குள்ளான டிரான்ஸ் ஏசியா விமானம்!:23 பேர் பலி

Posted:

இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் தாய்வானில் 58 பயணிகளுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸைச் சேர்ந்த விமானம் ஒன்று பயணித்த சிறிது நேரத்துக்குள் கட்டுப்பாட்டை இழந்து கட்டடங்களை உரசியவாறு அதிவேகப் பாதையில் குறுக்கிட்டு பாலத்தை உடைத்துக் கொண்டு ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


Read more ...

சதி வலையில் சிவ கார்த்திகேயன்

Posted:

அண்மையில் ஒரு முன்னணி இணையதளத்தில் ஒரு செய்தி வந்தது. சுந்தர்சி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. அடுத்தடுத்த சில நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு சிவாவின் மேனேஜர் போன் அடித்தாராம்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டம்

Posted:

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா கடிதம்!

Posted:

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமது முன்னாள் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா 14 பக்க கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

என்னை இழித்துப் பேசவே ஜெயந்தி நடராஜனை நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார்:ராகுல்

Posted:

என்னை இழித்துப் பேசவே ஜெயந்தி நடராஜனை நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.


Read more ...

டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்!

Posted:

டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ்
பெற்றுள்ளனர்.உடனடியாக லாரிகள் இயங்கும் எனவும் அறிவித்துள்ளனர்.


Read more ...

2015 ஆஸ்கார் விருது : பரிந்துரை செய்யப்பட்ட படங்களை நடிக்கும் சிறார்கள் : வீடியோ

Posted:

2015, ஆஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் க்யூட்டான சிறார்கள் அப்படங்களில் வரும் காட்சிகளை போல விளையாட்டுத்தனமாக நடித்துள்ளனர்.


Read more ...

ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல் பரவும் விதம் குறித்து உடனடி அறிக்கை: சந்திர பாபு நாயுடு

Posted:

ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல் பரவும் விதம் குறித்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, அம்மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 


Read more ...

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும்:அர்விந்த் கெஜ்ரிவால்

Posted:

மத்திய அரசு முடிந்தால் என்னைக் கைது செய்து பார்க்கட்டும் என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 


Read more ...

இசை- விமர்சனம்

Posted:

எவர் ஸ்டோரியை வேண்டுமானாலும் கவர் ஸ்டோரியாக்கலாம் என்கிற கருத்து சுதந்திரம் பத்திரிகைகளுக்கு இருக்கும்போது படத்திற்கு இருக்கக் கூடாதா?


Read more ...

உலகளாவிய அளவில் இன்று புற்று நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது

Posted:

உலகளாவிய அளவில் இன்று புற்று நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™