4TamilMedia செய்திகள் | |
- இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா தயார்: நிஸா தேசாய் பிஸ்வால்
- அமெரிக்காவுடன் இந்தியா செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பத் திட்டம்?
- இசை- விமர்சனம்
- ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் கட்டாயம்: மாநில அரசு
- டெல்லியில் நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம்!
- நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல்,டீசல் விலைக்குறைப்பு அமல்
- உலகளாவிய அளவில் இன்று புற்று நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது
- வடக்கு- தெற்கு மக்களுக்கு இடையே சுமூகமான நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்: சுதந்திர தின உரையில் மைத்திரிபால ...
- நல்லாட்சியின் ஒளியில் சுபிட்சத்துக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்: சுதந்திர தினச் செய்தியில் ...
- இந்திய அகதி முகாம்களிலுள்ள இலங்கைப் பிள்ளைகள் 16,000 பேருக்கு பிரஜாவுரிமை இல்லை: எஸ்.சி. சந்திரஹாசன்
- நாகரிகமான அரசியல் கலாசாரத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்: ரணில் விக்ரமசிங்க
- மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க ஆவலாக உள்ளேன்: நரேந்திர மோடி
- டிஸ்னி இளவரசிகள் இந்திய மணமகள் தோற்றத்தில் இருந்தால்!
- தெலுங்கானாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலி
- அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி வாக்காளர்தான்:தேர்தல் ஆணையம்
- தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூ
- சிறையில் இருக்கும் பெண் கைதிகளின் குழந்தைகள் பாதுகாப்புக்கு தமிழக அரசின் நடவடிக்கை என்ன?
- நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம்
- எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமான நாடு கிடைக்க விளக்கேற்றி பிரார்த்திப்போம்: அரசாங்கம்
- மும்பை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:தேவேந்திர பட்நாவிஸ்
- ஆம் ஆத்மிக்கு வந்த நன்கொடை கறுப்புப் பணம் அல்ல:கெஜ்ரிவால்
- இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை மேலும் அதிகரிக்க வேண்டும்!
| இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா தயார்: நிஸா தேசாய் பிஸ்வால் Posted:
செழிப்பான இலங்கையின் எதிர்காலத்துக்காக முன்னோக்கிச் செல்லும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான அமெரிக்காவின் விருப்பத்தை வெளிப்படுத்தினேன் என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்க உதவிச் செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். Read more ... |
| அமெரிக்காவுடன் இந்தியா செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பத் திட்டம்? Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் கட்டாயம்: மாநில அரசு Posted:
Read more ... |
| டெல்லியில் நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம்! Posted:
Read more ... |
| நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல்,டீசல் விலைக்குறைப்பு அமல் Posted:
Read more ... |
| உலகளாவிய அளவில் இன்று புற்று நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது Posted: |
| Posted:
நாட்டில் கடந்த மூப்பது வருடங்களாக தொடர்ந்து வந்த ஆயுத மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அமைதி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு இடையில் சுமூகமான நிலை தோற்றுவிக்கப்படவில்லை. அந்தச் சுமூக நிலையை விரைவிலேயே ஏற்படுத்தி அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| நல்லாட்சியின் ஒளியில் சுபிட்சத்துக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்: சுதந்திர தினச் செய்தியில் ... Posted:
நேர்மை மற்றும் நல்லாட்சியின் ஒளியில் சமாதானம், சுதந்திரம் மற்றும் சுபிட்சத்துக்கான ஓர் எதிர் காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியில் நாம் இணைந்து கொள்வோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். Read more ... |
| இந்திய அகதி முகாம்களிலுள்ள இலங்கைப் பிள்ளைகள் 16,000 பேருக்கு பிரஜாவுரிமை இல்லை: எஸ்.சி. சந்திரஹாசன் Posted:
இந்திய அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களுக்குப் பிறந்த 16,000 பிள்ளைகள் பிரஜாவுரிமைகள் இல்லாத நிலையில் அகதிகள் அந்தஸ்துடன் வாழ்ந்து வருகின்றன. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப வேண்டுமென இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடிவரும் நிலையில் இது விடயம் தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். Read more ... |
| நாகரிகமான அரசியல் கலாசாரத்துடன் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம்: ரணில் விக்ரமசிங்க Posted:
நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை உண்மையான அர்த்தம் பொருந்தியதாக ஆக்குவதன் மூலம் அந்த உன்னத நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட இன்றைய தினத்தில் உறுதி பூணுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். Read more ... |
| மைத்திரிபால சிறிசேனவை வரவேற்க ஆவலாக உள்ளேன்: நரேந்திர மோடி Posted:
இந்தியாவுக்கான விஜயத்தினை இம்மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்கு ஆவலாக உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read more ... |
| டிஸ்னி இளவரசிகள் இந்திய மணமகள் தோற்றத்தில் இருந்தால்! Posted: Wellgroomed எனும் இந்திய திருமண ஆடை கடையின் விளம்பரத்திற்காக தென் ஆசிய சஞ்சிகை ஒன்றிற்கு புகைப்படங்கள் கேட்டபோது வான்கூவர், பிசி ஐ சேர்ந்த திருமண புகைப்படக்காரர் இவ்வாறு புகைப்படம் எடுத்திருக்கிறார். Read more ... |
| தெலுங்கானாவில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலி Posted:
நாடு முழுவதும் பரவலாக பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவில் மட்டும் கடந்த மாதத்தில் 31 பேர் பன்றிக் காய்ச்சல் நோயால் பலியாகியுள்ளனர். Read more ... |
| அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி வாக்காளர்தான்:தேர்தல் ஆணையம் Posted:
இருப்பிட முகவரியை மாற்றிக் கொடுத்துள்ளதாக வந்துள்ள புகாரில், ஆம் ஆத்மிக் கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி வாக்காளர்தான் என்று தேர்தல் ஆணையம், புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூ Posted:
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தங்களை இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. Read more ... |
| சிறையில் இருக்கும் பெண் கைதிகளின் குழந்தைகள் பாதுகாப்புக்கு தமிழக அரசின் நடவடிக்கை என்ன? Posted:
Read more ... |
| நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்:சென்னை உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமான நாடு கிடைக்க விளக்கேற்றி பிரார்த்திப்போம்: அரசாங்கம் Posted: |
| மும்பை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:தேவேந்திர பட்நாவிஸ் Posted:
Read more ... |
| ஆம் ஆத்மிக்கு வந்த நன்கொடை கறுப்புப் பணம் அல்ல:கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை மேலும் அதிகரிக்க வேண்டும்! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் காலக் கூட்டத் தொடரின்போது, அமெரிக்காவுடன் இந்தியா செய்துக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அனல்பறக்கும் கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முடக்க எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எவர் ஸ்டோரியை வேண்டுமானாலும் கவர் ஸ்டோரியாக்கலாம் என்கிற கருத்து சுதந்திரம் பத்திரிகைகளுக்கு இருக்கும்போது படத்திற்கு இருக்கக் கூடாதா?
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 48 ஆயிரம் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் பிரேயரின் போது கட்டாய சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
டெல்லியில் நாளை மறுநாள் பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல்,டீசல் விலைக்குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
உலகளாவிய அளவில் இன்று புற்று நோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.







சிறையில் இருக்கும் பெண் கைதிகளின் குழந்தைகள் பாதுகாப்புக்கு தமிழக அரசின் நடவடிக்கை என்ன என்று, நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்ரீரங்கம் வேட்பாளர்கள் பட்டியலில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவின் மும்பை கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப் படுத்தி உள்ளதாக, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தானுடன் இரண்டு பில்லியன் அளவுக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் தெரிவித்துள்ளார்.