4TamilMedia செய்திகள் | |
- ஸ்காட்லாந்தை தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து
- வாடகை சோஃபா இருபது ரூபாய் விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய்: ராமதாஸ்
- வன்முறைக்கு ஆளான பெண்கள் அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான மையங்கள்:பிரணாப்
- பழைய கோப்புக்கள் அனைத்தையும் தூசித் தட்டி எடுக்க சகாயம் ஐஏஎஸ் உத்தரவு!
- மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை நீக்க முயற்சி(?)
- ஆதி திராவிடர் குறித்த நேரடியான விமர்சனங்களை யாரும் கூறக்கூடாது: திக்விஜய் சிங்
- வேதங்கள் உலக அளவில் கற்பிக்கப்பட வேண்டும்:பாபா ராம்தேவ்
- லிங்கா நஷ்டஈடு விவகாரம் - ஏஸ்-ஏ-சி கவலை
- வரிச்சலுகை குறித்து பொது பட்ஜெட்டில் அருண்ஜெட்லி அறிவிப்பாரா?
- வங்கி ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
- டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே போராட்டம்!
- மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கவும்; மகன் யோசித்த ராஜபக்ஷ வேண்டுகோள்!
- சுதந்திர தின தேசிய நிகழ்வில் அரச தலைவர்களை கொலை செய்யச் சதி(?)
- மைத்திரிபால சிறிசேன மார்ச் 26ஆம் திகதி சீனா பயணம்!
- முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி கைது!
- பெப்ரவரி 21 உலகத் தாய்மொழித் தினத்தின் போதான ஐ.நா இன் அறிக்கை
- ஓடலேன்னா இவரு காரணமா?
- உக்ரைனில் கைதிகள் பரிமாற்றம்!:ரஷ்யா மீது மேலதிக பொருளாதாரத் தடை எச்சரிக்கை!
- தென் ஆப்பிரிக்காவை 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்தியா
- இலங்கையிடம் போராடித் தோற்றது ஆப்கானிஸ்தான்
- நைஜீரியாவில் போக்கோ ஹராம் வசமிருந்த முக்கிய நகரான பாகா மீட்பு!
| ஸ்காட்லாந்தை தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து Posted:
இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐசிசி உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| வாடகை சோஃபா இருபது ரூபாய் விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய்: ராமதாஸ் Posted:
வாடகை சோஃபா இருபது ரூபாய் விலைக்கு வாங்கினா முப்பதே ரூபாய் என்கிற ரீதியில் தமிழக அரசு தனியார் துறையிடம் மின்சாரத்தை வாங்கி, தமிழகத்தின் கஜானாவை காலி செய்து வருகிறது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read more ... |
| வன்முறைக்கு ஆளான பெண்கள் அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான மையங்கள்:பிரணாப் Posted:
வன்முறைக்கு ஆளான பெண்கள் அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான மையங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார். Read more ... |
| பழைய கோப்புக்கள் அனைத்தையும் தூசித் தட்டி எடுக்க சகாயம் ஐஏஎஸ் உத்தரவு! Posted:
கிரனைட் கல் குவாரி முறைகேடு விசாரணையில் ஆதி காலத்திலிருந்து கிரானைட் கல் குவாரி உரிமைகளை எடுத்து நடத்திய அத்தனை பேரின் கோப்புக்களையும் தூசித் தட்டி எடுக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளார் சகாயம் ஐஏஎஸ். Read more ... |
| மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை நீக்க முயற்சி(?) Posted:
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை, அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிகிறது. Read more ... |
| ஆதி திராவிடர் குறித்த நேரடியான விமர்சனங்களை யாரும் கூறக்கூடாது: திக்விஜய் சிங் Posted:
கர்நாடகாவில் ஆதித்திராவிடர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்கிற பிரச்சனையில், ஆதி திராவிடர் குறித்த நேரடிக் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று,காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார், Read more ... |
| வேதங்கள் உலக அளவில் கற்பிக்கப்பட வேண்டும்:பாபா ராம்தேவ் Posted:
நம் நாட்டின் வேதங்கள் உலக அளவில் கற்பிக்கப்பட வேண்டும் என்று, யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். Read more ... |
| லிங்கா நஷ்டஈடு விவகாரம் - ஏஸ்-ஏ-சி கவலை Posted: |
| வரிச்சலுகை குறித்து பொது பட்ஜெட்டில் அருண்ஜெட்லி அறிவிப்பாரா? Posted:
Read more ... |
| வங்கி ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை Posted:
Read more ... |
| டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே போராட்டம்! Posted:
Read more ... |
| மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கவும்; மகன் யோசித்த ராஜபக்ஷ வேண்டுகோள்! Posted:
தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவில் தன்னை இணைக்குமாறு கடற்படை லெப்ரினன் யோசித்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்திருப்பதாக பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். Read more ... |
| சுதந்திர தின தேசிய நிகழ்வில் அரச தலைவர்களை கொலை செய்யச் சதி(?) Posted:
இலங்கையின் 67வது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளின் இராணுவ அணிவகுப்பின் போது தேசிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Read more ... |
| மைத்திரிபால சிறிசேன மார்ச் 26ஆம் திகதி சீனா பயணம்! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி செல்லவுள்ளார். Read more ... |
| முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி கைது! Posted: முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி ஷசி வீரவங்ச இன்று ஞாயிற்றுக்கிழமை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| பெப்ரவரி 21 உலகத் தாய்மொழித் தினத்தின் போதான ஐ.நா இன் அறிக்கை Posted: |
| Posted:
அஜீத்தின் என்னை அறிந்தால் படம் ஆஹா ஓஹோ கலெக்ஷன் இல்லை. பல இடங்களில் படம் தோல்வி என்பது போலவும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். Read more ... |
| உக்ரைனில் கைதிகள் பரிமாற்றம்!:ரஷ்யா மீது மேலதிக பொருளாதாரத் தடை எச்சரிக்கை! Posted:
உக்ரைனில் கடந்த 12 ஆம் திகதி ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருதரப்பாலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் எட்டப் பட்ட பின்னரும் கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் அத்துமீறல்களும் ஆத்திரமுட்டும் நடவடிக்கைகளும் தொடர்வதால் ரஷ்யா மீது மேலதிகப் பொருளாதாரத் தடை நிச்சயம் விதிக்கப் படும் என சனிக்கிழமை மிகக் கடுமையான வார்த்தைகளால் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார். Read more ... |
| தென் ஆப்பிரிக்காவை 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்தியா Posted:
இந்தியா - தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது. Read more ... |
| இலங்கையிடம் போராடித் தோற்றது ஆப்கானிஸ்தான் Posted:
இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த உலக கோப்பை ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி சற்றுத் தடுமாறிய பின்னர் மஹெல ஜெயவர்த்தனவின் சதத்தினால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| நைஜீரியாவில் போக்கோ ஹராம் வசமிருந்த முக்கிய நகரான பாகா மீட்பு! Posted:
நைஜீரியாவில் கடந்த மாதம் போக்கோ ஹராமால் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப் பட்ட முக்கிய வடகிழக்கு நகரமான பாகாவை அந்நாட்டு இராணுவம் மீட்டுள்ளதாக சனிக்கிழமை மூத்த இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |







சிவனேன்னு அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாலும் மீடியா விடாது போலிருக்கிறது.
வரிச்சலுகைகள் குறித்து முன்பு அமைத்திருந்த கொள்கை முடிவை இப்போது அருண்ஜெட்லி பொதுபட்ஜெட்டில் அறிவிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வங்கி ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் மும்பையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் தமது 48 மணி நேரப் போராட்டத்தைத் துவங்கியுள்ளார்.







