4TamilMedia செய்திகள் | |
- என்ன சொன்னார் விஜய்?
- எல்லைகளில் நவீன கருவிகளைப் பொருத்துவதை அறிந்த பின்னரே பாகிஸ்தான் தாக்குதல்!
- மானியப் பொருட்கள் பயனாளிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைப்பு?
- பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று!
- இனி ரயில் டிக்கெட் உங்கள் வீடு தேடியும் வரும்!
- இலங்கை வரும் இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார்!
- இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் நிஸா தேசாய் பிஸ்வால் தெரிவிப்பு!
- அரசியலமைப்பு சபையே இனிமேல் பிரதம நீதியரசரை நியமிக்கும்: ராஜித சேனாரத்ன
- நீதித்துறையின் சுயாதீனத் தன்மையே வெளிநாட்டுத் தலையீடுகளைக் தடுக்கும்: மங்கள சமரவீர
- தீவிரவாதத்துக்கு எதிரான போர் இஸ்லாம் மீதோ மதங்கள் மீதோ ஆன போரல்ல!:ஒபாமா
- முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் 183 ஆதரவாளர்களுக்கு எகிப்தில் மரண தண்டனை தீர்ப்பு!
- கொபானி நகரில் தோற்கடிக்கப் பட்ட ISIS புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் வாபஸ்!
- தயாநிதி மாறன் பிஏ உள்ளிட்ட சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
- டேங்கர் லாரி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை
- கிரிக்கெட் வீரர்கள் விரும்பிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க அனுமதி:பிசிசிஐ
- முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
- புலம்பெயர் தமிழர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பும் சூழல்:இலங்கை அமைச்சர்
- ஓமந்தையில் இராணுவச் சோதனைகள் நிறுத்தம்!
- பழங்குடியினருடைய ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்காவிடில் மீண்டும் தாக்குதல்:மாவோயிஸ்ட்
- காணாமற்போன உறவுகளை மீட்டுத்தரக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!
| Posted: |
| எல்லைகளில் நவீன கருவிகளைப் பொருத்துவதை அறிந்த பின்னரே பாகிஸ்தான் தாக்குதல்! Posted:
இந்திய எல்லைகளில் நவீன கருவிகளைப் பொருத்துவதை அறிந்த பின்னரே பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது என்று, இந்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. Read more ... |
| மானியப் பொருட்கள் பயனாளிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைப்பு? Posted:
அரசின் நியாய விலைக் கடைகளில் மானியப் பொருட்கள் பயனாளிகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்க சாந்தகுமார் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று! Posted:
பேரறிஞர் அண்ணாவின் 46வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. Read more ... |
| இனி ரயில் டிக்கெட் உங்கள் வீடு தேடியும் வரும்! Posted:
நீங்கள் பயணிக்கும் ரயில் முன்பதிவு டிக்கெட் இனி உங்கள் வீடு தேடியும் வர இந்தியன் ரயில்வே புதியத் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. Read more ... |
| இலங்கை வரும் இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார்! Posted:
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மார்ச் மாதம் வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அப்போது யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்; ஜனாதிபதியுடனான சந்திப்பில் நிஸா தேசாய் பிஸ்வால் தெரிவிப்பு! Posted:
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும், ஊழல்களைத் தடுத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியலமைப்பு சபையே இனிமேல் பிரதம நீதியரசரை நியமிக்கும்: ராஜித சேனாரத்ன Posted:
பிரதம நீதியரசர் எதிர்வரும் காலத்தில் அரசியலமைப்பு சபையின் ஊடாகவே நியமிக்கப்படுவார் என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜிதன சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| நீதித்துறையின் சுயாதீனத் தன்மையே வெளிநாட்டுத் தலையீடுகளைக் தடுக்கும்: மங்கள சமரவீர Posted:
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என விரும்பினால் உள்நாட்டு நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| தீவிரவாதத்துக்கு எதிரான போர் இஸ்லாம் மீதோ மதங்கள் மீதோ ஆன போரல்ல!:ஒபாமா Posted:
அமெரிக்க அதிபர் ஒபாமா மீண்டும் ஒரு முறை தீவிரவாதத்துக்கு எதிரான போரானது இஸ்லாம் மீதோ அல்லது வேறு மதங்களின் நம்பிக்கை அல்லது கொள்கை மீதோ ஆன போரல்ல என வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் 183 ஆதரவாளர்களுக்கு எகிப்தில் மரண தண்டனை தீர்ப்பு! Posted:
எகிப்தில் தடை செய்யப் பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் 183 ஆதரவாளர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை அதிரடியாக மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| கொபானி நகரில் தோற்கடிக்கப் பட்ட ISIS புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் வாபஸ்! Posted:
கடந்த வார இறுதியில் அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களின் உதவியுடன் தரை வழியாக முன்னேறிய குர்துப் படைகள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் சிரியாவின் முக்கிய நகரான கொபானி நகரில் இருந்து ISIS போராளிகளை முற்றாக விரட்டி அடிக்க இயன்றதாகவும் இதனால் கொபானி நகரை அவர்கள் இழந்து விட்டதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. Read more ... |
| தயாநிதி மாறன் பிஏ உள்ளிட்ட சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted:
தயாநிதி மாறன் பிஏ உள்ளிட்ட சன் டிவி ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். Read more ... |
| டேங்கர் லாரி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை Posted:
சென்னையில் நடைப்பெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| கிரிக்கெட் வீரர்கள் விரும்பிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க அனுமதி:பிசிசிஐ Posted:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விரும்பிய ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி ஓய்வெடுக்கலாம் என்று பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. Read more ... |
| முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு! Posted:
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுகாதார அமைச்சராக பதவி வகித்தவருமான திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| புலம்பெயர் தமிழர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பும் சூழல்:இலங்கை அமைச்சர் Posted:
நாடு முழுவதிலும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் கருப்பையா வேலாயுதம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஓமந்தையில் இராணுவச் சோதனைகள் நிறுத்தம்! Posted:
ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட சகல சோதனை நடவடிக்கைகளும் இன்று திங்கட்கிழமை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. Read more ... |
| பழங்குடியினருடைய ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்காவிடில் மீண்டும் தாக்குதல்:மாவோயிஸ்ட் Posted:
பழங்குடியினருடைய ஆக்கிரமிப்பு நிலங்களை ஒப்படைக்காவிடில் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று கேரள அரசுக்கு மாவோயிஸ்ட்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| காணாமற்போன உறவுகளை மீட்டுத்தரக் கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்! Posted:
காணாமற்போனோரை மீட்டுத் தருமாறு கோரியும், நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
எஸ்.ஏ.சந்திரசேகர் ஹீரோவாக நடித்து ஒரு படம் வந்திருக்கிறது.

















