Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சகாப்தம் படத்தை வாங்க ஆள் இல்லை-?

Posted:

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தை மார்ச் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறாராம் விஜயகாந்த்.


Read more ...

டெல்லியில் இலவச வைஃபை அமைக்க ஒரு வருட காலம் ஆகும்: கெஜ்ரிவால்

Posted:

டெல்லியில் இலவச வைஃபை அமைக்க ஒரு வருட காலம் ஆகும் என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

நிதியமைச்சகத்தில் திருடுபோன ஆவணங்கள் பறிமுதல்!

Posted:

மத்திய நிதியமைச்சகத்தில் திருடுபோன எரிபொருள் தொடர்பான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Read more ...

நாளை பீகார் முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார் நிதீஷ் குமார்

Posted:

பீகார் முதல்வராக இருந்த ஜித்தன் ராம் மஞ்சி பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில் நாளை பீகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்க உள்ளார்.


Read more ...

சிகரெட் பெட்டிகளில் 80 சதவீத பகுதியில் எச்சரிக்கைப் படங்கள் அவசியம்; இல்லையேல் சிறை!

Posted:

சிகரெட் பெட்டிகளில் 80 சதவீத பகுதியில் எச்சரிக்கை படங்களை பிரசுரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. 


Read more ...

குற்றவாளிகளே நீதிபதிகளா?; ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பை எதிர்த்து யாழில் போராட்டம்!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கை ஒத்திவைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் தற்போது போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது. 


Read more ...

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்வது போர்க்குற்றம்: சரத் பொன்சேகா

Posted:

வெள்ளைக் கொடியுடன் மட்டுமல்ல, வெள்ளைக் கொடி இல்லாமல் போராட முடியாமல் சரணடைந்த ஒருவரைக்கூட சுட்டுக்கொல்ல எமக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை அவரைச் சுட்டுக்கொன்றால் நிச்சயமாக அது போர்க்குற்றம் தான். கட்டாயமாக தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாகும் என்று முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

உள்ளக விசாரணையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இலங்கை அரசாங்கம் நடத்தவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. ஆகவே, அதனை நம்புவதில் பலனில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இதுவரை நடைப்பெற்ற விவாதத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு பொய் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை:நீதிபதி

Posted:

இதுவரை நடைப்பெற்ற சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு வழக்கின் விவாதத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு பொய் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார்.


Read more ...

நில அபகரிப்பு தொடர்பான நீதிமன்றத்தை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீட்டு மனு!:தமிழக அரசு

Posted:

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த நில அபகரிப்பு தொடர்பான தனி விசாரணை நீதிமன்றத்தை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

மக்கள் மனதிலிருந்து தேமுதிக எம்எல்ஏக்களை வெளியேற்ற முடியாது: விஜயகாந்த்

Posted:

சட்டப்பேரவையை விட்டு தேமுதிக எம் எல் ஏவை வெளியேற்றலாமேத் தவிர மக்கள் மனதிலிருந்து வெளியேற்ற முடியாது என்று, தேமுதிக நிர்வாகி விஜயகாந்த் கூறியுள்ளார்.


Read more ...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் மங்கள சமரவீர கலந்து கொள்ளவுள்ளார்!

Posted:

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொள்ளவுள்ளார். 


Read more ...

நாளை சிபிஎஸ்சி பள்ளிகளில் தேசிய அளவில் தாய்மொழி தினம்:மத்திய அரசு

Posted:

நாளை சிபிஎஸ்சி பள்ளிகளில் தேசிய அளவில் தாய்மொழி தினம் கொண்டாட மத்திய மணித் வள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்ப உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...

புதிய இராணுவத் தளபதியாக கிரிசாந்த டி சில்வா நியமனம்!

Posted:

இலங்கை இராணுவத்தின் 21வது இராணுவத் தளபதியாக லெப்ரினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

மத்திய பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்கள் திருடியதாக அதிகாரிகள் கைது

Posted:

மத்தியப் பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்களை சில அதிகாரிகள் திருடி தனியார் துறை வசம் ஒப்படைத்துள்ளததாக கைதாகியுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™