Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய ஆலோசனைகளைப் பெற இலங்கை முயற்சி!

Posted:

இறுதி மோதல்களின் பின்னரான இலங்கையின் பொறுப்புக் கூறும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில், தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய (Truth and Reconciliation Commission) ஆலோசனைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது. 


Read more ...

போர் வெற்றியைக் காட்டி குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது: சோபித தேரர்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலை கண்டறியப்பட வேண்டியது அவசியம். போர் வெற்றிகளைக் காரணம் காட்டி குற்றமிழைத்தவர்கள் எவரும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கு இடமளிக்கக் கூடாது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதை யாரும் தடுக்க முடியாது: சுரேஷ் ...

Posted:

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாகவுள்ள இலங்கைத் தமிழ் மக்கள், அவர்களின் சொந்தப் பிரதேசங்களில் மீளவும் குடியேற விரும்பினால் அவர்களை யாரும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


Read more ...

எலிசபெத் மகாராணியின் அழைப்பையேற்று மைத்திரிபால சிறிசேன மார்ச் 7இல் பிரித்தானியா பயணம்!

Posted:

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 


Read more ...

அனில் அம்பானி நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கின?

Posted:

எரிசக்தித்துறை ஆவணங்கள் களவு போனது தொடர்பான தேடலில் ரிலையன்ஸ் அனில் அம்பானி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நில மோசடி தொடர்பான தனி விசாரணை நீதிமன்றம் ரத்து இல்லை: உச்ச நீதிமன்றம்

Posted:

நில மோசடி வழக்குகளை விசாரிக்க என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இயங்கி வந்த தனி நீதிமன்றம் ரத்து இல்லை என்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

சீல் வைக்கப்பட்ட கிரானைட் குவாரிகளில் தடயங்களை அகற்ற முயற்சி?

Posted:

முறைகேடு என்று தெரிந்து சீல் வைக்கப்பட்ட கிரானைட் கல் குவாரி ஒன்றில், இரண்டு நபர்கள் நுழைந்து தடயங்களை அகற்ற முயற்சி செய்ததாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.


Read more ...

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கேமிராக்கள் பொருத்துவதுக் குறித்து விளக்கம்:உயர் நீதிமன்றம்

Posted:

அரசு மற்றும் தனியார் துறையி பள்ளிகில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதுக் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பள்ளிக் கல்வி இயக்குனரகம் மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Read more ...

தடையை மீறி சென்னையில் மதமாற்றம்!

Posted:

மதமாற்றம் தவறு என்று அரசியல் கட்சிகள் கூறி வந்தாலும், காவல்துறையும் இதைக் கவனித்துக் கண்காணித்து வருகிறது. இருப்பினும் தடையையும் மீறி சென்னையில் மதமாற்றம் நடைப்பெற்று உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தில் தேவைபட்டால் திருத்தம்:மோடி

Posted:

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தில் தேவைபட்டால் திருத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...

உங்களால் இந்த மைக்ரோ புகைப்படங்களை அடையாளம் காண முடிகிறதா?

Posted:

Amazing Worlds Within Our World எனும் கருப்பொருளிலில் மர்மக் கலைஞர் மற்றும் புகைப்படக்காரரான Pyanek நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை மிக நுண்ணியமாக புகைப்படம் எடுத்துள்ளார்.


Read more ...

தேமுதிக எம்எல்ஏக்கள் இன்று சட்டபேரவை செயலரை சந்தித்து விளக்கம்!

Posted:

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இன்று சட்டபேரவை செயலரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர்.


Read more ...

திமுக பொது செயலாளர் அன்பழகன் மனு வேறு அமர்வுக்கு மாற்றம்:உச்ச நீதிமன்றம்

Posted:

வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்ற கோரிய திமுக பொது செயலாளர் அன்பழகன் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தின் வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியுள்ளனர்.


Read more ...

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சி:பாஜகவுக்கு துணை முதல்வர்

Posted:

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சி அமைக்கிறது. பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி கிடைப்பதோடு, அமைச்சரவையில் 12 உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அளிக்க மக்கள் ஜனநாயகக் கட்சி முன்வந்துள்ளது.


Read more ...

வலி.வடக்கில் மூன்று கிழமைக்குள் 1000 ஏக்கர் காணியில் மீள்குடியேற்றம்: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளில் 1000 ஏக்கர் எதிர்வரும் மூன்று கிழமைக்குள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு உறவுகள் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்:வெள்ளை மாளிகை

Posted:

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு உறவுகள் மற்றும் வேல்நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறார் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது.


Read more ...

நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல்!

Posted:

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™